நீங்களா வது இந்துக்களுக்கு பரிந்து பேசுவது சற்றே ஆறுதல். நன்றி, திரு. ராஜ வேல் நாகராஜன்.
@Mahindrank-w6kАй бұрын
Ithuku karanam indhu mathathai vaithu arasiyal panni pannam sambathikum arasial katchkal than karanam. Most Politival parties who were in power atlest once are corrupt cash suckers, and many religious people have voted them blindly. When you vote to political grroups who use religious politics or atheist politics then this will end with bad governance, corruption, inhuman crimes with poor economic growth leading to insult and humiliation and poverty to the common peoples.
@srm5909Ай бұрын
இந்துக்களுள் ஒற்றுமை ஏற்பட்டு இந்து ஓட்டு வங்கியை ஏற்படுத்தாவிட்டால் இந்துக்கள் இப்படி அவமதிக்கப்படுவது நிச்சயம் தொடரும். அதனால்தான் அகில இந்திய அளவில் இந்துக்கள் கூடி பேசி முடிவெடுக்கும் ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
@RajakumarRajakumar-k1eАй бұрын
திரு ராஜவேல் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள்.
@Mahindrank-w6kАй бұрын
Ithuku karanam indhu mathathai vaithu arasiyal panni pannam sambathikum arasial katchkal than karanam. Most Politival parties who were in power atlest once are corrupt cash suckers, and many religious people have voted them blindly. When you vote to political grroups who use religious politics or atheist politics then this will end with bad governance, corruption, inhuman crimes with poor economic growth leading to insult and humiliation and poverty to the common peoples.
@srinivasanranganathan5465Ай бұрын
மனித உருவில் இழி பிறவிகள் இறை சக்தி இறங்கி வந்து நல் வழி நடத்த வேண்டும் நல்ல பாடம் புகட்ட வேண்டும் இதுதான் இந்த ஏழை யால் முடிந்தது 🙏வாழ்க பேசு தமிழா பேசு நீடு வாழ்க ✋🙏
@manjulagunabalan4663Ай бұрын
Elai endukkalal manadhal aluvadhai thavira engalal veru enna seiya mudiyum nan kekkil muttai kalappadhal kek kuda sappida matten nan nambithane endha lattai kangalil votrikkondu sappitten ennai eppadi ella koluppayum sappida vaithadhil yar vetri petrargal ennai manadhal ala vaithavargal vamsam pala thalaimurai aliya vendum ena sabam vidugiren nan nadakkum ena ninaikkiren oru bakthayaga nadappadhai parkka kathukkondu erukkiren engalukku pesiya rajavelukku thanks 13:33
@DuraiPalamАй бұрын
தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@janakiramanmuthukrishnan2573Ай бұрын
தமிழகம் தரம் குறைந்த போய் விட்டது மிகவும் மனகவலையாக உள்ளது
@manjulagunabalan4663Ай бұрын
Nan kadavulidam vendumbodu endu madhathai kappatru ena palamurai vendi vullen nilaimai evvaru kai meeri vulladu 3:52
@gopalakrishnang3974Ай бұрын
Jagan mohan Reddy he is Cristian. Jija be charch father hai.
@Mahindrank-w6kАй бұрын
Ithuku karanam indhu mathathai vaithu arasiyal panni pannam sambathikum arasial katchkal than karanam. Most Politival parties who were in power atlest once are corrupt cash suckers, and many religious people have voted them blindly. When you vote to political grroups who use religious politics or atheist politics then this will end with bad governance, corruption, inhuman crimes with poor economic growth leading to insult and humiliation and poverty to the common peoples.
@uthayamalarbalamurugan7857Ай бұрын
இந்து கோவில்களை பாதுகாக்க வேண்டும். தெளிவான பதிவுகளை வெளியிடும் பேசு தமிழா பேசுவிற்கு இதயப்பூர்வமான நன்றிகள் ❤❤..
@Akash_MK96Ай бұрын
தொடருட்டும் தங்களுடைய பணி. சனாதனம் நமது கலாசாரம்.
@Entertain2k10Ай бұрын
சிப்பாய் புரட்சி பெருமையா பேசும் போது,இதையும் உணர்வு பூர்வமா பார்க்கணும்..
