SCIENCE AND SIGNS || HLM || EPISODE 13

  Рет қаралды 22,169

HLM 04

HLM 04

Күн бұрын

Пікірлер: 78
@RamonaSharon-ur1cr
@RamonaSharon-ur1cr 3 ай бұрын
இந்த நிகழ்ச்சி எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.. நிறைய விசயங்கள் இந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்து கொண்டோம். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விஷயங்கள் மூலம் வேத வசனத்தை இன்னும் தெளிவாக படிக்க உபயோகமாக இருக்கிறது.. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிற உங்கள் இருவருக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🤗 இன்னும் கர்த்தர் நிறைய‌ காரியங்கள் செய்ய ஜெபித்து கொள்கிறோம் 🙏
@issacnewton5335
@issacnewton5335 3 ай бұрын
🔴 Each and every episodes are really more more precious for me. No words to describe God's magnificent works 😌 Heartly appreciating and thanking those who are taking so much effort to bring these marvelous truth's to us🙏🏼❤️ May God bless all your efforts! I will send this complete playlist to my friend's. As a youth, I want these episodes to reach every youth specially Christian youth's must want to know all these.
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 3 ай бұрын
Glory to The Lord 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Hallelujah Hallelujah Amen Amen Amen 🙏 Thank You Jesappaa Sthothiram 🙏
@muthuvimalankalyani5976
@muthuvimalankalyani5976 3 ай бұрын
இவ்வளவு அற்புதமான விளக்கத்தை கொடுத்த சகோதரர்களுக்கும் நம்முடைய அன்பான தேவனுக்கும் நன்றி.
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 3 ай бұрын
GOD BLESS ABUNDANTLY THIS MINISTRY BROTHER 🙏
@danielrevivalprayernetwork9041
@danielrevivalprayernetwork9041 3 ай бұрын
Hallelujah Thanks for this Ministry and conversation 🙏🙏🙏
@styleman4664
@styleman4664 3 ай бұрын
அப்படியாபட்ட ஆளுன்னு சொல்லாதீர்கள்! கிரகிக்க முடியாத அதிசயமானவர்❤
@marysubburam8466
@marysubburam8466 3 ай бұрын
Thank you Jesus Christ's thank you pastor 🎉🎉🎉🎉🎉🎉🎉 Amen alluluzha
@rathinamrathinam4723
@rathinamrathinam4723 3 ай бұрын
பிரதர் ஸ்தோத்திரம்.. நான் துத்துக்குடி பைபிள் கடை பிரதர்.. வாழ்த்துகள்..
@vasanth_Mathew
@vasanth_Mathew 3 ай бұрын
Praise God, lenin avargal thakkappattar, avarum mananthirumba jebipom...
@earnestpatrick
@earnestpatrick 3 ай бұрын
It is evident that man can't count the starts but Bible also mentions in "Psalms 147:4 He counts the number of the stars; He calls them all by their names. ". Oh how magnificent is our God. His knowledge and power can't be comprehend!
@jayabharathinandagopal5099
@jayabharathinandagopal5099 3 ай бұрын
சரியாக புரிகிரது நன்றி தமிழில் இருப்பதால் நன்றி நன்றி நன்றி பாஸ்டர் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@PInbamPInbam-tc8yz
@PInbamPInbam-tc8yz 3 ай бұрын
🙏All Glory to our Loving Heavenly Father
@nnnr9571
@nnnr9571 3 ай бұрын
Glory to Jesus ❤
@sundaravallimdu
@sundaravallimdu 3 ай бұрын
Praise the Lord 🙏
@n.chandra1445
@n.chandra1445 3 ай бұрын
Praise the Lord Jesus, Brother.
@SaravanaKumar-tt4ux
@SaravanaKumar-tt4ux 3 ай бұрын
அறிவியலேதேவனுடையமகத்துவங்களைஅறிகிறதற்குதான்என்றுநான்நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியைப்பார்த்து. ❤
@GraceofGodchurchslm
@GraceofGodchurchslm 3 ай бұрын
Glory be to the name of God.. awesome words 👏 ❤❤❤
@Muthamizh04
@Muthamizh04 3 ай бұрын
தேவனுடைய அன்பும் தேவனுடைய படைப்பும் அளவிட முடியாதவைகள் 🙏
@sjeyaraj6809
@sjeyaraj6809 3 ай бұрын
Praise the Lord
@sundarmoorthy7772
@sundarmoorthy7772 3 ай бұрын
🎉 Wonderful explanation dear brothers. God bless you all abundantly..
