History of Palayamkottai | Tirunelveli | Dr.M.S Ilangomani | STN

  Рет қаралды 16,721

STN

STN

Күн бұрын

Palayankottai (also Palamcottah) is a neighbourhood in Tirunelveli City, India. It is part of the Tirunelveli City Municipal Corporation. It is on the eastern bank of the Thamirabarani river, while downtown Tirunelveli is on the western bank.
The archaic word Palayankottai in Tamil means a small administrative region or district. A Kottai is a fort. The portmanteau Tamil word Palayankottai was hence derived historically from an ancient fort that was in the centre of the region. Today, the fort lies in ruins and is almost camouflaged by its surrounding old residential edifices. To anyone who reads about Palayankottai for the first time, it may be surprising to see that atlases and other books refer to the city with both, an M or an N (Palayamkottai or Palayankottai). This uncertainty is because the actual Tamil word for the city uses an alphabet that is phonetically between M and N, and sometimes even completely substituted by G (pronounced Palayangkottai in colloquial Tamil). Natively speaking, it is hence correctly pronounced as Palayamnkottai. Historically during the British Raj, the area was referred to as Palancottah and also Palamkottah. The anglicization of the word was dropped by the locals immediately after independence, and the city is now called both Palayankottai and Palayamkottai according to official government documents and records. For disambiguation, the city is referred to as Palayankottai in this article
Credits:
Host: Dr. M.S Ilangomani
Edit: Selvaraman
Camera: Robinson
Powered by STN

Пікірлер: 47
@michaelaron.j4223
@michaelaron.j4223 4 жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது நன்றி *ஆசியாவில் முதலில் ஆரம்பிக்கபட்ட பெண்கள் கல்லூரி பாளையங்கோட்டை சாராடக்கர் கல்லூரி தான் *ஆசியாவில் முதல் முறையாக அனைத்து மாணவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கபட்ட பள்ளி கிலோரிந்தால் பள்ளி இந்த பள்ளி மிலிட்டரி டைன் பகுதியில் அமைத்துள்ளது *தென் இந்தியாவில் மிக பெரிய அரசு மருத்துவமனை திருநெல்வேலி அரசு மருத்துவமனை தான் இந்த மருத்துவமனை நெல்லை மாநகரில் பானையங்கோட்டை மேட்டுத்திடலில் தான் அமைந்துள்ளது
@akjaykaran
@akjaykaran 3 жыл бұрын
😍😍😍
@karthickvm5494
@karthickvm5494 2 жыл бұрын
அருமையான பதிவு bro
@vigneshpandian5247
@vigneshpandian5247 2 жыл бұрын
🤩😍
@catherinemichael5672
@catherinemichael5672 5 ай бұрын
Tirunelveli my birth place. Madras long awaited history
@bosegaming6196
@bosegaming6196 3 жыл бұрын
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
History of Palayamkottai | Tirunelveli | Dr.M.S Ilangomani | STN - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி STN Channel
@ஹமாஸ்போராளி-ற7ற
@ஹமாஸ்போராளி-ற7ற 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா உங்களுடைய வீடியோக்கள் எல்லாம் ரொம்ப அருமையாக மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது திருநெல்வேலி குறிப்பாக பாளையங்கோட்டையில் வரலாற்றை எங்களை போன்ற அடுத்த தலைமுறைக்கு நீங்கள் கொண்டு செல்வது வரவேற்கத்தக்கது நாங்களும் தெரிந்துகொண்டு எங்களுக்கு பின்னால் வரும் தலைமுறைகளுக்கு நாங்கள் எடுத்து சொல்வோம்
@haranbigfan2074
@haranbigfan2074 4 жыл бұрын
Palayamkottai pathi enaku theriyathu anna but eppo theriyuthu namma vuru oda perumai😍😍😍
@djsingh23
@djsingh23 Жыл бұрын
I humbly say that I am a Palayamkottaiam too. Nice video and in this 20 Mins of video, I learned lot many facts about this place.
@veeranarayanan5963
@veeranarayanan5963 3 жыл бұрын
என்னுடைய பெயர் வீர நாராயணன். இப்பெயர் சற்றே வித்தியாசமான பெயராக உள்ளது என்று முன்பு நினைத்து உண்டு. அப்பெயரில் பெருமை சேர்த்த தங்களுக்கு நன்றிகள் பல.
@sarailangosarailango
@sarailangosarailango 3 жыл бұрын
nanri ayya
@ஹமாஸ்போராளி-ற7ற
@ஹமாஸ்போராளி-ற7ற 2 жыл бұрын
வீரத்தின் விளைநிலம் பாளையங்கோட்டை இங்கே எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பிகளாக பழகக்கூடிய நல்லோர்கள் இருக்கக்கூடிய இடம்
@thetta-68
@thetta-68 4 жыл бұрын
நல்ல தகவல்கள்
@Vira_1104
@Vira_1104 4 жыл бұрын
அருமையான பதிவு 👏 மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️
@abdulmajid7644
@abdulmajid7644 3 жыл бұрын
லூர்து நாதன் இது பற்றிய தகவல்களை ஒழுங்காகச் சொல்ல முடியவில்லையென்றால் அதைத் தவிர்த்து விட்டிருக்க வேண்டியதுதானே மேலும் நீங்கள் ஒரு வீடியோ போடுகிறீர்களென்றால் அது அந்த ஊரைப் பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்தால் மட்டுமே புரியும் மிகவும் அயர்ச்சியாக உள்ளது
@unlimited4736
@unlimited4736 3 жыл бұрын
Thala vera lvl video super editing😍👍
@AlexChriston
@AlexChriston 4 жыл бұрын
Wonderful work sir.... ❤👏
@ஹமாஸ்போராளி-ற7ற
@ஹமாஸ்போராளி-ற7ற 2 жыл бұрын
பாளையங்கோட்டையில் இப்போது இஸ்லாமிய சமுதாய மக்கள் தான் அதிகம் அங்கே எல்லா சமுதாய மக்களும் அண்ணன் தம்பிகளாக சந்தோஷமாக இருக்கிறார்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இஸ்லாமியர்கள்
@sivauma268
@sivauma268 Жыл бұрын
நீங்க சொன்ன தகவல் அனைத்தும் ஐயா தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு நூலில் உள்ளது இவர் பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர்
@maitri74
@maitri74 3 жыл бұрын
You forgot சிலம்பு செல்வர் ம. போ. சிவஞான கிராமணியார், வண்ணாரப்பேட்டை.
@S.padmanabhanSeetharaman
@S.padmanabhanSeetharaman 3 ай бұрын
என்சொந்தமண்ணின் பெருமைதந்தீர்கள் நான்5ம்வகுப்புவரை கான்வென்டிலும் 6முதல் 10வரை சேவியர்ஸ்லிம் படித்தேன் என்இன்றைய வயது75 நான்அம்பத்துரில் வசிக்கிறேன் நான் அன்று நண்பர்களுடன்நீஞ்சி விளையாடிய வாய்க்கால் இன்றுசாக்கடைஆகிவிட்டது பாளையையும்நெல்லையையும்தாமிரவருணியில் இணைக்கும் சுலோசனமுதலியாரா பாலத்தைநீங்கள் அவசியம் சொல்லிஇருக்கலாம் எங்கள்ஊரின்தசராபண்டிகையைநீங்கள்குறிப்பிட்டிருக்கலாம் நன்றி
@princeprince6059
@princeprince6059 3 жыл бұрын
Enga ooru💥💗😎😎😎
@venkateshm1127
@venkateshm1127 3 жыл бұрын
We need more history
@SaifulIslam-cy4lr
@SaifulIslam-cy4lr 3 жыл бұрын
Sir super 👍👍
@srinivasan4175
@srinivasan4175 4 жыл бұрын
nice
@s.mramuramesh6022
@s.mramuramesh6022 4 жыл бұрын
Supper sir
@muthupattan5731
@muthupattan5731 Жыл бұрын
We want palayamkottai history book or pdf please reply Two or three days.
@Math360AviditySenthilMurugan
@Math360AviditySenthilMurugan 4 жыл бұрын
👏👍✨ super Sir
@ஹமாஸ்போராளி-ற7ற
@ஹமாஸ்போராளி-ற7ற 2 жыл бұрын
தமிழகத்தில் பழமையான நகரங்களில் முதன்மையான நகரம் பாளையக்காரர் ஆட்சி செய்த பாளையங்கோட்டை
@thanioruvan8170
@thanioruvan8170 4 жыл бұрын
super sir congrats sir
@imthimerchandiser243
@imthimerchandiser243 3 жыл бұрын
1.01 which place / road is that heading towards the mountain?
@karthickvm5494
@karthickvm5494 2 жыл бұрын
Kalakad bro
@UENJobertSinghR
@UENJobertSinghR 4 жыл бұрын
Sir super
@ananthtamil8502
@ananthtamil8502 4 жыл бұрын
🔥🔥🔥🔥
@kuttystories8587
@kuttystories8587 4 жыл бұрын
🔥🔥🔥
@mickymonish058
@mickymonish058 4 жыл бұрын
Vera level sir
@vanumamalaivanu4775
@vanumamalaivanu4775 4 жыл бұрын
👏👏
@rbalavfx
@rbalavfx 3 жыл бұрын
0:48 ithu yentha place?
@Ryomen_sri_20
@Ryomen_sri_20 2 жыл бұрын
Papanasam thalaiyanai bro
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 8 ай бұрын
பாளையங்கோட்டை இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய பெரும் கோட்டை இங்கே எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பியாக பழகக்கூடிய நல்ல ஒரு சமத்துவமான இடம் எனக்கு பிடித்த இடம்
@anitafernandiz8714
@anitafernandiz8714 Жыл бұрын
Palyan kottai mannarai Mariyadaiudan solla vendum
@twinsworld8850
@twinsworld8850 3 жыл бұрын
👍🤝👌🙏
@mohamedyasin7577
@mohamedyasin7577 3 ай бұрын
Melapalayam. Munnalil moopanar and mudhaliyar irunthargal por thalapathyaga . Athanal than athan peyar melapalayam. Keel pagithiyil keela palayam yenum oorum irunthathu. Ippothu athuvum melapalayam yena alaikapadukirathu
@srisri5649
@srisri5649 Жыл бұрын
Tails of Two cities
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 8 ай бұрын
பாளையங்கோட்டை சமத்துவம் சகோதரத்துவம் இங்கே நிலைத்து நிற்கிறது எல்லோரும் அண்ணன் தம்பிகள் எல்லோரும் சொந்தக்காரர்கள் என்ற ஒரு அரவணை போடு இந்த மாவட்டம் இருக்கும்
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 14 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Manjolai Night Stay - How to get permission? Mar 2022 | Is it safe?
8:59
The Art Of Musical Inscription In Nellaiappar Temple | Swarnamalya
12:07
Manjolai Night Stay-Tirunelveli | How to get permission? [with SUBTITLES]
12:23
Best Sambar and Coffee in Tirunelveli - Janakiram Hotels - Check In
14:53
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 14 МЛН