சூப்பர் காமெடி சிரித்து சிரித்து கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது தான் மிச்சம் நாட்டாமை காமெடி வெளிநாடு போய் ஏமாந்து போகும் காமெடியும் மிக மிக அருமையான காமெடி
@ganasegar25953 жыл бұрын
6
@lakshmanraj68883 жыл бұрын
இது போன்ற திறமையான கலைஞர்கள் எளிதில் கிடைக்க மாட்டார்கள் மூன்று பேரின் பேச்சும் நடிப்பும் நம்மைத் துன்பக்கடலில் இருந்து கரை சேர்க்கும் நல்ல படகுகள் கப்பல்கள் இறைவன் இவர்களுக்கு எல்லா வளமும் நலனும் வழங்கிட வேண்டுகிறேன் வாழ்க வளர்க சூப்பர் நன்றி துரை லட்சுமணராஜ்
@jacobesaku3405 Жыл бұрын
😊
@veeramanid7951Ай бұрын
😮 ft l km in
@vimalmania2443 ай бұрын
கோவை குணா உங்கள மறக்க முடியாது கௌண்டமணி உங்க அளவுக்குபண்ண முடியாது.
@gpanneerraj9204 Жыл бұрын
அருமை அருமை சிறந்த கலைஞர்கள்👌👏👏👏🙏
@mathankumar17922 жыл бұрын
Main sir your voice it's perfect this is the only success for your success
@thalapathyvp5521 Жыл бұрын
இப்போதுள்ள பலகுரல் மன்னர்கள் ஆயிரம் பேருக்கு சமம் .அண்ணா கோவை குணா அவர்கள்.