Tumare ,thumko,thuje, thumje Muje,Mera,thumne, இதை எப்படி எங்கே,சரியாக சொல்ல வேண்டும் explain பண்ணுக sir
@ARJUNTALK6 ай бұрын
Tumare - உன்னுடையது Yah tumare - இது உன்னுடையது Thumko - உனக்கு Thumko kya chahiye - உனக்கு என்ன வேண்டும் Thuje - உனக்கு Thuje kya chahiye - உனக்கு என்ன வேண்டும் Mujhe - எனக்கு Mujhe nahin chahiye - எனக்கு வேண்டாம் Mera - என்னுடைய Mera naam Karuppasamy - என்னுடைய பெயர் கருப்பசாமி Tumne - நீ Tumne kya kiya - நீ என்ன செய்தாய்
@poosanmani50886 ай бұрын
Sir enakku hindi kathukkanum anall Aya .ayaga .agaya ayatha ayagi itha eppadi sollanum vanthan
@ARJUNTALK6 ай бұрын
Tenses in Hindi Through Tamil nu oru playlist irukku. Athula itha pathi videos potturuken paarunga...
@ARJUNTALK6 ай бұрын
Tenses in Hindi Through Tamil: kzbin.info/aero/PL_kW6PHrnYGtUKNIlt3COQ39KOtB4plTi
@ManojKumar-e4o2cАй бұрын
இல்லையென்றால் னு ஹிந்தி ல nahin to என்று சொல்லலாம் இன்னொரு வார்த்தையும் இருக்கு ( VARANA) சொன்னாலும் இல்லையென்றால் என்று தான் ஹிந்தியில் அர்த்தம் முயற்சி செய்து பாருங்க