@Inlook-h2mАй бұрын
An;other inspired and passionate presentation by Mr. Nagarajan. He is very clear, articulate and fair minded in his analysis of any issue he talks about. A rare find in Tamilnadu's media biased in favor of DMK. He joins people like Rajiv Malhotra, Anand Ranganathan, Pawan Kalyan a special group of people defending the rights and sanctity of Hinduism.
@sivaramannagarajan7521Ай бұрын
Beautifully putit
@no1locationАй бұрын
no point talking for mileage, you as a anchor did you bring this matter to court. All media talk and talk and waste time. talk is cheap, no action. I am disappointed with wolves just crying for youtude mileage . Politcians also, why fasting, bring the matter to court immediately but nothing is happening.
@srinivasansumitha2459Ай бұрын
ராஜவேல் நாகராஜன் சார் உங்களைப் போன்றோர் தான் இந்த இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும் உங்களுடைய திறமையான பேச்சுக்கு நன்றி
@Mahindrank-w6kАй бұрын
Ithuku karanam indhu mathathai vaithu arasiyal panni pannam sambathikum arasial katchkal than karanam. Most Politival parties who were in power atlest once are corrupt cash suckers, and many religious people have voted them blindly. When you vote to political grroups who use religious politics or atheist politics then this will end with bad governance, corruption, inhuman crimes with poor economic growth leading to insult and humiliation and poverty to the common peoples.
@karthikeyen.e.r.6601Ай бұрын
அருமை அருமை ❤❤❤
@kannanp3774Ай бұрын
உண்மையை தைரியமாக பேசுகிறார் எங்கள் மனதுக்கு பிரியமான லவ் குரு. இவருடைய குரல் FM ரேடியோவில் இரவு நேரத்தில் சென்னை காற்றில் தவழ்ந்து வருவது என்றுமே மறக்க முடியாது.
@Mahindrank-w6kАй бұрын
Bro ithuku karanam indhu mathathai vaithu arasiyal panni pannam sambathikum arasial katchkal than karanam. Most Politival parties who were in power atlest once are corrupt cash suckers, and many religious people have voted them blindly. When you vote to political grroups who use religious politics or atheist politics then this will end with bad governance, corruption, inhuman crimes with poor economic growth leading to insult and humiliation and poverty to the common peoples.
AR Foods owner Rajasekar is a DMK member and also a committe member of Pazani Dandhaydapani temple. He also supply ghee to pazani temple for making panchamrutham.
@Onnamashivaya-i3nАй бұрын
@@Arbutham-e6kகிழிச்சுது பழனி கூட இதே கதி தான் , ரொம்ப ஆணவம் அகங்காரம் பிடிசெசவனுக திமுக காரனுக , நாசமா போயிடுவானுக ,
@rajaramanvenkataraman9013Ай бұрын
உண்மை போல் இருக்கிறது... P.ORR dairy owner பழனி அறங்காவலர் குழு உறுப்பினர்....கழக கண்மணியா???
@Mahindrank-w6kАй бұрын
Kalaha onaikalin manaivimargal annaivarum 100% hindu believers, then they are commiting inhuman crimes because they care about cprrupt cash
@sasikalaguhan2279Ай бұрын
அருமை உண்மை வாழ்த்துக்கள்
@suseelan1100Ай бұрын
சாமியையும் விட மாட்டோம்.கெட்டி யா இன்னும் பிடிச்சுப்போம். கலாட்டா பண்ணி சாமி நம்பிக்கையை கலக்கினவங்களையும் விட மாட்டோம்.
@s.vasudevansrinivasaraghva4038Ай бұрын
Excellent.I totally agree with you Sri.Rajavel Nagarajan. Sri.Annand Ranganathan also echoes your views.
@no1locationАй бұрын
no point talking for mileage, you as a anchor did you bring this matter to court. All media talk and talk and waste time. tak\lk is cheap, no action. I am disappointed with wolves just crying for youtude mileage . Politcians also, why fasting, bring the matter to court immediately but nothing is happening.
@luxgm6654Ай бұрын
மிகவும் உண்மை. நாம் இந்த சனாதன பூமியில் இல்லாமல் சிறுபான்மையினர் போல ஏதோ அடுத்த தேசத்தில் இருப்பதாக தோன்றுகிறது. இந்துக்கள் பிரிந்து கிடப்பதும், நம் தர்மத்தை அழிக்க நினைப்பவர்களை, நம் அடுத்த தலைமுறைக்காக நம் தர்மத்தை காக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது.
@k.eswaramoorthi2332Ай бұрын
முற்றிலும் உண்மை சார்
@samratyogatemplechennai6539Ай бұрын
திருப்பதி லட்டில் இதுபோன்று கலப்படங்கள் செய்வது மிகவும் தவறானது இந்திய அளவில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்த வேண்டும் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக வேண்டும் மாநில அரசின் கையிலிருந்து ஆலயங்களை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும்
@esaitamil2604Ай бұрын
இந்து மதக் கடவுள்களை பிற மதத்தினர் நிந்தனை செய்தால் அவர்கள் சார்ந்த கடவுள்கள் அவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் தண்டிக்கவில்லை என்றால் அவர் எப்படி அவர்களுடைய இறைவன் ஆவார் இறைவன் என்பது யாரையும் நிந்தனை செய்ய தன் பக்தர்களுக்கு சொல்லி இருக்க மாட்டார்கள் அதனால் மாற்று மத இறைவன் யாராக இருந்தாலும் இந்து மதக் கடவுள்களை பேசிய மாற்று மதத்தினரை அவர்களுடைய இறைவன் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார் கொடுத்தால் தான் அவர் அவர்களுடைய இறைவன் ஆவார்
@shrilakshmi4238Ай бұрын
God don’t interfere with humans unless we follow our dharma. In kaliyugam… no one even is interested in dharma… everyone thinks what they do is right !! Until humans are interested to live a regulated life according to dharma …. Man will fight with each other and destroy themselves! People like bhishma did not speak out when Draupadi was disrobed .. because of keeping quiet he had to sleep on arrow bed … same thing with all The people who know what is right but didn’t do the right things In dwaparayug.. that’s why Kurukshetra happened and it’s effects are still continuing in kaliyugam …. Which person is interested in dharma ?? For ex: if you earn 100 rupees you must spend 10 rupees for charity What you earn must be by honest means .. not making profit by cheating others. Nowadays all products like biscuits, milk, chocolates, snacks etc are all adulterated. Textiles are adulterated Construction material is cheap quality, We can’t even talk medicine industry and doctors. Education system is corrupted … Likewise everything is about greed for money … nothing else matters .. just going to temple and doing pooja for successful business is not bhakti .. what kind of business ? Is your business clean ? We have to think like that. Are family members following dharma inside a family?. People don’t Respect elders and elders also interfere in everything. Everyone wants to be on social media .. that’s all. No value for dharma or fear of karma .. Children don’t listen to parents. If a child steals or tells lies parents don’t correct them. Or punish them. Why will God help humans?
@rohinikumar7173Ай бұрын
Very true
@deivalakshmi6113Ай бұрын
மிகவும் கஷ்டமா இருக்கு தம்பி மற்ற மதத்தை சேர்ந்தவங்க கிண்டல் பண்ணும் போது.மற்ற மதத்தை சேர்ந்தவங்க வீட்டுக்கு வந்து noticeகொடுக்கும்பொழுது அவர்கள் மனது கஷ்டபடக்கூடாதுன்னு வாங்கிக்கொள்வோம்.
@thiruneermalai3845Ай бұрын
🤦♀️🤦♀️🤦♀️
@lakshmiraghuraman2995Ай бұрын
That’s your fault.Don’t say ‘yes’ when you want to say NO
@karthitamilmusic7959Ай бұрын
I am a fan of his voice !!! such a comforting voice !!! rajavel sir …you are in the right path !! keep going..
@no1locationАй бұрын
no point talking for mileage, you as a anchor did you bring this matter to court. All media talk and talk and waste time. tak\lk is cheap, no action. I am disappointed with wolves just crying for youtude mileage . Politcians also, why fasting, bring the matter to court immediately but nothing is happening.
@ramachandranns8496Ай бұрын
தங்களுடைய கருத்து மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. நன்றி
@artcraftchannal5556Ай бұрын
அய்யா உங்களுடைய நல்ல கருத்துகளும் விளக்கமும் மிகுந்த மகிழ்ச்சி. இந்துக்களின் வளர்ச்சி பிடிக்காத பிறர் செய்யும் சூழ்ச்சி இது. அரசன் அன்று kollum தெய்வம் நின்று கொள்ளும் எண்பது அந்த காலம் நமது தெய்வம் இன்றே கொள்ளும் இது கலியுகம் தவறு செய்தவர்கள் தண்டனை கண்டிப்பாக பெறுவார்கள். வெங்கடேஸ்வரா நீயே துணை 🎉🎉🎉🎉
@harishankar-db3toАй бұрын
Hindus should stop voting to secularism parties Here after vote for the party Who takes care of national & Hinduism 🕉️
@vembuk478Ай бұрын
I support you Mr. Rajavel Nagaraj. Jai Hind, Jai Sri Ram.
@shylensmedia1458Ай бұрын
இது உண்மை
@AshokKumar2024-h3dАй бұрын
ஜெகன் மோகன் ரெட்டி, செய்த ஈனச் செயலால் இனி அவர் எழமுடியாது.
@venkataramanankrishnan5012Ай бұрын
போடா லூசு!
@Mahindrank-w6kАй бұрын
Why not chsndra babu naidu?. Shop pretending and lying that all political parties are good. All political parties who have ruled are 100% corrupt.
@vasanthapadmanaban4984Ай бұрын
Super thambi
@ramamurthylakshminarasimma9601Ай бұрын
அருமையான தரமான உரை ஐய்யா வாழ்க வளமுடன் வாழ்க இந்து மதம் வாழ்க சனாதன தர்மம்
@MsRumcatАй бұрын
Fantastic discussion Mr.Rajavel Nagarajan. Thanks a lot for your bold expression. God bless you
@kingDhyaneshАй бұрын
அருமையான விளக்கம் ராஜவேல் சார்
@srmelmangoАй бұрын
சனாதன தர்மிகளான நமது மனக்குமுறல்களைத் தயங்காமல் தெளிவாக வெளிப்படுத்திய திரு.ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு மிகவும் நன்றி. 🙏🏼
🙏👍🙏👏🏾👌👏🏾SUPERB DISCUSSION ON THIS TOPIC ABOUT THIRUPATHI PRASADAM BY RAJAVEL NAGARAJAN IS VERY VERY EXCELLENT & TOTALLY GENUINE 👏🏾👍👏🏾
@ANANDPARTHAАй бұрын
your balanced approach is much appreciated Rajavel Nagarajan
@hemapadmanabhan4913Ай бұрын
Regret being in Tamilnadu. So much hatred and insensitivity towards Hinduism. I am worried for my grandkids to be born in this vicious environment. What can a common person do to counter the mindless hatred which is ingrained in the minds of the people here? Pro Hindu political parties do not get majority support.
@RunreadАй бұрын
This is a stretch. Problem is possibly in the animal feed given to cows, no one will meddle with prasadam this way. As for TN, this is a deeply religious society, politics is different from daily lived lives. How can you malign TN this way?
@subashshanmugam5411Ай бұрын
A religious conscious society can not remain subdued by avalanch of insult from the Non secular minded creatures from Muslims and Christians. @@Runread
@RunreadАй бұрын
@subashshanmugam5411 I dont think regular Muslims/Christians want to meddle with Hindu affairs. It is the politicians (DMK/ADMK/NTK/MDMK/VCK etc), activists & flim industry that we shld blame & challenge. Dont patronise Achi masala or watch certain movies etc. Tirupathi issue is also poltical tussel between 2 families who want control in AP. Unfortunately a TN dairy got stuck in their game.
@mariappan8967Ай бұрын
அருமையான பதிவு
@gv9652Ай бұрын
அருமை! அருமை!! அருமை!!!
@ssphotography8070Ай бұрын
Iam from tirupati exactly true words..bro
@arulsriramulu7627Ай бұрын
I supoort bhavan kalyan
@KrishnaVeni-zf9zoАй бұрын
BAVAN KALYAN IS WRONG PAWAN KALYAN IS THE RIGHT ANSWER
@venkatesansaradha1511Ай бұрын
Rajavel nagarajan Yr talking is clear
@MohamedYaseen-wg2xcАй бұрын
I love Hindu people and i respect Hindu temple.. ..... Pls stop all temple payed samy dharshanam..
@ravisankarsivasankar2855Ай бұрын
ராஜா வேல் அவர்களே திருப்பதி லட்டு விவகாரத்தில் இதுவரை 100 காணொளி மேல் பார்த்து இருக்கிறேன் இதில் உங்கள் விளக்கம் அருமை no. 1. வாழ்த்துக்கள்.
@thanikachalamr5391Ай бұрын
Wonderful and rightly said mr Rajavel.
@ramvenkatraman282Ай бұрын
Very valuable information and discussion based on reality
@natarajannatarajan5958Ай бұрын
தங்களுக்கு எனது நன்றிகள் கோடி. தங்களது பதிவு மனதுக்கு. சற்று ஆறுதலை தந்தது
@geethaiasan8478Ай бұрын
மிக்க நன்றி ஶ்ரீ ராஜவேல் நாகராஜன்
@sivaramannagarajan7521Ай бұрын
Excellent from Rajavel as always
@ramachandrasastrib2337Ай бұрын
Pona vijay patri pathivu nalla pathivairrunthadhu.unmai thaireeyama solra rajavel.g super.voice also nice.g.bharatha mathavirku.j.😂❤
@no1locationАй бұрын
no point talking for mileage, you as a anchor did you bring this matter to court. All media talk and talk and waste time. tak\lk is cheap, no action. I am disappointed with wolves just crying for youtude mileage . Politcians also, why fasting, bring the matter to court immediately but nothing is happening.
@sram3875Ай бұрын
,,,very nice speech rajavel Nagarajan🙏
@KrishnamurthyVenkatramanАй бұрын
Enna oru kural valam rajavel manathuku edama eruku Iam proud of you vazga valamudan 🎉
@muralinarasimhan3863Ай бұрын
ராஜவேலுவின் குரல் பார்த்திபன் குரல் ஒத்த உள்ளது. அருமையான உச்சரிப்பு!! புனர்ஜன்மம் பெற்று உள்ளார்!!
@pathmalathapathmanathan9970Ай бұрын
Excellent & first class. Hats off to you.
@no1locationАй бұрын
no point talking for mileage, you as a anchor did you bring this matter to court. All media talk and talk and waste time. tak\lk is cheap, no action. I am disappointed with wolves just crying for youtude mileage . Politcians also, why fasting, bring the matter to court immediately but nothing is happening.
@wingsoffire7790Ай бұрын
Very well spoken sir. Every word is so true and hard hitting for Hindus who are in deep denial and slumber. Ivalo thaan unga suudu sorenya is so apt. Thank you so much for tickling the Hindus conscience.🙏🏼🙏🏼
@dillibabu4918Ай бұрын
நீங்கள் உண்மை சொல்வது பெரிய விஷயம் வாழ்த்துக்கள்
@raaj537Ай бұрын
Has highlighted the points well. Good interview🎉🎉
@kanthanchinnadorai2431Ай бұрын
Well said Sir , why Hindus don’t bother to resurrect their rights in Temple management, I am ashamed to see my brothers and Sisters not revolting to this ongoing conflict in prasadam in temple.
@no1locationАй бұрын
no point talking for mileage, you as a anchor did you bring this matter to court. All media talk and talk and waste time. tak\lk is cheap, no action. I am disappointed with wolves just crying for youtude mileage . Politcians also, why fasting, bring the matter to court immediately but nothing is happening.
@Ms7272727Ай бұрын
It's comforting that though slow Hindu awakening is surely taking place and in their own interests it will be better if those who make fun of the religion realise this truth and make the life serene. Everyone should remember that there is nothing permanent in this world and everything including Governments eventually vanish.
@balajilakshmikumarАй бұрын
We hindus unite and fight with the help of our conversation who ever spoke ill about our dharma , om Namo Narayana
@adyarrajj285Ай бұрын
*மதவெறியன் ஜெகனின் மதவெறியை தான் இந்த திருப்பதி லட்டு விவகாரம் காட்டுகிறது*
@rangas1973Ай бұрын
Hats off Rajavel Nagarajan. Very balanced views .
@lakshmanansrinivasan8701Ай бұрын
Super..very concise and full of clarity..
@KrishnamurthyVenkatramanАй бұрын
💯 present unmai
@statusbiteАй бұрын
True words
@dsvasan1Ай бұрын
அனைத்து கோவில்களில் ஸ்டால்களில் விற்கப்படும் பிரசாதங்கள் தரமற்றே விற்கப்படுகின்றன. எ.கா. ஸ்ரீரங்கத்தில் அரவணை, க்ஷீரான்னம், தோசை, மற்றும் பிற.
@Co-un-Ай бұрын
உண்மை தான் sir
@Sathya66999Ай бұрын
சனாதான தர்ம ரக்ஷனா வாரியம் , வேண்டும்
@mohanasundarama3940Ай бұрын
Jai Hind Jai sri Ram ❤
@ramasubramanianh9682Ай бұрын
இது தெரிந்தே நடந்ததாக நான் நினைக்கிறேன்.
@tamiltamilan3804Ай бұрын
Jai shree ram 🚩
@poongkuzhalyАй бұрын
ஹிந்துக்களே தொடர்ந்து தூங்கி கொண்டே இருங்கள்
@OrangUtan-v7wАй бұрын
உங்கள் பெயரை வைத்து பார்க்கும்போது நீங்கள் ஒரு பெண் என்று அறிகிறேன் .... அதனால உங்களை குறிப்பா சொல்றதா நினைச்சு வருத்தப்படாதீங்க ..... ஹிந்துக்கள் தூங்குறாங்க ..... ஹிந்துக்களுக்கு போராட பயம் ...... இப்படியெல்லாம் சொல்ற ஆண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தைரியமா ஒரு கோஷம் கூட போடமாட்டாங்க ..... காரணம் என்னன்னா நமக்கு அன்றாட அலுவல்கள் தான் முக்கியம் ...... அடுத்ததா குடும்பம் ..... நாடு கடைசிக்கு முந்தைய இடம் .... மதம் என்பது கடைசி இடம் .... ஆனா மற்ற மதத்தினர் எல்லோருக்கும் இப்படி இல்லையே ????
@poongkuzhalyАй бұрын
@@OrangUtan-v7w உண்மைதான் சகோதரா
@balajiveluchamy520Ай бұрын
இந்துக்களின் ஒற்றுமை , ஓட்டில் தெரியும் நணபரே….
@R.S.R.PАй бұрын
❤
@gokulj7299Ай бұрын
அப்போது குஜராத் அமுல், கர்நாடகா நந்தினி, தமிழ்நாடு ஆவின் சுத்தமான நெய் இல்லையா?வேறு பொருட்கள் கலப்படம் இருக்குமா?
@thivistoneworks3370Ай бұрын
சொரனை இல்லாத இந்துக்கள்
@mahendarthangavelu7658Ай бұрын
NCB நாயுடு Pawan கல்யாண் BJP கூட்டணி ஆட்சி வந்த பிறகுதான் திண்டுக்கல் AR Dairy ஐ வேண்டாம் என சொல்லி விட்டு மீண்டும் கர்நாடக அரசு நடத்தும் NANDHINI DAIRY யின் ghee ஐ வாங்குகிறார்கள்.
Panakkaara kovil il ghee factory nadathalaam.bhramins and saiva bhakthargall kum job kidaikum
@uk2261Ай бұрын
All hindus united... இனிமேலாவது பிராமணர் முதல் இந்து தலித் வரையிலும் இணைந்து லட்டுகள் செய்து பகவானை தரிசிப்போம்
@venkataramanankrishnan5012Ай бұрын
ஹி ஹி!
@RantMaleАй бұрын
@@venkataramanankrishnan5012 என்னடா இளிப்பு.. மாட்டு கொழுப்பு laddu நல்ல இருந்துட்ச்ச..?😂
@shrilakshmi4238Ай бұрын
The tamilnadu people are brainwashed by certain political party that Brahmins are bad. And they continued to keep Dalits in poverty .. what had improved for Dalits? They are not educated or even able to think correctly .. all drunk in Tasmac.. see how nicely they kept the tamilnadu youth drunk in the streets?? For close all the drugs business’s and tasmac and liquor shops … Then people will realize what is right and who is the bad people .. until then we can untie on social media … percentage of such people is very less .. awareness has to come for eveyone on the ground.
@VigneshVignesh-vg6khАй бұрын
@@RantMaleyaaru hindugal 😮
@pairamblrАй бұрын
Soopeer. Give pòrk biriyani alsa to somebody@@RantMale
@venkatasubbarao4770Ай бұрын
Rajavel, you will find after sometime that one of the directors of that A.R. products operating from Dindugal was appointed as a member in the Palani temple board . Hence this AR products man is well connected with DMK party and this whole adulterated ghee issue could have been at the behest of Hindu phobic Dravidian political parties.
@sugunasampathkumar8585Ай бұрын
அருமையான பதிவு. 🌹
@srividhyas2637Ай бұрын
Super Rajavel sir
@balasubramanianpitchai7249Ай бұрын
சீரங்கம் ஸ்டால் பிரசாதம் படுமோசம்.தென்டம்
@srisivasakthienterprises9956Ай бұрын
Dmk so appadi than irukkum so pls udjust
@jssports.smk2011Ай бұрын
Mikka nandri Nalla pechu
@agiletechnologiesvijay3370Ай бұрын
90% shameless people
@sennthilsockalingam6401Ай бұрын
மதங்கள் என்பது பரம்பொருள் என்ற சமுத்திரத்தைச் சென்றடையும் வெவ்வேறு நதிகள். ஒன்று ஆர்ப்பரித்து ஆடம்பரமாக ஓடும், மற்றோன்று அமைதியாக ஓடிக் கலக்கும், இன்னொன்று காட்டாற்று வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடும். ஆனால் சேருமிடம் என்னவோ கடலில் தான்! இந்தச் சிந்தனையை இளம் பிராயத்துப் பிள்ளைகள் மனதில், பாடத்திட்டத்தில் வைத்தால் போதும். இந்தியாவை அசைத்துப் பார்க்க ஒரு கொம்பனுக்கும் துணிவு பிறக்காது! அண்ணாமலை கையில் தமிழகம் வரும்போது அது சத்தியமாக நிகழும்!!
@ayyathuraik9180Ай бұрын
பொள்ளாச்சி ஷாஜஹான் போல பலரும் இது போன்ற அநாகரிகமான பிற மத விஷயங்களில் அபத்தமான கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.இல்லையேல் பல மோசமான விளைவுகள் தொடர்வதை தடுக்க முடியாமல் போகலாம்.எனவே பொறுப்புடன் சம்மந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ள வேண்டும்
@chakijaanАй бұрын
So Shah Jahan loves halala Enjoy!
@govindasamymrg7456Ай бұрын
சாசகானின் வக்கிரபுத்தி நல்லா தெரியுது...
@srisivasakthienterprises9956Ай бұрын
Avan oru loosu.............. ............
@everything27kurinjiselvanАй бұрын
சூரியனைப்பார்த்து நாய் குரைப்பதற்கு ஒப்பானதுதான் இவர்களின் செயல்கள்
@govindasamymrg7456Ай бұрын
@@everything27kurinjiselvan நீங்கள் சொல்லதுபோல்தான் கண்டுக்காமல் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அது அவர்களுக்கு இலக்காரமாக தெரிகிறதுபோலும். மேன் மக்கள் மேன் மக்களே!!
@அண்ணாமலைАй бұрын
Awesome 👍🏻
@vijayaravichandran6894Ай бұрын
மிகவும் நேர்மையாக, உண்மையை தைரியமாக பேசுகிறார் ராஜவேல் நாகராஜன்🙏💐
@goldenrules256Ай бұрын
அந்த கடைசி உதாரணம் வேற லெவல் தலைவா❤❤❤
@kamalavenkatraman8317Ай бұрын
Sooper spech 🙏
@rohinikumar7173Ай бұрын
அற்புதமான பதிவு
@KrishnaShankar-k2qАй бұрын
Respected Sir, Very Good Explanation, let the people who troll on this issue realize it and don't do it anymore
@balasubramanianr3544Ай бұрын
Super Rajavel Nagarajan excellent......
@ushasridharan2848Ай бұрын
We trust our mothers food like wise we trust our temples prasadam. They played with our emotions.
@venkataramananr1872Ай бұрын
Christian relative was posted as Chairman TTD . Is it not illegal. Violating the basic requirement of being a follower of that religion.
@usharamaprasad3133Ай бұрын
Very balanced talk - should rise into prominence
@ramkumarRK05Ай бұрын
தெளிவான அலசல். உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன்
@mc1464Ай бұрын
super sir
@mohanavinayagame6045Ай бұрын
👏👏👏
@srinivasanvijayanthi6715Ай бұрын
Super and outstanding explanation sir. Thank s to the channel.
@vijayag8174Ай бұрын
Well said and explained boldly
@logeshwaran2133Ай бұрын
Really thankful to this video,sir...I has been so down about this issues,😢 it's really a sensitive issue 💔 🇲🇾
@vvviiikkkv258Ай бұрын
நல்ல பதிவு. தப்பு நடந்திருந்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து உள்ளதள்ளணும். பெயிலில் வரமுடியாதபடி தண்டிக்கணும்.