Health care: கிட்னி Failure-ஐ சுலபமா சரி செய்யலாம் | Kidney Transplant details | Positivitea

  Рет қаралды 219,263

Theneer Idaivelai

Theneer Idaivelai

6 күн бұрын

In this episode of Positivitea, We are speaking with Dr. J. Rajesh, MD.,DM about Kidney Transplantation Treatment of Dhanalakshmi Srinivasan College.
Contact : 7094466467
Generally Kidney Transplantation is said as Renal Transplantation, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பற்றி இந்த வீடியோவில் தெளிவாக அனுபவம் மிக்க மருத்துவரால் விளக்கப்படுகிறது. In this video, Kidney Transplantation, how kidney is functioning, how kidney works, causes of kidney failure, kidney failure details, dialysis details, what are the symptoms of Kidney Failure, symptoms of kidney failure, Treatment of Kidney failure, Kidney treatment, kidney transplant amount, cost of kidney transplant, Kidney donation, how to donate kidney, who can donate Kidney, Kidney donation, கிட்னி Failure-ஐ சரி செய்ய முடியுமா, கிட்னி செயலிழப்பு, கிட்னி செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும், கிட்னியை பராமரிப்பது எப்படி, கிட்னியை சரியாக கவனித்துக்கொள்வது எப்படி போன்ற கிட்னி பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்! Thank you so much for your kind and continuous support! #Kidney #healthcare #dialysis
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 338
@theneeridaivelai
@theneeridaivelai 4 күн бұрын
Dr. J. Rajesh, MD.,DM about Kidney Transplantation Treatment of Dhanalakshmi Srinivasan College. Contact : 7094466467
@aadhinurserygardan2243
@aadhinurserygardan2243 4 күн бұрын
🎉 Beautiful Speach Sir 🫡
@prajitworld1961
@prajitworld1961 4 күн бұрын
Best awareness speech both Doctor and interviewer's ❤🎉
@dr.p.murugavelpalani5294
@dr.p.murugavelpalani5294 4 күн бұрын
எல்லா நோய்க்கும் அங்கு தீர்வு கிடைப்பதில்லை மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக இலவசம் என்ற பெயரில் நோயாளிகளை வரவழைத்து பயற்சி பெறுகிறார்கள் ஒரு சில நோயாளிக்கு தவறாக சிகிச்சை கொடுத்து விடுகிறார்கள்
@coimbatoreastro8867
@coimbatoreastro8867 3 күн бұрын
அருமை, அருமை. மிகவும் நன்றி.
@user-sakshith
@user-sakshith 2 күн бұрын
Relationship kuduthalum 5lk aguma plz tell
@rnirmala1193
@rnirmala1193 Күн бұрын
ரொம்ப நன்றாக புரிந்தது தம்பி, டாக்டர் அழகாக விளக்கினார் அருமை 🙏👌
@Kl.varman5089
@Kl.varman5089 2 күн бұрын
இவரைப்போல ஒரு டாக்டர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பது இறை கொடை.🙏🙏
@vnsveera65
@vnsveera65 11 сағат бұрын
மருத்துவர் ராஜேஷ் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.நல்ல பயனுள்ள தகவல்
@sivasankaran1493
@sivasankaran1493 4 күн бұрын
Positivitea மிகவும் பொருத்தமான பெயர் கொண்ட Channel. நல்ல பயனுள்ள தகவல்களை தருவது மகிழ்ச்சி. Pragadhish Brother ன் இந்த சேவை தொடர வாழ்த்துகள். 🌷🌷🌷🌷🌷
@arunbrucelees344
@arunbrucelees344 3 күн бұрын
மிக அற்புதமாக பேசினார் மருத்துவர்😊
@vtmalai82
@vtmalai82 Күн бұрын
சரண்யா.தருமபுரி மாவட்டம். சிறந்த மருத்துவர். விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு ஏற்ற மருத்துவமனை. மருத்துவரின் பங்கு மிகமிக அருமை நான் நலமுடன் இருக்க Dr ராஜேஸ் சார் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.எனது மனமார்ந்த நன்றி. மேலும் பணி சிறக்க வாழ்த்துகள்.👌👌🙏🙏
@jayashreek726
@jayashreek726 14 сағат бұрын
Hospital name
@mohamedwaleed1458
@mohamedwaleed1458 3 күн бұрын
சிறுநீரகப் பிரச்சனைகள் வயது வித்தியாசமின்றி வரும், ஆனால் மருத்துவத் துறையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உண்மையான தீர்வைப் பற்றி வெளிப்படையாகப் பேசி இந்தப் பிரச்சனையைப் பற்றிய கவலைகளை நீக்குகிறார் என்றால், அது நீங்கள்தான். மிக்க நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என்றென்றும் ஆசீர்வதிக்கட்டும். பல சிறுநீரக நோயாளிகளுக்கு சேவை செய்ய கடவுள் உங்களுக்கு எளிதாக்கட்டும்
@rvbasakarbasakarrv1270
@rvbasakarbasakarrv1270 3 күн бұрын
இந்த மருத்துவர் ராஜேஷ் அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
@anbalagana4263
@anbalagana4263 3 күн бұрын
மிக அருமையான பதிவு, மருத்துவர் மற்றும் நெறியாளர் சிறந்த நேர்காணல். நன்றி.
@rubyelisha2027
@rubyelisha2027 4 күн бұрын
அண்ணா நான் உங்க வீடியோ நெறைய பார்த்து இருக்கேன் ❤ அப்படியே எவ்ளோ patients இருக்காங்க? எவ்ளோ டயாலிசிஸ் machines irukku? அதுக்கு எவ்ளோ டயாலிசிஸ் technicians இருக்காங்க? அப்டின்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@user-ze9iq1vv8h
@user-ze9iq1vv8h 4 күн бұрын
En husbandku kidney transplant pannom anga than Nan than kidney koduthen 5 th month aguthu super treatment Rajesh super sir
@lensondurai3699
@lensondurai3699 3 күн бұрын
Evlo achi amount
@user-ze9iq1vv8h
@user-ze9iq1vv8h 3 күн бұрын
@@lensondurai3699 Schme la pannunom 2 lakh mattum katta sonnaga
@parveenrajkapoor6411
@parveenrajkapoor6411 3 күн бұрын
Sis amount evlo achu plz sollunga
@user-ze9iq1vv8h
@user-ze9iq1vv8h 3 күн бұрын
Schme la pannunom 2 lakh mattum katta sonnaga
@user-ze9iq1vv8h
@user-ze9iq1vv8h 3 күн бұрын
Schme la pannunom 2 lakh mattum katta sonnaga
@NEET-NOTES_TAMIL
@NEET-NOTES_TAMIL 2 күн бұрын
அனைத்து கேள்விகளும் தெளிவாக கேட்டீர்கள் அண்ணா..👍🏻 நல்ல பதில் நல்ல கேள்விக்கு கிடைத்த பரிசு.. மிகவும் பயனுள்ள காணொளிக்கு நன்றி😃🙏🏻
@Sruthiramesh
@Sruthiramesh 3 күн бұрын
Quality of questions asked by the interviewer is excellent. Dr has answered very patiently. Good quality content as always. Good job, well done!
@rprasannahsr
@rprasannahsr 4 күн бұрын
Excellent questions and rightly positioned. Detailed and clear explanation by Dr.Rajesh.
@sivalingam4858
@sivalingam4858 3 күн бұрын
Very useful details given by Dr. Rajesh MD. DM. Thanks for Doctor and Theneer Idaivalai channel. May God Bless both of you.
@gayathrichandrabose8897
@gayathrichandrabose8897 Күн бұрын
I m the one of the kidney transplant paitent.... Dr. Rajesh sir apporach is really god bless..... I m really doing good now because of sir🙏🙏🙏🙏
@JothiMani-zi6no
@JothiMani-zi6no 4 күн бұрын
எங்க வீட்டுக்காரருக்கு கிரீட்டிங் 12 யூரியா 250 இருந்துச்சு டயாலிஸன் மூணு மாசம் பண்ணினோம். ரொம்ப உடல் மெலிந்து ரத்தம் குறைவாக போயிருச்சு. அப்புறம் டயாலிஸன் நிறுத்திட்டு. இயற்கை கசாயம் கஞ்சி கொடுத்தோம். வாழை இலை குளியல் போட்டோம். இப்பொழுது கிரேட்டின் குறைந்து 2.5 வந்துவிட்டது யூரியா.40 வந்துவிட்டது. ரத்தம் 12 பாயிண்ட் வந்து விட்டது. இயற்கையிலேயே சரி செய்து கொள்ளலாம்
@nithyagovindarajan4968
@nithyagovindarajan4968 4 күн бұрын
Please share details about natural treatment.
@lavanyakarunakaran5172
@lavanyakarunakaran5172 4 күн бұрын
Details solringa la
@jagannagaraj2318
@jagannagaraj2318 4 күн бұрын
Natural treatment Details please
@geekathi4051
@geekathi4051 4 күн бұрын
Unmaiyileva sister
@rithi_0343
@rithi_0343 4 күн бұрын
Enga treatment pathinga nu solunga enaku 27age aaguthu 1baby iruku kidney biopsy pana solranga please share the details
@shanthisoundararajan1350
@shanthisoundararajan1350 3 күн бұрын
Very useful interview. Excellent questions. Thank you.
@user-fi9xk5mk4l
@user-fi9xk5mk4l 3 күн бұрын
எங்க ஊர்ல ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதிக்கி வைச்சிட்டாங்க 2 வருஷம் ஆகுது எந்த நல்லது கெட்டதுக்குமே கூப்பிடரது இல்ல மிகவும் கஷ்டப்படுராங்க இந்த குற்றத்துக்கு என்ன தண்டனைன்னு ஒரு வீடியோ போடுங்க Please.
@durgamithun9786
@durgamithun9786 2 күн бұрын
Naanga 15yrs ah apadi tha kasta patom pa ipo oorula onna serndhutom
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 15 сағат бұрын
அப்படி செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. மாவட்ட ஆட்சியரிடம் உடனே புகார் செய்யவும். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் உடனே புகார் செய்யவும்.
@t.nbadboys420edit4
@t.nbadboys420edit4 2 күн бұрын
உங்கள் அறிவுரை மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா
@akilakilprasad1123
@akilakilprasad1123 2 күн бұрын
உங்கள் அறிவுரை மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா 🤝
@user-zi3gy4hc9s
@user-zi3gy4hc9s 2 күн бұрын
வணக்கம் 🙏 தொகுபலரின் அருமை யானா கேள்விக்கு மருத்துவ ரின் தெளிவான விளக்கம் சிறப்பு... மனிதாபிமானம் உள்ள மருத்துவ ருக்கு நன்றிகள் பல...🎉🎉❤
@gopinathk8859
@gopinathk8859 3 күн бұрын
Doctor sir, interview அற்புதம்
@prasanthsanka
@prasanthsanka 4 күн бұрын
Nandri nalla padivu. Valga valamudan
@jayaprakash5963
@jayaprakash5963 3 күн бұрын
Arumaiana kelvigal vazthugal thambi🎉
@shahulnashath1685
@shahulnashath1685 4 күн бұрын
Mm aama romba kestam sir nanum ninaipen intha nimisam nalla muchu viita pothum nu ... my age 28 .. 4 years dialysis poitu irukn weekly 2 or 3 times ...nanum transplant ku waiting... pray pannuga sir
@jasimasulthanjasima397
@jasimasulthanjasima397 3 күн бұрын
Kandipa
@dhivyamanoharan2245
@dhivyamanoharan2245 3 күн бұрын
Kandipa
@yaathumoore360
@yaathumoore360 3 күн бұрын
Get well soon dear 🎉
@shahulnashath1685
@shahulnashath1685 3 күн бұрын
Thanks 🥰
@santhi4551
@santhi4551 2 күн бұрын
நல்லதே நடக்கும் கடவுளின் ஆசீர்வாததில் தைரியமா இருங்க
@kavitha9897
@kavitha9897 Күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி🙏
@dhamudinesh7443
@dhamudinesh7443 3 күн бұрын
Thank you very much for the video brother and doctor. Theneer Idaivelai la neenga podura ovvoru content um romba helpful ah informative ah irukku. Fish vaanguradhu kuda unga video la paatthu dhan learn pannean. We expect lot more videos. Thanks a lot 🙏
@sultanjinnah8284
@sultanjinnah8284 4 күн бұрын
Thank you Dr for your explanation of kidney problems
@vijay1111kumar
@vijay1111kumar 4 күн бұрын
good awarness Program.... ப்ரோ உங்களுக்கு சீரியஸா பேசக் கூட முடியும்னு இப்ப தா தெரிஞ்சிகிட்ட
@syedkamal2655
@syedkamal2655 23 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
@calmmusic656
@calmmusic656 4 күн бұрын
Good information thank you sir 👌👍🙏🙏🙏
@saralakumaresan4278
@saralakumaresan4278 Күн бұрын
Best awareness speech both doctor and interviewer, useful information.
@KalaiSelvi-bi4gs
@KalaiSelvi-bi4gs 2 күн бұрын
சூப்பர் சார் புரியும் வகையில் இந்த தகவல் உங்களுக்கு நன்றி
@syedsajeth1536
@syedsajeth1536 3 күн бұрын
Super Congratulations Excellent Brother very very Great Useful information Thank you so much Brother 👍👍👍👍
@jayashrees3764
@jayashrees3764 4 күн бұрын
Romba romba nandri dr
@muhammedmuhsin612
@muhammedmuhsin612 22 сағат бұрын
நல்ல மருத்துவர் ஒவ்வொரு கேள்விக்கும் முகமலர்சியோடு பதிலளிக்கிறார்
@Sathesh88
@Sathesh88 4 күн бұрын
Gud information and useful too sir thank u so much
@JayaLakshmi-ex5vs
@JayaLakshmi-ex5vs 3 күн бұрын
Thank u sir. Very useful information
@zacheriasmariaraj1702
@zacheriasmariaraj1702 10 сағат бұрын
அருமை தெளிவான விளக்கம் 🎉🙏
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Күн бұрын
இருவரும் சிறப்பாக செயல்பட்டார்கள்
@roopavathynarayanan7246
@roopavathynarayanan7246 3 күн бұрын
Excellent words sir. Thanks for the awareness 🙏
@pavanrajesh9101
@pavanrajesh9101 4 күн бұрын
😢Rmbha nandri Anna... en situation ah enoda nilamaiya crct ah sollitaaru
@meenaalwar6168
@meenaalwar6168 2 күн бұрын
Very clear explanations..
@kannansrinivas9014
@kannansrinivas9014 4 күн бұрын
Hearty congratulations ❤ Thala
@n.sivakumarkumar4652
@n.sivakumarkumar4652 4 күн бұрын
Thank u for information
@sasisasitharan6653
@sasisasitharan6653 3 күн бұрын
நன்றி..
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 2 күн бұрын
அருமையான பதிவு தம்பி 👍ரொம்ப நன்றி 🙏
@mohanmohangovindarajan333
@mohanmohangovindarajan333 4 сағат бұрын
பிரகதீஷ் பிரதர், கடவுளிடமே பேட்டி எடுத்துக் கொடுத்த ஒரு உணர்வு எனக்கு, சூப்பர்.
@sanjai8494
@sanjai8494 4 күн бұрын
சிறப்பான செயல் அண்ணா,முழு உடல் உறுப்புகளையும் பரிசோதனை செய்வது பற்றி காணொளி பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா.
@AdiniKutty
@AdiniKutty 4 күн бұрын
Good information
@user-zi3gy4hc9s
@user-zi3gy4hc9s 2 күн бұрын
End of the video doctor speech very nice🎉🎉❤❤ thank you so much தேனீர் இடைவேளை... நானும் என் உறவினர் க்கு வீடியோ வை share பண்ணிட்டேன் bcoz அவர்கள் சிறுநீராக பிரச்சனை உள்ளவர். நன்றி நன்றி 😅
@gnanammaha3022
@gnanammaha3022 4 күн бұрын
Romba thanks last time kettu irrunthen after transplant epdi irrukanumnu athukaga potathuku romba thanks
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 2 күн бұрын
Thanks very much for your information doctor and also hanker
@bharathyravi2743
@bharathyravi2743 Күн бұрын
நான் உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன். மிகவும் பயனுள்ள பதிவுகள் நன்றி சகோதரா
@RevathimarappanM
@RevathimarappanM 4 күн бұрын
Thanks Dr.
@seethas865
@seethas865 4 күн бұрын
Romba positive ah pearinga doctor. Super star example super. Enga Amma ku creatinine heart operation ku apram increase aiduchi..ipa tablets eduka solirkanga. Praying God. She should be ok.
@vijayv7834
@vijayv7834 21 сағат бұрын
Dr.Rajesh sir super interview thankyou 🙏👍
@PremKumar-ek6qj
@PremKumar-ek6qj 4 күн бұрын
One suggestion bro While taking any interview just give short introduction about them And content is awesome and good
@sachithap1989
@sachithap1989 2 күн бұрын
Thambi interview arumai, very super but screen la foot la aani kamichinga nan romba bhayanthiten......
@yasarmajitha2915
@yasarmajitha2915 3 күн бұрын
God bless you sir
@subaji9658
@subaji9658 3 күн бұрын
Nice information's.
@beulahr5740
@beulahr5740 2 күн бұрын
Hats off to you doctor . huge respect
@kavipriyak736
@kavipriyak736 17 сағат бұрын
Hats off to the interviewer! Keep up the good work!
@gunasekaran9545
@gunasekaran9545 3 күн бұрын
Super sir thank you
@RubanS-xx7up
@RubanS-xx7up 2 күн бұрын
Thank you Doctor & bro
@maryarokiyaraj989
@maryarokiyaraj989 3 күн бұрын
Thank you doctor
@jksarees3314
@jksarees3314 2 күн бұрын
Anchor brother rompa arumayana questions ketinga. Enemy ku kooda indha disease vanthuda koodadhu. Avar ketta mathri family la orutharuku vantha andha family baathika padum. 💯 💯 💯 Percent unmai. En family la naan anubavidha unmai.
@swarnalathasubramanian5557
@swarnalathasubramanian5557 3 күн бұрын
You are too good sir.
@subashp3321
@subashp3321 Күн бұрын
Sir, நாங்களும் 3 வருடம் என் அப்பாவிற்கு பார்த்து இருக்கிறோம், உப்பு மற்றும் சர்க்கரை குறைத்து சாப்பிடவும், எங்கள் சொந்த அனுபவம்
@kethzijesusiscoming
@kethzijesusiscoming 7 сағат бұрын
நன்றி இது எனக்கு பயன் உள்ள தகவல்
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 14 сағат бұрын
Well said and thank you doctor
@vidyak4384
@vidyak4384 3 күн бұрын
My favorite and humble dr. Thanks for doing the interview ji
@jeffry2637
@jeffry2637 3 күн бұрын
Thanks❤
@Pushparanis_kitchen
@Pushparanis_kitchen Күн бұрын
Thank you doctor very nice your advice.
@MkgazhalyGhazaly
@MkgazhalyGhazaly 2 күн бұрын
Arumai.sir
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 2 күн бұрын
Dialysis never give permanent relief ,,one must do transplant or take homoeopathic medicine along with dialysis and dialysis medicine so we can avoid transplant and reduce dialysis frequently,then gradually patient can regain to normal stage this the way we can save the patient
@jagadeesanvedhachalam2327
@jagadeesanvedhachalam2327 Күн бұрын
🎉 great message
@RajaRaja-tj9qb
@RajaRaja-tj9qb Күн бұрын
❤❤ great doctor thanks
@RahamathullaRahamathulla-em8tq
@RahamathullaRahamathulla-em8tq 10 сағат бұрын
Thank you so much Dr❤
@jagannagaraj2318
@jagannagaraj2318 4 күн бұрын
Proud to being in tamilnadu
@kumar.appukutty
@kumar.appukutty 2 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐😮
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 3 күн бұрын
தேனிர் இடைவெளி சேனல் க்கு ஒரு வேண்டுகோள். வலி மருத்துவம் பற்றி வீடியோ தேவை. அதாவது நமக்கு உடலில் ஏதோவொரு பாகத்தில் வலி வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அதற்கு எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பது தெரியவில்லை.
@radhasiva903
@radhasiva903 2 күн бұрын
Thanks Dr
@vigneshvickyag
@vigneshvickyag Күн бұрын
Wonderfull doc
@sethupathisethu6559
@sethupathisethu6559 4 күн бұрын
Super super thenir iedaivelai ❤❤❤ good 👍 😊 proud of we subscribers 😊 All the best keep it
@SivajiGanesh-ic5vo
@SivajiGanesh-ic5vo Күн бұрын
Very nice speach sir
@sgvraman
@sgvraman 4 күн бұрын
Excellent 👌 Interview
@anbualagan5749
@anbualagan5749 4 күн бұрын
Super sir
@shahirabeeviahamed2000
@shahirabeeviahamed2000 3 күн бұрын
Super doctor
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 3 күн бұрын
கேள்வி பதில் மிகவும் அருமையாக உள்ளது. காப்பிடு திட்டம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளது.
@autopandi7332
@autopandi7332 2 күн бұрын
சூப்பர்
@chennaidigital2197
@chennaidigital2197 3 күн бұрын
nice
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 16 сағат бұрын
உறுப்பு தானம் என்பது நிலையற்ற தன்மை உறுப்புகளை நன்றாக வைத்திருப்பதே அறிவு
@rangannathan5734
@rangannathan5734 3 күн бұрын
We god good information and good question thanks
@jaemsjoshep.m-wp5xj
@jaemsjoshep.m-wp5xj 7 сағат бұрын
Super good news
@sureshtns9348
@sureshtns9348 3 күн бұрын
Hi .. .Malaysian can take the treatment at the hospital ah. .for my aunty. .
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 4 күн бұрын
Is it possible to give treatment for liver
@K00711
@K00711 3 күн бұрын
1:42 He is nephrologist, ivaru operation panna mataru, surgical urology dept than pannuvanga
@vimaladuraisamy2740
@vimaladuraisamy2740 3 күн бұрын
Super
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
События в Дагестане и запрет никаба
1:33:48
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
Love Challenge With Mellstroy And Mrbeast
0:19
BigSchool
Рет қаралды 6 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 12 МЛН
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 5 МЛН
Достали существо из под земли
0:29
RICARDO
Рет қаралды 1,8 МЛН