No video

'Helicopter உள்ளே நடந்தது இதான்..!' Shocking Facts-களுடன் பின்னணி உடைக்கும் Pilot Ashokan பேட்டி

  Рет қаралды 240,277

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக விமான படைஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது குறித்து Shocking Facts-களுடன் பின்னணி உடைத்து Pilot Ashokan பேட்டியளித்துள்ளார்
#Coonoor #HelicopterCrash #BipinRawat
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер: 230
@BehindwoodsAir
@BehindwoodsAir 2 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@veeraraghavan1883
@veeraraghavan1883 2 жыл бұрын
Very. Fine. Explanation,
@veeraraghavan1883
@veeraraghavan1883 2 жыл бұрын
Demo. Action. Of. Such. Helipicater. Is. Also. Super
@saravanananitha6212
@saravanananitha6212 2 жыл бұрын
@@veeraraghavan1883 t445 ye 5😂
@riltonklazarus121
@riltonklazarus121 2 жыл бұрын
Special about Mr.Ashokan Sir is , his crystal clear explanation
@chinnaiah.G
@chinnaiah.G 2 жыл бұрын
அருமையான விளக்கம்! திரு அசோகன் அவர்களே! வாழ்த்துக்கள் நண்பரே!
@MichaelThomas-jx6lh
@MichaelThomas-jx6lh 2 жыл бұрын
ஐயா, தங்களின் தெளிவான விளக்கங்களுக்கு நன்றியும் பாராட்டுதலும்.மைக்கேல் தாமஸ்
@sounakaramia1396
@sounakaramia1396 2 жыл бұрын
கவனச் சிதறல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஓம் சாந்தி
@kumuthakuhan6383
@kumuthakuhan6383 2 жыл бұрын
அருமையான ஒரு விளக்கம் சுத்தமான தமிழில் . நன்றி ஐயா
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 жыл бұрын
பாமர மக்களுக்கு எளியமுறையில் தெளிவாக விளக்கிகூறினீர்கள்!... நன்றி!...
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 жыл бұрын
மிகவும் எளிமையான அருமையான விளக்கம் சார்
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 жыл бұрын
அய்யா தங்கள் விளக்கத்திற்க்கு நன்றி.முப்படை தளபதி,அவருடன் இறந்த12நபா்கள் ஆணமா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.அவா்களுக்கு எனது வீரவணக்கம்.
@thecrabpulsar
@thecrabpulsar 2 жыл бұрын
Excellent interview, looks like Mr Asokan is an experienced pilot he knows what he is talking about. Hats off for your detailed inputs sir
@sadamsaleem9089
@sadamsaleem9089 2 жыл бұрын
He also pilot but not a commercial..
@sabinabegam9562
@sabinabegam9562 2 жыл бұрын
அனைத்து குடும்பத்தாருக்கும் எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்கள்.
@mohammedsha4932
@mohammedsha4932 2 жыл бұрын
என்னாத்தா..விளக்கி பேசின புரிது மனிதனுக்கு ....இறைவனை நீ நீனை அவன்னே பாதுகாப்பாளன் !!!
@sathishyazhisai2778
@sathishyazhisai2778 2 жыл бұрын
சார், இந்த விபத்து சம்பந்தமா உங்கள் பேட்டியை பார்க்க தான் தேடிக் கொண்டே வந்தேன். மிக்க நன்றி.
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 2 жыл бұрын
Very clear expert explanation. I am so saddened by the loss of these worthy lifes. Condolenses to the family and friends.
@rangasampathkumar9874
@rangasampathkumar9874 2 жыл бұрын
This helecopter is capable to fly upto 18000 feet as he says. The highest peak in Nilgiris is about 7000 feet only. If fog, poor visibility, one could have lifted high . . a lay man's lay idea. . . .
@abdulrab5940
@abdulrab5940 2 жыл бұрын
More than anything...technical knowledge of him is excellent
@loganathankuppuswami2761
@loganathankuppuswami2761 2 жыл бұрын
Can you clarify , how the pilot start to descend , when the helipad was not in vision , and how the top intelligent officials were unaware of the situation .
@user-nd3ly3dl4d
@user-nd3ly3dl4d 2 жыл бұрын
விமான விபத்துக்களை பற்றி தெளிவான விளக்கம் நன்றி sir....... 🙏🙏🙏
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
😀
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
மிக சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார்👍👍
@venkatlax
@venkatlax 2 жыл бұрын
Sir what I have understood from this interview are 2 important aspects 1. how much simulation exercise and training available to pilot to handle orientation during such fast changing weather conditions and 2. how one reacts emotionally during the incident /events
@kalaiyazagankaliamurthy2845
@kalaiyazagankaliamurthy2845 2 жыл бұрын
Jaihind
@techbro9382
@techbro9382 2 жыл бұрын
என் வயது 60. என்னால் துக்கத்தை தாங்கவே முடியவில்லை.அழகையை நிறுத்த முடியவில்லை.மிக மிக திறமையான பிரதம தளபதி , அவர் மனைவியுடன் , மற்றும் திறமையான இளம் அதிகாரிகளும் காலமாகி விட்டனர்.ஈடு செய்ய முடியத இழப்பு.இறைவன் நிழலில் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
@chandrasekharrajappan5377
@chandrasekharrajappan5377 2 жыл бұрын
From what we understand by this interview,I think in future,if the engagement of a VVIP is not of an important nature,in fact the General was going to deliver a lecture,and in view of the fact that Nilgiris is a hilly terrain,with an unpredictable weather, which changes in moments,maybe travelling by car in future would be a safer option!!!After all Coonoor is accessible easily by road!!This can be given a thought!!Dont tell me even car ride is risky!!Anyhow excellent explanation,Sir!!!Thank you so much!!
@udhayafootballer5539
@udhayafootballer5539 2 жыл бұрын
Correct 💯👍
@suganthinimahendran7585
@suganthinimahendran7585 2 жыл бұрын
Very sad news. Condolences to the families. Asokan’s explanation is very clear. Shows his knowledge and experience. Thank you. The host also did a good job.
@sounakaramia1396
@sounakaramia1396 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி... மேகம் உள்ளது முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.. திடீரென மேகத்தை பார்த்தாலும் பின்னோக்கியும் செல்ல முடியும். மேல் நோக்கியும் செல்ல முடியும்.. அப்படி இருக்கும்போது தப்பிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதிவேகத்தை உடனே கட்டுப்படுத்த முடியுமா...
@sundar5415
@sundar5415 2 жыл бұрын
Excellent narration. Appreciable technical knowledge. Very very sad we have lost great warrior. Praying souls to Rest In Peace
@vigneshsiva4578
@vigneshsiva4578 2 жыл бұрын
என்ன தான் தொழில்நுட்பம் வந்தாலும். உலங்கு ஊர்த்தி உள்ள ஒரு எலுமிச்சை பழம் கட்டி தொங்க விட்டுந்தா புவிஈர்ப்பு விசை பொறுத்து எலுமிச்சைபழம் திசை மாறும் இதனால், ஊர்த்தி இடது பக்கம் திருப்பதா இல்ல வலது பக்கம் திரும்புதா என எளிமையாக கண்டுபிடிக்கலாம்
@zahirhussain5913
@zahirhussain5913 2 жыл бұрын
@Tamilkodi 27 சங்கிகளை ஞாபகபடுத்துகிறார்
@zainudeenmaraikar1498
@zainudeenmaraikar1498 2 жыл бұрын
அருமை... நன்றி....
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
இது விபத்து இல்லை. திட்டமிட்ட சதியாகத் தான் எனது மனதில் படுகிறது. விசாரனை தீவிரப்படுத்த வேண்டும்
@krishnans9972
@krishnans9972 2 жыл бұрын
Oh ok. Surely i will conduct it.
@user-ws6bj9eh8c
@user-ws6bj9eh8c 2 жыл бұрын
சரிங்க
@asathaltvofficial
@asathaltvofficial 2 жыл бұрын
Very clear explanation sir.
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 жыл бұрын
அந்த காலத்தில்ஆந்திரபிரதேச முதல்வர் இப்படி பட்ட விபத்தில் இறந்தார் அதன் முழு உண்மை யும் இன்னும் வெளியிடப்படவில்லை என்று எண்ணுகிறேன்.
@mosesvijayanparthiban2728
@mosesvijayanparthiban2728 2 жыл бұрын
அது திட்டமிடப்பட்ட ஒன்றுன்னு எல்லாருக்கும் தேரியுமே... யாரால என்ன பண்ண முடிஞ்சது??? வேடிக்கை பார்த்துட்டு போகவேண்டியதுதான்... 🤷‍♂️
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Avan mahanukkum theriyum
@rasheedmars
@rasheedmars 8 ай бұрын
Idhu Narendra Modi arasal thiddam idapatta sathi
@vbr2655
@vbr2655 2 жыл бұрын
14:02 digital la nabarathuku additional a oru level tube vacchu erukalam! May be pilot can easily identify the orientation manually!!
