உண்மைதான்.....கண்டிப்பாக போய் வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்க ஒரு வழிபிறக்கும். எனது அனுபவத்தில் உணர்ந்த உண்மை....
@DurgaDevi-jv6hj3 жыл бұрын
Ayya romba sakthi vainthavar namaku kandipa naladey seivar last year September month ayya jeeva samadhi ponen adhu oru puniyam enaku
@vldhanapriya76693 жыл бұрын
I heard from few like He won’t touch Money at all and he won’t let anyone touch his feet. His Jeeva Samadhi is very powerful and full of energy. Everyday 3 times Annadhanam is happening. Try to visit atleast once. 🙏🏻
@Skr72222 жыл бұрын
கொடுப்பினை வேண்டும் அங்கு செல்வதற்கு நான் இருமுறை சென்று வந்து உள்ளேன் அற்புதமான anubavam👍👌
@S.DINESHKUMAR-f2e4 ай бұрын
அப்போ நாங்க எல்லாம் பாவம் பண்ணவங்க அப்படித்தானே 😂😂😂
@Skr72224 ай бұрын
@@S.DINESHKUMAR-f2e இல்லை நண்பரே ஆன்மீக தலங்களுக்கு நாம் நினைக்கும் போது செல்ல முடியாது இறைவன் அருளால் மட்டுமே நடக்கும் அதை நினைத்து தான் அப்படி பதிவிட்டேன் நீங்களும் கொடுப்பினை உள்ளவர் தான் 👍🌹🌹🌹
@Nandhu_23023 жыл бұрын
@ நித்திலன் தண்டபாணி எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. ஏனெனில் நானே உங்களுக்கு இந்த சித்தரை பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று பரிந்துரை செய்யலாம் என இன்று தான் நினைத்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது. ஓம் சச்சிதானந்த சற்குருவே போற்றி. உங்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ezhilanban74623 жыл бұрын
ஓம் சற்குரு பழநிசாமிகள் போற்றி சற்குருவின் குருபூஜை ஓவ்வொரு மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் நடைபெறும்.பௌர்ணமி ,அம்மாவாசை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறும் நாளை 17.01.2022புனர்பூசம்மும் பௌர்ணமி சேர்த்து வருகிறது மிகவும் சக்திவாய்ந்த நாள் இன்று பழநிசாமி சித்தரை வழிபட்டால் அவரின் அருள் நிறைவாக கிடைக்கும் நன்றி..
@swathisree69462 жыл бұрын
Exactly I hve been gng there fr past 4 yrs nd he is best nd hve been supporting me in sooo many struggles nd sooo many miracles
@sidheesmaha6093 жыл бұрын
என்னையும் ஒரு முறை தரிசனம் செய்ய சொன்னார்கள்.... 15வருடங்களுக்கு முன்பு நான் அவரை தரிசித்தேன்... ஒரு தோட்டத்தில் இருந்தவரை தேடி கண்டுபிடித்து தரிசனம் கண்டோம்.... நிறையப்பேர் வந்திருந்தார்கள்.... ஆனால் அவர் என்னை மட்டும் அருகில் அழைத்து கால் பிடித்து விட சொன்னார்.... நானும் பயந்துகொண்டே கால் பிடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் என் தலையை தடவிக்கொண்டே அன்பாக "ரொம்ப கஷ்டப்பட்டுட்டே இல்லயா அம்மா" னு கேட்டர்.. எனக்கு கண் கலங்கிருச்சு. ..ஆனா இன்னிக்கு வரை மறக்க முடியல....
@kasthurirajagopalan25113 жыл бұрын
You lucky to see the siddhar ma. Blessed🙏. Kanakampattpalani swamyi siddar pottri..
@funwithhanshiandprani95662 жыл бұрын
Ninga Pena irundhadhala thapichinga ana irundha echuvarthai pugal padirupar
@umasai25292 жыл бұрын
நீங்க ரொம்ப புண்ணியம் பன்னிருக்கீங்க. 🙏🙏🙏
@sidheesmaha6092 жыл бұрын
@@umasai2529 🙏🙏
@Suresh...Edappadi Жыл бұрын
Epo nalla erugekala amma👍👍👍👍
@skkannan4803 жыл бұрын
இன்றுதான் அவர் புகைப்படம் பார்த்தேன்... யார் என்று தெரிந்து கொள்ள நினைத்தேன்... உங்கள் வீடியோ பார்த்து மகிழ்ச்சி
@kibh142 жыл бұрын
Ur blessed.. Better pray him
@abipriyacostumedesigner48332 жыл бұрын
இனி இவரைப் பற்றிய தகவல்கள் அடிக்கடி உங்கள் பார்வையில் படும் அதுதான் ஐயாவின் சக்தி மிக விரைவில் நீங்கள் அவரை காண்பீர்கள் இது நிதர்சனமான உண்மை சிவாய நம🙏🙏🙏🙏🙏
@srimaha35972 жыл бұрын
Unnmai.iyyavai neegal kanbirgal.
@sathikali85252 жыл бұрын
@@abipriyacostumedesigner4833 சித்தர் சுவாமிகள் இப்போது இருக்கின்றார்களா சகோ
@pranishapranith56312 жыл бұрын
நானும் இன்னைக்கு தான் இவரை பார்க்கிறேன்
@realityoflife333 Жыл бұрын
He is helping now too...example is my life...na romba kadamai patruken ayyavuku...en life graphah nalla maari maathitu irukaaru....en kulasaamyah pathutu iruken...ayya va nambunaa kandipaa kaapathiduvaaru
@soundararajanshanmugam46063 жыл бұрын
குருவே சரணம், எவ்ளவு kasdam இருந்தாலும் காணாம போய்டும்.. குரு திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@ramaarajappa2703 Жыл бұрын
Ramram About 10yrs back i went to madurai to get his blessings. But it is a miracle after very much difficulty i met him before my train time. He was inside a house and the security said not possible. But all of a sudden he came outside and told the following words to me ஆத்தோரம் தென்னை மரம் தொட்டதெல்லாம் பொன்னாகும். கவலே விடு ஆத்தா. Till now i dont under the meaning of his blessing words. Can u explain
@mitomito89752 жыл бұрын
ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக
@seeralankv486 Жыл бұрын
ஓம் சத்குருவே சரணம் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் சாமி
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
I don't believe this 😱 I was thinking about him only today, was planning to suggest you this name to make a video on this...!! 🔥🔥🔥
@vrynstudios3 жыл бұрын
Same here. I saw him in a eye hospital in aphoto and was praying.
@manickamsakthivel57543 жыл бұрын
Dr.Nithilan please make a video about Puravipalayam ponmudi Kodeeswara swamigal sithar...Thanks a lot 🙂
@karthick-uy9cc3 жыл бұрын
Yes ASAP nithilan
@funwithhanshiandprani95662 жыл бұрын
Pon mudi kodi sidderukum mootai samykum thodarbu undu mootai samy guru vum kodi swamygalum nanbar
@mitomito89752 жыл бұрын
வணக்கம் சகோதரா தாங்கள் சொல்வது மிகவும் உண்மை நான் இருபது ஆண்டுகளாக முயற்சி செய்தும் சற்குரு ஐயா வை பார்க்க முடியவில்லை ஆனால் நான் பழநி அருகே இருக்கும் கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தேன் ஆனால் எட்டாம் ஆண்டு குரு பூஜையில் குடும்பத்துடன்கலந்து கொண்டோம் பகவான் கணக்கன்பட்டி ஞானவள்ளல் ஆசிர்வாதம் கிடைத்ததற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நேர்மையாக
@kannana69613 жыл бұрын
நான் ரெம்ப நாள எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். நன்றி...
ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் அப்பா சாமி 🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻💙💐🌺🪷🌷🌴🌾
@essakkiessakkiessakkiessak601013 сағат бұрын
அய்யா யாரிடம் ட்ரெய்ணிங் எடுத்தார் என்பதை நாங்கள் தெறிந்து கொள்ள ஆசை படுகிறைன்நான் மட்டும் அல்ல எல்லோருமே
@saranraj12853 жыл бұрын
Sir my humble request ... I was asking this multiple times ... Please consider ... Please speak about aarumuga aranga mahan desigar swamigal ....
@bhuvanrajbhuvanraj11652 жыл бұрын
நானும் போயிருக்கேன் நம்பவில்லை இப்போது நம்புகிறேன். உங்களது சேனல் மிகவும் அருமை. நானும் வாசி குண்டலினி பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டு
@shivakumararb49693 ай бұрын
I have strong faith in Mukupodi Siddhar! both of them are GOD and they made miracles. I will visit swamy place to get blessings 🙏🙏🙏.
@சித்தர்யுகம்3 жыл бұрын
Guruvea சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் personal ah enoda அக்கா leg fracture sari agittu ஒரே time la last month we visit kanakanpatti more powerful place 🙏🙏🙏
@sakthivelkalai75742 жыл бұрын
இறைவன் அருளால் சற்௯௫வே ௧௫னையல் வாழ்க வளமுடன் நேர்மையா௧
@saipari29132 жыл бұрын
மோகன் ஐயா தோட்டத்தில மட்டும் எப்போதும் அவர் தங்கி இருப்பார். அவர் பக்கத்து ஊரை சேர்ந்தவர். இவர் பற்றிய முழுமையான வரலாறை தெரிந்து கொண்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள். அறைகுறையாக எதையும் சொல்லாதீர்கள்
@ஓம்சக்தி-ப1ம2 жыл бұрын
உண்மை
@amirthageetha4381 Жыл бұрын
அருமையாக விளக்கம் சொன்னீர்கள்!!நன்றி!!
@nalinit61772 жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🙏🦋🌻🐝🐜🐝🐦🌻💐🌺🍇🍬 ஐயா உன்னிடத்தில் சேர்த்து கொள்ள இறைவா 🙏 அருள்புரிவாய் இறைவா 🙏🐦🌻🦋🐦🙏
@ramnath-fv2ij3 ай бұрын
Always ayya come to my meditation........ love you ayya samy .. ...
@poornima.cpoorani8538 ай бұрын
Thank you so much for your kind Information Brother. 🙏🙏🙏🙏🙏
@anandak71833 жыл бұрын
Nithilan, great content 👌. Thank you so much for your effort.
@edouardezhilarasan5893 жыл бұрын
ஓம்ஸ்ரீ சற்குருவே சரணம் France
@balakrishnanp98993 жыл бұрын
அண்ணா பாட்டு சித்தர் அய்யா வகுப்புகள் விபரங்களை அடுத்த காணொளி யில் பதிவிடுங்கள் pls...
@harshavadhanethi81013 жыл бұрын
Vanakkam Dr.Nithilan. Ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 1. Pamban swamigal 2. Nammazhwar ivaroda full history neraya vedio la illa nalla reach agum please 😢😃😃🙏🙏🙏 Thiruchitrambalam 🙏 🙏
அவரை அடிகடி நான் போய் பார்ப்பேன் அவர் பக்கத்திலே உட்காருவேன் பல அதியம் எமக்கு செய்தார் உண்மை
@funwithhanshiandprani95662 жыл бұрын
Enna senjar solunga?
@யாழ்க2 жыл бұрын
பல அதிசியம் வாழ்விலும்
@funwithhanshiandprani95662 жыл бұрын
@@யாழ்க anna adhisayamna eppadi verum kaila vibuthi varavali padhu appudi edhavadhu senjara?
@sundaramsundaram2583 жыл бұрын
ഗുരുവേ ശരണം.🤘🙏 Nàntry Nithilan.
@nithyas52428 ай бұрын
அவரை தரிசிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
@kumarjeevan58333 жыл бұрын
Umai psiyaniku opposite la katchi vanthathu vandi ILLAI opposite la vanthathu elephant, kind request to verify some story carefully because Swami story is not a cinema story, sidhar ... powerful sidhar
@generalharis82024 ай бұрын
சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் அவர்கள் எனக்களித்த பிச்சையினால்,மறுபிறவி எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
Hail Kali🙏I had seen Him and blessings too.. He is the 19th divine body of Sri Siva Prabhakara Sidha Yogi who was born in Kerala and lived over 300 years.👍😊
@urmilabhaskar49792 жыл бұрын
He is The Lord Incarnate..no doubt..
@saranya1111_ Жыл бұрын
நான் சமீபத்துல தான் அவர் சமாதிக்கு போனேன் . அவர் உயிரோட இருக்கப்போ அவர பத்தி தெரியாம போச்சு . அவர் இருக்கப்போ புரிஞ்சுக்குற அறிவும் இல்லை .
@Naveen_Chandran2 жыл бұрын
என் குரு நாதர் இவர்கள் இல்லாமல் நான் இல்லை..... எல்லாம் அவர் சித்தம்......
@rajukattarajuuu23033 ай бұрын
om.sarguruve.saranam. Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ezhilarasikrishnan54083 жыл бұрын
Thanks for sharing this information bro.. 🙏
@sakthivelm96182 жыл бұрын
ஓம் சற்குரு ஸ்ரீ பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்
@ajanthamoorthy77133 жыл бұрын
Thozhare, ikkalathil vaazhum sithargalai pattri oru video pannunga.. Present life sithargalai pottra muyaluvom.. 👍
@anjananedu83943 жыл бұрын
Hai nithilan are your native coimbatore very good job ur video,s r very useful for us to gather information about siddhar,s keep it up
@m-y-k Жыл бұрын
சரியாக ஒரு மாதம் ஆகிறது, சென்னையிலிருந்து kanakkampatti சென்று முதன் முறையாக அவரின் ஜீவ சமாதியை தரிசித்து...
@ambikadevi7653 жыл бұрын
What a miracle 🙏Thanks a lot🙏
@gandhiraja885Ай бұрын
நானும் சென்றேன் கடன் பிரச்சனை இருந்தது விடு படல ஆனால் அதே அடைக்கும் அளவுக்கு வேலை நடக்கிறது பாதி பாதி நிம்மதியாக இருக்கிறேன்அவர்கிட்ட எதும் வேண்டிகிடல ஆனால் உங்களுக்கு தெரியும் எனக்கு என்ன செய்யனுமோ அதே செய்ங்கனு சொல்லிட்டு வந்தேன் அவர் நல்லது மட்டும் தா செய்தார் நம்புறேன்
@soundararajanshanmugam46063 жыл бұрын
ப்ரோ இன்னும் நிறைய இருக்கு கலெக்ட் பண்ணி போடுங்க அப்பா பத்தி... 🙏🙏🙏🙏🙏 ரொம்போ நல்ல இருக்கும் உங்களுக்கு புண்ணியம இருக்கும்
@VeenaiSri2 жыл бұрын
நான் போனேன். அவர் எனக்கு குருவாயூரப்பன் சாமி அ காட்டினார் ஒரு வாரத்துல என்னை குருவாயூருக்கு என் அத்தைமகள் அழைச்சுட்டு போனாங்க அங்க நான் பார்த்தது அப்பா காமிச்ச அதே உடையும் அலங்காரத்தோட இருந்த குருவாயூரப்பன் சாமி. இது போல பலதும் எனக்கு முன்னறிவிப்பா சொல்லி அது நடந்தது. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@aswinkumarkk3 жыл бұрын
ivar irundha varaikum rombar varshathuku Madurai la iruka Villapuram area la oru mahal ku weekly once varuvar.. nenga sonnar mari yarayum kanduka matar.. oru irumbu kattil la paduthu thoonguvar, ukandhurupar, dhideernu kottavi viduvar, satham poduvar.. suthi avlo bakthargal kootam. selective ah dhan kooptu pesuvar. after him leaving the body, they made that party hall a dedicated place for him.
@kalavathyshanmugasundaram5175 Жыл бұрын
Sargurvae saranam en abathai volakki kabathum
@ShaggySjit04142 жыл бұрын
I want my job back. Kannakampatti muttai sittar ayya... En job kedaikanum. Avangalae enna thirumbo kupdanum. Please
@nikitham8445 ай бұрын
Nandrighal
@GaneshBabu-xp1kp3 ай бұрын
என்னுடைய குரு பழனி சுவாமிகள்......
@Mohanakannan3693 жыл бұрын
அண்ணா நேற்று நான் பத்மகிரி பாபா பற்றி பார்த்து கொண்டு இருந்தேன் அப்போ இவரும் அவரும் நண்பர்கள் என்று பாபா கூறினார் இன்று காலை மூட்டை சித்தர் பற்றி யோசித்தேன் நீங்கள் அவர்களை பற்றி போட்டுவிட்டீர்கள் உங்கள் சேனலில் இது என்னவென்று சொல்வது... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@funwithhanshiandprani95662 жыл бұрын
Bathma giri baba ivura annan nu solvarama kanakan patti ayya bogarnum bathma giri baba gorakkarnum baba solvar adhoda kanakan patti ayya babava pathu korai kilangunu solvaram
@sundarbala9993 жыл бұрын
I just thought of this swami , thanks for the video g
@damakate3 жыл бұрын
Hi ND - Why don’t you have some picture and video references to all your stories. It will be a real good addition. Thanks
@VEDHAV-j7q3 жыл бұрын
@@Anusha9120-q9s you are harsh
@abiabi99192 жыл бұрын
@@VEDHAV-j7q ண்ண்ணஈஅனன்1
@ramamoorthi43363 ай бұрын
பேசுவதை முழுமையாக கவனிக்க முடியும்...நீங்களே பேரை போட்டு KZbin or Google la thedunengana இன்னும் நெறய theeinjippenga..நான் இப்போ பஸ் ல poitu இருக்கேன்... opposite la ஒருத்தர் கணக்கம் பட்டி சுவாமிகள் அற்புதங்கள் nu புத்தகம் படிச்சிட்டு iruntharu..நான் KZbin la search பண்ணி இந்த video parthutu இருக்கேன்..🎉.❤..ND and ND talks vudeoun parpen..so intha channel laye recommend kwdaxhi parthru iruken
@nalinewong2 жыл бұрын
Thanks thambi
@tamilarstatus23353 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பற்றி பேசுங்கள்.. ஒரு வேலை நீங்கள் என் commentஐ படித்து அவரை பற்றி பேசினால் அது எனக்கு ஒரு பெரும் பாக்கியம் .. .. நன்றி ..
@rajithdeva6890 Жыл бұрын
Satguruveh saranam2.. Swamy travel to Malaysia ask us to visit jeva samadhi... Gurunatha always with us..🥲
@venkateshmurugesh88410 ай бұрын
Kanakam patti alukumoottai swasmigale yen maganei saga irundhevane uyir kapathi kuduthengale naan vungaleye nineithu ningal potte pichei Mamtapam vertai oru thondharvu illadhe naan poi kudumbathoda vaala pichei podungopa ungalei naan pichei vendugiren naan kanakampaytyki vandhu yen yedei ulla Arsi annadhanathukku ningal kuduthedhage oppadikkiren ange pachei udupile angeye pichei vendi vandhe panathile nei vilakku yethugiren yen appane❤
@babuspiker60762 жыл бұрын
Om jai sai ram om sri mootaigal swamigal saranam
@vsideas86753 жыл бұрын
Really superb Mr.Nithilan 👌 Good to hear from you Om shri mootaisamigal thunai
@rajivmahi47222 жыл бұрын
கணக்கன்பட்டி சற்குரு மூட்டை சுவாமிகள் திருவடிகள் போற்றி
@siththanadimai882 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதில் பாதி தவறான விஷயங்கள் அய்யா வேறு எந்த ஊறையும் சார்ந்தவரல்ல அதே கணக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்தவர்தான் நானும் அதே பகுதியை சேர்ந்தவன் சோ வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு அவரைப் பற்றி பேசுங்கள் நன்றி
@krishnaa8582 жыл бұрын
Ayya use panra dress colour green.. Avara pathi pesumbodhu neenga potruka dress colour um green dhan.. Miracle..
@sharmisubra689 Жыл бұрын
முதல் முறை கேள்விப் படுகிறேன். சாய் ராம் சாயலில் இருக்கிறார்.
@ranjaninn2152 жыл бұрын
Thank you very much Sir🙏
@maruthasalamr10142 жыл бұрын
சுருளிமலை மவுன சித்தரை பற்றி எழுதுங்கள் நித்திலன் அவர்களே !அவரும் இவரை போல் பெரிய அற்புதங்கள் செய்தவர். சர்குரு மகராஜ் வாழும் சித்தர். நம் கர்மாவை போக்கி நமக்கு சித்தி தரும் கருணை தெய்வம். அவர் அனுமதி தந்தால் மட்டும் அவரை பார்க்க முடியும். முயன்று பாருங்கள். வாழ்க வளமுடன்
@divyarajaram19072 жыл бұрын
Eppadi. Avarai parpathu iyya.
@saigowri1293 Жыл бұрын
Enga oor pakathula tha suruli malai na avara paka avar aasramam poirundhen photo va pathu kumbitu vandhen
@srinivasanswaminathan41982 жыл бұрын
I think you will do that, but you did a video about him 4 months back. Great.
மதுரை வில்லா புரம் ஹவுசிங் போர்ட் பகுதியில் இவரது ஆஸ்ரமம் உள்ளது அங்கே சித்தரை பலமுறை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது
@hemakrish94792 жыл бұрын
சத்குரு அப்பா திருவடிகள் சரணம்🙏🙏🙏
@rajendrarajur58923 жыл бұрын
🙏 sir. sir I am meditation 6 to 7 year. One day I am sleeping that time powerful light seeing. that power not seeing my life woman God telling whole universe me see. After some day's my brain inside electricity shocking 7to8 time. till now what is this understanding me. tell me sir
Whatever he said is correct Only I have heard all this in palani
@balulovesgayu95033 жыл бұрын
Sarguruve Shivam
@suganyasuganya800010 ай бұрын
Appa en manathill athigama negativevity irugu pa
@nandhakishore60882 жыл бұрын
Saiappa i miss you appa en anbu saiappa ilove appa
@harshavardhanj29703 жыл бұрын
Anna oru doubt, Naa oru video paathen Adhula aen josiyam poinu solirupanga Avar ena sonanga na "Namba ulagatha suriyan suthuradhaa base panni dhaan josiyam calculate panirukangalaam " Moolame thappa irukunu solirupanga