Hindiல பேசாதீங்க Tamilல பேசுங்க! - A.R.Rahman Says to his Wife😂 |

  Рет қаралды 5,891,342

Cinema Vikatan

Cinema Vikatan

Жыл бұрын

#shorts #arrahman #vikatanawards #avcinemaawards

Пікірлер: 1 000
@fuhrermr8343
@fuhrermr8343 Жыл бұрын
தலைவன்... Thug life king.
@rajneeshru
@rajneeshru Жыл бұрын
Thamizhnu vanthutaan paara patchamey paaka mataapla 😂😂😂
@meikandaprabug5409
@meikandaprabug5409 Жыл бұрын
மேடை டுமிலன்
@Grow2teach
@Grow2teach Жыл бұрын
அடேய் தலைவன் பல்ப் வாங்கிட்டு நிக்கிறான். இதுல தக் லைப் ஆம்ல.
@meikandaprabug5409
@meikandaprabug5409 Жыл бұрын
@@rajneeshru தமிழே வரலயே
@kalkiwayne437
@kalkiwayne437 Жыл бұрын
​@@Grow2teach yes bro what you told is crt😂 She started to speak in English only she too it is Tamilnadu
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 Жыл бұрын
தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு, 👏👏👏👍👌தமிழ் மகன் வீட்டுக்கே டாப் கொடுக்கும் தலைவா 👏👏👏🙏
@i5businesssolutions684
@i5businesssolutions684 Жыл бұрын
True tamilan
@gsrajagsraja3155
@gsrajagsraja3155 Жыл бұрын
Muttal
@NallaNeram83
@NallaNeram83 Жыл бұрын
போன வாரம் கூட கச்சேரி ஹிந்தியில் நடத்தினார் காமெடி பண்ணிட்டு
@dineshdinesh-cn1qv
@dineshdinesh-cn1qv Жыл бұрын
She doesn't know tamil so this 30 years how they are communicating in home. All this is for stage gimics
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
​@@i5businesssolutions684 muttal
@dragonpearl11
@dragonpearl11 9 ай бұрын
இதுக்காகவே ரஹ்மான் சாருக்கு salute
@Human-no9gj
@Human-no9gj Жыл бұрын
எதுக்குனே தெறியாம, 🔥விடும் அப்பாவிகள் சார்பில்.,
@Jesusslave221
@Jesusslave221 Жыл бұрын
யாருயா நீ😂😂😂😂
@28sethuramanv55
@28sethuramanv55 10 ай бұрын
Ithu puthusa irukune புதுசா இருக்கு
@kabhilanarumugam1656
@kabhilanarumugam1656 Жыл бұрын
Ennadha irundhalum kadaisila nenga sorry sonnadhum avanga ok sonnadhu dhan highlight anga❤
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
தமிழே வரலை 🙄
@palanisamy.s2495
@palanisamy.s2495 Жыл бұрын
இந்தி ல வீட்டுக்குள்ள மட்டும் பேசிக்கலாம்,, வெளியில வந்தா தமிழில் பேசும்மா
@user-vd3bl4dm1h
@user-vd3bl4dm1h Жыл бұрын
தலைவா நீ வேற லெவல் உணர்வு உள்ள தமிழன் டா நீ....
@udhay7920
@udhay7920 Жыл бұрын
Thu. Jalra. Avale Hindi Kari.
@shinupankajakshan3533
@shinupankajakshan3533 Жыл бұрын
30 வருஷம் குடும்பம் நடத்தியும் தமிழ் தெரியாத பொண்டாட்டி.. இதற்க்கு முட்டுக்கொடுக்கும் தமிழர்
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Жыл бұрын
Pondattiku first Tamil kathu kodunkada😂😂😂
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
​@@udhay7920 hahaha yes nanba
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
​@@Ramachandran-we3wo haha athai sollunga mothalla.. haha super nanba
@krishram956
@krishram956 Жыл бұрын
தமிழ் வாழும் இப்படிப்பட்ட தீவிரமான தமிழ் நேசர்கள் இருந்தால்
@rajaguru8684
@rajaguru8684 Жыл бұрын
அப்படியே அவர் பெயரையும் தமிழில் மாற்றி விட்டால் சிறப்பாக இருக்கும்.
