How to Make Right Decisions | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 159,236

Hisham.M

Hisham.M

Күн бұрын

Пікірлер: 347
@jershanjoseph6921
@jershanjoseph6921 6 жыл бұрын
தம்பி உங்களுடைய தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை.அருமையான பதிவு.
@இலட்சியம்அடைவோம்
@இலட்சியம்அடைவோம் 2 жыл бұрын
ஐயா உங்கள் அனுபவம் மிகவும் சிறப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் வார்த்தையை கேட்கும்போது மனதுக்குள் ஒரு அமைதி தோன்றுகிறது 🙏🙏🙏 தமிழ் சிறக்கட்டும்
@vimalasasikumar5840
@vimalasasikumar5840 3 жыл бұрын
மிக அருமையான பதிவு, மனக்குழப்பத்தை நீக்கியதற்கு நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரா
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
உமது 50 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள நண்பரே..! உமது இந்த உதவும் பயணம் மென்மேலும் தொடர அந்த இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்..!
@positivevibration3911
@positivevibration3911 6 жыл бұрын
ungaludaiya tamil aarumaiya erruku bro
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
Ajith நண்பரே..! Hisham நண்பருக்கு வாழ்த்து சொல்ல தனியாக Comment செய்யுங்கள்..!
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
இதில் பதிவு செய்தால் அவர் உங்களுடைய வார்த்தைகளை பாராமல் போக நேரிடும்..!
@positivevibration3911
@positivevibration3911 6 жыл бұрын
etha paathivu ungaluku than bro...aavaruku solatha alavuku pidikum bro
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
r.ajith aero நன்றி நண்பரே..!
@goput6687
@goput6687 6 жыл бұрын
Feeling like I got answers to what I am having in my mind at the right time... Hope you continue to be active in this platform even with your busy schedule for the wellness of human beings. Thanks a lot.
@mookkaiahar2157
@mookkaiahar2157 6 жыл бұрын
உங்களின் அழகு தமிழ் அருமை கருத்துகள் கவனத்தை பெறுகிறது நன்றி
@sumathymohanadas66
@sumathymohanadas66 6 жыл бұрын
Your videos helps us lot in tough times. Eventough we met a lot of people from different countries and different walks of life, your words are really inspiring and one of the best motivators we have met so far. Keep rocking and we hope to see you making your own show ! Greets from Switzerland
@nishababy2073
@nishababy2073 3 жыл бұрын
அழகான தமிழ் பேச்சு.. அர்த்தமுள்ள பதிவு.. ❤️
@enpasathirkuriya
@enpasathirkuriya 4 жыл бұрын
Epothu parthalum puthithaga parpathu pol oru feel unga video parkumbothu yerpadugirathu. Valthukal
@indranis9197
@indranis9197 2 жыл бұрын
உபயோகமான சிறந்த பதிவு. நன்றி.
@KarthikeyanMlp
@KarthikeyanMlp 6 жыл бұрын
மிக்க அருமையான பதிவு நண்பரே. எல்லோருக்கும் பல விஷயம் தெரிந்திருந்தாலும் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தும்போதே அது சரியாக இருக்கும். நாம் முடிவெடுக்கும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டியவை மிக முக்கியமான ஒன்று. இப்பொழுது இருக்கும் அவசர வாழ்க்கை முறையில் பெரும்பலானோர் தன் முடிவுகளை நாளின் இறுதியில் எடுக்கின்றனர் எனவே அது பல குழப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது, அதிகாலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றிகள். தங்கள் நற்செயல் மேலும் தொடர எம் வாழ்த்துக்கள்... :-)
@parthibanm4841
@parthibanm4841 5 жыл бұрын
28 age agiyum ennala entha oru mudivum eduka mudiyavillai kolappama iruku but life la valaranum asa iruku aana payam pathattam romba kasta padra sir
@vaishnaveeseshachalam1220
@vaishnaveeseshachalam1220 5 жыл бұрын
Me too
@meenakshisundaram2816
@meenakshisundaram2816 4 жыл бұрын
Me too
@saravinth8098
@saravinth8098 4 жыл бұрын
Depressed=past Anxiety= fure Peaceful=presented.. பயம் பதட்டம்... இவையாவும்... எதிர்காலத்தில்... இது ஆகி விடுமே அது ஆகி விடுமே என்ற... ஒரு உணர்வு.... ஆகையால்... அமைதியில்.... முடிவு செய்வோம்...
