For Prayer Contact: Bro. ராஜா (எ) சகாயராஜா, 9600581748
@senthilkumar530910 ай бұрын
நான் ஒக்கலிகர் இனத்தைச் சேர்ந்தவன் தேனி மாவட்டத்தில் பிறந்தவன் எனது சித்தப்பா RSS இயக்கத்தில் முக்கியமானவர் மாமா இந்து முன்னணி யில் இருந்தவர் கேரளா இடுக்கி மாவட்டத்தில் எங்களுக்கு ஏலக்காய் எஸ்டேட் இருந்தது நானும் அவர்கள் மூலம் இந்து இயக்கத்தில் வளர்க்கப்பட்டேன் செய்வினை யால் 15 வருடம் பாதிக்கப்பட்டேன் ஏசு என்றால் பிடிக்காது காசி முதல் கன்னியாகுமரி வரை போனேன் ஆனால் விடுதலை இல்லை கடைசியாக இயேசு என்னை விடுதலை ஆக்கினார் நாங்கள் முருக பக்தர்கள் ஆக இருந்தோம் அதனால் தேவன் என்னை பழனிக்கு அருகில் பாஸ்டர் ஆக இருக்கிறேன் தேவனுக்கு மகிமை
@godsontvg988210 ай бұрын
Hi
@tamilarasia773910 ай бұрын
Thank you iya Amen 🙏
@senthilkumar530910 ай бұрын
@@tamilarasia7739 thanks you sister God bless you abundantly
@tamilarasia773910 ай бұрын
@@senthilkumar5309 Amen amen 🙏
@livingstonsebastian71529 ай бұрын
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அன்றி எவரும் பிதாவிடம் வரான்
@kiruselva83579 ай бұрын
உயிரோடு இன்றும் உலாவுகின்ற உண்மையுள்ள தெய்வம் இயேசு கிறிஸ்து ஆமென் ஆமென் 🙏🙏🙏❤️❤️❤️❤️
@arikrushnan60667 ай бұрын
எங்கே ஈருக்கிரர்😅
@nagarajan99186 ай бұрын
@@arikrushnan6066 bro en epadi panrenga nan oru indhu ipoo chistian bentagost nalla matram jesus only lord Amen
@KannanJacob10 ай бұрын
இயேசுவோடு இணைந்த சகோதரருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@velicham48010 ай бұрын
❤❤l❤🙏🙏🙏🙏
@velicham48010 ай бұрын
❤🙏🙏🙏amen alleluah
@TheSampathv10 ай бұрын
இயேசுவோடு இணையனும்னா செத்துத்தான் போக வேண்டும் அதற்கு முன்னால் இணைய முடியாது.
@venkatesanr39129 ай бұрын
ஆமென்❤
@r.sobanar.sobana25868 ай бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
@keerthys60659 ай бұрын
நல்ல சாட்சி சொன்னீங்க அண்ணா இயேசப்பா நல்லவர் இந்த சாட்சி கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@pandeeswaripaulraj61828 ай бұрын
இயேசு நாதா உமக்கு ஸ்தோத்திரம்.... அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அருமையான பதிவு அண்ணா நன்றி
@kumaranderanjacob951510 ай бұрын
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் கோடி முறை சொல்லுவேன் நானும் ஒரு இந்துதான் இயேசுவால்தான் நானும் உயிரோடு இருக்கிறேன் எல்லா தெய்வமும் போலி இயேசுவே மெய்தெய்வம்
@venkatesanr39129 ай бұрын
ஆமென்❤
@Chithra-w4f9 ай бұрын
Halleluia
@Chithra-w4f9 ай бұрын
Amen
@Chithra-w4f9 ай бұрын
Praise the lord amen
@Chithra-w4f9 ай бұрын
Amen
@jsgerjsgersankar8519 ай бұрын
கல்லுமல்ல மண்ணுமல்ல கல்லால் ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானையா ஆமென் அல்லேலூயா