@rajaguru8684
@rajaguru8684 Жыл бұрын
@@captianjacksparrow6301 தமிழில் உன் பெயரை வை என்று சொன்னாத கூட உன்னால் தாங்க முடியவில்லை. நீ எப்படி தமிழ் நேசனாக இருக்க முடியும்.
@rajaguru8684
@rajaguru8684 Жыл бұрын
@@captianjacksparrow6301 தமிழிலே பெயர் வைக்க சொன்தற்கு, அதை குறை என்று சொல்லும் நீ எப்படி தமிழனாக இருக்க முடியும். தமிழ் பற்றாளன் போர்வையில் இருக்கும் இவரைப் போன்ற ஆட்கள். திருக்குறளை வாழ்க்கை நெறியாக ஏற்று கொள்வார்களா . அத்தனை தமிழ்பற்றாளரான இவர் ஏன் ஹிந்தி பெண்ணை கல்யாணம் செய்கிறார், தமிழ் பெண்ணை கல்யாணம் செய்திருக்கலாமே, இவருக்கும் ஹிந்தி பட உலகத்திற்கும் இருக்கும் தகராறு மற்றும் வன்மத்தை இப்படி தீர்த்து கொள்கிறார். இவர் பெயர் தமிழில் இல்லை, தமிழ் நெறிப்படி வாழவில்லை, தமிழ் பெண்ணை மணக்கவில்லை. இவரை ஆதரிக்கும் உன் போன்றவர்களால் தான் தமிழனத்திற்கு கேடு.
@fahimraphael9532
@fahimraphael9532 Жыл бұрын
​@@captianjacksparrow6301 dei moothevi intha 23 years la intha pombalaiku Tamil sollikudithiruntha ivar Tamil nesan ithu vilambaram Innoru vishayam iithu acting Innoru vishayam intha amma Malayali
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
​@@rajaguru8684 👍👍👍true comment
@pathmavathir2720
@pathmavathir2720 Жыл бұрын
இவலவு நலா மனைவிக்கு தமிழ் சொல்லி குடுக்கலயா நல்ல நடிகர் நீங்கள் 😂🤣
@balrajbalraj2311
@balrajbalraj2311 9 ай бұрын
பொண்டாட்டி ஆனாலும் நீதி நீதிடா நேர்மைடா யாரா இருந்தாலும் தமிழ்ல தாண்டா பேசணும் என்று சொன்ன என் தலைவர் ஏ ஆர் ரகுமான் வாழ்க வாழ்க
@akmano7922
@akmano7922 Жыл бұрын
தமிழ் உணர்வு உள்ளவர் என்றால் தமிழ் பெண்ணை மனந்திருகலாமே
@senleo727
@senleo727 Жыл бұрын
Dravida model na apdithan 😁
@prabinsingh1796
@prabinsingh1796 Жыл бұрын
Good one
@user-wh9qy6ij5q
@user-wh9qy6ij5q Жыл бұрын
சாதி,மதம்,இனம் பார்த்து வருவது காதல் கிடையாது அது இயல்பாக ஒருவர் மீது ஏற்படும் அன்பான உணர்வு. தமிழர்களிடம் பொய் சொல்லாமல்,தமிழன் என்று வேடம் போடாமல்,தமிழர்களுக்கும், தமிழுக்கும் துரோகம் செய்யாமல் இருந்தாலே அவர் தமிழ் உணர்வாளர் தான்.
@Asmi12348
@Asmi12348 Жыл бұрын
Negative people always find mistakes in others. Does anyone reject a girl just because she cannot speak his mother tongue (Tamil)? Seriously you need help.