@JoyCharity-g6c
@JoyCharity-g6c 3 ай бұрын
அண்ட சராசரங்களை புரிந்து கொள்ளலாம்... ஆனால் அதை உண்டாக்கிய வேதத்தை எப்படி ஐயா புரியும்... சில பல வேளைகளில் நான் எங்க அப்பா வார்த்தைகளாயிற்றே என்று புரியவில்லை என்றாலும் நான் படிப்பதுண்டு... 💪💪💪
@MEETPINTHUDHIVAASAL
@MEETPINTHUDHIVAASAL 3 ай бұрын
Very nice next episode I'm waiting
@VisvaThilaka
@VisvaThilaka 13 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமை உண்டாவதாக
@jeyachandrakumar3639
@jeyachandrakumar3639 3 ай бұрын
Praise the lord Jesus Christ You can count the stars but you can not understand the real meaning of the verse s of Bible the word of God
@joshwaravi7964
@joshwaravi7964 3 ай бұрын
Such a wonderful explanation ❤
@MeenaAlexander-ti3lv
@MeenaAlexander-ti3lv 3 ай бұрын
Amen
@KokulaV
@KokulaV 3 ай бұрын
Very very good points, God bless you both
@MariyaN-u7b
@MariyaN-u7b 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@saradhamani5804
@saradhamani5804 3 ай бұрын
We are how special with knowing God😮😮😮😮. Glory to god
@jivasrohith1174
@jivasrohith1174 3 ай бұрын
Praise the lord pastor, thanks for clearing out my doubts in the Bible But I wish to know about end times in the Bible ,If possible explain revelation COMPLETELY (kind request) ❤
@danielrevivalprayernetwork9041
@danielrevivalprayernetwork9041 3 ай бұрын
Iam praying for this conversation to be reach in other languages Thanks to HolySpirit 🙏🙌🙌🙌
@user-tk9wg8lr3b
@user-tk9wg8lr3b 3 ай бұрын
AMEN 🙏🏻🙏🏻
@Sakthiveldevi-k9n
@Sakthiveldevi-k9n 3 ай бұрын
Samuvel ✝🙏aman
@SolomiRajadurai-so9fr
@SolomiRajadurai-so9fr 3 ай бұрын
Very interesting more content paesunga
@silviaij5758
@silviaij5758 3 ай бұрын
Very interesting
@antonyvaz7631
@antonyvaz7631 3 ай бұрын
Amen 🙏🏾
@benjaminjohnvincent4889
@benjaminjohnvincent4889 3 ай бұрын
🙏AMEN 🙏
@Trapper-Warning
@Trapper-Warning 3 ай бұрын
Excellent explain bible words .and science rupen @ jegan bro. Ur take 1 hours bro.
@sarasadevakumar5040
@sarasadevakumar5040 3 ай бұрын
Wonderful hallelujah 🙋
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 3 ай бұрын
MRS.BEULAH THENNARASU HOSUR BROTHER 🙏 PRAISE THE LORD BROTHER 🙏
@அன்பேகடவுள்-வ6ன
@அன்பேகடவுள்-வ6ன 3 ай бұрын
இந்த நிகழ்ச்சி குறித்து பிறருக்கு இணையதளத்தில் பகிரும் படியாக நிகழ்ச்சி ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையில் லிங்க் கொடுத்தால் பிறருக்கு பிரயோஜனமாக பகிர உதவியாக இருக்கும். யூடியூப் இல் தேடி எடுப்பதற்கு சிரமமாக உள்ளது. எனக்கு உதவுங்கள் சிறுபிள்ளைகள் வைத்துள்ளவர்களுக்கு இதை பகிரும் படி எனக்கு ஆசையாக இருக்கிறது.
