தயவு செய்து யாரும் வங்கியில் கடன் வாங்காமல் இருங்கள், அதான் நல்லது
@dr.rameshbdsramveerma3159Ай бұрын
கடன் அன்பை முறிக்கும். சேமிப்பு மட்டுமே நிரந்தரம்.
@RafeekAhamed-d5pАй бұрын
நான் வீடு கட்டும் போது ஒரு பைனான்சியர் வந்து வீடு கட்ட லோன் தருகிறோம் என்றார் அதற்கு நான் ரொம்ப நன்றி ஆனால் கடன் தரும் நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள் கடன் வாங்கும் நாங்கள் தான் உங்களிடம் திண்டாட வேண்டும் என்று கூறினேன் வந்தவர் வாயடைத்துப் போய் விட்டார்
@RajiRaji-pc1ooАй бұрын
தோட்டம் காடுவைத்துள்ள வர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்து விட்டது ஆனால் உண்மையான ஏழை மக்களுக்கு ஒன்று கிடையாது பணக்காரன் மின்டும் பணக்காரன் ஏழை மின்டும் ஏழை
@chellappany9990Ай бұрын
வீட்டு கடன் மட்டும் அல்ல எந்த கடன் வாங்கிநாலும் நிம்மதியா இருக்க முடியாது. ஆனால் 500 கோடி ஆயிரம் கோடி வாங்கியவர் சந்தோஷமா இருகிறார்கள் காரணம் வாங்கியதில் மேல் மட்டம் வரை 40 சதவிகிதம் எடுத்துக் கொண்டு தான் குடுப்பார்கள்.
@srinivasanr9596Ай бұрын
அற்புதம். இந்த விவாதம் செய்தி சேனல்கள் செய்திகளை வழங்கும் விதத்திலும் நீட்டிக்கப்பட வேண்டும். செய்தி அறிக்கை நடுநிலையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக செய்தி அறிக்கையிடல் பக்கச்சார்பானது மற்றும் உணர்ச்சிவசமானது. இது மக்களை தவறாக வழிநடத்துகிறது. அதேபோல், கொடூரமான சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்களும் விவாதத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
@lakshmigandhan627229 күн бұрын
Loan amount: 30 lacks Intrest: 9.0% EMI: 30000 per month After 5 years balance loan amount 24 lacks
@SethRollins-md9kp28 күн бұрын
இது நல்ல ஒரு Plan , யாருக்காவது வேண்டுமானால் நிச்சயமாக எடுக்கலாம். ஆனால் 9% வட்டிக்கு எந்த Bank தருகிறாங்க ? 🤔 அதில் எனக்குச் சந்தேகம் உள்ளது . 5 வருடங்கள் முடியும்போது 24.6லட்சம் பக்கத்தில் Balance இருக்கும். 10 வருடம் முடியும்போது 14.6 லட்சம் கட்ட வேண்டி இருக்கும் . 15 வருடம் முடியும்போது 3.3லட்சம் கட்ட வேண்டி இருக்கும். ஒழுங்காக கட்டினால் 16 வருடத்தில் இதை முடிக்கலாம் .
@ksundar464921 күн бұрын
For how many years loan period. If it is 10 years then you will be paying total 30+15=45 lacs for 120 months approx
@maheswarisiyam955Ай бұрын
கடன் வாழ்க்கை ரொம்ப கொடூரமானது
@SubaLakshmi-z5oАй бұрын
@@maheswarisiyam955 yes its very true
@rajendranm-xw6zoАй бұрын
GOBI. SIR. PLEASE. WHAT. HAPPENED. FINALLY.
@thampisumi5869Ай бұрын
ஐயா, வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் 2% மேல் வசூலிக்க தேவை இல்லை. இதுவே நல்ல வருமானம் தான் வங்கிக்கு. ஒரு நல்ல secured loan ஆகவே வட்டி விகிதம் குறைத்தால் வாங்கிய வர்களும் சந்தோசம் அடைவார்கள். நன்றி
@ManiKandan-jw8ijАй бұрын
பேங்க் வட்டி குறைவுதான் நாம் வெளியே எங்கேயும் இரண்டு பைசாவுக்கு குறைந்த வட்டிக்கு வாங்க முடியாது ஒரு பைசாவுக்கே 30 லட்சத்திற்கு 30000 வட்டி 2 பைசாவுக்கு 60000 வட்டி கடைசிவரை வட்டி மட்டுமே கட்ட வேண்டும்
@SethRollins-md9kp28 күн бұрын
முட்டாள்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது சகோ👍 .
@msel0416 күн бұрын
எல்லா வீட்டு கடனும் தவறில்லை...சீக்கிரம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வேண்டும்
@krishnajakan274228 күн бұрын
At the rate of 9.5 interest 30lakhs monthly 23750 will be considered as interest only balance 6250 will be deducted on principle
@SenthilvelSenthilvel-wk7bkАй бұрын
ஜோக் என்ற பெயரில் என்டா சாவடிக்கிறிங்க
@kubentherank2447Ай бұрын
இவனுங்களுக்கு பேங்க்ல வேலை செய்வதற்கு தனியா ட்ரைனிங் கொடுப்பார்களோ
@UdhayakkhUdhayakkhАй бұрын
12 துப்பார்க்குத் துப்பார்க்குத் துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. உணவு பொருட்கள் விளைய பயன்படுத்தவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது மழைநீர்...... திருவள்ளுவர் காலத்திலேயே விவசாயி வெறும் தண்ணீர் குடித்து விவசாயம் செய்து உள்ளார்... மழைநீர் உணவாக உட்கொள்ளும் ஆகாரம் விவசாயிக்கு... பெரிய மனிதர்கள் சிந்திக்க வேண்டும்
@UdhayakkhUdhayakkhАй бұрын
பதில் தாருங்கள்
@kparameswaran3695Ай бұрын
கடைசி வரைக்கும் நீ அதுக்கு சரி பட்டு வரமாட்டேங்கிற மாதிரியே😅😂😂 பேசறாங்க
@aproperty2009Ай бұрын
அருமையான பதிவு
@maduraidude9877Ай бұрын
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான் வாரிசுகள் கடன் கொண்டான் லோன் கொண்டான்
@casinopicturestamilАй бұрын
ha ha haaaa Madurai Dude Bro
@sirumalarshobananithyanant2142Ай бұрын
கடன் படாமல் பொருள் வாங்க முடியாது
@kumarselvi7452Ай бұрын
Super gopi anna ❤
@vijayvijayt4010Ай бұрын
கடன் வாங்குங்கள் 100 கோடிக்கு மேல் வாங்குங்கள் 100 கொடி வழக்கு செலவுக்கு வைத்து விட்டு 400 கொடி யீல் happy a வாழுங்க ..இத நான் சொல்லல நாட்டு நடப்பு அப்படி சொல்லுது
@UdhayakkhUdhayakkhАй бұрын
@@vijayvijayt4010 அருமையான வார்த்தை நண்பரே
@krishnajakan274228 күн бұрын
If we lend 30lakhs to our relatives or to our friends,how much rate of interest we expect? And do we get back the money vin EMI,,will shout at them I need my full principle,
@msel0416 күн бұрын
நான் homeloan மூலம் 34 இலட்சம் வீடு வாங்கினேன்...இப்ப அந்த flat 50 இலட்சம் போகுது...20 இலட்சம் கடனும் கடவுள் அருளால் முடிக்க போகிறேன்
@malarvizhi4705Ай бұрын
5 laks vangi 2years 7laks 40 thousand kattinen home vittachi
@vanchiktАй бұрын
Fraud pannrathey eepadi solluvanga😂😂😂😂😂😂
@mohanrajn288Ай бұрын
Simple bro invest total amount in immediate pension scheme in LIC, invest the amount received from LIC to repay loan EMI, we will get two benefit both pension and loan also closed our amount is saved from both side, don't preclose, just my idea
@casinopicturestamilАй бұрын
Superrr
@kitchakn3330Ай бұрын
Bank money public money. Iday vangiytu kattaley na makkalukku deposit money thiruppi kodukka mudiyum?
@RengaedhanАй бұрын
Appaviga tha sir pathekirom
@rajeswaris1180Ай бұрын
Episode no
@getsomewrestlingАй бұрын
@@rajeswaris1180 S21 E9
@KishoreKumar-hm8uhАй бұрын
Loan emi calculator la potale therinjirum Gopi 😂
@SethRollins-md9kp28 күн бұрын
அதற்கு கோபிக்கு அறிவு இருக்கணுமே 😂 . கூட்டு வட்டி என்ற தலைப்பு 8 ஆம் வகுப்பு கணக்கிலே வரும் . இங்கே Comment படிக்கும்போது பெற்றோர் பிள்ளைகளை படிக்க வைத்த இலட்சணம் தான் தெரிகிறது . தன் பையன் படிக்கவில்லை என்று பேங்க் நடத்துபவருக்கே கணக்கு தெரியாது என்று சொல்லும் கூமுட்டைகள் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளனர் .
@sriganapathivasudevraj4641Ай бұрын
Farmers give us food... You bankers not...
@AyyanarR-j7qАй бұрын
Ithuku avangalala correct ah bathil solla mudiyathu because ovvoru bank la yum process konjam konjam change agum but aprox value nan soldran... 30 lakhs 20 years 30000 emi (9.5% approx) la vangi iruntha.... 5 years ku apram 2-3 lakhs reduce agi irukkum panni kuduppanga... Approximately.... Balance 27 lakhs + 3 % fore close charge (only for floating intrest rate) ...but maximum floating interest than kudupanga atgulayum oru trick irukku...oru vela govt intrest rate ah kammi panni athu public ku theriyathu so same intrest ella athuku mela katta solvanga..its a BIG scam by BANKS and also big business....
@RamRaj-wp1ksАй бұрын
ஒருத்தன் 30 லட்சம் வீட்டு லோன் வாங்கினால் அவன் வீடு கட்டி வாடகை மூலமாக emi கட்டி விட முடியும் ஆனால் இது சிட்டிக்கு மட்டும் பொருந்தும்
@UdhayakkhUdhayakkhАй бұрын
@@RamRaj-wp1ks எந்த சிட்டிக்கும் பொருந்தாது. காரணம் வரவுக்கு மேல் சிலவு வந்து கொண்டே இருக்கும்
@sanjeevikumar003Ай бұрын
Where is the pending video 🤦🏻🤦🏻🤦🏻 Calculate pannagalaa illaiyaa 😕😕😕
@sivasubramanian6384Ай бұрын
Season episode enna
@ArunKumar-mx8zjАй бұрын
Sir நான் இந்த வீடியோ ஃபுல்லா பாக்க விரும்புகிறேன் இந்த எபிசோடு date மட்டும் சொல்லுங்க sir
@AbuthahirY-e1iАй бұрын
❤❤❤
@selva232Ай бұрын
Bank management not that much knowledge to calculate emi .computer only calculate they just seen and told to everyone bcs they are weak in maths😂
@BenjaminBenjamin-e9dАй бұрын
Yarum loin vankatunka vesam tan kudeka vandum
@Lingaa46Ай бұрын
30lks loan kku 5 year interest mattum 18.3lks nga ..asal 30L apram kattanum...Athan kadha😅😂
@AnishKumar-jd2uhАй бұрын
Because of home loan my family life gone
@bharathikannankumarasamy7250Ай бұрын
You should have sold it without a second thought!
@AyyanarR-j7qАй бұрын
I think it's helpful
@yamunasuresh2710Ай бұрын
Episode sollunga please
@AyyanarR-j7qАй бұрын
And the best option to reduce interest pay a EMI extra otherwise invest it on others...pay like bullet payments (bulk amount)..tenure ah kammi pannanum payment pannum bothu...