@kulandaiveluramanikkanth6238
@kulandaiveluramanikkanth6238 2 жыл бұрын
My question is Helicopter சாய்வாக சென்றால் Sitting position Left or right சாயுமே??!!
@anbuchandru009
@anbuchandru009 2 жыл бұрын
நல்ல கேள்வி, பூமி மேல இருக்கும் போதுதான் எந்த பக்கம் சாய்வாக இருக்கிறோம் என்று புவி ஈர்ப்பு சக்தியால் உணர முடியும், ஆகாயத்தில் வேகமாக பயணிக்கும் போது அப்படி உணர முடியாது.
@kulandaiveluramanikkanth6238
@kulandaiveluramanikkanth6238 2 жыл бұрын
@@anbuchandru009 ok sir. Thank you.
@sridharraja2293
@sridharraja2293 2 жыл бұрын
We are Coimbatore medical college hospital team of burns, forensic, rescue doctors, district collector, mortuary staffs rushed that spot. But couldn't support them.
@ushamohan2576
@ushamohan2576 2 жыл бұрын
Such a good explanation
@stephenjeyaraj9771
@stephenjeyaraj9771 2 жыл бұрын
A lot about helicopters I know. In helicopter orientation maintains stability. That is against gravity. A scientific explanation.
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 2 жыл бұрын
Rest in peace All 13 people 🙏 Really sad 😢
@r.massociates4364
@r.massociates4364 2 жыл бұрын
Very good explanation
@kulandaiveluramanikkanth6238
@kulandaiveluramanikkanth6238 2 жыл бұрын
Exactly you are correct sir. Today video come out like your analysis.
@krishnamoorthyvr4059
@krishnamoorthyvr4059 2 жыл бұрын
Sir I think your explanation leads to clarify zero value for speculations , emotional temper of our people may somehow release for the time being. Thank you
@BabuBabu-fe5cq
@BabuBabu-fe5cq 2 жыл бұрын
Arumayana vilakkam ...
@palanikumar8173
@palanikumar8173 2 жыл бұрын
Thanks for giving such information to our viewers.
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
😀
@AMSARAJ777
@AMSARAJ777 2 жыл бұрын
Sir waiting for your speech but I can't get notifications.
@baskaran8496
@baskaran8496 2 жыл бұрын
Good explaine
@pradeepkumarr3409
@pradeepkumarr3409 2 жыл бұрын
Sir Thanks for your clear explanation but what happened to auto pilot system if it is due to disorientation...
@babyvalli7350
@babyvalli7350 2 жыл бұрын
Very good and clear explanation.. Thank u sir
@reenie2012
@reenie2012 2 жыл бұрын
Great explanation sir... very useful info.
@Dr-zj9qz
@Dr-zj9qz 2 жыл бұрын
my question will the govt of india expose the black box details to the people of india how much transparency we will have to get the fact joint operations investigation by indian experts and deploying the MTSB of US to investigate the crash
@sakthibcet
@sakthibcet 2 жыл бұрын
NTSB
@kanthvickram4490
@kanthvickram4490 2 жыл бұрын
mr. ashokan is very intelligent man, that is why he is explaining about the chopper with an airpane toy in his hand....in the whole video...very intelligent !!!!!! what a s^*"t.....!
@BindhuDhas
@BindhuDhas 2 жыл бұрын
Bt wen we saw tat video fog was der before few seconds… And orientation was straight only I believe… Bt how cme he didn’t go above tat fog… or avoid gng inside the fog… Looks like fate…
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
Why not high pressure very hot water spraying ahead of entering clouds mechanism could be included?
@sankardp3748
@sankardp3748 2 жыл бұрын
இருக்கை எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்த பக்கம் வண்டி சாய்ந்து செல்கிறது என்று கணித்துக்கொள்ள முடியாதா மூடுபனி மூடினாலும்?
@infinityhousing9153
@infinityhousing9153 2 жыл бұрын
Maximum nature should have been..
@padmavathikrishnamoorthy7474
@padmavathikrishnamoorthy7474 2 жыл бұрын
இயற்கையின் சக்திக்கு முன் மனிதனின் தொழில்நுட்ப அறிவு என்பது ஒன்றுமில்லை.
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
எந்த உண்மையும் வெளி வராது ஏனெனில் இது ஜனநாயக நாடு ☹️☹️
@jj-kn6gq
@jj-kn6gq 2 жыл бұрын
Yes
@Jasminsiva
@Jasminsiva 2 жыл бұрын
Yes
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
👌🏻
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 2 жыл бұрын
I heard that this model worked great in siachen also where there is lot of snow and mist.
@infinityhousing9153
@infinityhousing9153 2 жыл бұрын
Might have been fog mistake..
@mohamedishak6584
@mohamedishak6584 2 жыл бұрын
Clear cut explain sir intha Mathiri yarum explain panala
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா
@Dr-zj9qz
@Dr-zj9qz 2 жыл бұрын
hello we dont need the heli details we need the CVR to solve the problem
@meenakshivenkatraman5921
@meenakshivenkatraman5921 2 жыл бұрын
Super ,pilot sir Thank you for information.,maintaince
@rameshkrishnanr7916
@rameshkrishnanr7916 2 жыл бұрын
Hills and helicopters deadly combination
@creativeclubstudio5311
@creativeclubstudio5311 2 жыл бұрын
This same explanation working which is using CAMERA DRONE ALSO....
@socioeconomytoday
@socioeconomytoday 2 жыл бұрын
Really sad
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Atc details onakku yaar sonnaa?
@socioeconomytoday
@socioeconomytoday 2 жыл бұрын
@@prrmpillai nee yarunu sollu...
@68tnj
@68tnj 2 жыл бұрын
While we deeply mourn the demise of all defence staff that perished in chopper crash, the sabotage aspect also needs to be investigated.
@hafizrahaman6046
@hafizrahaman6046 2 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி
@southcomet
@southcomet 2 жыл бұрын
Helicopterla technicalla ellam supera irukku, aanal pilot disorient aachunna voru technicallum udavadhu. Appidinna enna artham indha helicopterala mist, fogla pogamudiyadhu, adha meeri pona accident aavum. Ivlo periya problema vachukkittu een helicoptera payan paduthanum. Adhuvum mist fog varra areavula. Only aabathu kaalathil mattum payan padutha vendiyadhu thaane. Idhukku bathila helicoptere venam, carleye poiiruukalame. Enna kooda konjam 2 hrs aagum.
@kpunitha4908
@kpunitha4908 2 жыл бұрын
Ñature is very strong💪
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
Headline is wrong! None are able to decipher what went badly for the pilot!
@prabhupt9417
@prabhupt9417 2 жыл бұрын
Helicopter ஐ பற்றிய நிறைய விவரங்களை தெளிவாக விளக்கி உள்ளார். இருப்பினும் ஒரு சந்தேகம் நமது மொபைல் போன்களில் கூட accelerometer மற்றும் gyroscope போன்ற sensor பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நாம் flight simulator game கூட விளையாடுகிறோம். இது போன்ற உபகரணங்கள் helicopter ல் பொருத்தப்பட்டிருக்குமா?
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
உண்டு !! GYRO SCOPE எனும் திசை திருப்பிக்கருவி விமானத்தை சரியான ஆங்கிளில் செலுத்தும்!! மேலே சுழலும் மெயின் ரோட்டரை ( Main Rotor) சற்று முன்பக்கமாக சரித்தால் ஹெலிகாப்டர் முன்னோக்கி நகரும் !! பின்னால் உள்ள டெயில் ரோட்டரில் உள்ள பிளேடுகளும் ஆங்கிள் மாற்றக்கூடியவை!! விமானி தனது கால்களால் வலது இடது லீவர்களை காலால் அழுத்தும்போது டெயில் ரோட்டர் ஆங்கிள் மாறி ஹெலிகாப்டர் வலது /இடது புறமாக திரும்பும்!! ஹெலிகாப்டர் மேலே எழும்ப, கையால் லீவரை தூக்கி சுழன்று கொண்டிருக்கும் மெயின் ரோட்டரின் ஐந்து பிளேடுகளின் ஆங்கிளை உள்நோக்கி மடக்க வேண்டும்!! ஹெலிகாப்டர் இருக்கும் சாய்கோணத்தை அளக்க "உகோல் அட்டாக்கி" ( ரஷ்ய மொழியில்) =UGOL ATTAKI=Angle of attack by wind on helicopter blades = சுழலும் விசிறியில் போதும் காற்றின் கோணத்தை பொறுத்து விமானத்தின் ஸ்டெபிலிட்டி இருக்கும்!!
