வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

  Рет қаралды 6,134,059

Hasini Musicals

Hasini Musicals

Күн бұрын

#siva#kadantheera#panamsera#Interest வறுமை நீங்கி உங்கள் இல்லங்களில் செல்வம் சேர தினமும் காலை மாலை திருஞானசம்பந்தர் அருளிய இடரினும் தளரினும்(காந்தார பஞ்சமம்) பதிகத்தை கேளுங்கள்.
பாடல்வரிகள் || LYRICS :
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

Пікірлер: 4 300
@jeyaeswarikumaresan6662
@jeyaeswarikumaresan6662 2 жыл бұрын
இது உண்மையில் எனக்கு நடந்தது என் கடன் கழிந்தது 👍 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 என் அப்பா இப்பாடல் கேட்டு உங்கள்களை வணங்கும் அனைவரின் கடன் கழித்து வாழ அருள் புரியும் ஈசனை ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhiyalakshmi8561
@santhiyalakshmi8561 2 жыл бұрын
எத்தனை நாட்கள் இந்த பாடல் கேக்கறீங்க என???? நான் இந்த பாடல் கேட்கிறேன் 9 வாரமாக ஆன எனக்கு எல்லாம் கடங்கள் அப்படியே இருக்கின்றன 😔😔😔 நம்பிக்கையை இருக்கேன்
@sairaam9172
@sairaam9172 2 жыл бұрын
Nanum kekren nanpegaiyodu
@narasimamoorthi5779
@narasimamoorthi5779 2 жыл бұрын
Enkadan kazhiyathalvenua, omnamasivaya
@senthilpandiyan114
@senthilpandiyan114 2 жыл бұрын
Kadan kandippa Adaiyuma? Because 3.5 Laksh Kadan vaangi ippo Athu 7.5Laksh Aachu. Kadan koduthavan ippo Daily kettu Torcher panranunga. Setthu poiye vidalam Entru pola irrukku 😭😭
@dharmaraj375
@dharmaraj375 2 жыл бұрын
Naan 3 mathamaga ketkiren but kadan adayala ernthalum nambikkaiudan erukkiren
@elizabethpriya780
@elizabethpriya780 Жыл бұрын
உலகிலேயே மிக பெரிய துயரம் கடன் என்னை போல் கடன் வாங்கிய அனைவருக்கும் கடன் தீர்க்கும் பாக்கியத்தை அருளும் இறைவா.
@manjulamanju2323
@manjulamanju2323 Жыл бұрын
Om.namachivaya..kadavuklea..en..kadan.theerka..vali katu...arulavum..eriva....moochu..thnirathu..iyya..😭😭
@gshgnsn2822
@gshgnsn2822 Жыл бұрын
e͚n͚n͚a͚l͚a͚.m͚u͚d͚i͚a͚l͚a͚p͚a͚.r͚o͚m͚p͚a͚.kastamairuku
@kavithashankar2858
@kavithashankar2858 Жыл бұрын
Nambikkayudan kelungal kandippaga nalladhae nadakkum enakku nadakka arambithirukku
@vnageswarivn2158
@vnageswarivn2158 11 ай бұрын
Appa en magankaln kadan theranum appa kadanellamal nimathikudu appa
@ramesh.d2034
@ramesh.d2034 9 ай бұрын
9:52
@pranishapranith5631
@pranishapranith5631 2 жыл бұрын
இன்றுதான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன் இந்த பாடலை என் கண்ணில் படுமாறு செய்த இறைவனுக்கு போற்றி
@kumarvelding2016
@kumarvelding2016 Жыл бұрын
Om namashivaya
@umaa1153
@umaa1153 Жыл бұрын
Om namatshivayam. Narpavi.
@hemafinedecors4946
@hemafinedecors4946 Жыл бұрын
M BOOPATHY
@jeevananthamv1288
@jeevananthamv1288 Жыл бұрын
@@kumarvelding2016 O
@lakshmirajan8563
@lakshmirajan8563 Жыл бұрын
Yes.👍
@sathishkumar-pj4kt
@sathishkumar-pj4kt 3 жыл бұрын
இந்த பாடல் கேட்டதுமே என் கடனை எல்லாம் முழுவதும் அடைத்து விட்டேன் ஓம் நமசிவாய
@rsaquarium1446
@rsaquarium1446 3 жыл бұрын
Daily ketkanuma song ,ethum pooja spl ah pannanuma sakothara
@eswarinagendran2388
@eswarinagendran2388 3 жыл бұрын
உண்மையாகவா
@Saravanan-r2z
@Saravanan-r2z 2 жыл бұрын
UFC thirupperunthuraenguullathu
@kanchanadevi3968
@kanchanadevi3968 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kumarpmk499
@kumarpmk499 2 жыл бұрын
Super pa nanum kekuren namasivaya valha nathan thal valha imaipoluthum nengathan thal valha thiruchitrapamlam hara hara mahadeva thennaduduya sivane potriiiiii om namasivaya🙏🙏🙏🙏🙏
@vasudevanp7573
@vasudevanp7573 4 ай бұрын
என் அப்பா எனது கடன் எல்லாம் முடந்து போக வேண்டும் நல்ல வேலை நல்ல நிரந்தர வரும் வருமானம் நோய் நொடி இல்லாமல் சகல செல்வங்களும் பெற்று வாழ இறைவன் உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்
@krishnatailoring8445
@krishnatailoring8445 Жыл бұрын
எல்லாருக்கும் நல்லதுதான் செய்தேன். நான் நல்லது செய்த எல்லோரும் என்னை ஏமாற்றிவிட்டார்கள். இப்பொழுது கடன் பட்டு கலங்கி நிற்கிறேன். எனக்கு உதவிட உம்மை தவிர யாரும் இல்லை ஈசனே. என் குழந்தைகள் வாழ்க்கை நன்றாக அமைய எனக்கு மனம் இற ங்குங்கள் அப்பா 🙏🙏😭
@BhaskarPthangaraj
@BhaskarPthangaraj 11 ай бұрын
12:41
@Yogapriya-dz3oy
@Yogapriya-dz3oy 9 ай бұрын
Nallathey nadakkum kavalaipadathenga
@veeramanim5940
@veeramanim5940 8 ай бұрын
Nilai marum
@entertainment9634
@entertainment9634 7 ай бұрын
allam sivamayam kavalai vendam unga valkai nallapadiyaga marum om namasivaya
@Nithimoha
@Nithimoha 7 ай бұрын
Kavalai padatheenga ..kadavulai yeppodhum nambunga..
@senthildurai777
@senthildurai777 2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்... திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய !!!
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Rompa nanri ayya
@vasubala2114
@vasubala2114 9 ай бұрын
நன்றி ஐயா வணக்கம்
@ssasikala3138
@ssasikala3138 8 ай бұрын
😢😢😢😢😢
@yasodhas3152
@yasodhas3152 2 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்கவளமுடன்
@SR_gaming5115
@SR_gaming5115 5 ай бұрын
ஒம் நமச்சிவாய என் கடனையும் என்னை போன்று உள்ளவர்கள கடனையும் அடைய அருள் வாய் சிவசிவ🙏🙏🙏🙏
@kavithasaranyan4671
@kavithasaranyan4671 11 ай бұрын
இந்த பாடலை நான் இன்று தான் முதல் முதலில் கேட்கிறேன் என் கடன் பிரச்சினை தீர வேண்டும் ஓம் நமசிவாய
@sathyasanthosh9864
@sathyasanthosh9864 8 ай бұрын
First time kekkure nanum
@HemalathaPadmanaban-h3p
@HemalathaPadmanaban-h3p 3 ай бұрын
இறைவா கடன் விரைவில் அடைய அருள் தருவாய்
@KVKKarthikeyan
@KVKKarthikeyan 8 ай бұрын
வாங்கிய கடன் அடைக்க முடியாமல் திணறிய போது, இதில் நம்பிக்கையே இல்லாமல் கேட்க ஆரம்பித்தேன்..கேட்க ஆரம்பித்த சில நாட்களில் ஏற்பட்ட மாற்றத்தால், ஒரு கட்டத்தில் இதை தினமும் இரண்டு வேளை கேட்க ஆரம்பித்து, 7மாதங்களில் கடனை அடைத்தேன் ஓம் நமசிவாய.!
@kandathumketathum6129
@kandathumketathum6129 8 ай бұрын
❤அருமை 👍
@MuniAndy-s5b
@MuniAndy-s5b 5 ай бұрын
உண்மை நண்பரே ஓம் சிவ சிவ ஓம்
@LUCK8434
@LUCK8434 5 ай бұрын
Om namasivaya
@nayagisampath2454
@nayagisampath2454 4 ай бұрын
உண்மையாகவா நான் இப்பொழுது தான் கேட்க ஆரம்பித்தேன்
@KVKKarthikeyan
@KVKKarthikeyan 4 ай бұрын
@@nayagisampath2454 உண்மை நண்பா! தினமும் இரண்டு முறை முழுமனதுடன் கேட்டு விட்டு, இதன் பலனை அடைந்தவுடன் எனக்கு இங்கு வந்து பதிவு போடுவீர்கள் அடுத்த வருடம்.
@mvijayanmvijayan7680
@mvijayanmvijayan7680 3 жыл бұрын
ஓம் நமசிவாய நான் வாங்கிய கடனை தீர்க்க எனக்கு சக்தியை கொடு எள் சிவனே
@Sathya-on8dt
@Sathya-on8dt 25 күн бұрын
இந்த பாடலை தினமும் கேட்டு வருகிறேன். எனக்கு மிகவும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளது
@ndkbalamurugandeeebheltric3796
@ndkbalamurugandeeebheltric3796 2 жыл бұрын
உண்மை தான் அனைத்தும் அடைந்தன. என்னால் நம்பவே முடியவில்லை. தினமும் காலையில் எழுந்ததும் கேளுங்கள். நன்றி இறைவா.
@varaganerivambukarapasaga7261
@varaganerivambukarapasaga7261 2 жыл бұрын
உண்மையாவா நண்பா
@SenthilKumar-xl7kn
@SenthilKumar-xl7kn 2 жыл бұрын
உண்மையாவா
@selvisukesh
@selvisukesh 2 жыл бұрын
ஓம்நமசிவயா
@786_
@786_ 2 жыл бұрын
Thanks
@nirmalamanoharan671
@nirmalamanoharan671 2 жыл бұрын
Nanrti
@SriniVasan-ss5ul
@SriniVasan-ss5ul 10 ай бұрын
அய்யேன என் கணவர் வாங்கிய கடனை அடைக்க அருள் புரிவாய் அய்யா யார் முன்னாடியும் என் கணவர் அவமானம் படாதபடி வாழ அருள் புரிய வேண்டும் அய்யா
@krishnasamy1681
@krishnasamy1681 3 жыл бұрын
உன்னையே நம்பியுள்ளேன் என் கஷ்டங்களை நீக்கி நிம்மதியாக வாழ வழிசெய் என் அப்பனே. ஓம் நமசிவாய.
@mariappanmariappan8127
@mariappanmariappan8127 3 жыл бұрын
Enprachanaianaithumtheeranumomnamashivayaappa
@gunasunthiri2058
@gunasunthiri2058 3 жыл бұрын
உன்னையே நம்பிள்ளேன் என் கஷ்டங்களை நீங்கி நிம்மதியாக வாழ செய்ய வேண்டும் அப்பனே ஈசனே .... ஓம் நமசிவாய ஓம்
@brothergaming2495
@brothergaming2495 3 жыл бұрын
👶👶
@premmani3708
@premmani3708 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@rajinisree2348
@rajinisree2348 2 жыл бұрын
Ture
@vimalakannan2854
@vimalakannan2854 4 ай бұрын
இந்தப்பாடல் இன்று தான் கேட்கிறேன் கடன்கவ் என்னுடைய கவலைகள் எல்லாம் தீர வேண்டும் ஓம் நமச்சிவாயா
@y.shalini11b29
@y.shalini11b29 2 жыл бұрын
ஓம் நமசிவாய. உலகத்தில் உள்ள அனைவரும் கடன் இல்லாமல் சந்தோஷமாக வாழ
@muralis357
@muralis357 Жыл бұрын
😅
@duraivari2638
@duraivari2638 9 ай бұрын
🎉
@udaiyappan5039
@udaiyappan5039 2 жыл бұрын
என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுக்க உதவி பண்ண வேண்டும் ஓம் நமச்சிவாயம்
@vijaykumarr8765
@vijaykumarr8765 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி எனக்கு கஷ்டம் என்று இருந்த போது கடன் கொடுத்து உதவிய என் நண்பர்களுக்கு நல்லபடியாக கடனை திருப்பி கொடுக்க அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Nala venduthal ya
@kalyanakkumarp.r.6303
@kalyanakkumarp.r.6303 3 ай бұрын
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து மனதில் ஒரு தெளிவு கிடைக்கிறது, ஆண்டவா உங்கள் அருள் வேண்டும், தொழில் வளர்ச்சிக்கு உதவுங்கள், ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@nathansundarajnathansundar5612
@nathansundarajnathansundar5612 3 жыл бұрын
கடவுளே இறைவா ஓம் நமச்சிவாயர இப்பிறவி கடன் அடைத்து பிறப்பில்லாத பாக்கியத்தை கொடுத்து உன் பாதங்களிள் சரணடைய முக்தி மோட்சம் அளிக்கவேண்டுகிறேன் ஐயனே
@dhanalakshmi8583
@dhanalakshmi8583 2 жыл бұрын
Un Thruppadham saranam iyyane
@svallavanarunavallavan5164
@svallavanarunavallavan5164 8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க என்றும் சிவமே
@natesanp3340
@natesanp3340 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய,இந்த பாடலை எனக்கு காட்டியதற்கு மிகவும் நன்றி இறைவா. கடன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை எங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் இறைவா. கடன் கொடுத்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் இறைவா. கடன் கொடுத்தவர்கள் மனம் கோணாமல் நாங்கள் அனைவரும் அவர்களிடம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டும் இறைவா.
@palanimurugan7666
@palanimurugan7666 Жыл бұрын
அனைவரும் கடன் இல்லாமல் இன்புற்று இருக்க உன் பாடலை தினம் தினம் அதிகாலை நேரத்தில் கேட்பதற்கு உனதருள் வேண்டும்.
@ammusrine1236
@ammusrine1236 Жыл бұрын
இதை சிந்தனை தான் எனக்கும் ,நல்லதே நடக்கும் அப்பன் ஈசனின் அருளால் எல்லாம் வெற்றியே, திருச்சிற்றம்பலம், அன்பே சிவம் 🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
@prakasam2297
@prakasam2297 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா எனது கடன்களை எல்லாம் சீக்கிரம் தீர வைத்து என்னை மகிழ்ச்சியாக வாழ வைக்க என்னை காப்பாற்றி விடுவாயா இறைவா
@muneeswaribalamurugan7368
@muneeswaribalamurugan7368 Жыл бұрын
@@ammusrine1236ஓம்நமசிவாயா
@manikandanmani-rp5wp
@manikandanmani-rp5wp Жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க என் அப்பன் கடன் இல்லாமல் இருந்தால் போதும் இனி கடன் வாங்க மாட்டேன் கடன் திருப்பிக்குடுக்க கருணை காட்டும் இறைவா ரொம்ப கஷ்டம் இருக்கு 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@g.chandraleha2346
@g.chandraleha2346 3 жыл бұрын
என் கணவர் வாங்கிய அனைத்து கடன்களும் தீருமாறு அருள்பாலிக்க வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@gayathrimanoj5797
@gayathrimanoj5797 11 ай бұрын
வேண்டுகிறேன் அப்பா அருள் செய்யுங்கள்
@duraivari2638
@duraivari2638 9 ай бұрын
🎉
@balulatha3969
@balulatha3969 4 ай бұрын
என் அப்பா சிவனே போற்றி இப்போது தான் இந்த பாடலை கேட்கிறேன் இறைவா எல்லோருக்கும் கடன் இல்லாத வாழ்க்கையை தாங்க அப்பா
@SASMEDIAEVERGREEN-hu8bg
@SASMEDIAEVERGREEN-hu8bg 10 ай бұрын
அப்பா உன்னை நம்பி இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கிறேன் என் அனைத்து கடனும் அடைய வேண்டும் அப்பா🙏🙏🙏
@kumuthinisivaruban1928
@kumuthinisivaruban1928 Жыл бұрын
எனது நகைக்கடன் வங்கிக்கடன் அனைத்தையும் தீர்க்க அருள் செய் ஓம் நமசிவாய
@vasinivisubha6644
@vasinivisubha6644 3 жыл бұрын
என் கடன் சீக்கிரம் தீர வேண்டும் ஓம் நமசிவாய சிவனே போற்றி 🙏🕉️🔯🙏🙏🙏
@subramaniamn5135
@subramaniamn5135 2 жыл бұрын
சுப்பிரமணியம்
@munirajbn7991
@munirajbn7991 2 жыл бұрын
0mnamasivya potri arul vendum narpavi om namasivya en drum arul vendum narpavi om namasivya
@gowrikumaran3827
@gowrikumaran3827 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம்இறைவா கடன் சீக்கிரம் தேர்வு பையனுக்குஎன்னை டில் சீட் கிடைக்க வேண்டுமே இறைவா
@gowrikumaran3827
@gowrikumaran3827 2 жыл бұрын
ஐஐடி-யில் சீட்
@gowrikumaran3827
@gowrikumaran3827 2 жыл бұрын
என் கடன் தீரஇறைவா
@mahendranmani
@mahendranmani 5 ай бұрын
எம்பெருமானே என்னை ஆளும் ஈசனே ஐயனே எங்கள் வாழ்வில் தொழில்செய்வதற்கு நான் வாங்கியுள்ள கடன்கள் விரைவில் வாங்கியவரிடம் பணத்தை செலுத்த எங்களுக்கு அருள் புரிய வேண்டும் இறைவா.ஓம்நமசிவாய
@rvsvengatesan7108
@rvsvengatesan7108 3 жыл бұрын
என்னை நம்பிக் கடன் கொடுத்தவர்களுக்கு கடனை அடைத்து நல்லபடியாக நான் கொடுத்த பணம் திரும்ப கிடைத்தது அதில் நான் வாங்கிய இடத்தில் கொடுத்து மன நிறைவாக வாழ வேண்டும் வேற எந்த ஆசையும் கிடையாது பிள்ளைகள் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏
@saravanakumar9594
@saravanakumar9594 3 жыл бұрын
எனக்கு கடன் பிரச்சினை நிறைய உள்ளது தொழில் சிறக்க அருள் புரிவாய் தாயே ஓம் நமசிவாய 🙏
@sundarrajdevendar1119
@sundarrajdevendar1119 3 жыл бұрын
Engal kadan sumaigalai seekkiram erakki vaikkavum,shivane pottri, sundarraj, mumbai ♥❤💖
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum
@jayarammanjula5387
@jayarammanjula5387 2 жыл бұрын
ஓம் நமசிவாய எனது குரு நந்தி பிருகு பிரபாகரன் ஆசியுடன்இந்த பாடலை கேட்பவர் எல்லொரு டைய கடன் தீர்ந்து விட எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Rompa thnks
@santhakumari7964
@santhakumari7964 10 ай бұрын
நன்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@ravi-vk4jb
@ravi-vk4jb 6 ай бұрын
பெரும்பாலான கமெண்ட் கடனை தீர்க்க அருள்புரி இறைவா என்பதே... நல்ல மனசாட்சி உள்ள மக்கள்.. ஏமாற்றும் எண்ணம் இல்லை.. இதற்காகவே உங்கள் அனைவரின் கடனும் விரைவில் தீர்ந்து ,செல்வவளத்தோடு இருக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும்🙏🙏🙏
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 4 ай бұрын
நன்றி
@suganyas3678
@suganyas3678 3 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@VeeramaniRamya-co5pk
@VeeramaniRamya-co5pk 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@jayaomnamasivayajaya2738
@jayaomnamasivayajaya2738 3 ай бұрын
நன்றி🙏🙏🙏
@vinithakumar865
@vinithakumar865 2 ай бұрын
Thank you
@RameshRamesh-zt8xs
@RameshRamesh-zt8xs 3 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் அடைய அருள் புரியும் ஆண்டவா... ஓம் நமசிவாய 🙏🙏🙏
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum Please
@statusworld8154
@statusworld8154 2 жыл бұрын
Om namah shivaya pottri 🙏🙏🙏
@selvamr6285
@selvamr6285 Жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவபெருமான் ஐயா என்னோட கடன் அடைய அருள் புரியனும் ஐயா
@durgayuvanesh5816