@jesi7413
@jesi7413 3 ай бұрын
தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்🙏 *இந்த நிகழ்ச்சி *Science & Signs* Episode- 1,2,3,4....என்று வரிசை எண் குறிப்பிட்டுள்ளனர்.. *நீங்கள் *hlm*-videos -ல் சென்று, இந்த தொடரில் குறிப்பிட்டுள்ள வரிசை எண்(நம்பர்)-படி எளிதாக பார்க்கவோ, பகிரவோ செய்யலாம்... நன்றி👍
@beulahstarmoon5206
@beulahstarmoon5206 3 ай бұрын
Amen amen
@jebaraj5734
@jebaraj5734 3 ай бұрын
இதுக்குதான் பிரதர் சொல்ரது ஆராய்ட்சி பன்னி இருக்குற கொஞ்ச வாழ்க்கையும் பாழாக்க கூடாது இயேசப்ப சொன்ன சரியா இருக்கும்னு முழு விசுவாசத்தோட இருக்கிற வாழ்க்கை இயேசப்பாக்குள்ள சந்தோசம வாழ்ந்திட்டு பரதீசுக்கு போய் படுத்து விடவேண்டும்
@manirajmani4586
@manirajmani4586 3 ай бұрын
Sir I believe this Bibles perise the Lord
@dorathykanagarathinam5740
@dorathykanagarathinam5740 3 ай бұрын
Glory to the GOD
@vijayakumarsandanamary5160
@vijayakumarsandanamary5160 3 ай бұрын
Praise the lord paster and brother . Can extend the hours atleast 1 hour.
@PastorStephan-m6t
@PastorStephan-m6t 3 ай бұрын
Super 👌❤️🙏
@shobaemmanuvel7934
@shobaemmanuvel7934 3 ай бұрын
Thanks brother very useful
@asolomon664
@asolomon664 2 ай бұрын
Super 🎉
@gnanashekaran7263
@gnanashekaran7263 3 ай бұрын
🙏GTG🙏
@israveljayasing4379
@israveljayasing4379 3 ай бұрын
Thanks the lord🎉🎉🎉🎉
@roselinanitha3298
@roselinanitha3298 3 ай бұрын
ஏசாயா 51:15 உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர். ஆமோஸ் 9:6 அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
@princyvincentjp2958
@princyvincentjp2958 3 ай бұрын
Praise the Lord brother i want to know about the Matthew chapter 21 verse 2 to 4 here we can see that mention about 2 donkeys but this many days I was thinking that only one donkey please brother can you explain about this verses
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 3 ай бұрын
PRAISE THE LORD 🙏 BROTHERS IN CHRIST.
@maheswaryr1432
@maheswaryr1432 3 ай бұрын
In English Bible, it is translated as circle.
@allananand3750
@allananand3750 3 ай бұрын
Please explain about genesis 1:27 male and Female he created them
@JoyCharity-g6c
@JoyCharity-g6c 3 ай бұрын
ஆண்டவர் படைப்பை எண்ணி எண்ணி வியந்து... கண்ணீரோடு அவர் மீது உள்ள அவர் படைப்பின் அதிசயத்தை எண்ணி எண்ணி கடைசியில் இப்படி சொல்லுவேன்.... ஆண்டவரே...என்னை விட்டு விட்டு நீங்க மட்டும் இதை எல்லாம் உண்டாக்கிட்டிங்க... என்று அழுவதுண்டு.ஆனால் என் பள்ளி குழந்தைகளுக்கு இதெல்லாம் நான் சொல்லி விடுவேன்.. ஐயா...
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 3 ай бұрын
மோசே யோபு புத்தகத்தை எழுதியிருக்க வாய்ப்பே இல்லை மோசே எழுதும்போது உரைநடைதான் இருந்தது யோபு புத்தகத்தில் பெரும்பாலும் கவிதைகள்
@thirugnanamthiru3587
@thirugnanamthiru3587 3 ай бұрын
நன்றி. ஆங்கிலத்திலும் பதிவிடலாம்
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 3 ай бұрын
பூமி உருண்டை என்பது தமிழ் பைபிளில் தான் குறிப்பிடப் பட்டுள்ளது ஆங்கிலத்தில் round earth என்று உள்ளது. Hebrew விலும் அது கோளம் என்று சொல்லப்படவில்லை என்று கேள்விப்பட்டேன்
@thomasmani1533
@thomasmani1533 3 ай бұрын
Science says dinosaurs and animals are live million years before but god said he made animals nearly 6000 years please make a video for this question
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 3 ай бұрын
BROTHER, I THINK SO WE HAVE TO BELIEVE, HAVE FAITH AND TO BELIEVE AS IT IS WRITTEN IN THE BIBLE BROTHER. WE SHOULD NOT GET DOUBTS A ALL BROTHER.TAKE AS IT IS WRITTEN IN THE BIBLE BROTHER. PLEASE DONT GIVE ALL ANSWERS TO ALL UNNECESSARY QUESTIONS BROTHER 🙏 THANK YOU BROTHER. HEBREW 11:1 🙏
@mr_matt_black
@mr_matt_black 3 ай бұрын
Sir. I had many doubt in my personal life. Can you help me?
@sebastinraj1310
@sebastinraj1310 3 ай бұрын
Plz ask to GOD.
@vasudavid1785
@vasudavid1785 3 ай бұрын
​Exactly 100%
@mr_matt_black
@mr_matt_black 3 ай бұрын
​@@sebastinraj1310amen😊
@abishek5498
@abishek5498 3 ай бұрын
ஒரு காரை பார்த்து இதை உருவாக்கியவர் எப்படி இருப்பார் என்று சொல்ல முடியாதோ அதைப்போல அவர் உருவாக்கிய physics ஐ பார்த்து இவர் இப்படி இருப்பார் என்று சொல்ல முடியாது
@sukumar777
@sukumar777 3 ай бұрын
Sir plz upload in Telugu version
@prabin.gprabin8373
@prabin.gprabin8373 3 ай бұрын
எண்ண முடியாத stars ஓண்டிற்கும் தேவன் peyar வைத்து அழைட்டை சொல்லாம விட்டுட்டீங்க praise the Lord
@andyk4182
@andyk4182 2 ай бұрын
Wonder Book - The Holy Bible The Holy Bible was written by 40 authors over 1500 years on three different continents (Europe, Asia and Africa) in three different languages (Greek, Hebrew and Aramaic) with 2500 prophesies of which over 2000 has been fulfilled with 100% accuracy and the entire book narrates one story that all are interconnected with over 63000 connections between the chapters and verses! You find me one book in all the civilisation that even scratches the surface of it! If this isn’t GOD written, I wonder which else is!
@stephenmanoj2742
@stephenmanoj2742 3 ай бұрын
Earth is flat ,Isaiah:40:22 says .the circle of earth not sphere . In tamil there is translation errors.
@KumarJacob-gg3nj
@KumarJacob-gg3nj 3 ай бұрын
Bro jegan neengalay pesadithinga science patrri aver pesattum avarai pesavedunga sir
@eissamohammad9140
@eissamohammad9140 3 ай бұрын
இன்னும் ஏன் ❓ பிரதர்ஸ்.. கடவுள் யார் ? எந்த கடவுள் ? மனிதனால் இன்னும் ஒரு சரியான நிலைப்பாட்டுக்கு வர முடியாம தினருகின்றான் மனிதன் .‌ அதனால் தான் 1008 தெய்வங்களைத் தொழுது கொண்டு இருக்கான் மனிதன் . அதற்கு பெயர் தான் இறைவன் கடவுள் தெய்வம் .‌
@MariyaN-u7b
@MariyaN-u7b 3 ай бұрын
Amen
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 30
28:23
HLM 04
Рет қаралды 1,8 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
The Unseen Realm | Documentary
1:11:49
Vision Video
Рет қаралды 1,7 МЛН
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 12
30:34
HLM 04
Рет қаралды 23 М.
🔴SPECIAL MESSAGE ! சிறப்பு செய்தி ! | Bro. MD. JEGAN | HLM
54:40
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 22 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 9
27:49
HLM 04
Рет қаралды 17 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 11
26:59
HLM 04
Рет қаралды 20 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 17
24:50
HLM 04
Рет қаралды 17 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 24
30:12
HLM 04
Рет қаралды 17 М.
SCIENCE AND SIGNS || HLM || EPISODE 2
24:16
HLM 04
Рет қаралды 33 М.
SCIENCE AND SIGNS || HLM
21:51
HLM 04
Рет қаралды 50 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН