Hari Narayana Hari Narayana - New Jersey Swaminatha Bhagavathar in NJRK2016

  Рет қаралды 896,075

Sri Satguru Seva Samajam

Sri Satguru Seva Samajam

Күн бұрын

Пікірлер: 422
@Renugopal1973
@Renugopal1973 11 ай бұрын
அருமையான பாடல். கேட்க கேட்க இறைவனை நேரில் தரிசித்ததைப் போன்று இருந்தது . நன்றி ஐயா. நானும் பாடி பழகுவேன், பாடுவேன்
@muthukrishnan5879
@muthukrishnan5879 4 жыл бұрын
என் மனதை கவர்ந்த பாடல் என்னுடைய ஆத்மார்த்த குரு ஸ்வாமிநாதன் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்க்காரங்கள் தாங்கள் என்னை ஆசீர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன் இந்த பாடல் வாழ்க்கை இவ்வளவுதான் என்பது தெரிகின்றது
@gurus6887
@gurus6887 2 жыл бұрын
மிக அருமை.சொல்வதற்கு பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. நாராயணா நாராயணா.
@mrsarvan78
@mrsarvan78 5 жыл бұрын
Lyrics as follow ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஓவென்று நின்றழுதிடும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
@srinivasansri6988
@srinivasansri6988 5 жыл бұрын
Super
@sankarnarayan2234
@sankarnarayan2234 5 жыл бұрын
Thank u
@viswanathkp911
@viswanathkp911 5 жыл бұрын
Wow thank you so much ji
@kannanrk5225
@kannanrk5225 5 жыл бұрын
saravanan shanthin’
@chinnappankannan1717
@chinnappankannan1717 5 жыл бұрын
Kannan c. Super o super
@shanmugavelparamasivan9413
@shanmugavelparamasivan9413 Жыл бұрын
Narayananai nera kootti kondu vanthuvittirgal ayya. Arumaiyana kural. Ungal padalukku nan adimai. Narayanan ungalukku neenda ayulaiyum sugathaiyum thara sevikkiren.
@deepasrinivasan4481
@deepasrinivasan4481 Жыл бұрын
Most beautiful song I have ever heard🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏 One of my favorite singer🙏🙏♥️♥️
@sridharr9936
@sridharr9936 4 жыл бұрын
I hear this every day. This swami has gifted voice. Once you listen it makes you listen again.
@padmasinibadrinarayanan9567
@padmasinibadrinarayanan9567 4 жыл бұрын
ஆம் நிதர்சனமான உண்மை. திரும்ப திரும்ப கேட்கும்படி பாகவதர் குரல் இழுக்கிறது🙏
@saraswathy2006
@saraswathy2006 4 жыл бұрын
True
@v.govindharaj9796
@v.govindharaj9796 Жыл бұрын
Yes
@karthikeyankarthik9972
@karthikeyankarthik9972 2 ай бұрын
ஆம் சத்தியவாக்கு நீங்கள் சொல்வது
@prabharadhakrishnan3222
@prabharadhakrishnan3222 7 ай бұрын
Very long years i searching for the Lyrics of the song now i got it.Thanks a lot.😅
@kousalyamala2879
@kousalyamala2879 3 жыл бұрын
My pranams to New Jersey baghavathar. Tears is rolling from my as I hear your bhajan songs. It was feast to eyes
@sarunarao936
@sarunarao936 3 жыл бұрын
I am Telugu person. I like all your bhajans. god bless you.
@vijikrishna1615
@vijikrishna1615 2 жыл бұрын
Dear Arunagaru🙏 glad you are able enjoy our Bhajans. In this Kaliyuga singing 'Namasankeerthanam' is ultimate path to connect our SOULS with Bhagavan . This song particularly is highly phylosophical.
@kannant8013
@kannant8013 Жыл бұрын
@@vijikrishna1615 j
@viswanathanramakrishnan883
@viswanathanramakrishnan883 Жыл бұрын
I hear daily once.. One of my favourite singer after UKB anna and this song has some depth. The meaning of this song has more depth and one will cry
@kavithasweetu
@kavithasweetu 20 күн бұрын
Feeling more happy to hearing song again and again 🙏🙏🙏
@kravikumar2163
@kravikumar2163 2 жыл бұрын
கோடான கோடி 🙏🙏🙏 திரு சாமிநாத பகவதர் குழுவிற்கு
@poornimasree1451
@poornimasree1451 4 ай бұрын
அருமை....பக்தி பரவசம்....ஹரி நாராயணா❤
@dvenkatesn5820
@dvenkatesn5820 Жыл бұрын
அருமை அருமை என் உள்ளம் மகிழும் நாராயணன் பஜனைப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
@sarunarao936
@sarunarao936 3 жыл бұрын
This is very special song in all your bhajans. 🙏🙏🙏
@jeyasrisri9638
@jeyasrisri9638 2 жыл бұрын
Thank you very much.
@SaradhaS-o9i
@SaradhaS-o9i 9 ай бұрын
Excellent voice lyrics each time tears will come very soulful i am praying for your good happy healthy long life
@v.govindharaj9796
@v.govindharaj9796 Жыл бұрын
Swamynathan bagavathar avargalin thuruvadigalai vanangukinren 🙏.
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏💐💐💐
@udayappanmadhavan9932
@udayappanmadhavan9932 3 жыл бұрын
Wow, Great Performance. Ohm Amriteswariye Namaha.🙏🙏🙏
@Srikanthmc1
@Srikanthmc1 2 жыл бұрын
Out of the world.unimaginable divine voice
@muthukrishnan5879
@muthukrishnan5879 5 жыл бұрын
இந்த பாடல் வரிகள் எல்லாம் பாடிய விதம் என் மணம் மிக்க சந்தோசம் அடைந்தது மிக்க மகிழ்ச்சி
@ganesan.e4733
@ganesan.e4733 6 жыл бұрын
அமைதி சாகரம். NJS வாழ்க பல்லாண்டு. அற்புதம் அற்புதம்
@ManikandanMani-ro2vy
@ManikandanMani-ro2vy Жыл бұрын
அழகு அற்புதம் உங்கள் பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajinees2122
@rajinees2122 4 жыл бұрын
The lyrics is awesome. Never heard anything like this. Aum Namo Narayanaya.
@kavithasweetu
@kavithasweetu 4 жыл бұрын
Super and my favorite song
@banugopan7353
@banugopan7353 2 жыл бұрын
தினமும் கேட்க வைக்கும் நாராயண நாமம்...🙏🙏🙏🙏🙏🙏
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 3 жыл бұрын
Fantastic singing sir. Very divine soulful song
@vanitachandankeri97
@vanitachandankeri97 3 жыл бұрын
Wounderful. Takes you deeply into one's self.
@anantharamakrishnanj5274
@anantharamakrishnanj5274 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eKevgZ1re8R6jJo
@muralidharraobhavanashi9966
@muralidharraobhavanashi9966 3 жыл бұрын
Om Namo Narayana!A beautiful bhajana.
@sathyachandran9820
@sathyachandran9820 3 жыл бұрын
Ungal kural valam arumai.super
@natarajancit5944
@natarajancit5944 2 жыл бұрын
ம மீண்டும் மீண்டும் கேட்கக்கூடிய ஹரி நாராயண பஜன் பாடல் அருமையான குரல் வளம் பாடியவர் நாராயணனின் கண் முன்னே நிற்கிறார்.
@kalpagamramachandran9264
@kalpagamramachandran9264 3 жыл бұрын
I remember this song my childhood days All India Radio sung by Sivanandha Vijayalakshmi.