@durgayuvanesh5816 2 жыл бұрын
நகை கடனும் , வட்டி கடனும் தீந்து விட வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@SenthilKumar-pr9fw
@SenthilKumar-pr9fw 4 ай бұрын
தொழில் சிறப்பாக நடை பெற அருள் புரிய வேண்டும் என் ஐயன் சிவபெருமானே 🙏
@rekhamurugesh5428
@rekhamurugesh5428 3 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
@MuruganMurugan-nd9db
@MuruganMurugan-nd9db 3 жыл бұрын
🕉🙏🙏🙏கடன் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது🕉🙏🙏🙏
@sarveshshravya
@sarveshshravya Жыл бұрын
Kadan prachanai kaptru namasivaya 😂😂😂
@Kannan-ze4cu
@Kannan-ze4cu 8 ай бұрын
கடனை அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு சிவனே உன் அருளால் கடனை அடைக்க வேண்டிக்கொள்கிறேன் இதனால் என் மகன் படிப்பு பாதிக்கப்படுகிறது
@jegadeesan5107
@jegadeesan5107 6 ай бұрын
அப்பனே ஈஸா என் மகனின் கடன் அனைத்தும் தீர வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@kavithar7211
@kavithar7211 2 жыл бұрын
கடன் தீர்ந்தால் தான் என் வாழ்க்கைக்கு முடிவு கிடைக்கும்
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Enakum than ma
@sangeetha1657
@sangeetha1657 Жыл бұрын
கடவுளே என் கடன் தீர்ந்தால் தான் என் வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் கடவுள் துணை
@karthikeyankk7210
@karthikeyankk7210 3 жыл бұрын
ௐ நமச்சிவாயா துரோகியால் பணத்தை இழந்துவிட்டோம். எங்களை காப்பாற்றுவாயாக. திருச்சிற்றம்பலம்.
@dharmaninfotech9090
@dharmaninfotech9090 Жыл бұрын
ஓம் நமசிவாய, கடனில் இருந்து மீண்டு வர அருள் தருவாய் என் ஈசேனே
@GanesanP-xq2nl
@GanesanP-xq2nl 10 ай бұрын
Om namah shivay namah
@dhanamathulya6000
@dhanamathulya6000 4 ай бұрын
இறைவன் அவன் தாள் நாம் சரண்ணடந்தால் போதும் அவன் பார்த்து கொள்வான் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ,
@saransiva9351
@saransiva9351 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் எங்களுக்கு கஷ்டத்தில் பணம் கொடுத்த அனைவருக்கும் திருப்பி செலுத்த அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய
@karthiksadhana1205
@karthiksadhana1205 2 жыл бұрын
அப்பனே என் கடனை அடைக்க வேண்டும் எனக்கு சக்தி கொடுத்து என்னைக் காப்பாற்று கண்கள்.ஓம் நமசிவாய.
@gayathrimanoj5797
@gayathrimanoj5797 11 ай бұрын
கடன் அடைய அருள் செய்யுங்கள் ஐயா சிவபெருமானே
@manikandan-pi2vq
@manikandan-pi2vq 3 жыл бұрын
என்னுடைய அனைத்து கடனும் அடைபட அருள்வாய் இறைவா போற்றி
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum
@ni1622
@ni1622 10 ай бұрын
ஓம் நமசிவாயா எங்களுக்கு இருக்கும் கடன்களை சீக்கிரம் அடைக்க நீங்கள் தான் அருள் புரியும் அப்பா
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 4 ай бұрын
இறைவா எங்க அப்பா அம்மா கடன் பிரச்சனை தீர்த்துவை உன்னை தான் நம்பி இருக்கிறோம்
@MaheshP-ix1fd
@MaheshP-ix1fd Жыл бұрын
இந்த பாடலை எனக்கு கன்னில் காட்டிய என் அப்பன் ஈசன்க்கு தலை வாங்கினேன் ஓம் நமச்சிவாய பேற்றி
@suryarenuka3782
@suryarenuka3782 2 жыл бұрын
ஓம் நமசிவாய. ஓம் என்னை நம்பி கடன்கொடுத்த உதவியவர்களுக்கு திருப்பிக்கொடுக்க வழி செய் இறைவா. நிம்மதி கொடு இறைவா. அனைவரும் நலம்மோடு வாழ வழி கொடு இறைவா போற்றி 🙏🙏🙏🙏
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Super
@dineshgunasekar1047
@dineshgunasekar1047 Жыл бұрын
என் கடன் அடைந்து விட்டது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👩‍👩‍👧‍👦
@BalaR-yi5rh
@BalaR-yi5rh 10 ай бұрын
2:55
@sangimangi115
@sangimangi115 4 ай бұрын
அப்ப நீ சிவபெருமானே எங்கள் கடன் அனைத்தும் காணாமல் போகணும் வட்டிக் கடன் அனைத்தும் அடைய வேண்டும் ஈசனே போற்றி என்னால் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
@nagarajanviswanathan5726
@nagarajanviswanathan5726 2 жыл бұрын
அடியேனையும் அடியேனுடைய குடும்பத்தையும் எப்போதும் காக்கும் திருப்பெருந்துறை அய்யா அப்பா போற்றி🙏🙏🙏🙏🙏
@chandrasekarv6034
@chandrasekarv6034 Жыл бұрын
இந்த பாடலை இப்போது தான் கேக்கறேன் என கடன் பிரச்சினை தீராவெண்டும் நன்றி நமசிவாயம்
@pathmapathma7092
@pathmapathma7092 3 жыл бұрын
என் அய்யன் சிவ பெருமான் 🙏 அய்யனே கதி என்று இருக்கும் உன் பக்தை. ஓம் நமசிவாய போற்றி ஓம் ருணலிங்கேஸ்வராய போற்றி போற்றி 🙏🙏🙏
@maniommurugamani7632
@maniommurugamani7632 2 жыл бұрын
ஓம் நம சிவாய போற்றி என் தாய் தந்தை வாங்கிய கடன் தீர வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி போற்றி
@arockiyamary5059
@arockiyamary5059 3 ай бұрын
பாதி கடன் முடிச்சி குடுத்துட்டீங்க மீதி கடனையும் அடைக்கணும் நீங்க தான் அதையும் செய்யணும் நடந்த மேஜிக் எல்லாம் உங்களால மட்டும் தான் இந்த பாடல் பெரிய அதிசயம் நற்றுணையாவது நமச்சிவாயமே நன்றி ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ndkbalamurugandeeebheltric3796
@ndkbalamurugandeeebheltric3796 2 жыл бұрын
எனது வங்கி சேமிப்பு விரைவில் கோடி கணக்கான ரூபாய் வரை வர உள்ளது. நன்றி இறைவா.
@vigneshwaribalaji298
@vigneshwaribalaji298 2 жыл бұрын
ௐ நமசிவாய வாழ்க வாழ்க🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏 இறைவா இந்நாளில் இந்த பதிகத்தை காண செய்த எந்தன் இறைவனுக்கு இந்த ஏழையின் கோடான கோடி நன்றி🙏 இறைவா சிவாய நம🙏
@saranyathirumalsaranyathir5462
@saranyathirumalsaranyathir5462 2 жыл бұрын
Om namachivaya
@thenmozlithenmozli7178
@thenmozlithenmozli7178 2 жыл бұрын
Tamil
@SaranyaManoj-r2o
@SaranyaManoj-r2o 5 ай бұрын
என் கடன் அடைய வழி காட்டு கடவுளே..
@manjujena8915
@manjujena8915 3 жыл бұрын
எங்கள் கடன் தீர கண்தீரவுங்கள் நமச்சிவாய அண்ணாக்கும் வீசாகீடைக்க வழி காட்டுங்கள் அப்பா
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum
@premalathapremalatha779
@premalathapremalatha779 3 жыл бұрын
வாங்கய கடனை திருப்பீ குடுக்க வழி சொல்லப்பா 🙏🙏🙏
@m.sowndharya677
@m.sowndharya677 3 жыл бұрын
அப்பா எங்க வீட்டில் உள்ள கடன் பிரச்சனை அனைத்தும் சீக்கிரம் தீர வேண்டும் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்
@tamizharasan5026
@tamizharasan5026 3 жыл бұрын
Om nama shivaya
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum
@jeevanantham6908
@jeevanantham6908 Жыл бұрын
ஓம் namasihivayya. Om om om ஓம்
@muthukumaran4840
@muthukumaran4840 3 жыл бұрын
என் கணவரின் கடன் அடைய வழி செய்வா இறைவா ஓம் நமசிவாய
@crt.nobita5650
@crt.nobita5650 2 жыл бұрын
Ankkum kadan days vanum I'm mama sivaya
@tamilselvang2588
@tamilselvang2588 Ай бұрын
ஓம் நமசிவாய அண்ணாமலையானே ஆயுள்முடிவதற்குள்... கடனில்லாமல் எனது மனைவி மக்களை விட்டுச்செல்ல.., அருள்செய்வாய். ஓம் நமசிவாய
@vetrivetri9479
@vetrivetri9479 2 жыл бұрын
🙏🙏🙏எனக்கு கடன் சீக்கிரம் தீர வேண்டும் சிவனே போற்றி 🙏🙏🙏
@sorubaranisanthosh6673
@sorubaranisanthosh6673 3 жыл бұрын
கடன் தீர வேண்டும் ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum Please
@sudhamohan702
@sudhamohan702 Жыл бұрын
ஓம் சிவாய நமகா இந்த பாடல் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இதைக் கேட்ட பிறகு நான் எனது கடன்களை அடைத்தேன்; ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dharmalingamv2046
@dharmalingamv2046 9 ай бұрын
Oom namasivaya Dharmalingam kuppakudi
@nandhumakovaiponnu
@nandhumakovaiponnu 5 ай бұрын
அப்பா கடன் தொல்லைகள் நான் மிகவும் அவதிப்படுகிறேன் இது விரைவாக என் கணவருக்கு நல்ல வேலைவாய்ப்பு வந்து வாய்ப்பு வந்து சம்பாதித்து அனைத்து கடன்களையும் சீக்கிரமாகவே கட்ட வேண்டும் மன நிம்மதியைத் தாருங்கள் நம்பிக்கை தாருங்கள் ஓம் நமசிவாய நமசிவாய🙏🙏🙏🙏🙏
@gomathinatarajannatrajan6146
@gomathinatarajannatrajan6146 9 ай бұрын
சிவபெருமானே என் கடன் முழுவதும் அடைத்து நோய் நீங்கி மனநிம்மதி கிடைக்க அருள் புரிவாய் ஓம் நமசிவாய
@lakshmisivaramansivaraman960
@lakshmisivaramansivaraman960 2 жыл бұрын
என் வாழ்நாளில் கடன் இல்லாமல் 83 வயது வரை வாழ வைக்கும் என் கிரேட் ஈசனை வணங்குதல் என் கடமை
@vasanthvb5221
@vasanthvb5221 2 жыл бұрын
Happy for u uncle live long life happily
@boominathanv2016
@boominathanv2016 Жыл бұрын
என் கடன் திர சிவன் வழிகாட்டவும் ஏம் நமசிவ சிவ
@kannans5174
@kannans5174 Жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஐயா என்னையும் வாழ்த்துக்கள் ஐயா
@palanivelm1122
@palanivelm1122 Жыл бұрын
என்னுடைய கடனும் தீரும் எனநம்பி இப்பாடலை கேட்க ஆரம்பித்துள்ளேன்.எனக்கு கடன் கொடுத்தவர்களுக்கும் நான் தந்து விடுவேன் எனும் நம்பிக்கையை இறைவா அவர்களுக்கு கொடுத்து என்னை காப்பாய் சிவபெருமானே.ஓம் நமசிவாய.