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் யாராவது எக்ஸ்பர்ட் சொல்லுவார்களா. ஃபாக் (fog) அல்லது ஸ்மோக் மனிதனால் ஏற்படுத்த முடியுமா?
@ramani9199
@ramani9199 2 жыл бұрын
A
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 2 жыл бұрын
Foam என்பது கூட காற்றில் பறக்கக்கூடியது கண்களை மறைக்கக்கூடியது, நாம் புத்தகங்களில் படித்தவரை. Tear gas போல ஸ்மோக் கேஸ் சாத்தியமா? சதி என்ற கோணத்தில் பார்த்தால் இவை எல்லாம் கூட மனதில் நெருடுகிறது. இன்றைய உலகத்தில் நலனுக்காக கண்டுபிடிக்கப்பட்ட பலவைகள் அழிவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முடிவு என்றுதான் வருமோ.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
நல்ல விளக்கம் சார்
@srini3993
@srini3993 2 жыл бұрын
Why don't we have fog lights ????? Even in helicopter. Why helicopter flied very low ?????
@seenus4538
@seenus4538 2 жыл бұрын
Ithuvaraikum suulur army airport ku inthamaari climate irukum bothu car la poramaati plan irunthuchia aana kadisi nerathula plan change panni helicapter la ponathu santhegatha yezhuputhu
@krishnans9972
@krishnans9972 2 жыл бұрын
Aama. Athu varaikum santhegam thoongi tu irunthuchu.
@jackmicroway4023
@jackmicroway4023 2 жыл бұрын
Heavy ☁️ cloud like a ice rock no one know Sir
@peetejackaquarium8710
@peetejackaquarium8710 2 жыл бұрын
😔thavaru enna vendru therinthal sari seyyalam. Thavare theriyatha poluthu ena seyya mudium.. meendum innoru nikalvu nadakkakoodathu😔🙏
@---np7mi
@---np7mi 2 жыл бұрын
இப்படியான ஒரு தலைவரைக் கொண்டு வரும் பொழுது உதவிக்கு வேறு உலாங்கு ஊர்தி வந்திருக்கலாம்தானே முக்கிய தலைவர் அல்லவா.
@krishnans9972
@krishnans9972 2 жыл бұрын
Ok next time neenga solra madiri panroam. Thanks.
@karthicksaranya6303
@karthicksaranya6303 2 жыл бұрын
நடுவழியில் கயிறு கட்டி மாறியிருக்கலாமோ?
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 2 жыл бұрын
Karthick saranya p👍👍👍👏🏽👏🏽👏🏽🇩🇪🇱🇰🇮🇳
@jayakumarvg7349
@jayakumarvg7349 2 жыл бұрын
Why shall not Parasuits facility be provided to rescue ?.
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
😀🙃😄😄😄😁😃😃
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
அருமை சார் இதுவரை இரண்டுககு வித்தியாசம்
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 жыл бұрын
Kolai spot aaga thamizhagatthai thearndheduppadhu yean?
@sulurselva1070
@sulurselva1070 2 жыл бұрын
இமாலயத்தில் கூட மேக் மூட்டங்கள் நிறைந்த இடங்களில் கூட இந்த ஹெலிகாப்டர் பறந்து சாதனை படைத்திருக்க ஊட்டி மேகத்தை கடக்க முடியாதது ஆச்சர்யமாயிருக்கிறது. மட்டுமல்ல இந்த ஹெலிகாப்டரில் மேகமூட்டத்திலும் பார்வை கிடைக்கும் என சொல்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை.
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
😀
@simbhu1188
@simbhu1188 2 жыл бұрын
Vanthutaaa la yen thalivan thala nee pesartha patha live ha fly pandra polave eruku...
@infinityhousing9153
@infinityhousing9153 2 жыл бұрын
They can't use any parasuit from the accident?
@rohithr1126
@rohithr1126 2 жыл бұрын
Most clear explanation sir
@kandavelansundaravinayagam7555
@kandavelansundaravinayagam7555 2 жыл бұрын
Are there ejection seats in this helicopter...if it's about to crush tree...ejection seats can at least save some lives know...pls throw some light on it
@casokan4943
@casokan4943 2 жыл бұрын
Not practical I will explain in my next interview
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
@@casokan4943 😀😃😄😁😆😅🤣🤣😂
@loganathankuppuswami2761
@loganathankuppuswami2761 2 жыл бұрын
Fog phaarthaudhanea irundha idhathilirundhu mhealezhumbha veandiya nhilhamai irrukkhumbhoadhu , khezhirranghiyadhuvea vibhaththaaghivittathuuu .
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
The whole burning of Helicopter must be verified fir any sabotage explosion if any.
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 2 жыл бұрын
Waiting sir... Ur explained
@mariavision9563
@mariavision9563 2 жыл бұрын
Hills and helicopters... Yes we need to give full security to the high profile people. They may also go for simple travel. Because plane disaster or helicopter disasters leave nothing for us. When we lose such people we lose a lot. Thousands of teachers who trained them. The knowledge they have. The experience that cannot be reversed and finally the total investment on them. Above all their continued service for the nation. There is always problem with artificial intelligence. A thing can go wrong like the unsinkable titanic
@gk1087
@gk1087 2 жыл бұрын
may his soul rest in peace ,please investigate whether there was any sabatage ? 6th dec 2021 usa
@krishnans9972
@krishnans9972 2 жыл бұрын
Ok will surely investigate you.
@rudhraveena2638
@rudhraveena2638 2 жыл бұрын
It's Sabotage
@manudan3601
@manudan3601 2 жыл бұрын
Speculate செய்ய முடியாது என்று அவர் தெளிவாக சொல்கிறார்.அவர் சொல்லாத வகையில் thumbnail போடுகிறீர்கள்.அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்வீர்களா?
@janekelios2248
@janekelios2248 2 жыл бұрын
Clear cut. It's a sabotage How did Varun jumped before it crashed? Did he know about this sabotage? Get the bottom of this.
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
Why not auto extinguishing of fire equipment and tanks neutralised to avoid accidents????
@ramasamysbi9658
@ramasamysbi9658 2 жыл бұрын
Sir, I think the instrument known as artificial horizon and turn and slip indicator and radio altimeter.
@sirajudeen760
@sirajudeen760 2 жыл бұрын
கேள்வி கேட்கிற தம்பி ! கேள்வியை நல்ல படிச்சிக்கிட்டு சரளாமா கேட்க பழகுங்க...
@Jairenji
@Jairenji 2 жыл бұрын
Oru bottle thanniye payanpeduthi aavathu level check pannalam... Aanal avalavu time kidachirukkathu.. Salute to the brave CDS🇮🇳
@rasheedmars
@rasheedmars 8 ай бұрын
Namma straight ah irundhu object slanting ah irundha tha bottle or leveller vachu check panna mudiyum but flight slant ah irukku, adhukulla irukka ellame slant ah irukkum podhu epdi leveller vachu check panna mudiyum
@in6106
@in6106 2 жыл бұрын
என்னடா கேள்வி கேக்குற முப்படை தளபதிக்கே இப்படி நடத்துருக்கு யாரு எவரு வீட்டு விலாசம் வாங்கிட்டா Accident நடக்கும் 2:40
@chandru163
@chandru163 2 жыл бұрын
may be some one ask to see the sceneries so that the piolet drive the helicopter very low level...up to my knowledge this the main reasons for the accident .
@AptApt-ol9vb
@AptApt-ol9vb 2 жыл бұрын
தமிழருக்கு துரோகம் செய்யாதே இந்திய அரசே.. இறந்தவர்களுக்கு rip....
@senthilk600
@senthilk600 2 жыл бұрын
மோதி அய்யா நாட்டை காக்க வேண்டும்..
@vigneshhatake007
@vigneshhatake007 2 жыл бұрын
இதே வேளையாகவே சுத்து விங்கிளடா
@prithivirajan2162
@prithivirajan2162 2 жыл бұрын
Dei lusu payale .. arivu iruka ilaya .. crash aana flight la yaru irunthaney unaku theriyatha.. ithula enga da tamilan , Indian vanthaan..
@SenthilKumar-vs3ug
@SenthilKumar-vs3ug 2 жыл бұрын
@@senthilk600 அவனுக்கு அதானி அம்பானிக்கு குண்டி கழுவ அவனுங்க பொண்டாட்டிகளுக்கு குனிந்து சலாம் போடவே நேரம் சரியாக இருக்கும் இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மிக கேவலமானவன் மோடி எனும் கேடி
@r.massociates4364
@r.massociates4364 2 жыл бұрын
Parachutes may be
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 78 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН