என் சந்தேகங்கள் அனைத்தும் நீங்கி விட்டது மிக்க நன்றி இதுபோன்ற வீடியோவை நான் எதிர் பார்த்திருந்தேன்
@ElectricalExpressTamil4 жыл бұрын
நன்றி சகோதரா
@electricaldoctortamil42584 жыл бұрын
@@ElectricalExpressTamil This is wrong ups wiring dont follow 1.Eb meter and main switch dont fix same wooden board, must use seperate board. 2. Ups output dont using single wire method, must use ups neutral also because that ups load taking return path eb neutral so this is danger for eb lineman.if line man released that service wire from main line, he gotshock from that ups return supply.
@sankarnarayanan75274 жыл бұрын
Super bro. Video la clear ra explains kodithirikeega. Mandri. Entha model la than enga vedula yum ups connection pannierukaga. 25 Amps socket for ups charging, 5 amps two-way switch for ups/eb line ku. One doubt bro. Ups isolate panniten, erunthalum, 9 hrs ku 2 units meters oduthu. All appliances off than. EB meter to L&T 40 A Isolater, L&T isolator to Hager 40A MCP... Next 16A, 10A mcp eruku. Electrical consumption agala eppona, hagar 40A off pannum poothu. 9 hrs ku, 2 units ooduthu, eppona, all 10A 16A mcp off but 40A hagar mcp on. Pls advice
@sundaresan26544 жыл бұрын
Inverter output la phase madume edukanuma. Nutrel ume edukanuma
@Funny_Bunny292 жыл бұрын
Anna common neutral use pani irukinga?.. neutral EB Line la kuduka kudathunu soniga?
@arulkumar9274 жыл бұрын
Small doult some time half voltage vantha inverterra yeppdi paathukalam Reply pannunga
@vivekraj63805 жыл бұрын
Oru doubt power off achina automatic supply pogum k ana eb supply vantha ept marum eb supply switch than off la irukula konjam detail solu bro thapa iruntha sy ple rply
@electricaldoctortamil42584 жыл бұрын
This is wrong ups wiring dont follow 1.Eb meter and main switch dont fix same wooden board, must use seperate board. 2. Ups output dont using single wire method, must use ups neutral also because that ups load taking return path eb neutral so this is danger for eb lineman.if line man released that service wire from main line, he got shock from that ups return supply.
@thahamaraicayer65493 жыл бұрын
Respected sr. Where i have to conect the ups out put neutral line? Please reply, Thanks sr.
@venkatsimbu8827 Жыл бұрын
நீங்கள் கொடுத்த மாதிரி கனெக்சன் கொடுத்தேன் ஆனால் அவுட்புட் வர வில்லை அண்ணா
@AjithKumar-kx3kl4 жыл бұрын
கம்மி பட்ஜெட்டில் யு பி எஸ் இருந்தா சொல்லுங்க அண்ணா
@AshokKumar-sp5oo4 жыл бұрын
Anna ipo two way switch center terminal la irunthu EB and UPS output rendu wire ah pogum?????
@ElectricalExpressTamil4 жыл бұрын
Out put போகும் தம்பி
@AshokKumar-sp5oo4 жыл бұрын
Anna rendu output poguma nu keten??
@ElectricalExpressTamil4 жыл бұрын
ஒன்னுதான் output neutral common
@ElectricalExpressTamil4 жыл бұрын
If you use inverter DB separate you can use double pole 20amps change over (MCB type)
@AshokKumar-sp5oo4 жыл бұрын
Unga number kudunga nan call panren..
@jovialjokrish1764 жыл бұрын
anna idhu input ku oru socket and switch vachurukeenga inverter supply ku and 2 way control vandhu eb kum inverter kum kuduthurukeenga power cut aachu na ups automatic ah on aagum ah illa namma manual ah change pannanuma switch la... 2 way switch vaikama single box advadhu socket switch mattum vachu epdi line kudkuradhu sollunga please inverter illa na 3 pin top apdiye andha socket la fix panra mathiriyum inverter irukum podhu socket ah ups pinnadi kuduthu ups oda top andha socket la kudukura maathiri epdi line edhupatu nu solreenga la please...
@jovialjokrish1764 жыл бұрын
like mattum potrukeenga anna ...answer sollunga plz
@ElectricalExpressTamil4 жыл бұрын
2 way சுவிட்ச் ஆனது ஒரு changeover சுவிட்ச் ஆக பயன்படும் பவர் ஆப் ஆனால் நாம்தான் மேனுவலாக ஆப்பரேட் செய்யனும் இந்த சுவிட்ச் பயன்படுத்தினால் சப்ளையில் இருந்து முழுமையாக இன்வர்ட்டர் ர isolate செய்ய இயலும். அதுபோல isolate செய்வதால் பேட்டரி தொடர்ச்சியாக சார்ஜிங் டிஸ்சார்ஜிங் ஆகாமல் தடுக்கலாம் அதன்மூலம் மின்சார கட்டணத்தை குறைக்கலாம் சகோ
@ElectricalExpressTamil4 жыл бұрын
Feel free to Contact me if you have more doubts about this my contact no 7010223071
தம்பி இப்போதெல்லாம் பெரும்பாலும் மின் வெட்டு இல்லை.அதுபோக ஒரு வீட்டில் கணவண் மனைவி இருவருமே வேலைக்கு போறாங்கண்ணா அவர்கள் வீட்டில் இல்லா நேரத்திலும் நம்ம இன்வர்ட்டர் சார்ஜிங் டிஸ்ஜார்ஜிங் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் தேவையற்ற கூடுதல் கரண்ட் பில்.அதனைதவிர்க்கவே இந்த முறையில் வயரிங் செய்வது நல்லது
@bharathbharath68114 жыл бұрын
next time pls add single line diagram also bro.
@vinothdce21124 жыл бұрын
Ok sir two way switch fald achina ups problem aahathu...
@ElectricalExpressTamil4 жыл бұрын
Rare case sago
@ElectricalExpressTamil5 жыл бұрын
எங்களது வீடியோ குறித்த தங்களது கருத்துகள்,சந்தேகங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.
@facegoogle69192 жыл бұрын
Sir i need ur contact no.can u send
@myhands225 жыл бұрын
இடி மின்னல் க்கு இன்வெர்ட்டர் fault ஆகுது, அதுக்கு என்ன பண்றது
@ElectricalExpressTamil5 жыл бұрын
சரியாக எர்த் போடுங்க நீங்க சொல்ர பிரச்சனை வரவே வராது
@seenivasanseenivasan668511 ай бұрын
super
@selvaraj-vc5mc4 жыл бұрын
அய்யா உங்களுடைய தொலைபேசி எண் எனக்கு வேண்டும்
@ElectricalExpressTamil4 жыл бұрын
send me contact no
@chithrag1534 жыл бұрын
camara man கு கொஞ்சம் training தேவை.
@mahabooumahabooumahaboouma81155 жыл бұрын
இன்வெட்டர் லைன் தனியக பிறிப்பது எப்படி
@ElectricalExpressTamil5 жыл бұрын
விரைவில் தனி வீடியோ ரெடிபண்ணி போடரேன் நண்பா
@mugundhans48884 жыл бұрын
Super
@mahabooumahabooumahaboouma81155 жыл бұрын
2way இல்லம்மா எப்படி பிட்பன்னாது
@ElectricalExpressTamil5 жыл бұрын
உங்க கேள்வியை தெளிவாக பதியவும்?
@cskkcs57245 жыл бұрын
Need clear explanation step by step with circuited diagram, need detailed clarification - thanks shk