@dhandapanidhandapani5673Ай бұрын
Men number kku one day kku evlo phn calls varthu😅
@ramasamy3450Ай бұрын
விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்து விட்டு தள்ளுபடி பற்றி பேசுங்கள் வங்கி அலுவலர்களே...?
@rasithabanu5527Ай бұрын
கோபிநாத் சார் என்னதான் கடைசியில் சொன்னார்கள்
@casinopicturestamilАй бұрын
adhu dhaan bro Twist
@jasminekasiАй бұрын
most family agriculture tractor, maximum profit able running, Good market agricultural, நீங்க கேவலமா பேசுறாங்க agriculturare paththi
@vanchiktАй бұрын
Side income varudhu le aaadhe solunga paaa.....eppadi kepanga soli irrundha vandhu irruke maatanga
@vijayamalraj3547Ай бұрын
Perfect editing. I've come across many chanels, this chanel have done Perfect editing without making us feel bored. Athe mathiri troll videos lam samanthame illatha mathiri illama, perfect ah match aaguthu!!! Keep up the good work.
@casinopicturestamilАй бұрын
Thank you so much 🙂
@SaraSaratha-gh8nbАй бұрын
அவுங்களுக்கும் குடும்பம் இருக்கும் இந்த பாவம் சும்மா விடாது.
@vetrivelcivil5424Ай бұрын
Plz memes koncham avoid panunga
@seethajeya1764Ай бұрын
Right question pls answer the question.bank are fraud..
@balajibarath1850Ай бұрын
Episode number ??
@casinopicturestamilАй бұрын
Season 21 episode 9
@Ramdas-e7tАй бұрын
Kadanvankarthutharkolaikusamam
@SamuelMariaSebastineАй бұрын
HDFC home loan is a fraud
@RajeshKumar-vb5fvАй бұрын
என் வீட்டுக்கடன் வட்டி 24%.....
@UdhayakkhUdhayakkhАй бұрын
@@RajeshKumar-vb5fv கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@hariharanarunachalam6165Ай бұрын
S21 E9
@Parumoorthi_21Ай бұрын
Frued department
@krishnakumarst9577Ай бұрын
நிம்மதி போயிரும் வீடும் போயிருக்கு
@srinivasan6846Ай бұрын
Yenda kadisi varaikkum oruthan kooda sollalye da
@KavipeacefulАй бұрын
Decent editing ✅
@casinopicturestamilАй бұрын
Thank u ma
@RengaedhanАй бұрын
Na home loan vanginathu 1000000 vangunom sir ana 10 year's month 11000 katturom ana innum 700000 irukku sir ennakum puriyala sir
@casinopicturestamilАй бұрын
aiyoooooooooo
@sathishmi11xАй бұрын
Calculation sheet kudunga nu kelunga sir... அதுல 11000 கு அசல் 1000 வட்டி 10000 நு start agum 20th yearla வட்டி 1000, அசல் 10000 nu marum... 30 L loan amount ku 20 yrs ku 55 to 60 lakhs agum.... Epdi interest ha kami panalam na regular ha katra emi kuda extra or கைல amount irukum bodhu pay pananum.. this amount will reduce in principal amount... So emi 20 yrs ku badhil 15 yrs la close panalam...
@sathishmi11xАй бұрын
In simple method please download home loan calculator....
@sathishmi11xАй бұрын
Idha video pathutu kandhu vatiku poga poranga makkal...
@maniKandan-bw7nkАй бұрын
Episode number
@seshoo76Ай бұрын
S21 e9
@vanchiktАй бұрын
Thooooo
@RafeekAhamed-d5pАй бұрын
என்் தங்கைை ரெப்கோ பேங்க்ல வீடு கட்ட இருபது லட்சம் கடன் வாங்கினார் மாதம் 32,000/கட்ட வேண்டும் வருடம். ₹ 3,84,000/=கட்டனும் கட்டி முடிக்கும் போது மொத்தம் 46, 08 , 000/=கட்டனும் இருபது லட்சத்திற்கு இருபத்தி ஆறு லட்சம் வட்டி