@jpjai4977
@jpjai4977 4 жыл бұрын
Follow your heart bro
@sundars7424
@sundars7424 5 жыл бұрын
Manasuku ithamana pathivu friend. Unga speech ivalavu nal miss pannitten. Naan migaperiya negativethoughts udayaval.anal ungaspeech ennul oru positive energya kotukuthu. Tq bro
@enpasathirkuriya
@enpasathirkuriya 6 жыл бұрын
Super நல்ல யோசனைகள் உபயோகம் உள்ளதாக இருந்தது நண்பரே
@deepthi6326
@deepthi6326 5 жыл бұрын
Thank you Hisham bro. Very important topic. My wishes for your work.😊
@jayaiii1271
@jayaiii1271 6 жыл бұрын
Brother positive motivational speech very nice👌👌👌
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரே..!! உமக்கு ஆதரவு தரும் முதல் நணபன் நானாகத்தான் இருக்க ஆசை..!
@hishamm
@hishamm 6 жыл бұрын
உங்களைப்போன்ற நண்பர்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..
@magudeswaran.pgovtservices3989
@magudeswaran.pgovtservices3989 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே..!
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 6 жыл бұрын
அருமை நண்பணே. என்னதொரு அருமையான வார்த்தைகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@rashmiarasu4012
@rashmiarasu4012 6 жыл бұрын
Its really nice bro. Not only this .all your uploads are really really awesome... Go ahead. This may help so many peoples to identify themselves... 👍👍👍👌
@puruanand697
@puruanand697 2 жыл бұрын
Yes, very interested your all speech...
@hishamm
@hishamm 2 жыл бұрын
thank you
@NAVAMANI2010
@NAVAMANI2010 6 жыл бұрын
Good 4 Tips for decision making.....
@prabathprabath8178
@prabathprabath8178 2 жыл бұрын
Good ungaloda pechchi enaku romba pidichchi iruku
@umaranim7449
@umaranim7449 6 жыл бұрын
Mathil mael poonaiyaga nillamal, Nermaarai Yennangalal Prachanaigaluku Theervu Kannpathu Nanru, Matrumoru Nalla Pathivu Vaazthukkal Sagodhara.
@hishamm
@hishamm 6 жыл бұрын
மிக்க நன்றி! இறைவன் என்றும் நல்லருள் புரியட்டும்!
@vasanthdeepak1915
@vasanthdeepak1915 2 жыл бұрын
Really peaceful to decide thankyou
@sivakalai4023
@sivakalai4023 6 жыл бұрын
நன்றி தோழரே ....
@MariMuthu-ow2tc
@MariMuthu-ow2tc 5 жыл бұрын
நான் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடம் வேலை செய்து கொண்டுறிந்தேன் , பிறகு வேலையை விட்டு விலகி சொந்த ஊருக்கு வந்து விட்டேன் பின்பு ஆறு மாதம் கழித்து ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறேன் ,இப்ப திரும்பவும் என்னோட மனசு சென்னை ஐ நொங்குகிறது, வீட்ல கொஞ்சம் பணம் பிரச்சனை . நான் இப்போது என்ன செய்யலாம். சொல்லுங்க நண்பர்களே
@renumahi8805
@renumahi8805 6 жыл бұрын
Eppavume ungada speech mela ulla nambikkaila vdo paakiiradhukku munnadiye like poddruvan anna neengalum eamathinathu illa keep it up
@gayathrigopal9632
@gayathrigopal9632 3 жыл бұрын
Excellent, informative...n superb content
@nuskymohamed2613
@nuskymohamed2613 4 жыл бұрын
Super advice brother Jazakallahu Hair
@banupriya44
@banupriya44 4 жыл бұрын
Super very nice your spich lam improve my life thank you so much bro
@Momndaughter_2023
@Momndaughter_2023 6 жыл бұрын
vidai theriyamal vizhithukondirunthen. vidayayai vanthathu ungalin intha video. Nandri Thru. Himan avarkale.
@hishamm
@hishamm 6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி! இறைவன் அருள் புரியட்டும்!
@kathirraga3344
@kathirraga3344 6 жыл бұрын
Positive Vibes Handwriting
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 5 жыл бұрын
Hisham,இந்த முடிவெடுப்பதால்,எனக்கு எதிர்காலத்தில் துன்பம் வந்துவிடுமோ என்பது எதிர்மறை எண்ணமாகாதா?
@rajeshwerirajeshweri3259
@rajeshwerirajeshweri3259 2 жыл бұрын
Thanks you so much 😊
@chinthamanis8833
@chinthamanis8833 5 жыл бұрын
YOU ARE A GREAT SOUL IN YOUNG AGE . ACCHAA🌹🌹🌹
@johnpeter.d2571
@johnpeter.d2571 6 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்களுடைய வார்தைகள்
@thamimbasha4015
@thamimbasha4015 4 жыл бұрын
Romba nantry brother
@sakthi3017
@sakthi3017 6 жыл бұрын
Whenever I loose my hope your video gives strength to overcome my problem. Keep going bro...
@IbrahimKhan-ix8hk
@IbrahimKhan-ix8hk 5 жыл бұрын
Supper
@melodykingmelodyking2741
@melodykingmelodyking2741 5 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு
@kuttisuriyan47
@kuttisuriyan47 5 жыл бұрын
Nalla irundhadhu nanba!!!... Ungaloda video's neraya paathurukken adhula anumaanam apdinkira vaarthai epdiyaavadhu vandhu vidukiradhey!!! Anumaanam endral enna
@Usmanhabis1234
@Usmanhabis1234 5 жыл бұрын
Great speech &useful speech for me
@IiiI-zr9io
@IiiI-zr9io 6 жыл бұрын
Nandri. ..Thozha
@vijikaran5907
@vijikaran5907 6 жыл бұрын
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான பதிவுகள் நன்றி அண்ணா
@anithaanu6612
@anithaanu6612 5 жыл бұрын
Unga tamil ucharipu mighavum arumai ..bro super bro
@leninraj854
@leninraj854 7 ай бұрын
திகட்டாத செந்தமிழ்... அழகு..
@warianna1322
@warianna1322 2 жыл бұрын
Thankuuu
@Chithhilove
@Chithhilove 3 жыл бұрын
Thanks bro❤
@rubytimes8910
@rubytimes8910 3 жыл бұрын
I like Hisham annaa...
@hishamm
@hishamm 3 жыл бұрын
Thanks Ruby Times
@sudharsanraj2746
@sudharsanraj2746 5 жыл бұрын
Yes 💯 Percent correct soldriga
@aadhithsr
@aadhithsr 6 жыл бұрын
அருமை அண்ணா.... உங்கள் Subscriber அதிகமாகவே இருக்கு.. தயது செய்து Subscribe பன்ன சொல்லி Videoல சொல்லாதிங்க.. அது உங்க பக்கத்தையை கெடுக்கிறது...
@enpasathirkuriya
@enpasathirkuriya 6 жыл бұрын
அழகு பதிவு
@thi_rajaram
@thi_rajaram 6 жыл бұрын
Nan athigapadiyana soozhalil mudivu edupatharkku kuzhambugiren thozha , Athan vilaivil en mela enakku Ulla confident level kuraigirathu ungal pathivu enakku payan ullathaga irunthathu நன்றி.. Nan vegu kalamaga iru sakkara vaganam vanga mudivu seithen tharpothu atharkana velaiel irangivitten irupinum entha mathiriyana vaganam vangalam enbathil kuzhappam... vilai uyarntha vaganangal payana thoora vithathathil kurAivaga ullathu.. vilai malivana vaganam pagattana thotrathai velipaduthuvathillai .. Nan oru virpanai nirvagi en thozhiluku payana thoora vithm migaum avasiyamanathu.. anal en ullam kavarntha vaganam pagattana vilai uyarntha vaganangal mattume... tharpothu nan ethai thervu seiyavendum mudinthal pathil koorungal ungal pathilukkaga kathirukindren.. - யாரோ இவன்.
@sobiyasundaram9834
@sobiyasundaram9834 6 жыл бұрын
tqs anna...i took good decision after listening ur speech anna...
@rosetamilchannel7384
@rosetamilchannel7384 6 жыл бұрын
sir, ungaludaiya whats App no anupavum
@vijayananth4377
@vijayananth4377 5 жыл бұрын
Thank u so much bro ,u r motivational speech is motivating more tanq....bro
@kjohnsa3156
@kjohnsa3156 4 жыл бұрын
Thank you Brother
@anandjs1504
@anandjs1504 6 жыл бұрын
இனிமையான கேள்வி பதிலில் குரலினிமை நன்றி
@sumithrasumithra5578
@sumithrasumithra5578 3 жыл бұрын
Thank you so much😊
@thilaksangai5226
@thilaksangai5226 3 жыл бұрын
நல்ல பதிவு
@pavithrapadmanaban2176
@pavithrapadmanaban2176 3 жыл бұрын
Thank you so much
@sudhavinothkumar1376
@sudhavinothkumar1376 5 жыл бұрын
all ur video's are v.useful.thanku sir
@harihararamkumarm1344
@harihararamkumarm1344 4 жыл бұрын
Thanks bro
@HeartofManifest
@HeartofManifest 6 жыл бұрын
என் குழப்பத்தை தீர்த்தமைக்கு நன்றி.
@kanimozhimanokaran7116
@kanimozhimanokaran7116 4 жыл бұрын
Thank you
@georgea3356
@georgea3356 2 жыл бұрын
Good one Bro
@nishait9095
@nishait9095 6 жыл бұрын
hi great ways to take decision.. can you pl tell about how to control my oscillating mind., I couldn't be stable at any of things, it really ruined my career not only career, I lost many opportunities
@jpjai4977
@jpjai4977 4 жыл бұрын
Follow your heart
@rajkamalg9699
@rajkamalg9699 Жыл бұрын
Same Feeling
@vgunasankar
@vgunasankar 6 жыл бұрын
Nice Tamil explaining . I am hearing daily . Every videos are very nice made by you.
@reeganthomas44
@reeganthomas44 4 жыл бұрын
Well said 🙂, thanks for uploading, it's useful for me 🙂
@tamilkuthira6418
@tamilkuthira6418 5 жыл бұрын
Super bro
@Vallarasu333
@Vallarasu333 6 жыл бұрын
Nalla pathivu.. Nandri Nanbareh..
@yovelpradeep.a4669
@yovelpradeep.a4669 4 жыл бұрын
Thanks bro I'm confused in my decision but now I cleared
@yovelpradeep.a4669
@yovelpradeep.a4669 4 жыл бұрын
Thank you so much
@srk8360
@srk8360 2 жыл бұрын
👌👌 அருமை
@shankarg4735
@shankarg4735 6 жыл бұрын
Mikka nantri anna.
@kumar4486
@kumar4486 6 жыл бұрын
Very useful. Keep it up brother.
@agoysat7736
@agoysat7736 5 жыл бұрын
Suprrr anna....thank you so much. ......
@sadeeshsadeesh8599
@sadeeshsadeesh8599 6 жыл бұрын
Arumai
@trendyupdates3015
@trendyupdates3015 6 жыл бұрын
நன்றி
@appua6324
@appua6324 6 жыл бұрын
Your videos very useful bro thank you so much bro😊😊😊
@vigneshayyalusamy4717
@vigneshayyalusamy4717 6 жыл бұрын
I had experienced this decision making ........You r correct
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thank you Vignesh! God bless!
@arunvibin6020
@arunvibin6020 5 жыл бұрын
Wow super wow super
@u.r1657
@u.r1657 2 жыл бұрын
இனிமையான வார்த்தைகள்
@thamimbasha4015
@thamimbasha4015 3 жыл бұрын
Nantry brother
@manjua8613
@manjua8613 4 жыл бұрын
சரி அண்ணா எனக்கு ஒரு கேள்வி நிங்க குழப்பமான நேரத்தில் முடிவெடுத்து என்ன சாதிதிர்கள் உங்கள் சாதனை எங்களோடு பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
@lakshmipalani7177
@lakshmipalani7177 2 жыл бұрын
Bro Dr raa nekil super speech good
@shyamachandrasekar5128
@shyamachandrasekar5128 6 жыл бұрын
✋ hai hisham sir all video messages very very nice thank you so much👍
@hishamm
@hishamm 6 жыл бұрын
Hi! Thank you so much! keep supporting us
@rainbowrose2119
@rainbowrose2119 6 жыл бұрын
Masa Allah..... bro very useful tips
@bhuvanabhuvii4693
@bhuvanabhuvii4693 6 жыл бұрын
sir Na bhuvana eannakku age 24 eannakku azhaince pathurukagea avangalukku age 32 eannakku marriage pidikala a Na avangea paka Nalla illa v2la amma kagea marriage pannrea but avangea kuda eanna la peasa mudiyala life rombea confusion ah irukku plz help sir eanakku intha life pidikala
@manjudurai6101
@manjudurai6101 5 жыл бұрын
Pls give a solution nanbarey and naan oru yealai eliyorkalukaaga oru asiramam aamrambika vendum enbadhu enadhu latchiyamum kuda adhuvum govt job Poi adhil varum panathil andha sevaiyai naan seiya vendum endru aasaipadugirean en husband kuda OK endru soli vitaar aanal ennai sutri irupavargal ennai thitugiraargal nanbarey naan ipoludhu enna seiya?
@surendarprakasam5917
@surendarprakasam5917 6 жыл бұрын
Nice tank you...bro
@shasha8203
@shasha8203 6 жыл бұрын
Bro love la eppidi mudivedugkanum parents solluratha kedda boyfriend gku thurokam pannatha akidum boyfrd solluratha kedda parents gku thurokam pannatha akidum so enna seirathu which is the best way to reveal from this
@nsuthakar8798
@nsuthakar8798 5 жыл бұрын
Unga dad mum soldratha kelunga siss
@satheesparan3443
@satheesparan3443 5 жыл бұрын
அருமை நன்றி
@alexkholi3659
@alexkholi3659 6 жыл бұрын
It is wonder ful speech
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 3 жыл бұрын
Super
@Ashokashok-zk1cp
@Ashokashok-zk1cp 4 жыл бұрын
Super sir
@manjudurai6101
@manjudurai6101 5 жыл бұрын
Munar ellam kadan adhigamaga irundhadhu aanal ipoludhu apadi illai satru kuraindhu vitadhu, melum kadanai kuraipadharrkaagavey kulandhaiyaai kuda thali potu vitom ipoludhu paravaillai ipoludhu en kulapmey idhudhan 1.marubadiyum job pogalama alladhu 2.kulandhai petru kondu muluvadhumaaga competitive examirku try seiyalama endru kulapamaga irukiradhu
@nsuthakar8798
@nsuthakar8798 5 жыл бұрын
Kulanthai petral Muthal 3 varudam padika mudiyathu sis..
@jahirhussain9259
@jahirhussain9259 4 жыл бұрын
Very fine! Speech!
@muruganumadevi9477
@muruganumadevi9477 6 жыл бұрын
I am a huge fanatic to your Tamil accent!!! so.....nice bro!!!
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thank you so much Murugan Gopal
@KumarV-nt2zo
@KumarV-nt2zo 5 жыл бұрын
Very nice
@deenrajaraja5201
@deenrajaraja5201 5 жыл бұрын
Romba nandri
@wishdinipradeep3662
@wishdinipradeep3662 6 жыл бұрын
Tnank you Anna👌👌👌
@arputharajr7842
@arputharajr7842 6 жыл бұрын
Very well speaking bro. Every time your speak update on your field
@xaviersjdarjeeling
@xaviersjdarjeeling 6 жыл бұрын
Very useful and beneficial
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thank you!
@vivek.dhanapal
@vivek.dhanapal 5 жыл бұрын
be short and precise.
How To Face Problems | Tamil motivation video | Hisham.M
8:38
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Trust your Decisions | Dr V S Jithendra
8:09
Psychology in Tamil
Рет қаралды 140 М.
Let My Burdens Go | Tamil Motivation | Hisham.M
8:39
Hisham.M
Рет қаралды 47 М.
How To Handle Criticism | Tamil Motivation | Hisham.M
9:28
Hisham.M
Рет қаралды 86 М.
How to overcome tension | Tamil Motivation | Hisham.M
8:22
Hisham.M
Рет қаралды 196 М.
Patience Leads To Success | Tamil Motivation | Hisham.M
7:36
Hisham.M
Рет қаралды 197 М.