@angelinevincent304410 ай бұрын
இது உண்மையான சாட்சி இதைக் கேட்டு தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள்
@venkatesanr39129 ай бұрын
ஆமென்❤
@superhitchristiansongs84549 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@arikrushnan60667 ай бұрын
பனம்
@Sekar-sy9xc5 ай бұрын
Amen
@JaanuJaanu-u2j8 ай бұрын
அருமையான சாட்சி இதோ மரித்தேன் ஆனால் சதா காலமும் ஜீவனோடு இருக்கிரவர் என்னுடைய jesuss
@kavithahari213110 ай бұрын
இயேசப்பா இந்த சாட்சியை என் கணவருக்கு அனுப்பி இருக்க சாட்சி யை பார்த்து பக்தியாய் இருக்கிற என் கணவர் இரச்சிக்கபடுவாராக
@venkatesanr39129 ай бұрын
ஆமென்
@JenniPraba7 ай бұрын
Amen
@sivadasang581610 ай бұрын
நான் பெரிய சபரிமலை பக்தனாக சபரிமலைக்கு போகத் தொடங்கினேன். அதோடு பிடித்தது எனக்கு ஏழரை நாட்டு சனி. 38 வருடங்கள் நோயாளியாக இருக்கிறேன். மருந்துகளால் சுகப்படுத்த முடியவில்லை. இயேசுவை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினேன். மருந்து சாப்பிடாமலேயே சுகமாகி வருகிறது. எங்கள் வீட்டிலும் குடும்பத்திலும் சந்தோஷமாக இருக்கிறோம். இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்.
@n.selvam24159 ай бұрын
இந்து மதத்தை அவதுரக பேசக்கூடிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
@sivadasang58169 ай бұрын
@@n.selvam2415 இந்து மதத்தை அவதூறாக ஒருவரும் பேசவில்லை. அனுபவங்களை சொல்வது அவதூரா? அனுபவம் தான் குரு. அனுபவம் தான் வாழ்க்கை. பசி எடுத்து அழும் குழந்தைக்கு யார் பால் கொடுக்கிறாரோ அவரிடம் தான் அந்த குழந்தைக்கு பிரியம் வரும். பாசம் வரும். சுதந்திர உலகம். சுதந்திர இந்தியா. சுதந்திரமாக வாழ மனிதனுக்கு உரிமை உண்டு.
@livingwatergospelministrie65199 ай бұрын
Hallelujah.. Glory to Jesus
@jayachakravarthy86269 ай бұрын
@@n.selvam2415 கோயில்களில் அமைதியாக இருக்கும் சிலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@n.selvam24159 ай бұрын
@@jayachakravarthy8626 உன்னுடைய கருமை வினைகள் கழிய வேண்டும் என்றால் உன் தாய் தகப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்குப் பொருள் தெரிந்தால் விளக்கம் தெரிவிக்கவும்
@aisaivanivani46108 ай бұрын
உண்மையுள்ள தெய்வம் இயேசுவே
@mjsuthanrajesh1889 ай бұрын
ஒருவரும் கெட்டுப்போவது கர்த்தருக்கு சித்தமல்ல எல்லோரும் இரட்சிக்கப் படுவது கர்த்தருக்கு பிரியம்!
@GeethaArokiam7 ай бұрын
Aeamn
@arockiajamesful10 ай бұрын
ஆமென் 👏தேவனுக்கே மகிமை.... இவரை போன்று அநேகர் இயேசுவை அறிய அவர்கள் மனகண்கள் திறக்கபடும் படி வேண்டிகொள்கிறோம் இயேசப்பா 🙏🏻
@alphonsejohnson379310 ай бұрын
Thank you jesus. Alleluiah. God bless your. Family
@johnbennet128410 ай бұрын
எங்கள் இயேசுவே ஜீவனுள்ள தெய்வம் அவர் ஒருவரே தெய்வம் அவர் ஒருவரே தெய்வம் ஆமேன்,அல்லேலூயா.
@samuvelsam847110 ай бұрын
ஆமென் அப்பா ஜீவனுள்ள தேவன் எங்க இயேசு👑ராஜா
@Praveenkumar-pl3os8 ай бұрын
Amen what a great testimony. Jesus is the only Saviour , who can save the world. He is our redeemer
ஆமென் நானும் ஒரு இந்து. ஆனால் கர்த்தரால் ரட்சிக்க பட்டவன்
@SrividhyaPalaniswamy-bs7ro5 ай бұрын
என் மீட் பர் உயி ரோடு இருக்கிறார் ❤ ஆமென் அப்பா ❤❤❤
@arunthathinainda399810 ай бұрын
கர்த்தர் நம்மை நேசிக்க நாம் என்ன பாக்கியம் செய்தோம் கர்த்தரின் அன்பு மாத்திரமே! கர்த்தரின் வேலையை உண்மையாய் செய்ய நானும் ஜெபித்துக்கொள்கிறேன்
@senthilkumar530910 ай бұрын
நானும் இந்து மதத்தில் இருந்து வந்தவன் தேனி மாவட்டம் இடுக்கி யில் ஏலக்காய் எஸ்டேட் இருந்தது செய்வினை யால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்தோம் இப்போது பாஸ்டர் ஆக இருக்கிறேன்
@Rehobothfoods0110 ай бұрын
❤❤❤❤❤❤❤
@HolyLandTV10 ай бұрын
Please Sent/ call your number to 9444773063
@violamuthu10 ай бұрын
Amen
@Selvimaichael10 ай бұрын
❤❤
@thangamp191010 ай бұрын
Hi
@georgerosaryflora88388 ай бұрын
Amen❤ praise the lord 🙏♥️🇱🇰🇱🇰🇱🇰
@jayanthijaya900510 ай бұрын
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ❤
@selvarajv.93349 ай бұрын
நன்றி இயேசுவே ஆமேன்
@Angeline43310 ай бұрын
அன்புள்ள இயேசப்பா மகனுக்கு பூரண சுகம் கொடுங்க . அவன் செய்யும் வேலையை விருப்பத்துடன் செய்ய கிருபை செய்யுங்க இயேசப்பா. ஆமென்🙏🏻🙏🏻🙏🏻
@ajaikutty944910 ай бұрын
இந்த சாட்ச்சியைக் கேட்டு உம்முடைய ஜனங்களை சந்திக்க போகிறபடியால் உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன் ஆமேன்....
@LeonasLeo-om7hb10 ай бұрын
இயேசவே ஆண்டவர், இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க. .
@susairajjames637710 ай бұрын
நம்மை இரட்சிகிறவர் இயேசு கிறிஸ்து அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதற்கு தான் இந்த சாட்சி
@ரத்தசரித்திரங்கள்22 сағат бұрын
இயேசு ஒருவரே மெய்யான இரட்சகா என்பதை பலரும் வாழ்க்கையில் உணர்ந்த தருணம் அவர்களாக மாறுவார்கள் ❤️❤️❤️❤️
@வீடும்வாழ்வும்10 ай бұрын
ஜீவனுள்ள தேவன் பெரியவர்!❤
@இயேசுவேதேவன்10 ай бұрын
💯💯❤❤ ஆமென் 🩸 இயேசு நல்லவர் 🩸 இயேசு வல்லவர் 🩸 இயேசு மகா பெரியவர் 🩸 இயேசு மெய்யான தேவன் 🩸 இயேசு நித்திய ஜீவனுக்கு வழி 🩸 இயேசு சாத்தானை ஜெயித்தவர் 🩸 இயேசு சர்வ வல்லவர் 🩸 இயேசு வெற்றி சிறந்தவர் 🩸 இயேசு நம் பாவங்களையும் சாபங்களையும் நீக்கி பரலோகம் சேர்க்கும் அன்பு தெய்வம் 🩸 ஆமென் ஆமென் 🩸 இயேசு நல்லவர் 💯💯💥💥❤❤
ஐயா நானும் இந்து மதம் சேர்ந்த நானும் என் குடும்பமும் இன்று இயேசுவின் கிருபையால் வாழ்கிறோம் ஊழியம் செய்ய கர்த்தர் கிருபை செய்யவராக எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@kayathaiaatrinavarae23510 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@johnsonw230610 ай бұрын
யேசுவே என் மகன் மனம் திருந்தி வரணும். யேசுவே போற்றி
@venkatesanr39129 ай бұрын
ஆ❤மென்
@madappansudha366910 ай бұрын
Jeevanulla devan yesu oruvare.. Avari thavira veru dheivam illa.. Amen halleluya
Amen yesu oruvere theivam amen I am TPM believer ithupola innum neraya satchigal elumbavendum yesuve
@MrDoss19785 ай бұрын
ஆமென், ஜீவனுள்ள தேவன் என் இயேசு ஒருவரே
@markr53699 ай бұрын
ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@UnnatharGeethangal10 ай бұрын
தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா 🙏🙏
@sengathuraisulur12059 ай бұрын
தேவன் உங்களை அபரிவிதமாக ஆசிர்வதிப்பார்
@pushpahepzibai501310 ай бұрын
உங்களைப் போலவே இயேசு மோடி, அமித்ஷா RSS மற்றும் BJP ல் உள்ள அனைவரையும் சந்திப்பாராக ஆமென்
@RajaDaniel-qq1kj10 ай бұрын
ஆமென்...
@Meena-e3k5c9 ай бұрын
Neenga unga samiti kumpudunga. Athukaga mathavungala force panni mathatha parapathinga. Athu neenga jesus ku throgam seirathuku samam.
@JesimaRachel6 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களே.. இது கிறிஸ்தவராக மாற்றுகிற வேலை அல்ல மனிதன் மரணத்திற்கு பின் அவனுடைய ஆத்துமா ஏதாவது ( பரலோகம் அல்லது நரகம் )ஒரு இடத்திற்கு தான் செல்லும்..... கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவ பெயரை வைப்பதல்ல.....கிறிஸ்தவரோ மற்ற மார்க்க சகோததரரோ யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடைய ஆத்துமா பரலோகத்திற்கு செல்லும்..... யாரும் அந்த பரலோகத்தை அல்லது மோட்சத்தை அடையாமற்போகக்கூடாது என்பதற்காக தான்இயேசுவை அறிவிக்கிறோம்... தயவுசெய்து தவ றாக புரிந்து கொள்ள வேண்டாம்
@PrasanthPk-r8c2 ай бұрын
தகப்பனே என் வியாதி குணமவுனும்
@jacklinauxilia24110 ай бұрын
தேவனுக்காக எழும்பி சுவிசேஷத்தை பிரசங்க படுத்த வேண்டும் இயேசுவே உதவி செய்யும் இயேசுவே ஆமென் அல்லேலூயா ❤️🙏
@VaidegiSamjana2 ай бұрын
❤❤❤ amazing testimony praise the lord
@MithuipsMithiips-mh6qi10 ай бұрын
Amen இயேசு அப்பா நன்றி அப்பா சாட்சி சொன்னதற்கு நன்றி அப்பா
@dayakv24128 ай бұрын
ஆமென்
@AnsalaAnsala-u4n7 ай бұрын
இ யே சுக்க பிள்ளை யாக மாறி ய சகோதர் உங்க ளுக்குநன்றி 🙏🙏🙏🙏
@JohnKennesdyАй бұрын
ஒரு முறை இசுவை சுவைத்துப்பாரு,ங்கள்,,,,,,,, ஆமென் அப்பா