பிளவுஸ் தைத்து கொடுத்து கஸ்டமர் குறைகள் சொன்னா திரும்பவும் தைக்க பிடிக்க மாட்டேங்குது
@Nithitailor6419Ай бұрын
Ok thank u 😊🙏
@devisribanu4136Ай бұрын
ஹாய் சிஸ்டர் தையல் தொழில் ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் என்னென்ன கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் ஃபேஸ் பண்ணிங்க வீடியோ போடுங்க எங்களுக்கு மோட்டிவேஷன் இருக்கும்🎉
@Nithitailor6419Ай бұрын
கண்டிப்பா போடுற சிஸ்டர் thank u 😊🙏 DP la unga payana sister
@devisribanu4136Ай бұрын
என்னோட பொண்ணு சிஸ்டர் உடனே ரிப்ளை பண்ணதுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர்
@Nithitailor6419Ай бұрын
@devisribanu4136 oh thank u 😊🙏
@Barshanabarshana653Ай бұрын
Akka na KZbin pathu tha stich panna kathukittean enakku blouse ethumea varrathu ille ippatha oru amma thanthange stich pannikoduthu correct ah irukku nnu sonnange amoundum thanthaange athea coustomer alter work thanthange athei stich panni koduthatharkku avange ration le vaangura oil kodukkiraange akka ithu enna logic nea enakku theriyale ungalukku therinja konjam enakku sollunge
@Nithitailor6419Ай бұрын
Neenga Nan use panna matten veydam nu sollirukalam sis thank u 😊
@Barshanabarshana653Ай бұрын
Na athai vaangale avange kovichuttu poittange na murukku suttu vithuttu irukean refined oil tha use pandrean 🥰 shorts le unge original voice kodunge akka 🥰 ninge oru vedios pottalum thevayaana niraya details solreenge super akka
@Nithitailor6419Ай бұрын
@Barshanabarshana653 முறுக்கு எனக்கு வாங்கலாமா நான் அதை வீடியோ ல சொல்லுற sis thank u 😊🙏 sis