@krishnadasi7157
@krishnadasi7157 5 жыл бұрын
Touched deep inside the heart. Soulful singing. Narayana showered blessing for this beautiful bhavam in your song. Pranams. Radhe Krishna
@ramamaniraghunathan9123
@ramamaniraghunathan9123 2 жыл бұрын
Super , sholla vartheye illai . we are blessed to hear this bhajanai
@easwarsreedhar7890
@easwarsreedhar7890 3 жыл бұрын
Excellent rending. Listening n singing daily . On namo narayana
@deepasrinivasan4481
@deepasrinivasan4481 Жыл бұрын
Very nice🙏🙏🙏😍😍♥️
@ManikandanMani-ro2vy
@ManikandanMani-ro2vy 5 жыл бұрын
அன்புடன் வணக்கம் அற்புதம் நாரயான பாடல்
@sundaresanswaminathan5003
@sundaresanswaminathan5003 3 жыл бұрын
Super singing. Hari Narayana song Enchanting and Amazing bhajan song
@ponnamakrishnan4042
@ponnamakrishnan4042 5 жыл бұрын
மிக நன்றாக உள்ளது நன்றி
@JayaKumar-hj9ks
@JayaKumar-hj9ks 4 жыл бұрын
All the pakthi songs and bajans.i would like to set my heart
@vedhamurthyb9090
@vedhamurthyb9090 3 жыл бұрын
Really great song
@raghunathkumar5316
@raghunathkumar5316 2 жыл бұрын
Beautiful voice one who have stress and sorrow hear this song we will give full peaceful and relaxation and maturity
@madhanraghulkalyanasundaram
@madhanraghulkalyanasundaram 3 жыл бұрын
Soulful Hari Narayana🙏
@bhuvaneswariramasubramania2850
@bhuvaneswariramasubramania2850 10 ай бұрын
Most beautiful song.aarththamulla song.
@laxmiiyer3199
@laxmiiyer3199 Ай бұрын
Thanks for the lyrics
@shivaraochandankeri906
@shivaraochandankeri906 Жыл бұрын
Wounderful. It takes you to different world. I don't know the language yet the music is universal.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Wah kya dhamdaar awaaz Hain ek bar nahi bar bar suno and tensions bhagao.
@kumbakonamsamayal9984
@kumbakonamsamayal9984 2 жыл бұрын
Narayana enum Namam Touching our heart Evergreen Bhajan song
@yoursrams2500
@yoursrams2500 Жыл бұрын
You brought tears..... narayana.... god bless.....
@JaiMaa-Gods_pilgrim
@JaiMaa-Gods_pilgrim 4 жыл бұрын
My hearty thanks to New Jersey Bhagavadar for this humble, slow paced & heart touching bhajan
@raghunathkumar5316
@raghunathkumar5316 2 жыл бұрын
Melted my heart. Super
@s.v.sudhakar101
@s.v.sudhakar101 4 жыл бұрын
Nice songs 🙏🙏🙏
@vkrishnaswamy5565
@vkrishnaswamy5565 5 жыл бұрын
Great voice. Recently I had an opportunity to hear him Alangudi Radha Kalyanam .such a beautiful rendering of bhajans and namavalis ,
@ramgopals7362
@ramgopals7362 5 жыл бұрын
V Krishnaswamy no
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Super 💖💓💕💗💕 touching musical groups presentation.
@gitajaganathan8713
@gitajaganathan8713 4 жыл бұрын
Soulful rendering. I listen to it daily.
@chandraviswanthan1011
@chandraviswanthan1011 9 ай бұрын
Divine singing 🙏🙏
@rajarajeshwaris1167
@rajarajeshwaris1167 4 жыл бұрын
நாமஸ்காரம் அண்ணா மனதை வருடியது தங்கள் பாடல்... நாராயணா ... ராதே கிருஷ்ணா
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
Om namo narayana excellent rendition hearing after a long time 👌🙏
@kasisubramanians
@kasisubramanians 4 жыл бұрын
Amazing voice and great dedication! My namaskarams to you Swami! -Kasi Subramanian
@seshadrik282
@seshadrik282 2 жыл бұрын
🙏என்றும் மனதிலும்,செவிகளிலும் ரீங்காரம் செய்யும் பாடல்.🙏💐
@Iyer-Larson
@Iyer-Larson 3 жыл бұрын
Beautiful rendition. Melted my heart! What a gifted voice 🙏🏼 One humble request- singer’s pronunciation of the “ணா” in Narayana is currently sounding like “னா”. World of difference in the meaning with the right pronunciation. Please consider the right உச்சரிப்பு in the future 🙏🏼
@sambathkumar4920
@sambathkumar4920 3 жыл бұрын
Vvv vvvv v v v v v vvvvvvvvvvvvvvvvv fcffffvvvvvvvvvvvv 𝚑 suv aami
@Manikandan-kg6wq
@Manikandan-kg6wq Жыл бұрын
Irandu na vum kidayadu correct pronounsation yedu theriyuma Tha vukku piragu varum gna than
@RajalakshmiRajam-vu2tq
@RajalakshmiRajam-vu2tq 4 ай бұрын
😊
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Wah wah kya dhamdaar awaaz Hain.
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 Ай бұрын
ஹரி நாராயணா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@nageshwarivenkateshan9817
@nageshwarivenkateshan9817 Жыл бұрын
அருமையோ அருமை
@prasannarajan
@prasannarajan 3 жыл бұрын
Lyrics speaks really of life..Eyes completely soaked in tears..
@ushajeyaraman4446
@ushajeyaraman4446 2 жыл бұрын
Eyes filled with tears after hearing Hari Narayana lyrics.. Radhekrishna, ✌️✌️✌️
@bhagavansamy1336
@bhagavansamy1336 5 жыл бұрын
very very good bajans
@yoemaofe8307
@yoemaofe8307 4 жыл бұрын
良いですね楽しいですね。不可思議ですね。ありがとうございました。
@bhuvaneswariramasubramania2850
@bhuvaneswariramasubramania2850 10 ай бұрын
Really very emotional.
@schoolriders9998
@schoolriders9998 4 жыл бұрын
அற்புதம் நிகழ்ந்தது
@sarunarao936
@sarunarao936 4 жыл бұрын
EXCELLENT Voice👍 TQ Bro.
@ramjiadvocate3736
@ramjiadvocate3736 Жыл бұрын
I.will.hear.daily.so.excellent
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Bahut Jaan Hain aap ki awaaz and looks mein.
@jayanthisjayanthisaijaivet2127
@jayanthisjayanthisaijaivet2127 4 жыл бұрын
Om Namo narayana....... Super song.....
@laxmikr9972
@laxmikr9972 3 жыл бұрын
Harihi om 🙏 Om Sri laxminarayanay namah 🙏
@banugopan7353
@banugopan7353 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா....
@sribharathiparamathayalan2459
@sribharathiparamathayalan2459 3 жыл бұрын
My most fav bajan..found after a long time. Thank u lot🙏
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 Жыл бұрын
Arumai Arumai Arputham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@simmalakshmi510
@simmalakshmi510 2 жыл бұрын
Prabanjathirkku nandri nandri nandri kodanakodi nandrigal
@srinivasaraokollikonda4110
@srinivasaraokollikonda4110 3 жыл бұрын
Wow super wow excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
Wonderful bliss
@prabhuselvarajan5970
@prabhuselvarajan5970 5 жыл бұрын
very nice song melting my heart
@djrenzo2410
@djrenzo2410 5 жыл бұрын
Wow. Excellent rendition.
@jayalakshmi3246
@jayalakshmi3246 5 жыл бұрын
Very nice rendering of NJSB
@pillainag5378
@pillainag5378 3 жыл бұрын
Amazing voice. Saraswati was in his tongue.
@punithasekar9212
@punithasekar9212 3 жыл бұрын
Radhe Krishna🌹🙏🌹
@ksubbaramani9373
@ksubbaramani9373 3 ай бұрын
Om namoh narayanayana🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🌺🙏🪔🙏
@vighshanmani6655
@vighshanmani6655 2 жыл бұрын
Indha oru pattai kettundeeeeee irundhale Elland thunbangalum marauders podium narayana narayana
@sasthahomefoods
@sasthahomefoods Жыл бұрын
அந்திய காலத்தில் வந்தருள்வாயே ஹரி நாராயன ஹரி நாராயன ஹரி நாராயன நாராயணா ஓம் ஹரி நாராயன ஹரி நாராயன ஹரி நாராயன நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா பத்ரி நாராயணா ஹரி நாராயணா நாராயணா சத்யநாராயணா சூரியநாராயணா லக்ஷ்மி நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் என்னிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா! நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது - நான் அன்று கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா! ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடி அடங்கிடும்போது எந்தன் ஆவி பிரிந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று நம்பி உனைத்தொழுதே அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா! உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஒவென்று நின்றழும்போது உயிர் ஓசைகள் ஓய்ந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று பற்றி உன்னை பணிந்தே அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா! என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி இல்லை என்றாகி விடும்போது - மனம் எண்ணிடுமோ தெரியாது - நீ அன்று வரும் பொருட்டின் அழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா! வந்தெம தூதர் வளைந்து பிடித்தெனை வாவென்றழைத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது - அந்த அந்தியம் நீ வர இன்றழைத்தேன் சச்சிதானந்தனே ஹரி நாராயணா
@madhurj4398
@madhurj4398 3 ай бұрын
பாடல் வரிகள் தந்தமைக்கு மிக்க நன்றி.
@srinivasaraokollikonda4110
@srinivasaraokollikonda4110 3 жыл бұрын
Swamy super mind blowing 53times one day
@raghunathkumar5316
@raghunathkumar5316 2 жыл бұрын
Stress free mind full of Narayana Philosophical words. One who listen this lyrics definitely he will get matrity
@Deepa-tg8uq
@Deepa-tg8uq 5 жыл бұрын
Sashtanga namaskarams to this mama for such a beautiful rendition.. Almost heard 50times since everyday 🙏🙏🙏
@ramgopals7362
@ramgopals7362 5 жыл бұрын
Varahuran
@prabhakaranm9243
@prabhakaranm9243 3 жыл бұрын
Anega koti namaskaram Radje krishna
@TSeetharaman-gm7mo
@TSeetharaman-gm7mo 4 ай бұрын
Radekrishna aanandamswamysaranam aanandam
@mehalamegala8425
@mehalamegala8425 3 жыл бұрын
God bless you soul
@MegaNguru
@MegaNguru Жыл бұрын
Very nice song
@kavithasweetu
@kavithasweetu 4 жыл бұрын
Thanks a lot
@saradhasankaraman3388
@saradhasankaraman3388 2 жыл бұрын
no words super voice heart melting
@nagasundariramani8676
@nagasundariramani8676 4 жыл бұрын
Hari narayanan, namo narayana
@tsbalasubramoniam8886
@tsbalasubramoniam8886 4 жыл бұрын
Wish the Kalyana Mahotsavam a Great Grand Success.
@nandhagobannandhagoban1998
@nandhagobannandhagoban1998 2 жыл бұрын
Hari Narayana hari narayana hari narayana
@tamilarasan2883
@tamilarasan2883 4 ай бұрын
ஹரிநாராயண ஹரிநாராயண ஹரிநாராயண
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 3,1 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Kadyanallur Rajagopal - Shanka Chakra Dara
8:35
Ram Kumar
Рет қаралды 763 М.
Hari Narayana Hari Narayana Hari Narayana Bhajore
6:43
Sri Sathya Sai Centre Manigram
Рет қаралды 174 М.
rAmA nAmA Mahimai | Thiruvisanallur Sri Ramakrishna Bhagavathar | Must Listen
52:30
Sri Satguru Seva Samajam
Рет қаралды 13 М.
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН