ஒரே நாடு,ஒரே அரசு,ஒரே அதிகாரம் என்று கூறிக்கொள்ளும் அனைவரின் நிலைமையும் இதுமட்டுமே... வாழ்க பொதுவுடைமை🙌
@jmsathaki64062 жыл бұрын
நண்பா ரொம்ப அழகான உன்னிப்பான அரசியல் கருத்துக்கள், 1) ஒரே நாடு ஒரே அதிகாரம் ஒரே தேர்தல் 2) உகாண்டா உகாண்டா மக்களுக்கே...!(இந்தியா ..........க்கே) வரலாற்றிலிருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும், நம் நாட்டினுடைய நிலை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்தாலே சற்று பயமாக இருக்கிறது....
@vivekanandrkb10362 жыл бұрын
Revolution in history: 1. Cuba revolution 2. German revolution 3. Chinese cummunist revolution 4. Industrial revolution 5. Iranian Revolution 6. American Revolution 7. The Haitian Revolution 8.young Turk Revolution 9. Taiping Rebellion 10. Glorious Revolution 11. Russian revolution 12. French revolution Brief sollunga bro
@KIB_editZ2 жыл бұрын
🔥🔥🔥🔥
@prasanna_meenamanalan2 жыл бұрын
Worthy contents buddy!
@manikandanfeelupup90122 жыл бұрын
👌👌👌👌
@Thangam-b8v2 жыл бұрын
French Revolution is main reason creat left wing and right wing
@kamalakannanelangovan16632 жыл бұрын
Bro velupillai prabharan pathi solunga bro
@கவியரசன்.செ2 жыл бұрын
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா
@vasanthk1232 жыл бұрын
Unakku vera velai pundai illaiyada
@mrblocktamil2 жыл бұрын
@@vasanthk123 சார் அவர் உங்கிட்ட வந்து எதாவது கேட்டாரா??? இல்ல உங்கள ஏதாவது திட்டினாரா??? உங்களுக்கு என்ன பிரச்சினை உங்களுக்கு ஜாதியால் பிரச்சினை இல்லை என்றால் அமைதியா போங்க...உங்க யாரும் வந்து எதும் கேட்க்கவில்லை
@commonman65232 жыл бұрын
@@vasanthk123 game mattume vilayaadum podi paiyan silent ah poidu... Oru mannum theriyama ketta vaarthai pesarathu periya gethu ninaichu asinga pattukkathaa...
@vasanthk1232 жыл бұрын
@@commonman6523 sunni anguttu poi ooumpuda
@tamilnadu9162 жыл бұрын
ஆரியர்கள் வரலாறு சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால். 200ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் ( ஆங்கிலேயர்) எவ்வாறு அடிமையாக்னார்களோ அவ்வாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் செய்தனர்.
@nagoormoorthi17662 жыл бұрын
நான் கேட்டது இது தான் நன்றி 100000 thanks for this video and really interested nice and thank you..
@subbumohan64902 жыл бұрын
அண்ணா இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@srimanxiic.s20602 жыл бұрын
Yes bro
@b.x.probert85782 жыл бұрын
அப்படி ஒன்னு இருக்கா நம்ப நாட்டுல.....
@subbumohan64902 жыл бұрын
இருந்தா சொல்லுங்கப்பா
@subbumohan64902 жыл бұрын
@@b.x.probert8578 இருந்தா செல்லுங்கப்பா
@Channel-yv9ry2 жыл бұрын
அமேசான் காடுகளின் தகவல்கள் பற்றிய காணொளியை வேண்டுகிறோம்🙏
@mk_mahendiran2 жыл бұрын
01:05 "இடிஅமீனோட ஒப்பிடும்போது ஹிட்லருக்குனு ஏதோ ஒரு கொள்கை இருந்துச்சு..." சரியான கருத்து அண்ணா.... நீங்க ஹிட்லரின் "மெயின் காம்ஃப்" புத்தகத்தை படிங்க அண்ணா...
@thinagarrajakano6102 жыл бұрын
🙂👌👏 Your topic always never disappoint me...
@mugavaiumar2 жыл бұрын
நன்றி அண்ணா நான் கேட்டதும் வீடியோ போட்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@udhayasooriyan19852 жыл бұрын
20:53 bro ithu neenga kedi ku sollura polave irukku,,,,
@subburajm39342 жыл бұрын
வரலாற்றின் முக்கிய பக்கங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்த நண்பருக்கு மிக்க நன்றி
@vivekanandrkb10362 жыл бұрын
Types of civilization in history The Incan Civilization. The Aztec Civilization. The Roman Civilization. The Persian Civilization. The Ancient Greek Civilization. The Chinese Civilization. The Maya Civilization. The Ancient Egyptian Civilization Indus valley civilization Mesopotamia civilization Kindly Elaborate about this topic
@KIB_editZ2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@samsund49202 жыл бұрын
வைகை நதி நாகரீகம்
@Indiraskitchen7 ай бұрын
நாங்கவேற தமிழ் நாகரீகம் மிக தொன்மையான நாகரீகம் என்று நினைத்து இருக்கிறோம். அப்படிதான் ஆய்வுகளும் சொல்லுது. அதையும் அடுத்தவர்கள் தானே நீருபித்தார்கள் ? நாங்கள் ஏதேனும் சொல்லியிருந்தால் ? Types of civilization in history......... hahaha. Bro i agree you are well educated. good luck
@exmuslimjibril2835 Жыл бұрын
என் அன்பு தோழர் அன்பு நண்பர் அன்பு சகோதரர் big bang bogan அவர்களுக்கு என் வார்த்தையால் உங்களை நான் வாழ்த்தி விட முடியாது.. இடி அமீனின் வாழ்க்கை வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்த்தீர்களா அல்லது அவரோடு வாழ்ந்து விட்டு இதை எழுதுகிறீர்களா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு அப்பேற்பட்ட அற்புதமான பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களது ஒவ்வொரு பதிவும் ஒரு ஒரு வைரம் போன்றது.. உங்கள் ரசிகன்களில் நான் முதல் ரசிகனாக நான் இருக்க விரும்புகிறேன்.. அதுபோல மூசா நபியின் வரலாற்று உண்மை குறிப்பையும் அது போலி என்பதையும் நிரூபித்து காட்டினீர்கள். இஸ்லாத்தைப் பற்றியும் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் முஹம்மது நபியைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் அப்போதுதான் அதன் உண்மையான வரலாற்று குறிப்புகள். ஏதேனும் இருக்கிறதா என்று மக்கள் புரிந்து கொள்ள முடியும்.. ஒரு குறிப்பு நீங்கள் முகமதுவை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால் வெறும் இஸ்லாம் மதத்தை மட்டுமே ஆராய்ந்து செய்து விடாதீர்கள் அத்தோடு ஷியா பிரிவினரின் வாதத்தையும் கதைகளையும் ஆராய்ச்சி செய்யுங்கள் அதிலும் பல உண்மைகள் இருப்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள் அத்தோடு முஹம்மது என்பவர் தனக்குத் தேவையான செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காக அது இறை செய்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய உண்மையும் வெளிப்படும்..
What are the top 5 refugee hosting countries? Problem and solutions
@madhanc54072 жыл бұрын
Super video bro
@vivekanandrkb10362 жыл бұрын
I am regularly watching your videos brother really nice Kind request can you elaborate about this topic 1.largest crowd gathering in the world pathi sollunga bro 2.Biggest challenge the world facing. History and today 3.World biggest protest in history 4. World. Biggest festival and entertainment in history 5. 195 country history 6. Death; An Inside Story: A book for all those who shall die Book by Sadhguru 7. Tamil king vs Chandragupta mauriya,Dhana,Nanda ,Alexander,Sikandar,Ashoka,Akbar,Vikra maditya,Shivaji,chandra Gupta Types of civilization: Egypt, Mesopotamia (present-day Iraq and Iran), the Indus Valley (present-day Pakistan and Afghanistan), . Types of Muslim: history. sunni Shia Islam Sufism Wahhabism ______ sadhguru jaggi vasudev vs zakir naik history Jewish vs Hitler Hitler vs Joseph Stalin
@vairamuthukumaran92552 жыл бұрын
Yappa puriyala
@osbornedevaasir2 жыл бұрын
இதை பற்றி கேட்டும் பொழுது நம்ம மோடி அந்த இருட்டு வழியில் நடகிரார் என்பது நன்றாக தெரிகிறது👍
@chandiranchandiran95162 жыл бұрын
இடியமின் நல்லா வாழ்ந்தான் சந்தோஷமாக செத்தான்
@akbarali75772 жыл бұрын
5:46 தநீ எபிசோட் பிளீஸ்
@ஜாஷேக்அப்துல்லா2 жыл бұрын
ஹிட்லர் பற்றி போடுங்க 🙏
@vijaykumarshanmugam05112 жыл бұрын
காலைல தான் உங்க கிட்ட இந்த வீடியோ கேக்கலாமன்னு இருந்த அண்ணா நன்றி😍
@abdulrahmant91372 жыл бұрын
Anna dailyum video upload pannuga 👍
@sivakumarm39402 жыл бұрын
Thala ninga oru jaadaila idiyameen maadhiri irukkunga😄
Samurai யார் அவர்கள் வரலாறு என்ன என்பதை பற்றி video போடவும்.
@SureshSuri-ow5mt2 жыл бұрын
Bro you're doing great job. Clearly understanding,
@birdiechidambaran51326 ай бұрын
எங்கு இட்டுச் செல்லும் சர்வாதிகாரம்... ----------------------------------------------------------------------------- சர்வ வல்லமை பொருந்திய சர்வதிகாரிகள் பலரின் இறுதி நாட்கள் தனிமையிலும், வெறுமையிலும், துன்பத்திலும், துயரத்திலும்தான் கழிகிறது என்பதை வரலாறு மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது... சர்வாதிகாரத்தையும், யதேச்சதிகாரத்தையும், அதிகார ஆணவத்தையும் நேசிக்கும் சிலர் இன்றும் அந்த வரலாற்று பாடங்களை கொஞ்சமும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லையே...
@muthukumaran.e79862 жыл бұрын
கேடிக்கும் இதே நிலைமை தான் போல இருக்கு
@laxform56872 жыл бұрын
Neenga solrathu ingaum same ah iruku
@seenivasang822 жыл бұрын
வீடியோ எல்லாமே நல்லா இருக்கு நண்பா......✨✨✨
@funnydude51122 жыл бұрын
Bro போதிதர்மன் னோட explain podunge bro
@ramachandranpalamalai98612 жыл бұрын
Pablo Escobar pathi video podunga bro...
@sahulhameed33852 жыл бұрын
Rice cake இட்லி story sollunga bro....
@lakshminarayanan98122 жыл бұрын
Hi bro., Great content & nice informative speech👍👍👍. Next silver I may be right? Bro kindly give the content about father of sigapore..
@thangarajp45872 жыл бұрын
அதிகாரத்தில் இருப்பவர்களிற்கான பதிவு...அடுத்த பதிவு வெள்ளியாக இருக்கலாம்...
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@antrnroy84862 жыл бұрын
Nice bro 👌
@Karthikeyan-sy7zd2 жыл бұрын
Please explain ilangai war bro
@rameshembraer2 жыл бұрын
Underrated channel
@true5192 жыл бұрын
Bro world war series arambinga please 🥺.
@jigarthandacreation2 жыл бұрын
Einstein pathi pesunga bro
@s.sathyapriya20342 жыл бұрын
👍🏻👍🏻👍🏻silver தானே, bro. வாழ்த்துக்கள்
@thangarajp45872 жыл бұрын
தலைவா... வியாட்நாம் போர் பற்றி கூறலாமா?
@tamilrasa24242 жыл бұрын
Bro Story about waren Buffett life history.
@vishnuvarathan_mdu2 жыл бұрын
Daily oru video paathutu thaan thoonguven , video odikitu irukun podhu thookam vandhutaalum midnight mulippu vandha again pakuren , time 3:55 , oru story maathiri solreenga
@viveksubbu73542 жыл бұрын
பர்மா வரலாறு please
@401_Naveen-varman2 жыл бұрын
Next topic gold 🥰❤️💯
@rajebicharlese27882 жыл бұрын
அண்ணா சோமாலியா வரலாறு போடுங்க...
@balajisreeramulu62592 жыл бұрын
Super content.. bro..do content about Gaddafi too...
@loguka75432 жыл бұрын
Super Anna 👌👌👌👌👌
@51aroure942 жыл бұрын
Bro recent Ukraine Russian war Full explanation podunga.
@makaer12 жыл бұрын
Last video laye naan Kandu pudichten
@kakamurali16452 жыл бұрын
Super man
@razlanaaqib86442 жыл бұрын
Waiting for a content from you about "COLONIA DIGNIDAD" .... A German Colony in Chilli.... Appreciate your work and Good Luck Brothers.... Your Fan and SUbscriber from Sri Lanka.
@vijaykumarr41952 жыл бұрын
Valparai history poduga nanpa
@selvaselva32112 жыл бұрын
Nice
@mujiburdhiya2 жыл бұрын
Bro mountain man pathi video podunga
@sakthirk44842 жыл бұрын
Thala king of cocain Pablo Escobar history sollunga bro ❤️❤️❤️❤️
@selvaselva32112 жыл бұрын
Good
@kakamurali16452 жыл бұрын
Very good news bro
@jothiprakash85742 жыл бұрын
Bro stock market pathi pasuga
@sskn_772 жыл бұрын
Israel, palestine history sollunga bro
@mageshleo44392 жыл бұрын
Korea pathi oru video podunga bro
@sathyanyathu18782 жыл бұрын
“Nalanda” university pathi vedio podunga boss
@veralevel32912 жыл бұрын
Bro Euro Currency pathi sollunga bcse many country orey Currency use panraangala adhaan bro ?