@ssad1366
@ssad1366 2 ай бұрын
Sir ungal kadan eppdi உள்ளது
@surendransundaralingam2691
@surendransundaralingam2691 3 ай бұрын
இந்த பாடலை நான் இன்று தான் முதல் முதலில் கேட்கிறேன் என் கடன் பிரச்ச.னையில் தீர வேண்டும்
@kasthurir3483
@kasthurir3483 Жыл бұрын
ஓம் நமசிவாயம்.... இறைவா என் அண்ணன்க்கு இருக்கும் கடன்களை அடைக்க எங்களுக்கு அருள்புரிவாயாக..... ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏
@babyshower1161
@babyshower1161 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்... என்னுடைய கடன் முழுவதும் அடைக்க முடியுமென்று சிவன் அவர்களே எனக்கு இந்த பாடல் மூலம் ஆசீர்வாதம் கொடுத்தது போல் இருக்கிறது ... ஓம் நமசிவாய...
@buvanamuruga6672
@buvanamuruga6672 2 жыл бұрын
என் கடன் எல்லாம் தீரவேண்டும் ஓம் நமசிவாய
@madheshwarir7035
@madheshwarir7035 3 жыл бұрын
இறைவா என் மகனின் கடன் பிரச்சினை தீர்த்து நல்ல வாழ்வினை அருள் வாய் . ஓம் நமசிவாய 🙏🙏🙏
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Kadan adanjacha ma
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Super
@PorSelvi-n1r
@PorSelvi-n1r 4 ай бұрын
இன்று முதல் முறையாக கேட்கிறேன்.. அப்பா என் கடன் முழுவதும் நீக்கி.. நிம்மதி சந்தோசம் அருள் புரியுங்கள் இறைவா 😭🙏
@aravindlatest193
@aravindlatest193 3 жыл бұрын
பணம் வரும் வாய்ப்பு உண்டாகும் வழி நடத்தி செல்லும் இறைவா.என்னை நல் வாழ்வு வாழ அருள் புரியும்.
@ambikam7907
@ambikam7907 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் என் கடன் முழுவதும் தீர்ந்து என் வாழ்வில் நிம்மதி நிறைந்திட எனக்கு அருள் செய் ஈசனே என் அப்பனே 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@deepapandi494
@deepapandi494 Жыл бұрын
En kadan muluvathum adakka veanum eesanne
@PriyaKumari-sp2en
@PriyaKumari-sp2en Жыл бұрын
அப்பா எங்க குடும்ப கடனை சீக்கிரமா தீர்க்க வரம் தாங்க வரம்தாங்க அப்பா எல்லார் முன்னாடி நல்லாஇருக்கனும் 😔😔
@tamilselvang2588
@tamilselvang2588 4 ай бұрын
அம்மையப்பனே அம்பலவாணனே அகிலாண்டனே...என் அப்பன் ஈசனே.. போற்றி போற்றி.போற்றி..
@revathi6877
@revathi6877 3 жыл бұрын
நகை கடன் தீர்ந்து நகை எல்லாம் மீட்க வேண்டும் சிவபெருமானே உதவி செய்யுங்க..ஓம் நமசிவாய நம!!!
@arulmozhivarman8042
@arulmozhivarman8042 2 жыл бұрын
Ella nalamum kidaikum
@mahaaorganics
@mahaaorganics 2 жыл бұрын
Ungal nagaikalau meettu vitteerkal valga valamudan
@revathi6877
@revathi6877 2 жыл бұрын
@@mahaaorganics நகை ஓரளவுக்கு திருப்பியாச்சு ...வழியே இல்லாமல் இருந்தது இந்தப் பாடலை கேட்ட பிறகு சிவபெருமான் அருளால் திருப்பியாச்சு கொஞ்சம் ...
@sairam.5555
@sairam.5555 2 жыл бұрын
கடன் அனைத்தும் அடைத்து நலமுடன் வாழ அருள் புரிவாய் இறைவா .ஓம்நமச்சிவாய 🙏🙏🙏🙏
@SivaSiva-ct8hc
@SivaSiva-ct8hc 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய நமக சாரபரமேஸ்வர் அய்யா என் கடன் தீர அருள் புரிய வேண்டும் அப்பா
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum Please. Sure Success
@KayalKayal-j3q
@KayalKayal-j3q 3 ай бұрын
வேலையில் சேர்ந்து விட்டேன் நன்ராக பண்ம் சம்பாரிகனும் அருள்வாயாக. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏esvara
@narayananganesh7389
@narayananganesh7389 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!! ஓம் நமச்சிவாய!!!. ஓம் ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ... போற்றி.. போற்றி... போற்றி.... சரணம்... சரணம். சரணம்... என் குடும்பத்தினர் வளர்ச்சியில் அக்கறை கொண்டு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார கண்ணீர் மல்க வேண்டுகிறோம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்...
@sathiyamoorthiips5224
@sathiyamoorthiips5224 3 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா எனது கஷ்டம் அனைத்தும் தீர்ந்து விட்டது
@priyapavi3947
@priyapavi3947 3 жыл бұрын
நாங்கள் கஷ்டமாதா இருக்கிறோம் ஆநால் பாடகேட்டால்.நம்பிக்கை வருது🙏🙏
@iyyappane4341
@iyyappane4341 5 ай бұрын
சிவன் அருளால் கடன் குறைந்து சற்று இப்பாடல் கேட்க கேட்க, இறைவா நன்றி,சில நாட்கள்
@menakan2989
@menakan2989 2 жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய எங்க வீட்ல இருக்கும் கடன் அனைத்தும் அடைய வேண்டும் எனக்கு ஒரு வேலை கிடைக்கனும்🙏🙏🙏😭😭😭
@ananadhakumar7304
@ananadhakumar7304 3 жыл бұрын
🙏ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி எல்லாம் நன்மைக்கு அன்பே சிவம் என்று ம் நன்மைக்கு பயன் 🙏🙏🙏🙏
@kisharaminnal2020
@kisharaminnal2020 Жыл бұрын
ஓம் நமசிவாய எங்களுக்கு இருக்கிற இந்த பண கஷ்டத்தை சீக்கிரம் சரி பண்ணி குடுங்க அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தான் தாள் வாழ்க
@malamala4816
@malamala4816 Жыл бұрын
இந்த பாடலை இன்றுதான் கேட்டேன்.பாடலை கேட்க செய்த கடவுளுக்கு நன்றி.
@ishanalifestyle3856
@ishanalifestyle3856 4 ай бұрын
எங்கள் குடும்ப கடன் அனைத்தும் அடைய வேண்டும் ஓம் சிவாய நமஹா
@rajasekar3277
@rajasekar3277 3 жыл бұрын
என் கடன் களை சீக்கிரம் மாக கட்டி முடிக்க வேண்டும். ஓம் நமசிவாய போற்றி
@tamilchanneljo
@tamilchanneljo 3 жыл бұрын
தயவுசெய்து எல்லா கடவுளுக்கும் என் கடன் தீர்க்க உதவுங்கள். Please help settle all my debts to God.
@tamilsatya8987
@tamilsatya8987 3 жыл бұрын
Maithra Muhurtham Vedio Paarkkavum Please. Sure Success
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🍋🔱
@gsgoki2342
@gsgoki2342 2 жыл бұрын
உன்னையே நம்பி இருக்கேன் என்றவது ஒரு நாள் என் கடனும் அடையும் என்னால் முடிந்த வரை போராடிகிரேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼😭😭
@tamilselvang2588
@tamilselvang2588 4 ай бұрын
என் பிழை பொறுத்தருள்வாய்.. கச்சி ஏகம்பனே.. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி....
@govindamuttumohan8917
@govindamuttumohan8917 3 жыл бұрын
தெய்வீக குரல் ♥️
@paramusandal8319
@paramusandal8319 Жыл бұрын
Mmmm
@skks2024
@skks2024 2 жыл бұрын
தினமும் காலை கேளுங்கள் என். சிவன் னே போற்றி. சிவன் . 🙏மனநிம்மிநி🙏🔱🔱
@ambikasrini
@ambikasrini 4 ай бұрын
இன்றுதான் இந்த பாடலை கேட்கிறேன் என் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் ஏகப்பட்ட மனக்கஷ்டம் பணக்கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்ிவாய
@lakshmisamayal1212
@lakshmisamayal1212 Жыл бұрын
உலகிலேயே மிக பெரிய துயரம் கடண் தான் எனக்கு ம் என்னை போல் கஷ்டம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏
@selvammani5100
@selvammani5100 Жыл бұрын
Ohm namasivaya,,🙏🙏🙏🙏🙏🙏🙏
@chennuchennuraj825
@chennuchennuraj825 2 жыл бұрын
ஓம்நமச்சிவாய கடன்களை அடைத்துநிம்மதியாகவாழனும்
@tamilselvia8322
@tamilselvia8322 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டல் எதோ ஒரு உணர்வு மெய்மறக்க செய்கிறது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,9 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 91 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,9 МЛН