@heartyandhealthy
@heartyandhealthy Жыл бұрын
It was an arranged marriage
@MrRaghavann
@MrRaghavann Жыл бұрын
28 வருடமா தமிழில் ஒரு அ ஆ இ ஈ கூட கத்துகல.😂 Very good.😂😂 தமிழ் பற்று அப்படி தான் இருக்கணும்.😂
@y2RingtoneHQ
@y2RingtoneHQ Жыл бұрын
😊😊love
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
Nerves , sir ah madi la yathi vetu tuck nu pasa veta eppadi pasu vega , 😅😅😅😅
@Smilealways..-_..
@Smilealways..-_.. Жыл бұрын
தமிழ் தெரியாது போடா ன்னு சொல்லுங்க
@sakthisenthil3376
@sakthisenthil3376 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்👌👌👌👌👌
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
அவங்க மனைவி மலையாளி
@jayavelraman9193
@jayavelraman9193 Жыл бұрын
தமிழ் பற்று என்றாலே ஏ ஆர் ரகுமான் தான் நினைவுக்கு வருகிறார் எல்லா இடத்திலும் தல வேற லெவல் எதற்கும் அஞ்சாதவன் அடங்காதவன் துணிந்தவன் ஏ ஆர் ரகுமான்
@Manimaran-yt7mx
@Manimaran-yt7mx Жыл бұрын
Semma acting now a days ar....
@Ghilli154
@Ghilli154 Жыл бұрын
Hindi pudikkathu aana hindi producers thaan a.r.rahman ku rompa pudikkkum 😂
@jenny7533
@jenny7533 Жыл бұрын
Y..hindi heros and heroines kku tamil producers venum,but tamil pesa maataangala??
@Ghilli154
@Ghilli154 Жыл бұрын
@@jenny7533 apdi tamil producer hindi hero vacchi padam pannuna oru padam name sollunga
@jenny7533
@jenny7533 Жыл бұрын
Yaru paapa avanai vachu act pannuaa ???
@Ghilli154
@Ghilli154 Жыл бұрын
@@jenny7533 itharkku ithu pathil illaye
@shankar4330
@shankar4330 Ай бұрын
Ynnoda boss bengalinna bengalila than pesiviya? Ennaya logic ithu
@SKDreamcatcher
@SKDreamcatcher Жыл бұрын
A R Nakkeerar nu thaan sollanum...salute to his patriotism on our mother tongue.
@alisvanitha2445
@alisvanitha2445 Жыл бұрын
எப்படி சார் இப்படி😍
@SathishKumar-xe7ut
@SathishKumar-xe7ut Жыл бұрын
He Chad Sigma male
@murugan1536
@murugan1536 Жыл бұрын
ரகுமான் சார் உங்களுக்கு இசையமைக்கத்தான் தெரியும் நினைச்சேன் ஆனால் நன்றாக நடிக்கிறீர்கள்
@saranr8049
@saranr8049 Жыл бұрын
தலைவா தமிழ் சொல்லி கொடுத்து இருந்தா கூட இந்நேரம் பேசி இருப்பாங்க.
@jenny7533
@jenny7533 Жыл бұрын
Athanalatha pesa solraanga 😅
@RamaDevi-nk2oe
@RamaDevi-nk2oe Жыл бұрын
Unmai 💯
@fazilhabib10
@fazilhabib10 Жыл бұрын
என்ன தான் தமிழ்ல பேசினாலும் சீமான் தமிழ் னு ஏற்றுக்கொள்ள மாட்டானே
@simpsonfernando9314
@simpsonfernando9314 Жыл бұрын
Yarum kattaiya padutha mudiyathu bro
@peranmainews6485
@peranmainews6485 Жыл бұрын
Avanga mother tongue Malayalam
@ashokpriya1302
@ashokpriya1302 Жыл бұрын
ஆமா வீட்ல மட்டும் தான் பேசனும் இங்க வந்து பேசுனா நம்ம நாடகம் தெரிஞ்சு போயிடும் 😂😂😂
@rexworld-jp7ee
@rexworld-jp7ee Жыл бұрын
Mootittu poda punda
@saradhasankar1494
@saradhasankar1494 10 ай бұрын
Irukatumey velila vandhu tamil a pesurarey adhuku hatsoff....
@DhandapaniDhandapani-qv2mh
@DhandapaniDhandapani-qv2mh 9 ай бұрын
@cholarkulatamilan2351
@cholarkulatamilan2351 Жыл бұрын
சிறந்த தமிழன்,, சீரான தமிழ் உணர்வு,, சிறப்பான சம்பவம் செஞ்ச தரமான தமிழன்,,
@rajaguru8684
@rajaguru8684 Жыл бұрын
அப்படியே அவர் பெயரையும் தமிழில் மாற்றி விட்டால் சிறப்பாக இருக்கும்.
@prabakar7832
@prabakar7832 Жыл бұрын
​@@rajaguru8684 மதம் அவரவர் விருப்பம் பெயர் எதுவாய்யிருந்தால் என்ன இனம் தமிழினம்.
@rajaguru8684
@rajaguru8684 Жыл бұрын
@@prabakar7832 மதம் தமிழனுக்கு கிடையாது, தமிழன் தமிழ் நெறிப்படி வாழ வேண்டும், அப்படி இவர் வாழ்கிறாரா?. திருக்குறள் நெறிப்படி வாழ இவர் தயாரா ?
@cholarkulatamilan2351
@cholarkulatamilan2351 Жыл бұрын
நமக்குள் மதச்சண்டை வேண்டாம் நண்பர்களே,, நம்மை பிரிப்பது ஜாதியும்,,மதமாய் இருப்பினும் இணைவதற்கு இனமே முக்கியம்,, என்னுயிர் தோழர்களே இனமாய் இணைவோம்,,
@rajaguru8684
@rajaguru8684 Жыл бұрын
@@cholarkulatamilan2351 பிரச்சனைக்கு மூலகாரணமே உங்களைப் போன்றவர்களால் தான். எவனாவது தமிழ் தமிழன் என்று சொன்னால் மற்றும் அவன் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவன் பின் சென்று தொழுவது . அவனை ஆராயுங்கள் அவன் எதை முதன்மை படுத்துகிறான் என்று. பின்பு சொல்லலாம் அவன் தமிழனா இல்லையா என்று.
@subramanims2939
@subramanims2939 Жыл бұрын
தமிழில் பேசுங்கள் இது தான் AR ரஹ்மான். வாழ்க உங்கள் தமிழ் பற்று
@ilavarasan540
@ilavarasan540 Жыл бұрын
Kalyanam agi evlo varusham Tamizh innum pesa varla na ARR sir ungalukkum matrum ma’am ku royal salute
@AK-jk1xt
@AK-jk1xt Жыл бұрын
Tamil la pesu tamil la pesu ipdi oru marketing 😂😂 right ra
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Sariya Sonnenga..🤣🤣🤣🤣 , athuku paathi peru Poramaila..meethi meru thalaivanu..ayyo..🤷‍♂️
@GaneshGanesh-yb1db
@GaneshGanesh-yb1db Жыл бұрын
ஹிந்துல பேசன உனக்கு புரியுமா?
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
ரகுமான் அவர்களுக்கு தமிழ் .பற்று கிடையாது ஆனால் விசுவாசம் உண்டு
@samsungsgh2671
@samsungsgh2671 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு மகா மட்டமான ஒருத்தன் எவனும் இருக்க மாட்டான்
@devimani4949
@devimani4949 Жыл бұрын
இவ்வளவு வருடமாக தமிழ் பேசத் தெரியவில்லை
@nirmalar5624
@nirmalar5624 Жыл бұрын
Neenga evlo nalladhu panalum sila manidhargal ku purivadhillai avoid negative comments and move on sir Rahman sir man of god❤
@loveanimals6019
@loveanimals6019 Жыл бұрын
AR RAHMAN நல்ல ஆக்டிங்.... வீட்ல தமிழ் ல பேசா மாட்டெங்கன்னு தெரியுது
@yasirleena8812
@yasirleena8812 9 ай бұрын
Thamilai wittukodukkadhe thanga mahen ❤❤❤❤
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 Жыл бұрын
தமிழ் தலைவன்
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
Urdu pesum thulukkan
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
Dilip kumar yandra .tamil parai Mathuna Arabian adimi
@giridharagopaland.b.6280
@giridharagopaland.b.6280 9 ай бұрын
ஆனால் தமிழ் தெரியாத தலைவி?
@agalyab0707
@agalyab0707 Жыл бұрын
Thug life ❤❤❤
@Suresh-qs5xt
@Suresh-qs5xt 9 ай бұрын
அருமை இசையின் சொர்கமே அன்றும் இன்றும் என்றும் ஏர் ரஹ்மான் சார் தமிழின் பெருமை தமிழ் என் உயிர்மை ❤❤❤
@Jesusslave221
@Jesusslave221 Жыл бұрын
எல்லாமே அரசியல் 😂😂😂😂😂😂
@aroulmourougan
@aroulmourougan Жыл бұрын
உருதுல பேசாத தமிழில் பேசுனு சொல்லிருக்கனும் அவன் எப்படி மொழி அரசியல் பன்றான்பாரு.
@user-be6ff4xq4m
@user-be6ff4xq4m Жыл бұрын
Poda ngotha sanki thailee..
@TMano-bp7tg
@TMano-bp7tg Жыл бұрын
உருதுக்கும் தமிழுக்கும் என்னடா வித்தியாசம்.அது அரசியல் இல்லடா சங்கி என் தமிழே தாய்...
@Jesusslave221
@Jesusslave221 Жыл бұрын
அருமை
@freakyboy3843
@freakyboy3843 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழினம் ❤🔥🐯
@alsomerank1
@alsomerank1 Жыл бұрын
Itha veetlernthey solli kooptu varalame hindi la pesirathanu...😅
@pradeepsagar7933
@pradeepsagar7933 Жыл бұрын
Script ready panni varathukku avar enna Vijaya rajiniya 😂😂
@naveen____2394
@naveen____2394 Жыл бұрын
@@pradeepsagar7933 semma thalaiva
@vinup490
@vinup490 Жыл бұрын
Poo da pee punda mavane
@nogaming3789
@nogaming3789 Жыл бұрын
​@@pradeepsagar7933 😂😂😂
@fullandfullkadhaa2661
@fullandfullkadhaa2661 Жыл бұрын
@@pradeepsagar7933 but kujith koothiyaan paperla ezhuthittu vanthu padichi kaattuvaan appo🐢🤣🤣🐢
@TheDmmohideen
@TheDmmohideen Жыл бұрын
காதலுக்கு மரியாதை நல்ல காதல் ஜோடி
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
Aama ethana varusham Urdu la kuppai kotti andha amma ku Tamil thetiyadhu nu kooda evanukku therila😢
@jjbj8903
@jjbj8903 Жыл бұрын
​@@balaprabha1273eanda saani sangi un sangi kootathukku kaadhal na enna nu theriyathuda kaamam mattum than theriyum da rowdy potta
@mdidrisibrahim6091
@mdidrisibrahim6091 Жыл бұрын
​@@balaprabha1273😂😂😂
@RaviKumar-nd2ip
@RaviKumar-nd2ip 9 ай бұрын
Sir what a spectacular Affectionate on his mother's language. That's tamil tamil Nadu tamil men were all GREAT. Great Raghuman Great you have proved ❤😂
@believeyourself2921
@believeyourself2921 11 ай бұрын
என் தலைவன் தான் தமிழை எப்போதும் விரும்புபவர்🎉🎉🎉🎉
@venkatvenki2518
@venkatvenki2518 Жыл бұрын
தமிழன்டா எந்நாளும்❤
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
Indha maari Aal irukkura varaikkum Endha Kombanalum Thamizha Thottu Paarka Mudiyadhu He proves this In every stage We are Blessed to hv him❤❤❤❤❤
@gsrajagsraja3155
@gsrajagsraja3155 Жыл бұрын
Muttal
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
@@gsrajagsraja3155 Nee Aravaliyaa irundhuttu po Aana inga vandhu pichai edukkadhe
@gsrajagsraja3155
@gsrajagsraja3155 Жыл бұрын
You are beggar
@chandramohansingh8319
@chandramohansingh8319 Жыл бұрын
First avaru veettula Tamil la pesurara Hindi pesuraranu kelunga. Veliyathan tamilnu nadippu.
@elangovant2784
@elangovant2784 9 ай бұрын
இதுதான் தமிழ் அடையாளம்
@Kathaippomaa
@Kathaippomaa Жыл бұрын
தங்கத் தமிழ்மகனே உங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@rkrcan4890
@rkrcan4890 Жыл бұрын
He is The Real Hero proud of you Thalaivar ✅🙏🏻🫂
@maththamizha4478
@maththamizha4478 Жыл бұрын
அப்போ ஹிந்தி ரஹ்மான் sir குடும்பத்துக்கு தெரியும் போல....
@ilavarasid1688
@ilavarasid1688 11 ай бұрын
Hindi mattum than theriyum tamil theriyathu
@gsph22996
@gsph22996 9 ай бұрын
Arr always is a great tamilan... wonderful Ji..
@simplyaesthetic2990
@simplyaesthetic2990 Жыл бұрын
That look.. she be like .. veetuku VA irukku unaku😂😂
@rajaguru8684
@rajaguru8684 Жыл бұрын
அப்படியே அவர் பெயரையும் தமிழில் மாற்றி விட்டால் சிறப்பாக இருக்கும்.
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 9 ай бұрын
Avan tulukan aache
@ashokkumara1850
@ashokkumara1850 Жыл бұрын
ரகுமான் சார் நம்ம நாட்டுல சொந்த மனைவி கிட்ட ஒன்னு சொல்லனும் கேக்கணும்னா அது யாருக்கும் தெரியாம செல்லும் இல்லன்னா நல்லா இருக்குற குடும்பத்த பிரிச்சுடுவானுங்க.....
@gopalgopal8185
@gopalgopal8185 Жыл бұрын
இவர் தமிழ் மட்டும் தான் பேசுவார்....😂😂😂
@MrRaghavann
@MrRaghavann Жыл бұрын
ரஹ்மான்: தமிழ் படிக்க ஆசை வந்துச்சா.. பீவி: வரலயே வரலயே.😂😂😂
@SriDevi-qn6zq
@SriDevi-qn6zq Жыл бұрын
நான் தமிழ் படித்து நான் தமிழச்சி என்று சொல்வேன் ஆனால் வீட்டில் தெலுங்கு தான் பேசுகிறோம்
@narenvenkatesan7954
@narenvenkatesan7954 Жыл бұрын
நீங்கள் தமிழை நேசித்தாலும் பண்பாடை தொடர்வது சிறப்பு....
@chandruk5032
@chandruk5032 Жыл бұрын
@@narenvenkatesan7954 பண்பாட்டை
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n Жыл бұрын
நமக்கு மட்டு்ம் தான்,, இந்தி தெரியாது போடா.. 😂😂😂😂😂😂😂
@jayamradhi4854
@jayamradhi4854 9 ай бұрын
Thalaiva yappoyvum nega vera lavel tha AR❤❤❤🔥🔥🔥🔥
@senthilkumar.t1710
@senthilkumar.t1710 Жыл бұрын
நல்ல காமெடி 😂
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 Жыл бұрын
I am Fan of A.R.R's devotion towards Tamil language..
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq Жыл бұрын
அய்யோ.... தமிழ் தமிழ் என்று வாழ்பவர்கள்....இது வரை எதும் கூவவில்லையே...
@benedictjoseph3832
@benedictjoseph3832 9 ай бұрын
Avaru wife tamizh kidayathu
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 9 ай бұрын
@@benedictjoseph3832 தமிழ் நாட்டில்... ஆள்பவர்கள் தமிழர்களா...
@av9844
@av9844 Жыл бұрын
தமிழன்டா ஏ ஆர் ரகுமான் அய்யா🎉🎉🎉
@CyberSecForce
@CyberSecForce Жыл бұрын
எங்கள் சொத்து நீங்கள்!!! வாழ்க தமிழ்
@poovaiprem
@poovaiprem Жыл бұрын
அருமை சகோதரனே
@rameswaranutube
@rameswaranutube Жыл бұрын
He smartly managed the situation, she started speaking in their language which they used to speak in home... he stopped her immediately... worst politician
@yamkochi
@yamkochi 10 ай бұрын
Truly nice person. Selfless. Simple. Pure in heart. அகங்காரம் துளியும் இல்லாதவர். 🎉🎉🎉 தேசப்பற்று ... தாய்மொழிப்பற்று ..உடையவர்.. இவரைப்போன்ற குணம் படைத்தவர்கள்தான் என் நாட்டை ஆள தகுதி உடையவர்கள்... இப்போது உலகத்தில் பல நாடுகளும் குரங்கின் கையில் பூமாலையாக ஆப்கானிஸ்தானுக்கு இணையாக சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது.. 😢😢😢😢
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 9 ай бұрын
Poi
@skdanavanth9205
@skdanavanth9205 Жыл бұрын
AR RAHMAN SIR GREAT... TAMIL VALGA...💖🥰🔥🔥🙏
@yaro3870
@yaro3870 Жыл бұрын
படம் மட்டும் இந்தி ல எடுப்பான் (99songs) போடா டேய்...
@DhandapaniDhandapani-qv2mh
@DhandapaniDhandapani-qv2mh 9 ай бұрын
❤❤❤
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே.
@muttalpasangayt8386
@muttalpasangayt8386 Жыл бұрын
தமிழன் வேற லெவல்
@sivaguru8071
@sivaguru8071 Жыл бұрын
அரபு மக்களுக்கு தமிழ் தெரியாது😂😂😂😂😂
@viddeosurfer
@viddeosurfer Жыл бұрын
Cute both of them..God bless ❤❤
@balamurugann6572
@balamurugann6572 Жыл бұрын
20 காருடத்திற்கு மேல குடும்பம் நடத்துகிறாய் ஆனால் மனைவிக்கு தமிழ் தெரியாது. ஆனால் தமிழ் பேச வேண்டும் என்று அடுத்தவர்களுக்கு அறிவுரை. இதை ரசிக்கும் ஒரு அறிவு 😂😂ர் கூட்டம்..
@gobi4538
@gobi4538 Жыл бұрын
இந்தி இவங்க மட்டும் தான் பேசனும்
@SasiKumar-wm4ys
@SasiKumar-wm4ys Жыл бұрын
தலைவர் எங்க போனாலும் தமிழை முன்னால் வச்சு தான் பேசுவாரு சூப்பர் தலைவா
@jenny7533
@jenny7533 Жыл бұрын
Tamilan mun aadi tamil tha pesanum
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 9 ай бұрын
Ivan English ke than pesuvan
@sundarsundar-mi1oq
@sundarsundar-mi1oq Жыл бұрын
love you sir....
@shivaak2602
@shivaak2602 Жыл бұрын
தலைவா வேற லெவல்🔥😎💯
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
அவங்க தாய் மொழி மலையாளத்தில் பேச சொல்லி இருக்கலாம்😂
@vimalraja3394
@vimalraja3394 Жыл бұрын
தலைவாஆஆ நீங்க வேற லெவல் உம்ம்ம்ம்ம்மாஆஆ😊
@shanthamani1119
@shanthamani1119 Жыл бұрын
Gethu sir❤
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
Enna gethu ? Avan pondatiku ethana varudhathula oru Tamil vaarthai kooda solli tharala
@SeemanS-jc5vn
@SeemanS-jc5vn Жыл бұрын
தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை சீமானின் அன்புத்தம்பி எங்கள் ஐயா ஆர் ரகுமான் வாழ்த்துக்கள் ஐயா
@JP_Investment
@JP_Investment Жыл бұрын
Appo veetla yethula pesuvinga😂.
@solomonrajsolomonraj8676
@solomonrajsolomonraj8676 Жыл бұрын
AR.RAHMAN sir really SUPER STAR..., SUPER HERO, SUPER MUSICIAN...!!!!
@ptmprotech9307
@ptmprotech9307 Жыл бұрын
AAR super star 4EVER
@gaya3morty
@gaya3morty 9 ай бұрын
Ar Rahman Is A Savage, Tamilan🔥
@bharathirajamuthuvel143
@bharathirajamuthuvel143 9 ай бұрын
Thanks AR I LOVE TAMIL
@arunsaruns3402
@arunsaruns3402 Жыл бұрын
தமிழ் வளர்த்த உண்மை தமிழன்😂😂😂😂😂😂
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 9 ай бұрын
Tuluki
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 9 ай бұрын
Tulukan
@GIGPRASANTH
@GIGPRASANTH Жыл бұрын
A R Rahuman 🔥🔥🔥🔥
@chevvanthit5029
@chevvanthit5029 9 ай бұрын
Thalaivan thalaivan dhaayaaah
@realheart4936
@realheart4936 Жыл бұрын
AR RAHMAN VERY NICE...SUPER..!!
@veeraveeramani3038
@veeraveeramani3038 Жыл бұрын
great ar
@oneworld2travel
@oneworld2travel Жыл бұрын
AR thug😂
@rajchanthru
@rajchanthru Жыл бұрын
தலைவா 🔥தமிழ் வாழ்க
@manikandan-538
@manikandan-538 9 ай бұрын
rahman Anna mass
@giriprasad5685
@giriprasad5685 Жыл бұрын
Super
@blackknight4666
@blackknight4666 Жыл бұрын
Enga chance kedaichalum vachi senjiruvaru🤣🤣👌
@anbukumar7404
@anbukumar7404 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் அனைத்து மொழிகளையும் நன்றாக கற்றுக் கொள்கிறீர்கள் தமிழ் மக்களை மட்டும் முட்டாள்களாகவே இருக்க விரும்புகிறீர்கள்
@masterteam2250
@masterteam2250 Жыл бұрын
தமிழ் புலவர் A R Rahman
@user-or8jj9yc7g
@user-or8jj9yc7g Жыл бұрын
பல மொழிகள் அறிந்த திறனாளன். பாவம் இந்த தமிழக முட்டாள் ஜனங்கள்
@jenny7533
@jenny7533 Жыл бұрын
Appo pala mozhigal theriyathavunga fools appo all north indians are fools...becoz they didn't know tamil 😂....they should learn tamil,malayalam,telugu etc......after we will learn hindi pa 😂😂😂🎉
@user-or8jj9yc7g
@user-or8jj9yc7g Жыл бұрын
@@jenny7533 👍
@jayarajsamy
@jayarajsamy Жыл бұрын
See their eyes contact, thts their mutual understanding
@veeraveera6843
@veeraveera6843 Жыл бұрын
Great ar Rahman u great great tamilan
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Жыл бұрын
I love Rahman
@tatabyebye7259
@tatabyebye7259 Жыл бұрын
தமிழ் தா மாஸ்
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 65 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 25 МЛН
A R Rahman | Thug Life | Life Of Murthi
8:26
Life of Murthi
Рет қаралды 255 М.
in japan #tokyodrift
0:20
OHIOBOSS SATOYU
Рет қаралды 46 МЛН
Собаке не повезло🥺 #freekino
0:25
FreeKino
Рет қаралды 2,1 МЛН