[8/22, 8:51 PM] SUDHA S, Social Activist.: தோழமைகளுக்கு வணக்கம் 🙏🏼🙏🏼வாழ்க வளமுடன் 💐💐 நரை முடி பிரச்சினை, முடி தொடர்ந்து கொட்டுவது, பொடுகு தொல்லை மற்றும் வழுக்கை போன்ற எல்லா விதமான முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு, நிரந்தர தீர்வு கொடுப்பதற்கு, நானே என்னுடைய சொந்த முயற்சியில், முழுவதும் இயற்கை முறையில்,முற்றிலும் மூலிகை இலைகளை கொண்டு, தயாரிக்கப்பட்ட மூலிகை எண்ணெய் உங்களுக்காக விற்பனைக்கு உள்ளது. வருகின்ற புதன் கிழமையில் இருந்து வாங்கி கொள்ளலாம். இந்த வீடியோவை பார்த்து மூலிகை பொருள்களை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். 🙏🏼🙏🏼🙏🏼100கிராம் 100ரூபாய் 💐💐 kzbin.info/www/bejne/jJCcYn6ch5WceNE [8/27, 12:27 PM] SUDHA S, Social Activist.: இப்பொழுது சேர்க்கக்கூடிய மூலிகை எண்ணெய் தயாரிப்பு பொருள்கள்: 1. கற்றாழை 2. கருவேப்பிலை 3. ஆவாரம் பூ 4. செம்பருத்தி பூ 5. மருதாணி 6. கரிசலாங்கண்ணி 7. ரோஜா இதழ் 8. பெரிய நெல்லிக்காய் 9. கருவேலம்பட்டை 10. உசிலம்பட்டை 11. உசிலம் இலை 12. வெந்தயம் 13. மிளகு 14. துளசி இலை 15. அவுரி 16. வேப்பிலை 17. மர செக்கு தேங்காய் எண்ணெய் 18. செம்பருத்தி இலை 19.விளக்கெண்ணெய்(1/4) 20.கருஞ்சீரகம் 21. வெட்டி வேர் 22. நல்லெண்ணெய் நான் தினமும் பயன்படுத்தி, என் முடி கொட்டுவது மற்றும் பொடுகு போன்ற பிரச்சினை இல்லாமல்,நல்ல பயனை நான் அடைந்திருக்கிறேன். தொடர்புக்கு : gpay and whatsap num: 9095343145 நன்றி ❤️
@menaga7123 Жыл бұрын
அனைவரும் இந்த எண்ணெயைப் பெற்றுப் பயன்பெறவும்....வாழ்க வளமுடன். ......🙏🙏🙏