Hey Unnai Thaane Song | Kadhal Parisu Movie | Ilaiyaraaja | Kamal Haasan | SPB, S Janaki | Tamil

  Рет қаралды 1,148,798

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 238
@mujeeburrahman6254
@mujeeburrahman6254 Жыл бұрын
இந்த சிங்க கர்ஜனை குரலை தேர்ந்தெடுத்த இசை ஞானிக்கு வாழ்த்துக்கள்... இது போன்ற பாடல்களை பாடுவதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை..!
@gopalangopalan7474
@gopalangopalan7474 9 ай бұрын
உலகநாயகன் + பாடும் நிலா Spb + இசை ஞானி வேற லெவல் combo. செம்ம "சம்பவம்" 🎶🎧🎼🎸இந்த பாடல்
@sureshpanchacharam4865
@sureshpanchacharam4865 Жыл бұрын
எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் நம் மனதில் இளமை துள்ளும் இப்பாடலை எப்பொழுது கேட்டாலும்...
@BaskarJ-kw6nj
@BaskarJ-kw6nj 5 ай бұрын
Super bro
@devarajum1291
@devarajum1291 Жыл бұрын
மீண்டும் இது போன்ற இசை வேண்டும் இசைஞானி அவர்களே.
@poulose6502
@poulose6502 5 ай бұрын
இளையராஜா சாருக்கு இணையான இளையராஜா மட்டுமே.. மிக அழகான மற்றும் அற்புதமான இசை.. இளையராஜா சாரின் இசை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அழியாமல் இருக்கும்.. தனித்துவமான இசைத்திறன்.. மேதை இளையராஜா சார்❤❤
@radhakrishnankathirvel450
@radhakrishnankathirvel450 2 жыл бұрын
பாடலில் ஒரு பிரமாண்டத்தை கொண்டு வர வேண்டும் என்றால் அது உம்மால் மட்டுமே முடியும் ஐயா!. 35 வருடம் ஆகும் இந்த பாடலை இப்போது அல்ல எப்போது கேட்டாலும் ஒரு எனர்ஜி, ஒரு சுறுசுறுப்பு உடலில் உடனடியாக புகுந்து கொள்கிறுது!!
@thaiammal5712
@thaiammal5712 Жыл бұрын
😂1qqq😊qqq1qq
@RANJIV-xb6ck
@RANJIV-xb6ck 8 ай бұрын
ஆமாம்..
@radhakrishnankathirvel450
@radhakrishnankathirvel450 4 ай бұрын
​@@funandfunonly6400​​@mubarakramiz Bro Michael Jackson Bad song released in 7th Sep 1987 but this film released in 14th Jan 1987.
@ThangavelP-bl4vp
@ThangavelP-bl4vp 4 ай бұрын
Yes it is very ture
@vv-cr8gx
@vv-cr8gx 2 ай бұрын
​@@radhakrishnankathirvel450ok what about all other songs All micheal Jackson Common man
@rkentertainment23
@rkentertainment23 2 жыл бұрын
Illaiyaraja sir Goose bumps 0:15 to 0:40 🔥 1:18 to 1:46 🔥 2:27 to 3:21 🔥 3:55 to 4:32 🔥
@ragu9131
@ragu9131 14 күн бұрын
00.00 to 6.03 only fire
@kingcommunication2085
@kingcommunication2085 6 ай бұрын
அந்த வேகம் கடைசி வரை. அது தான் இளையராஜா.
@jagtce
@jagtce 8 ай бұрын
only IR , can give an international level western song with the southies & regional musicians.. which no other MD's can do.. "vankozhi mayilin aatam ariyuma"
@thiruvasaganmahalingam8706
@thiruvasaganmahalingam8706 2 ай бұрын
உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்றைக்கான இசையை நாற்பது வருடங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டார் , ..
@laddu756
@laddu756 2 жыл бұрын
மறுபடியும் இந்த இசையை தமிழகம் ஏங்குகிறது
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu Жыл бұрын
இந்த பாட்டு கேளுங்கள் எஸ் கவியரசன் ஸ்ரீலங்கா சத்யா உனக்கு சொன்னா சினிமா பாட்டு பாடுற நீதான பாட்டு தெரியாதுன்னா
@manishinfanto7182
@manishinfanto7182 5 ай бұрын
Ulagam engum
@govindrajshriinis733
@govindrajshriinis733 Жыл бұрын
Wonderful Song... Magic interludes 1:17 2:30 3:58 Magic of Maestro Ilaiyaraaja
@MahendraMahendra-we8qf
@MahendraMahendra-we8qf Жыл бұрын
இந்த பாட்ல spb குரலா கேட்டு வெரி புடிச்சு மனசுக்குள் கத்தினா இருக்கு ir வெறி யர்கள்
@MuraliSundar-x4l
@MuraliSundar-x4l 12 күн бұрын
கேட்கும்போதே புத்துணர்ச்சி பரவுகிறதே. இசைஞானியின் காலத்தில் வாழ்கிறோம் என்பதே பெருமை.
@KalpanaAnand-ur4jw
@KalpanaAnand-ur4jw 10 күн бұрын
😊😮🎉aa😂a😂a😂aAaAaaAa😊😊
@devarajum1291
@devarajum1291 2 ай бұрын
80, 90 களில் இடம்பெற்ற இம்மாதிரி பாடல்களைப்போல் இசையை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று நம்புகிறேன்.
@ruvenesh7668
@ruvenesh7668 8 ай бұрын
2:29 அடினா இப்படி இருக்கனும் 3:56 🔥
@mohammedfahed7658
@mohammedfahed7658 19 күн бұрын
3:10 to 3:24 Maanadu simbu mari intha loop la mattiitean பெருசு ❤️‍🔥📈🔥
@yuvankarthicksargunanathan7911
@yuvankarthicksargunanathan7911 Жыл бұрын
என் உயிர் இசை ராஜா
@prasanthdilli3955
@prasanthdilli3955 2 жыл бұрын
Most of the Orchestra kacheri la first intha song instrumental vaasichi tha start pannuvanga...
@Lakshmj777
@Lakshmj777 10 ай бұрын
I can't believe this song composed before 35 years 😮🔥
@eshwaran2872
@eshwaran2872 5 ай бұрын
5:49
@kingcommunication2085
@kingcommunication2085 4 ай бұрын
அது தான் ராஜா
@soundar4270
@soundar4270 3 ай бұрын
1982 Michael Jackson "Thriller" copy - paste
@Jgm1234
@Jgm1234 Ай бұрын
Please enlighten how it's copy paste? I have heard thriller 100 times and this song another 100 times but could not come with 1 similarity. I am seriously asking. If you could give the time lines of the copy paste it will be helpful. Because IRs interludes in could not find it in thriller. @@soundar4270
@chandrabuwan
@chandrabuwan Ай бұрын
@@soundar4270 சார், நீங்க த்ரில்லரெல்லாம் கேட்டிருக்கீங்களா?
@Office_Of_MS
@Office_Of_MS Жыл бұрын
3:10 Sorgam Isaiyiley !!!!
@SenthilKumar-xf1wz
@SenthilKumar-xf1wz 8 ай бұрын
🙏🙏🙏🙏Brilliant Bridging of Drums + String Instruments. 🙏🙏🙏🙏 That is creativity. Listening to variety of drum patterns in one song. Extra ordinary. Long live Maestro
@Nriyer23
@Nriyer23 3 ай бұрын
எந்த நாயாவது இது போல ஒரு மியூசிக் போட நினைக்கமுடியுமா
@samuveleee9157
@samuveleee9157 2 ай бұрын
இல்லை
@asrinivasan9133
@asrinivasan9133 Ай бұрын
சத்தியமாக முடியாது...
@sthanunair4704
@sthanunair4704 2 жыл бұрын
What a energetic song. All such hits of Maestro should to be recreated and included in today’s movies. Don’t know why it is not happening. Most of the music by modern day music directors is not worth listening. Music lovers are dumped with inferior quality of music to the extent that the inferior quality has become the new standard for film music. To counter this the new generation should be made to listen to old songs by including them in today’s movies, which unfortunately is the powerful medium to popularise music in India. Ultimately what consumers of music like depends on what you supply. If you continuously supply inferior music like today’s music directors do then listeners have no choice but to listen to them. In my humble opinion Maestro should give the right to use his music liberally by today’s generation of Directors of course with due credit and monetary returns.
@sivaraman1940
@sivaraman1940 Жыл бұрын
True, you are absolutely correct🎉.
@dsk_dhanuz
@dsk_dhanuz Жыл бұрын
Naanum athuku thaan aasa padran 😢
@VijayKrishnan-b9w
@VijayKrishnan-b9w 9 ай бұрын
കാലം നോക്കണ്ട കാലം കാലത്തിന്റെ വഴിക്ക് പോകട്ടെ
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 4 ай бұрын
இளையராஜாவை மைகேல் ஜாக்சனுடன் ஒப்பீடு. இசை ஞானமில்லாதவர்கள்.
@mallikarjuna1025
@mallikarjuna1025 9 ай бұрын
Amazing music... God gifted Ilayaraja
@selvamani5215
@selvamani5215 2 жыл бұрын
அருமை செம ராஜா சார்
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 Жыл бұрын
WHAT AN GREAT ORCHESTRATION , AMAZING BY ILAYARAJA
@Mugesh_MJ
@Mugesh_MJ 6 ай бұрын
Enna Song da .. 🥵🥵🥵🥵🔥🔥🔥🔥👏🏻👏🏻👏🏻😍😍😍😍😍🤘🤘🤘🤘👌👌👌👌👌
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 Жыл бұрын
அழியா வரம் பெற்றது இசைஞானி இசை
@UNITEDGROUP-z7b
@UNITEDGROUP-z7b 2 ай бұрын
இளையராஜாவால் மட்டும் தான் இப்படி முடியும்.
@Muthukumaran-y6f
@Muthukumaran-y6f Ай бұрын
ரஜினி கமல் போன்ற பெரிய ஹூரோவுக்கு போக வேண்டிய பாடல் பாக்கியராஜூக்கு கிடைத்தது அவரின் அதிர்ஷடம்🎉🎉🎉🎉🎉🎉
@DeepanTheo
@DeepanTheo 25 күн бұрын
Idhu Kamal movie dhaane
@sanababu6512
@sanababu6512 9 күн бұрын
S​@@DeepanTheo
@sasikumarvp6176
@sasikumarvp6176 12 күн бұрын
In the world nobody can sing this song than the style and dynamics voice modulation and feel of involment for this song our spb sir😢😢😢😢😢
@eversunnyguy
@eversunnyguy 2 жыл бұрын
Wow...full of guitar beats and drums...best western fusion from IR.
@ramamurthid2987
@ramamurthid2987 8 ай бұрын
SPB + ILAYA RAJA COMBINATION
@prakashmahadevan4065
@prakashmahadevan4065 Ай бұрын
அன்று முதல் இன்று வரை Excellent
@supriya9335
@supriya9335 3 ай бұрын
ஒரே இசையை அதாவது தாளத்தை இறுதிவரை தொய்வு விழாமல் கொண்டு போகின்றவர்கள் தமிழ் திரை இசையுலகில் இருவரென நான் நினைக்கின்றேன். ஒன்று மறைந்த இசைமேதை திரை இசைத் திலகம் K.V. மகாதேவன் மற்றொருவர் இசைஞானி
@sundararajansampath7977
@sundararajansampath7977 Ай бұрын
Excellent review
@dasarathynavaneethan6259
@dasarathynavaneethan6259 2 жыл бұрын
SPB ayya mathiri evaralayum paada mudiyuma!
@Mugesh_MJ
@Mugesh_MJ 7 ай бұрын
Enna Composition da Yebba 😍😍 Vera Level Energy - Vera Level Vibe 😍😍🔥🔥👏🏻👏🏻❤️❤️👌👌🥰🥰🥶🥶💖💖🙌🙌
@karishmanisith6963
@karishmanisith6963 8 ай бұрын
Spb sir+ilayaraja sir combination❤❤❤❤❤
@RuchiraMaha0308
@RuchiraMaha0308 5 ай бұрын
How come he knows which instrument should be used in the apt place& that's why he is called GOD OF MUSIC.I am really blessed tobe one of his die hard fan.
@RajuRaju-nu8tu
@RajuRaju-nu8tu 3 ай бұрын
இசையின் இறைவன்
@rajanpeter4792
@rajanpeter4792 Жыл бұрын
I have been hearing this more than 15 years still refreshing....IR dont have to learn any format its all inside him........
@rahulravi8873
@rahulravi8873 28 күн бұрын
Spb was a most stylish singe ❤
@Srinu-v4q
@Srinu-v4q 3 ай бұрын
What a music director legend Ilayaraja Garu. God Gift. Awesome
@varghesesamuel3072
@varghesesamuel3072 5 ай бұрын
2.29; to 3.24; ilayaraja taking us to heaven..enjoy!
@kumsiworld
@kumsiworld 11 ай бұрын
Magic between 2 30 to 3 24 Enjoy the composition change at 3 10 Only isaigani can do this
@vijaymaestro2
@vijaymaestro2 2 жыл бұрын
Rather releasing this type of already available songs..release Maestro 's latest release Ulagammai movie jukebox
@harisurya2295
@harisurya2295 2 жыл бұрын
Surya : ஏய் உன்னைத் தானே ஹா ஏய் உன்னைத் தானே ஹா நீ எந்த ஊரு என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம் இளையவன் கனவு பலிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம் திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான் Sakhi : ஏய் உன்னைத் தானே ஹு ஏய் உன்னைத் தானே ஹா ஏய் உன்னைத் தானே…ஹே…..ஹே….. Syed : நீயா நானா யார்தான் இங்கே ரொம்பப் பெரியவன் வலியவன் Surya : மோதும் போதும் சீறும் போதும் என்றும் புலி இவன் இளையவன் Sakhi : ஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன் Syed : உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன் புரிந்தவன் Surya : தெரியாமல் போட்டி போடும் மனிதா மனிதா சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா….ஹா….ஆ…. Durga : ஏய் உன்னைத் தானே ஏய் ஏய் உன்னைத் தானே நீ எந்த ஊரு என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம் இளையவள் கனவு பலிக்கும் தகிடஜம் தகிட ததக்ஜம் Sakhi : திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான் ஹெய் Syed : ஏய் உன்னைத் தானே ஹே ப ரபப் பப ரபப ஏய் உன்னைத் தானே ஹா டூ… டுடூடூ டூடூ…….. Surya : பெண்ணே பெண்ணே வா வா கண்ணே தொட்டுப் பழகலாம் தழுவலாம் Nila : வீரம் ஊறும் சாரம் எல்லாம் அள்ளிப் பருகலாம் உருகலாம் Sakhi : பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம் Durga : நீ சொன்னால் தேன் மாரி பொழியலாம் வழியலாம் Syed : அள்ளிக் கொள் என்று சொல்லும் அழகோ அழகு கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு Nila : நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுது ஹேய் Surya : உன்னைத் தானே ஹு Durga : ஹேய் Sakhi : உன்னைத் தானே ஹு Nila : நீ எந்த ஊரு Syed : என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும் Durga : தகிடஜம் தகிட ததக்ஜம் Surya : இளையவன் கனவு பலிக்கும் Nila : தகிடஜம் தகிட ததக்ஜம் Sakhi : திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான் Durga : ஹேய் Syed : உன்னைத் தானே ஹ ஹு ஹா Nila : ஹேய் Surya : உன்னைத் தானே ஹு ஹு Durga : ஏய் Sakhi : டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு Nila : ஹேய் Syed : டூடூடுட் டூடூ…
@duraipandi6282
@duraipandi6282 7 ай бұрын
❤🎉
@dharshiniprathiksha1014
@dharshiniprathiksha1014 Жыл бұрын
Deivam sir nenga ungala matum than padika mudium sir ungal patham thotu vanaguranbsir
@mallikarjuna1025
@mallikarjuna1025 6 ай бұрын
అప్పట్లోనే ఇలాంటి మ్యూజిక్ కంపోజ్ చేశారు మన ఇళయరాజా గారు.
@janakiammastatus
@janakiammastatus Жыл бұрын
Janaki amma ❤
@Mugesh_MJ
@Mugesh_MJ 7 ай бұрын
3:10 This Part , Goosebumps 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
@Ram_attitude_king_237
@Ram_attitude_king_237 3 ай бұрын
Don Don Billa Don donukkellaam Don Ilayaraja thaan Don
@Ram_attitude_king_237
@Ram_attitude_king_237 3 ай бұрын
Isaignani Ilayaraja maas
@ramakrishna-bf4ur
@ramakrishna-bf4ur 8 ай бұрын
Raja sir God of music 🎶 ❤❤❤ I just imagine when this song composing how the orchestra team must be enjoying every instrument or rocking 🎸🎶🎶
@gangadharr3524
@gangadharr3524 7 ай бұрын
Adhu ellam record panni irundha nalla irukum...ippo ellaam onnum iladha paatuku ellam making video iruku.
@sureshkach
@sureshkach 2 ай бұрын
Very true, they must have celebrated
@sathishsathish6315
@sathishsathish6315 9 күн бұрын
Naan unnai thaane 1:25 nee enna irukka
@LawrenceAlfonso-v3z
@LawrenceAlfonso-v3z 20 күн бұрын
Isai rajanggam nadattitiyirukkirar ini endrendrum avar isai nganiye❤❤❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 жыл бұрын
6.30 pm kku iniki varaleeye..why late today....... beautiful disco song
@rajas6933
@rajas6933 10 ай бұрын
Amazing drums portions king of music raja sir
@jayakumarramasamy
@jayakumarramasamy 8 ай бұрын
Energetic SPB VOICE
@PRABNAGA
@PRABNAGA 2 жыл бұрын
Matchless till date and forever
@Srinu-v4q
@Srinu-v4q 3 ай бұрын
Awesome Musical Director isaigani Ilayaraja sir. Vanakkam
@arunbalaji3309
@arunbalaji3309 5 ай бұрын
இசைஞானி >=இசைஞானி
@ThatsRam
@ThatsRam 4 ай бұрын
Raja Sir and ARR undoubtedly eras of legends across past, present and future generations. Many can come, shine but not achieve cult status.😂😂
@jajay07
@jajay07 3 ай бұрын
Harris Jayaraj ruled a decade single-handedly... even A.R. Rahman couldn't beat him when Harris was at his peak (2001-2014). Pipe down kid!!!
@ThatsRam
@ThatsRam 3 ай бұрын
@@jajay07 Chandrabose, Deva, Sirpi, Vidyasagar, Yuvan, Bharadwaj, Harris. And now new set breeds with Anirudh. But magic was eras. Raja Sir, ARR Bhai and Anirudh, Rockstar. Harris was great composer, but not into that bracket on my opinion.
@jajay07
@jajay07 3 ай бұрын
@@ThatsRam An average Anirudh fan with zero knowledge same like Anirudh's music knowledge.
@jajay07
@jajay07 3 ай бұрын
@@ThatsRam Your opinion is just your opinion, not a fact. It's like saying Rishabh Pant is better than MS Dhoni
@ThatsRam
@ThatsRam 3 ай бұрын
@@jajay07 Sometimes you can't understand reality. And so these words transfer. Everyone having their own opinion and belief, but doesn't mean that's fact.
@ssk6444
@ssk6444 2 ай бұрын
What a..song...in 1980's time..mo one could not imagine like this composition on that time
@vinotharumugam3308
@vinotharumugam3308 Жыл бұрын
Ella orchestra 1st track for sound check and seen lots of shows. ❤
@ananthkumar7793
@ananthkumar7793 2 жыл бұрын
Thanks to Raja sir to give a energetic song... Goosebumps My always favorite first song in playlist.. Evergreen & fast beat...!!!! 🎛🎛🎛🎚🎚🎚🎊🎊🎊🎉🎉🎉👌👌👌👌👌👌👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@studywithlove
@studywithlove 10 ай бұрын
One of best evergreen song by Ilayaraja
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
🌷🌷🌷தன்னம்பிக்கை மிக்க பாடல் நன்றி. 😀😀😀💐🙏🏻
@aju_editz_9353
@aju_editz_9353 2 жыл бұрын
Op
@prabakaranm6188
@prabakaranm6188 Ай бұрын
In the entry itself proved who he is ❤
@sanusimon7378
@sanusimon7378 23 күн бұрын
Spb sir and janakimamma super combo ❤️
@manojkumar-yb9hx
@manojkumar-yb9hx 7 ай бұрын
One of best combo_Raja+Spb+Kamal✓
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 жыл бұрын
My hearts first for maestro 💕💕💕💕💕💕💕💕
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu Жыл бұрын
இந்த பாடலை கேட்கவும் எஸ் கவியரசன் ஜேஜே கிளப் பயமாவே தம்பிகள் நான் இசை கத்துக்கணும் நான் பாரேன்
@sandoshprabakar
@sandoshprabakar 2 жыл бұрын
What a composing ❤❤❤❤
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu Жыл бұрын
என்னுடைய கேளுங்கள் கவியரசன் துவளும் தமிழகம் கேளுங்கள்
@SVG1230
@SVG1230 7 ай бұрын
கமல் என் தலைவனாக feel பண்றேன்.... But அவரோ படங்கள் நறைய பாத்ததில்ல.... அதோட நான் 2 Kkid.... age... 24😊ஆனா கமலே ரொம்ப புடிக்குது....ஒரு NRG☢️வருது.... Dance லாம் புல்லரிக்குது.....🕺🕺🤟❤️💘
@ramamurthid2987
@ramamurthid2987 9 ай бұрын
இசைப்புயலாவது புடலங்காயாவது ! இளைய ராஜா பின்னி பெடலெடுத்து விட்டார் !
@mubarakramiz
@mubarakramiz 7 ай бұрын
michael jackson bad songs copy
@tamilmani6622
@tamilmani6622 6 ай бұрын
Praising Ilayaraja is ok but what does it have to do with AR Rahman?? Loosu mari comment poda koodadhu
@hailpep
@hailpep 6 ай бұрын
"இசைஞானியாவது மயிராவது", மெல்லிசை மன்னர் தான் original. இந்த மாதிரி தற்குறி பின்னூட்டங்களை பார்த்தாலே சிரிப்பு தான் வருது.
@umanathram
@umanathram 6 ай бұрын
​@tamilmani6622 agree. Same way no one should say anything wrong about Raaja on other channels!!
@UbaithullaA-x9f
@UbaithullaA-x9f 5 ай бұрын
ஆமாங்க உங்கநாள அவருக்கு ரூ 100 சம்பளம் குறச்சிட்டாங்க
@samuveleee9157
@samuveleee9157 6 күн бұрын
Music world's Real King Raja sir
@emiyalagan2405
@emiyalagan2405 8 ай бұрын
Fantastic
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 3 ай бұрын
4:34 BGM (drums)
@gopalakrishnan.skrishnan9629
@gopalakrishnan.skrishnan9629 2 жыл бұрын
Super song thanks for sending
@karuppusamy9077
@karuppusamy9077 5 ай бұрын
Excellent Ilayaraja and SPB Sir❤❤❤
@kesavaganesh3915
@kesavaganesh3915 Жыл бұрын
Very good music Raja sir very great
@abilashabi5691
@abilashabi5691 4 ай бұрын
എന്തോന്നാ ഇത് vibe ❤🫣🫣🫣✨
@selvamms3431
@selvamms3431 4 ай бұрын
Raja ilayaraja 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@vetrispecial7477
@vetrispecial7477 9 ай бұрын
❤❤ ISAI RAJA 💯❤️🎶🎵🎤🎤❤️❤️💯 SPB❤️❤️💯🎤🎤
@naggopalakrishnan2728
@naggopalakrishnan2728 4 ай бұрын
MJ Thriller beats and approaches:) subtle copy !!!
@manipp9996
@manipp9996 5 ай бұрын
A good song.
@SteevsonJoy-bn8nn
@SteevsonJoy-bn8nn 3 ай бұрын
Wow ... Rockin'
@RaviKumar-ey9bv
@RaviKumar-ey9bv 6 ай бұрын
Cute songs
@murugansundaram670
@murugansundaram670 Ай бұрын
plz any body singing this song sari gama pa. ❤❤❤
@muralikrishnanmurali7282
@muralikrishnanmurali7282 5 ай бұрын
Wow Ilayaraja sir
@SivalingamL-xd1vu
@SivalingamL-xd1vu 2 ай бұрын
No body can come near in this music compose and conduct
@சாட்டை-ள6ண
@சாட்டை-ள6ண Ай бұрын
தற்போது இது தளபதிக்கான வரிகள்....தவெக.
@sivakumar-yx2uf
@sivakumar-yx2uf 5 ай бұрын
Yes❤
@VijayKrishnan-b9w
@VijayKrishnan-b9w 9 ай бұрын
ആത്മാവിലേക്ക് ഇറങ്ങുന്ന പുതിയ പാട്ട് ഉണ്ടാക്കു സാർ
@prakashp4414
@prakashp4414 8 ай бұрын
Ilyaraja musicListen stereo player magic of music
@sinnapatti5862
@sinnapatti5862 2 жыл бұрын
Super
@Srinu-v4q
@Srinu-v4q 3 ай бұрын
Music legend