இரவு உணவு சாப்பிடாமல் இருந்தால் இவ்வளவு நன்மைகளா? | Dr.Sivaraman speech on night food

  Рет қаралды 687,814

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

Күн бұрын

Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilna...

Пікірлер: 337
@nallvazhai7380
@nallvazhai7380 5 ай бұрын
மின்சாரம் கண்டு பிடித்தபிறகுதான் மனிதன் கண்ட நேரத்தில் உண்ண ஆரம்பித்து நோய்கள் கொண்டு
@chitrav9727
@chitrav9727 5 ай бұрын
நான் இரவு சாப்பாட்டை விட்டு இரண்டு வருடம் ஆகிறது என்னுடைய சுகர் பிபி கொலஸ்ட்ரால் அனைத்தும் மிகக் குறைந்து நான் இப்பொழுது மாத்திரையை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் நிறுத்தினேன்
@jayasudhashankar7469
@jayasudhashankar7469 5 ай бұрын
ரொம்ப சந்தோஷம்! வாழ்க வளமுடன், நலமுடன்! வாழ்க பல்லாண்டு!
@Subramaniyasiva-sk8qt
@Subramaniyasiva-sk8qt 5 ай бұрын
Nijammaave vaa, appo night pasikkaathaaa ????
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 5 ай бұрын
Sooper sooper
@ikbbasha3070
@ikbbasha3070 5 ай бұрын
நானும் one year aguthu
@nandakumarnandakumar3127
@nandakumarnandakumar3127 5 ай бұрын
¹a
@n.ramesh8971
@n.ramesh8971 5 ай бұрын
நம் முன்னோர்கள் சூரியன் மறைவதற்கு முன்பே உண்டு விடுவார்கள் .பழைய காலத்திலிருந்து பிராமணர்கள் காலை 10 மணிக்கு உணவு ( சமைத்த பின் ஒருமணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் ) உண்பார்கள்,மாலை 6 மணிக்குள் சாப்பிட்டு விடுவார்கள் . ஜைனர்கள் மாலை சூரியன் மறைவதற்குள் உணவருந்தி விடுவார்கள் .நமது பண்பாடு கலாச்சாரம் பல அற்புதமான வாழ்க்கை முறையினை அளித்து உள்ளது,ஆனாநாம் தான் மேல் நாட்டு மோகத்தில் வாழ்கிறோ
@jafarjaman8514
@jafarjaman8514 3 ай бұрын
🎉🎉🎉 very wonderful comments thanks 🙏
@salaiganesan409
@salaiganesan409 4 ай бұрын
ஐயா உங்கள் உரைப்படி இன்று முதல் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கின்றன்
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 2 ай бұрын
Super
@timro7479
@timro7479 4 ай бұрын
Idha world la kashtam nu edhume illa naama than kashtapaduthi kondom sila widayangalai. Idha paakura Ungalala mudium manam udanal idam undu. Na weeta thaniya work out pandren more than 4 yrs. Night food a avoid pandren when ever I want. ennala mudiumna idha read pandren neengalum seiyalam. Na super person illa ordinary person like everyone. Try and try one day you can fly.❤❤❤ Healthy life is wise life
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 3 ай бұрын
VANAKKAM SIR,MEGAVUM PAYANULLA THAGAVUL, NANDRI
@angalaeswari9475
@angalaeswari9475 5 ай бұрын
Sir neega god kudutha gift
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 5 ай бұрын
எனது இரவு உணவு ஒரு ஆப்பிள் ஒரு ஆரஞ்சு ஒரு கொய்யா அல்லது வாழைப்பழம். இட்லி தோசை சாதம் சப்பாத்தி கிடையாது.
@kanthirajan7296
@kanthirajan7296 5 ай бұрын
Only fruit and milk.for the night.
@naraynisreesriram115
@naraynisreesriram115 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@nazirabegam6051
@nazirabegam6051 Ай бұрын
In night time fruits sapda kudathu but milk ok
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 4 ай бұрын
நல்ல தகவல் சார் நன்றி
@arunachalamnarayanasamy8401
@arunachalamnarayanasamy8401 5 ай бұрын
நல்ல பயனுள்ள உரை.நன்றி.
@rkchezhiyan
@rkchezhiyan 4 ай бұрын
Enga appa மாதத்தில் 15 நாட்கள் அப்படிதான் சாப்பிடுகிறார்.. 2 வேலை
@KalpanaSudhin
@KalpanaSudhin 5 ай бұрын
Very nice speech
@najmunismail92
@najmunismail92 Ай бұрын
Any tips for aanik kaal sir
@SelvamT-ot6yi
@SelvamT-ot6yi 4 ай бұрын
Nanri iyya
@brindhad7787
@brindhad7787 3 ай бұрын
💯 correct, Thank you Sir
@Royabaary
@Royabaary 3 ай бұрын
நான்வேலைவிட்டு9மணிக்குதான் வீட்டுக்கு வருவேன் எப்படி 5மணிக்கு சாப்பிடுவது
@nazirabegam6051
@nazirabegam6051 Ай бұрын
Better neenga lunch nalla sapdunga night konjam konjama dinner portion kammi pannuga
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 17 күн бұрын
ஆறுமுக.ம் Sir Youre கோரெக்ட்
@AkshayaSE
@AkshayaSE 5 ай бұрын
Thank u
@AmarEsan-b1s
@AmarEsan-b1s 3 ай бұрын
Sir ungal veetil ippidithan sappiduvingala
@dhivyas7096
@dhivyas7096 5 ай бұрын
It's really true sir😊
@VengadasanVengadasan-oe9cv
@VengadasanVengadasan-oe9cv 2 ай бұрын
Is absolutely true
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 3 ай бұрын
SIDDHAVAIDDIYATTHHILE KONDAADALAIYAA ?
@dhivyans9616
@dhivyans9616 3 ай бұрын
அப்படி சாப்பிட்டு உடனே 2கிலோ வெயிட் அதிகரிக்க தான் செய்தது
@balaaraja5408
@balaaraja5408 5 ай бұрын
7.30மணிக்குள் சாப்பிட வேண்டும்
@KAN443
@KAN443 Ай бұрын
Atleast Before 9PM Ana Ippo Midnight la Biryani Sapidranga 😢
@vivekr2668
@vivekr2668 4 ай бұрын
Ivara parkava...Full kattu biryani sapudura mathiri irrukkarauu..
@balaramanchandra9177
@balaramanchandra9177 3 ай бұрын
Nan veg சத்து அதிகம் சாப்பிட சொன்னீர்கள் யானைக்கு பலம் அதிகம்
@mathialagan5769
@mathialagan5769 4 ай бұрын
Super speech Thankyou sir
@RajKumar-gv9ej
@RajKumar-gv9ej 3 ай бұрын
Indha aalai paarthal eliya unavu sapdra maadiri ya irukku? Veengi pona moonji
@jayadeva68
@jayadeva68 5 ай бұрын
பொங்கல் அல்லது புளியோதரை குறைந்த அளவு மட்டும் சாப்பிடலாம்... வேறு ஏதும் சாப்பிடாமல்...
@dhilludurai
@dhilludurai 6 күн бұрын
கழுத்துக்கு கீழ இருக்குற தொப்பையை குறைங்க சார்
@almonardJayavijayan
@almonardJayavijayan 5 ай бұрын
Jain way of living
@ddgastrocare6664
@ddgastrocare6664 5 ай бұрын
Massachusetts report?
@moorthycm6299
@moorthycm6299 4 ай бұрын
7pm my supper time
@yalini4026
@yalini4026 2 ай бұрын
வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொண்டோம்.
@kaleeswarikaleeswari9878
@kaleeswarikaleeswari9878 5 ай бұрын
Nan 3 years achu night sapta vittu weight lose panna vitten sir
@sathyap598
@sathyap598 5 ай бұрын
Weight loss ஆச்சா?
@kaleeswarikaleeswari9878
@kaleeswarikaleeswari9878 5 ай бұрын
Yes 32 kg romba work out pannanum but marupati 5 kg kudiruchu diet exercise panren
@sv4836-w7s
@sv4836-w7s 5 ай бұрын
Sir, Asthuma ku enna moochu payirchi seiya vendum
@hariniharini3006
@hariniharini3006 5 ай бұрын
Karunjeeragam epdi eduthukalam
@palanigovindasamy928
@palanigovindasamy928 4 ай бұрын
கருஞ்சீரகம் அதிக சூடு உள்ள பொருள் நன்கு தெரிந்து பயன்படுத்த வேண்டும் இல்லை என்றாள் உடல் சூடு அதிகம் ஆகிவிட வாய்ப்புள்ளது
@revathysubramanian467
@revathysubramanian467 5 ай бұрын
🙏🙏🙏
@eeeee6255
@eeeee6255 5 ай бұрын
தேங்க்யூ சார்
@senthilprabhu1763
@senthilprabhu1763 3 ай бұрын
உலாவுதல்
@KumaranK-g5z
@KumaranK-g5z 3 ай бұрын
எந்த குப்பையையும் கேட்டுக் கொண்டு நடக்க வேண்டாம்... அந்தக் கதைகளுக்கு உள்ளும் உணர்வு தூண்டல்கள் இருக்கும்... உங்களோடு பேசிக்கொண்டு நடக்கலாம்
@udayakumarjanardhanam7376
@udayakumarjanardhanam7376 5 ай бұрын
Can’t you pronounce the name of Mr.Bava Chelladurai properly? By hearing your wrong pronounciation as Mr.Bavachila Durai I was searching but finally I found the name pronounced was Mr.Bava chelladurai. During yr speech your pronunciation might be like that, but when important names comes pls pronounce them slowly & probably, So that it will be useful for everyone. Hope I am not wounding your heart & hope I am correct in my comments. Thank you 🙏
@SankarV-t7m
@SankarV-t7m 5 ай бұрын
Thankyou sir🎉🎉
@sudhashankar6379
@sudhashankar6379 4 ай бұрын
0:43 ...Dr...neegalum appadi amighamaana virunthu thaane kofuththeerkal makal kalyaanaththirkky😅
@trippvlogs6118
@trippvlogs6118 Ай бұрын
நீங்கள் ஏன் ஃபிட் ஆ இல்ல
@balajimonick2196
@balajimonick2196 6 күн бұрын
Night meals. Illana. Ulcer vandhu, thokam kettu, B.p vandha.... poiya. Po
@sudharshanabalusamy8957
@sudharshanabalusamy8957 5 ай бұрын
😅😅😅😅😅
@blessingbeats4229
@blessingbeats4229 5 ай бұрын
சுகர் இல்லாதவர்கள் மூன்று வேளை சாப்பிடலாமா சார். இரவு உணவு எடுக்கவில்லை என்றால் இரவு தூக்கம் வர மாட்டேங்குது.
@revathiganesh6933
@revathiganesh6933 17 күн бұрын
Ayoo Correct sir
@UzhandhumUzhaveThalai
@UzhandhumUzhaveThalai 4 ай бұрын
🙏
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 5 ай бұрын
Acidity,gas problem உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல முறை உணவு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.அவரவர் உடல் நிலைக்கேற்றவாறு சாப்பிட்டால் பிரச்சினை வராது.
@arumugamgounder7533
@arumugamgounder7533 5 ай бұрын
ஒருத்தர் இரவு சப்பாத்தி சாப்பிடுங்கன்னு சொல்றார்.இன்னொருத்தர் சாப்பிடக்கூடாதுங்கரார் .மொத்தத்துல் யூ டியூப்ப பார்க்க்லைன்னா ஒரு வியாதியும் வராது என்பதே உண்மை போல.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 ай бұрын
இதுதான்சரியாணவார்த்தை. மக்களைகுழப்புவது
@kameshsuthanthirakumar1111
@kameshsuthanthirakumar1111 4 ай бұрын
😂😂😂😂🎉🎉🎉🎉
@vasisaravana6172
@vasisaravana6172 4 ай бұрын
சரியான தீர்ப்பு.
@joyfca2
@joyfca2 4 ай бұрын
Wheat la glutin iruku
@oraschannal2097
@oraschannal2097 4 ай бұрын
Neenga yaru pechayum nambathinga ungaluku yedhu set aagutho adha follow pannunga yellarum KZbin la money sambathinga vedha vedhama solluvanga nobody scientists and doctors
@jellamunemma3973
@jellamunemma3973 4 ай бұрын
உங்கள் பேச்சு சிறுதானிய வகைகளின் மகத்துவத்தை புரிய வைக்கிறது நான் பின்பற்றுவது அதுதான் உலகிற்கு எடுத்துச் சொல்ல உங்களைப் போல் மருத்துவர்களை ஒரு உருவாக்குங்கள்
@rameshs956
@rameshs956 5 ай бұрын
கரன்ட் இல்லைனா எல்லாம் . சரியாக இருக்கும் . ஆரோக்கியம் . அன்பு . நட்பு . இயற்கை வளமும் .
@paru-ni28ra06
@paru-ni28ra06 5 ай бұрын
😂
@Socialmedia73275
@Socialmedia73275 5 ай бұрын
Me also think same
@PrabuSubramani-oh3ck
@PrabuSubramani-oh3ck 5 ай бұрын
மிகவும் சரியாக சொன்னிங்க ரமேஸ் அண்ணா
@jaijaya0204
@jaijaya0204 5 ай бұрын
Phone also
@Jayalakshmi-q4e
@Jayalakshmi-q4e 5 ай бұрын
Nannum athan nenaichen
@sathyak-mf4ex
@sathyak-mf4ex 5 ай бұрын
Sir super sir நீங்க பேசுவதை கேக்கும்போதே எனக்கு எல்லா நோயும் போய்விடும் போலாம் இருக்கு சார் அருமையா பேசுறீங்க சார் நீங்க சொல்வது அனைத்தையும் முடிந்தவரை பின்பற்றுவேன் சார் நன்றி 🙏
@BMi-t3u
@BMi-t3u 5 ай бұрын
அய்யா மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்து என் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டுள்ளேன். இன்று இரவு உணவைப்பற்றிய வீடியோவை கேட்டேன் இரவு உணவை மாலை 5. 30. மணிக்கு எடுத்து கொள்ள வேண்டும் என ஏதோ ஒரு அமெரிக்கன் ஆய்வு மையம் ஆராச்சியில் தெரிவிக்கிறது என்றீர்கள். நம் தமிழ் நாட்டில் தமிழ் ஜைன மதம் அதாவது அவர்களின் கடவுள் மஹாவீரர் தமிழ்நாட்டில் சுமார் முப்பதாயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர் இரவு உண்ணாமையை இன்று வரை கடைபிடிக்கின்றனர் மஹாவீரரின் போதனைகளில் சில கொல்லாமை பொய்யாமை மிகு பொருள் விரும்பாமை இரவு உக்ண்ணாமை. ஏன் தாங்கள் இதை குறிப்பிட்டிருக்கலாமே.
@dr.v.choudrimakingengineer810
@dr.v.choudrimakingengineer810 5 ай бұрын
kzbin.info/www/bejne/nHbdpKZ_ltyjbNUsi=Dw3xBb-5NHOg7_PC He used that bro.
@coolingbeer7928
@coolingbeer7928 5 ай бұрын
அறிவியல் பூர்வமாக பேசும் போது. அறிவியல் ஆய்வு அறிக்கைகளை தான் குறிப்பிட முடியும்.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 ай бұрын
ஏன்நீங்கள்ஓருவீடியோபோட்டுஇருக்கலமே. எதையாவதுகுற்றம்குறைகண்டுபிடிக்கவேண்டும். இல்லைதுக்கம்வராது
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 5 ай бұрын
ஒருவகையில் உண்மை. இரவு கஞ்சிமட்டுமே உட்கொண்டுவர ஆரம்பித்தபிறகு உடலில் மாற்றங்கள் தெரிகிறது.
@rajgoodwill9925
@rajgoodwill9925 5 ай бұрын
Good idea
@kajjakajja8771
@kajjakajja8771 4 ай бұрын
Sugar irrukku. Night. Kanji. Kudikkalama
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன் Ай бұрын
❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய அருமை மிக மிக அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤
@FunTime-bw8rl
@FunTime-bw8rl 4 ай бұрын
உங்களின் சிறந்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி சார் உங்களின் தமிழ் வார்த்தைகளும் அருமை.
@lildude19360
@lildude19360 3 ай бұрын
avara mothala nirutha sollunga
@kguruprasanna7768
@kguruprasanna7768 4 ай бұрын
To have a good health, keep a control on two important things. (a) What you eat and (b) What you Speak. If you follow this for 21days, it becomes a habit. Your parameters will be greatly under control. It is my practical experience 🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
❤️❤️ சூப்பர் டாக்டர்‌🛡️🌴🌾🍊🍈🍒 பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள் ‌❤ கார்ப்‌ குறைத்து உண்ணுதல வேண்டும் துவர்ப்பு சுவை சேருங்க ஆவாரம்பூ சுண்டைக்காய் சேருங்க முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுவது நல்லது இரவு நேரத்தில் தூக்கம் அவசியம் டென்ஷன் கோபத்தை நீக்கி சு கரை கட்டுப் பாட்டில் வைக்கலாம் ❤❤ 💊💉 இந்த குப்பைகளை தூக்கி குப்பையிலே போட்டு‌விட்டு ஹப்பியா‌ இருங்கள் 🎉🎉‌வாழ்க நலமுடன் ‌🎉 மருத்துவர் ஐயா நன்றி 🌴🌴🌼🌼💪🏼💪🏼🛡️🛡️
@blackstonecup1269
@blackstonecup1269 4 ай бұрын
உணவுஒரு பொழுது ---யோகி இரு பொழுது -----நன்றாகி முப் பொழுது -----நோகி வரும்போதெல்லாம்உண்பான்---சாகி
@chithraganesan4058
@chithraganesan4058 3 ай бұрын
நான் ஒரு ஆசிரியர் இப்போது விடுமுறையில் இருக்கும்போது இரவு உணவை சாப்பிடுவதே இல்லை. ஆனா night சரியா தூக்கம் வர மாட்டேங்குது.
@simplesuniel
@simplesuniel 3 ай бұрын
நாள்பட சரியாகும்.. ஆரம்பத்தில் எனக்கும் தூக்கம் வராமல் இருந்தது.. இப்போ ok... But excercise must
@renganmurli6222
@renganmurli6222 3 ай бұрын
Modhalla ivar mugam evlo veenghi poi இருக்கு ubadesam oorukkudhan
@ncmraj
@ncmraj 5 ай бұрын
Sir, Jainism practices dinner before sunset for a healthy life.
@karthikcharan8400
@karthikcharan8400 5 ай бұрын
ஐயா நாங்க ஒரு வாரம் கூட பட்டினி கிடப்போம்...ஆனால் இந்த ரவை கிச்சடி அல்லது உப்புமா இதெல்லாம் பாக்கக்கூட மாட்டோம்...
@printersstationers9938
@printersstationers9938 4 ай бұрын
😂😂❤
@rajaraja-jf3wi
@rajaraja-jf3wi 3 ай бұрын
எவ்வளவு வேணாலும் சாப்பிடு எப்ப வேணும்னாலும் சாப்பிடு அந்த உணவு சிரிக்கிற மாதிரி வேலையை பாரு எதுவும் பண்ணாது
@peaswaramoorthy1104
@peaswaramoorthy1104 18 сағат бұрын
உங்கள் உணவு முறை நிச்சயமாக பலர் வாழ்க்கையை வளம் பெற வைக்கும்.வாழ்த்துகள்
@Ngiavn
@Ngiavn 3 ай бұрын
Ayya eppadi sapdringa.. double chin la uruku. Obesity irukae ungaluku. Verum pechu tha pola
@vijayakumarca
@vijayakumarca 5 ай бұрын
Sir thanks a lot.. i want to follow two time food habit. I will be back home 730pm only. After 9am bfast. Shd i skip lunch and hv dinner before 730pm . Yr advice will be much useful
@nazirabegam6051
@nazirabegam6051 Ай бұрын
Lunch skip pannathinga byb2pm to 4.30pm ur insulin resistance is high u can eat a heavy meal at this time too if u wish like briyani and some heavy food prefer this time if u skip lunch u eat more in 7.30 dinner better don't eat after sunset and u can eat after sunrise
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 4 ай бұрын
பசி எடுத்தபின் சாப்பிட்டா எந்த பிரச்சனையும் இல்ல
@sramay123
@sramay123 Күн бұрын
I request doctor to change excercise to meaningful activity like planting trees, gardening and household work if not possible then walking should be suggested,
@shridharanjoseph7697
@shridharanjoseph7697 5 ай бұрын
Even Buddhism tells people to take their dinner before 6.00 pm
@sunraj6768
@sunraj6768 21 күн бұрын
நமது உடலுக்கு எந்த உணவு சரி என்று நாம் தான் கண்டறிய வேண்டும். உணவு, அளவு, நேரம் ஒருவருடைய வாழும் முறையை பொறுத்தது. KZbin ஆளாளுக்கு அளப்பாங்க, நமக்கு எது சரி
@sivasiman376
@sivasiman376 5 ай бұрын
இதில் கமென்ட்டு க்கேவேலைஇல்லை. பசித்துபுசி🎉
@kathirafrah6564
@kathirafrah6564 Ай бұрын
அப்புறம் நிங்க ஏன் சார் இவ்வளவு குண்டா இருக்கிங்க??? சொலவது ஈஸி செய்வது கஷ்டம் என்பது உங்களை பார்த்தாலே புரியுது
@mariasavarimuthu1833
@mariasavarimuthu1833 5 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வதை எல்லா பொருளாதார நிலையில் இருப்பவர்களும் பின்பற்றமுடியுமா?
@Teamkong343
@Teamkong343 2 ай бұрын
Night sapudailaa thookkam varamatinguthu rombaa appathaan pasikkuthu
@carolinejoe341
@carolinejoe341 5 ай бұрын
But night la romba pasikirathu
@tutraja
@tutraja 4 ай бұрын
Ok sir.....neengaa pasava modiyammmaaa moochee epadi vanguthu.....full katu katuvengaloooo
@sundakampalayamgudimangala4720
@sundakampalayamgudimangala4720 5 ай бұрын
பசியில் தூக்கம் வருமா
@saravananmds9213
@saravananmds9213 4 ай бұрын
இவர் பேசுகிறார் எதிராக யாரும் இல்லை இவர் சாதரனை சித்த டாக்டர் தான் விளம்பரத்தில் சிறப்பு
@pmmagesh8932
@pmmagesh8932 3 ай бұрын
சாதாரண சித்த டாக்டரா? நீங்க யாரு மனசாட்சி இல்லாத பிராடு அலோபதி மருத்துவம் பாக்குற மருந்து கம்பனி ஏஜன்டு தானே.. நீங்கள்லாம் பணத்துக்காக செய்யற பாவங்களுக்கு நரகம் confirm..
@jothilakshmi4203
@jothilakshmi4203 3 ай бұрын
ஐயா உங்கள் நெற்றி கருப்பாக உள்ளது ஏன்
@amsfaguru
@amsfaguru 3 ай бұрын
hair dye
@rsraman3273
@rsraman3273 3 ай бұрын
Great. Siddha doctor as usual quoting US zMIT ‘s,,,research,,North Indian Poolka. Roti Dhall ஆனால்,,தமிழர கள்,,2 வேளை. உணவு அதுவும்் காலை. 9 மணி. மாலை. 5. மணி…. இது தன்,,,,,U tuber best earning. வாழ்க. சித்தவைத்தியம்்்அலோபதி. ஆயுர்்,,,,, கருமை,,கன்னம், நெற்றி,,,சித்தா,,,ALOPATHY ர்,,,மருத்துவம். ?????
@kalaimathi2904
@kalaimathi2904 5 ай бұрын
பசித்தால் என்ன செய்வது எத்தனை மணிக்கு சாப்பிடுவது😢
@sais9323
@sais9323 5 ай бұрын
பச்சைத் தண்ணீர் குடுக்கணும் 😂😂
@maneeswari9297
@maneeswari9297 5 ай бұрын
Nappathu vayasukku mel irundhu follow pandrathu better ah irukkum
@jayadeva68
@jayadeva68 5 ай бұрын
ஓரிரு நாட்களில் பழகிவிடும்... பிறகு பசி எடுக்காது... ஆரம்பத்தில் எளிய திட உணவு கொஞ்சம்... பிறகு பழம் மட்டும் என்று படிப்படியாக இரவு நேர உணவை குறைத்து பிறகு சாப்பிடாமல் (அல்லது சீக்கிரம் சாப்பிட்டு) இருக்க முயற்சி செய்ய வேண்டும்...
@saravananmohan3458
@saravananmohan3458 5 ай бұрын
வீட்டில் சாப்பாடு இல்லை என்று நினைத்துகொள்ளுங்கள்,2/3 நாட்கள் கஷ்டமாக இருக்கும்,பிறகு பழகிவிடும் பசியாக இருந்தால் தண்ணி குடிங்கள்.7 மணிக்கு முன்பே சாப்பிடுவது நலம்,மற்றவர்களுக்கு wait பண்ணி சாப்பிடுவதென்றால் கஸ்டம்தான்? இப்படி சாப்பிட்டு பாருங்கள் உடம்பு நல்ல இலேசாக இருக்கும்.(அனுசுயா,பிரான்ஸ்)
@dev-bc2rv
@dev-bc2rv Ай бұрын
Fruits edunka
@ganapathysubramani3709
@ganapathysubramani3709 4 ай бұрын
நல்ல பலன் கிடைக்கிறது இரவு சாப்பாடு கிடையாது, சித்த மருத்தவர் அலோசனை படி கடைபிடிக்கிறேன்
@drprabuvelayutham2055
@drprabuvelayutham2055 5 ай бұрын
வயிறு காலியாக இருந்த இரவு தூக்கம் வர மாட்டேங்குது சார்...
@CHELLAPPATHAS7
@CHELLAPPATHAS7 5 ай бұрын
முதலில் அப்டித்தான் இருக்கும் அதற்க்கு காரணம் ஆழ் மனம் இரவு பழங்கள் சாப்புடுங்க
@simpletrade3230
@simpletrade3230 5 ай бұрын
Yes correct
@dhaswanthsudhagar9657
@dhaswanthsudhagar9657 4 ай бұрын
கொஞ்ச நாள் பழகினால் தூக்கம் வரும்
@kannan7500
@kannan7500 4 ай бұрын
Enaku nightu sapita thookam varamatingudhu.. 3.30 yoda vayiru niraya sapituruven.. 5 varai rest then 5 to 6 walk, vandhu oru warm bath yeduthutu 8.30kulam bedroom poiruven 8.30 to 10 varai mobile paapen ila books padipen relax and news updatesku sharpa 10.10 ku thookamvandhrum wifi off panitu thoongiruven.. Naanum ponnudhan 3.30ku sapita piragu en pillaingaluku night dinner chutney ready pani vachruven. Walk poitu 7.30 ku avangaluku aaluku rendu 4 dosai oothi koduthruven. Naanum en husbandun sapida matom. Try pani paarunga evening aanale kushi ayiruveenga... Weekly once lunchku mattum veliyila poi nalla sapiduvom.
@shenbagabalaji3138
@shenbagabalaji3138 3 ай бұрын
​​@@kannan7500mam eppodhan Naan intermittent fasting star panni 10 days agudhu. Thala suthara maari irukku mam. How to handle this. I break my fast at 8 o clock and night 7.30 dinner finish pannuven. Please reply me mam. Now iam taking protein more than carbs.i am dhivya from kovilpatti. I don't have anyone to discuss whether I am fasting in a right way. Could you please help me.
@RenugadeviVengadesh
@RenugadeviVengadesh 3 ай бұрын
Thambi.yenaku.60.age.ketta.kollupu.irrukun.solranga.pl.vali.sollunga
@sweetspeechtamil
@sweetspeechtamil 5 ай бұрын
God's blessing is highly 🙏 with you and your family. please continue your life understanding speech more and more. Thank you
@keethajona2229
@keethajona2229 4 ай бұрын
Neenga ithellam seireengala sir?? Appidi irunthum ean ippidi irukeenga?
@ramkumars8828
@ramkumars8828 Ай бұрын
இந்த இந்தியால வெறும் வரி மட்டுமே கட்டி வாழறதுக்கு பதிலாக நமக்கு புடிச்சதை ஆசைப்பட்டு சாப்பிட்டு சீக்கிரம் செத்து போயிடலாம் 😂😂😂
@sudhakarveeraraghavan5832
@sudhakarveeraraghavan5832 6 күн бұрын
Hi Sir. Useful much needed information. One clarification, some doctors suggesting we should not listen to songs/audio while walking in morning , it will.impact our health, is it true?
@Jollylife15
@Jollylife15 3 ай бұрын
Night food two month vituttu, enaku body sema weak ayiduchi. Now suffering in back pain and knee pain.
@premalathathejaswinixic5406
@premalathathejaswinixic5406 5 ай бұрын
Sir, office, school ல வேலைக்கு போறவா எல்லாம் எப்படி காலை 9.30 மணிக்கு சாப்பிட முடியும்? வேலை விட்டு வரவே மாலை 5.30, 6.00 ஆகும் போது 5.30 மணிக்கு எப்படி சாப்பிடுவது? அதுவும் பெண்களை நினைத்து பாருங்கோ, வீட்டுக்கு வந்தா ஆயிரம் வேலைகள் காத்துகொண்டு இருக்கும். 7. 30, 8.00 மணிக்குள் வேணா சாப்பிட லாம்.
@selvaanandtks
@selvaanandtks 5 ай бұрын
எல்லாருக்கும் இங்கு ஏதாவது ஒரு காரணம் உண்டு. மனமே காரணம்.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 ай бұрын
இதொல்லாம்நோய்க்குதெரியாது. இந்தகேள்வியைஎந்தநோயிடம்கேட்பிர்கள்.
@sharmilabegam6748
@sharmilabegam6748 Ай бұрын
🎉🎉🎉 velaya.vitralam
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 ай бұрын
என் தாத்தா (அப்பாவின் அப்பா) மாலை சூரியன் அஸதமிக்கும் முன் சாப்பிட்டு விடுவார்கள்.
@mangaiyarkarasi3040
@mangaiyarkarasi3040 5 ай бұрын
Arumai samuthaiya akari
@gilbert4862
@gilbert4862 3 ай бұрын
அப்போ விரதம் இருக்கிறவங்க ஏன் காலை வேலைல விரதம் இருக்கிறாங்க,? இனி இரவு விரதம்.
@sahasunil4810
@sahasunil4810 4 ай бұрын
எல்லாம் correct sir. ஆனா diabetic nu வரும்போது healthy life style அவங்களுக்கு அப்படியே தலைகீழா மாத்தி pootruthu. Fruits , vegtable, yelame restrictions
@ArumugamPillai-ry7pi
@ArumugamPillai-ry7pi 2 ай бұрын
நீங்கள் எப்படி சாப்பிட்டு இவ்வளவு குண்டாக இருக்கிறீர்கள்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 ай бұрын
ஐய்யோ. பவாசெல்லத்துரைகதையா. அவர்சொன்னகதைசரியில்லைஎன்றுபிக்பாஸைவிட்டுஓடிவந்துவிட்டார்
@vennilavennila9707
@vennilavennila9707 5 ай бұрын
Arumaiyana pathivu sir nantri🙏
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,6 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН