Hifl Complex Opening Ceremony | Rawahiyya_ac | 31 Mar 2024 | Rawahiyya_media_unit

  Рет қаралды 3,911

Rawahiyya  Media Unit

Rawahiyya Media Unit

Күн бұрын

01. தனது வீட்டினை அருள்மறை இறங்கிய மாதத்தில் எமது ரவாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு வழங்கி வைத்த அல்ஹாஜ் தவ்பீக் அவர்களுக்கும்
02. மற்றுமொரு நிலப்பகுதியினை வாங்கி கலாசாலைக்காக வக்ஃப் செய்து வழங்கிய இம்மத்ரஸா ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரைக்கும் அதன் வளர்ச்சிக்காக இரவு பகலாக அரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருக்கும் எம் கௌரவ நிர்வாகத் தலைவர் அல் ஹாஜ் ஹாரிஸ் அவர்களுக்கும்
3. இறுதித் தூதருக்கு அருளப்பட்ட அருள்மறை அல் குர்ஆனை மனனம் செய்யும் மாணவர்களுக்கான கட்டடத்தின் முதல் மாடியினை சகல விதமான வசதிகளுடனும் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து வழங்கிய அல் ஹாஜ் U.L.M. IRFAN அவர்களுக்கும் அல்லாஹுத்தஆலா மேலான கிருபை செய்தருள்னாக. جزاكم الله خير الجزاء
* இம்மூன்று நிகழ்வுகளும் வல்ல அல்லாஹ்வின் உதவியினால் கடந்த 2024/03/31ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இனிதே ஒரே அரங்கில் நடந்தேறியது. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்.
* அத்துடன் தங்களது உடல் மூலமாக, பொருள் மூலமாக, ஆலோசனைகள் மூலமாகவோ அல்லது தூய துஆக்களின் மூலமாகவோ இக் கலாசாலையின் வளர்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு நல்லுள்ளம் கொண்டோருக்கும் அவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சகல விதமான அருட்பாக்கியங்களையும் கொடுத்தருள்வானாக.
ஆமீன்
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
Follow us on youtube:
/ @rawahiyyaarabiccollage
Follow us on facebook:
www.facebook.c...
Follow us on Instagram :
www.instagram....
Follow us on tiktok:
www.tiktok.com...
WhatsApp group :
chat.whatsapp....

Пікірлер: 10
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 54 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,5 МЛН
Hifl Class Room Complex Opening Ceremony | Rawahiyya_media_unit | 31 March 2024
1:26
درب العشك | محمد الجنامي
18:44
محمد الجنامي / Mohammad Al Jannami
Рет қаралды 75 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН