உங்கள் வீடு சூப்பர் சகோதரி ஆனால் இன்வேட்டரை வீட்டின் மேல் ஸாலாபில் வைப்பதை விட வீட்டின் தனியாக ஸாலாபு கட்டி இன்வேட்டரை அதன்மேல் வைய்யுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🙏
@soundaryakumaraguru6047 ай бұрын
Mangai vathal 1kg evalathu madam
@LathaLeelakrishnan7 ай бұрын
Super patti
@balasubramanian89206 ай бұрын
6
@parthasarathy78965 ай бұрын
🎉பாட்டி பேசுவது மிகவும் பிடிக்கும். யதார்த்த மான பேச்சு. உங்கவீடியோ அனைத்தும் அருமை. உண்மை யாக உழைக்கும் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களை யும் கொடுப்பான். அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு தெய்வம் எந்த குறைவும் வைக்காது. வாழ்க வளமுடன்!
@manjulakumar64527 ай бұрын
அம்மா நீங்க 6 பசங்க ன்னு சொல்லும் பொழுதே ஏனோ தெரியவில்லை கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது 😌😌😌😌😌 நீங்களும் அப்பாவும் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏 உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் வேண்டும் வணங்குகிறேன் 🙏🙏🙏😊
@porselvi94257 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா நல்ல குணம் மட்டும் தான் வேண்டும்❤❤
@mannaifoods7 ай бұрын
ஆமாம்
@venkatraghavan_varadarajan6 ай бұрын
"உழைப்பே உயர்வுக்கு வழி" என்பதை சொல்லில் மட்டுமல்லாமல் செயல்வடிவம் தந்து, வாழ்ந்து காட்டிய உங்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏 "எப்படியும் வாழலாம்" என்று ஏமாற்றுவதும், காழ்ப்புணர்ச்சியோடும் இருப்பவர்கள் மத்தியில் "இப்படித்தான் வாழணும்" என்று இலட்சிய வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்..🙏 பாட்டியம்மா அறிவுரை சூப்பர்..👌🙏 வாழ்க வளமுடன்..🙏👍
@mannaifoods6 ай бұрын
Thank you thank you 💟
@kavithavelu53146 ай бұрын
❤😂
@umasivasankaran38486 ай бұрын
நேர்மை, உண்மை, உழைப்பு இருப்பவர்களுக்கு கடவுள் என்றென்றும் துணை இருப்பார் வாழ்க வளத்துடன் உங்கள் முயற்ச்சி உழைப்பு எல்லோருக்கும் உரு உந்துதலாக உள்ளது வணக்கம் பாட்டி உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் இருவருக்கும் நன்றி மகிழ்ச்சி 😊
@umasivasankaran38486 ай бұрын
ஒரு
@jayanthik45554 ай бұрын
Vazhgavalamudan🎉🎉
@GeethaKarunakaran-p4v7 ай бұрын
உண்மைதான் அம்மா உழைக்கனும் நேர்மையாஇருக்கனும் எல்லாம் நம்மை தேடிவரும்
@mannaifoods7 ай бұрын
நன்றி
@ramasrini131214 күн бұрын
அழகான வீடு, அன்பான குடும்பம், தெய்வீகமான அம்மா, நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....
@kalyani-g7t8f7 ай бұрын
அழகான வீடு, அன்பான குடும்பம்❤
@kalyani-g7t8f7 ай бұрын
Thanks for liking my comment
@mannaifoods7 ай бұрын
நன்றி
@sathyar97572 күн бұрын
அம்மா மிக மிக அருமையான யதார்த்தமான பதிவு , நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒருவருக்கு ஒருவர் வரமாக இறைவன் அருள் பெற்றவர்கள் , இந்த பதிவு பார்க்கும்போது மனதிற்கு மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது , உங்களின் வாழ்த்து இந்த பதிவு காணும் அனைவருக்கும் நல்ல ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது , மிக்க நன்றி அம்மா and சகோதரி 🙏💐💐🙏, வணக்கம்
@sindhusenthil317 ай бұрын
பாட்டி நீங்கள் நூறு வயது வரைக்கும் நன்றாக இருப்பீங்க கவலைப்படாதீர்கள்
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@vairambaba36646 ай бұрын
@@mannaifoods❤
@Meenakshiganesan-o8f6 ай бұрын
வயசானவங்க வாழ்த்து கிடைச்சுருக்கு இந்த வீடியோல....அதுவே பொக்கிஷம் தான்.... அருமை சகோதரிகளே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி நீங்களும் இறைவன் அருளால் பூரண ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.... நன்றிகள் தங்களுக்கு....😊
@mannaifoods6 ай бұрын
Okay ma thank you
@ThangaKavitha-p8w6 ай бұрын
Yes
@backiyalakshmis44617 ай бұрын
தங்களின் இந்த மனசால்தான் இப்படி உயரந்து இருக்கிறீர்கள் அம்மா. இன்னும் உயர வாழ்த்துக்கள்
@PoppyDevi-yc5bp2 ай бұрын
வீடு மிக அருமை. படுபட்ட துக்கு நல்ல பலன்.God bless u Sister பாட்டி ரொம்ப அழகா இருககாங்க
@kalavathyp30187 ай бұрын
வீடு நல்லா இருக்கு.எங்கள்.வீடு கட்டி 22 வருடம் ஆகிறது. இப்பதான் அலமரிக்கு கதவு pottullom.நேரம் வந்துவிட்டால் எல்லாம் நல்லவிதமாக நடக்கும். Vazga valamudan நலமுடன். அம்மா நீங்கள் சொல்லற varthai அவ்வளவும் ஊன்மை.
@charumathitr86663 ай бұрын
Beautiful house you have.Above all you work hard and have Gifted parents.God bless you all.
@poongothaikathirvel-e4t7 ай бұрын
வீடு சூப்பர் ❤சிறுக கட்டி பெருக வாழ்க!வாழ்க வளமுடன்!❤
@maragatharajan2847 ай бұрын
மிக அருமை சின்ன வீடுதான் ஆனா சந்தோஷம் நிறைந்து இருக்கு அது போதும் வாழ்த்துக்கள்
@dhanushmamu73087 ай бұрын
வீடு ஆழகாக உள்ளது . பாட்டியின் பேச்சு அருமையாக உள்ளது.
@nambymani19687 ай бұрын
அழகாக இருக்கிறது உங்கள் வீடும், மனமும்.
@Meenakshiganesan-o8f6 ай бұрын
அழகான உள்ளம் தெளிவான உள்ளம் பல்லாண்டு வாழ்க வாழ்க வளர்க வாழ்க வள நலமுடன் 👍👍👍🎁🩷🩷🎁🩷🎁🎁🎉🎉🎉🎉🎉❤️💯🎈🎂🎊🎊🎊🎊🎊🎉🩷🎁👍🥮🍰😊🥰🎈😍🎂🎂🎂🎂 உங்க வீட்டுக்கு. நல்வாழ்த்துக்கள் 🎉😊❤
@mannaifoods6 ай бұрын
Thank you
@dbabu86266 ай бұрын
பாட்டி நீங்க 200 வருஷம் நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க அக்காவும் நாங்களும் எல்லாரும் உங்களுக்காக இருக்கிறோம் உங்க வீடு சூப்பர் அக்கா❤
Amma's love is the most valuable gift than anything in the world
@chandraraj39437 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கும் அம்மாவுடைய நல்ல மனசுக்கும் நீங்கள் இன்னும் நிறைய நிறைய முன்னேறி அமோகமா இருப்பிங்க வாழ்த்துக்கள்! 💐💐💐🙌🙌
@mannaifoods7 ай бұрын
Thank you
@lakshmiganesan953413 күн бұрын
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sangamithiraig18347 ай бұрын
அம்மா ,அருமையாக பேசினீர்கள்.உங்கள் மகள் சுபா , ரொம்ப நல்ல குணம்.மூன்ற் பெண் குழந்தைகளை பெற்ற அதிஷ்டசாலி நீங்கள்.வீடும் அருமையாக இருக்கிறது,❤❤❤
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@GKRGKR-vg9di7 ай бұрын
பாட்டி பேச்சு சூப்பர் தங்களது சுறுசுறுப்பான செயல் சூப்பர்❤
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@EswariEswari-g9h6 ай бұрын
வீடுஅழகா இருக்கு அதை விட அம்மாவோட பேச்சு ரொம்ப அழகா இருக்கு. அம்மாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாங்க மதுரைக்கு பக்கத்தில இருக்கோம் நீங்க பட்டுக்கோட்டை பக்கத்தில இருக்கிங்க அம்மாவ பார்க்க ஆசையா இருக்கு வாய்ப்பு கிடைக்குமானு தெரியல அம்மா இன்னும் ரொம்ப வருஷம் ஆரோக்கியமா சுமங்கலியா வாழனும்னு இறைவனை வேண்டுகிறேன் அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. என் பெயர் ஈஸ்வரி என் கணவர் பெயர் மணிவண்ணன் ஊர் லிங்கவாடி.
@JayaKumar-vw5ph7 күн бұрын
உழைப்பே உயர்வு தரும் 💐 இறைவனின் அருளால் நலமும் வளமும் பெற்று வாழ்க நூறாண்டு 🌷🌹
@sindhusenthil317 ай бұрын
வீடு உங்கள் மனசு மாதிரி அழகா இருக்கு அக்கா 😊😊❤❤
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@rathnarathna82 ай бұрын
வீடு ரொம்ப அழகு உழைப்பின்உயர்வுஅம்மாவின்அன்பானபேச்சும்கலங்கமில்லாத அன்பு...கொடுத்த வைத்த அன்பு தங்கையே வீடு ரொம்ப அழகு...அன்புஅக்காரத்னாசெல்லமுத்து
@nandhunandhu91177 ай бұрын
உங்கள் வீடு அழகாக உள்ளது உங்களூடைய கடின உழைப்பும் நேர்மையும் தெரிகின்றது வளர்க நலமுடன்
சகோதரி உங்கள் வீடு ரொம்ப அழகா இருக்கிறது. நீங்கள் எதார்த்தமாக பேசுவது தான் உங்கள் ஒவ்வொரு வீடியோவிற்க்கு அதிக அளவு வரவேற்பு. அம்மாவின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாங்க சாப்பிடலாம் என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அவங்க எங்க வீடியோவிற்கு சப்ஸ்கிரைப போடுங்க சொல்வது ரொம்ப ரொம்ப அழகு ❤❤❤. சூப்பர் சகோதரி நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இப்போது அழகாக வீடு கட்டி ரொம்ப நல்லா இருக்கிறது எல்லாம் அம்மா ரொம்ப சந்தோஷ படுவார்கள். இன்னும் நிறைய சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐🙂
@mannaifoods4 ай бұрын
ரொம்ப சந்தோசம் நன்றி
@vijayalakshmibalki96437 ай бұрын
வீடுசூப்பரா இருக்கு 👌 சகோதரி ❤
@mannaifoods7 ай бұрын
நன்றி
@thamayanthithamayanthi83796 ай бұрын
வீடு மிகவும் அருமையாக இருந்தது
@Rani-ok1uc7 ай бұрын
Supper❤❤❤❤❤❤
@jayalakshmiponnusamy12386 ай бұрын
So best wishes for your well and good service to the people... WISH you all the best pa.
@rosemary-yh3gn7 ай бұрын
ஏழையாக இருந்தாலும்குணம்இருந்தால் போதும் .
@mannaifoods7 ай бұрын
ஆமாம்
@songsworld332 ай бұрын
பாட்டி பேச்சு மிகவும் அருமை அடுத்தவர்கள பார்த்து பொறாமை படாமல் நாம் உழைத்து முன்னேறனும் பேச்சு அருமை. நன்றி பாட்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GeethaKarunakaran-p4v7 ай бұрын
நல்ல அம்மா உங்களுக்கு எங்க அம்மா மாதிரியே இருக்காங்க அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீங்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👍
@mannaifoods7 ай бұрын
நன்றி
@nagalakshmi66204 ай бұрын
Unga veedum super ungal iruvarin manasum super.nallavangalukku kadavul eppodhum thunai iruppar.innum valaranum valzhthukkal❤❤
@Devi-tq5se7 ай бұрын
Nice home.. .nice family..... அக்கா நீங்க சொல்லடியும் உங்க husband ரொம்ப ரொம்ப நல்லவர் nu வீடியோ பார்க்கும் போதே தெரியும்..... நீடுழி தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் 🙏 பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@vasukithay97882 ай бұрын
அருமை அருமை அம்மா மகள் உறவு சூப்பர் கடின அயராது உழைப்பால் உயர்ந்த உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும் உதாரணமாக நீங்கள் இருப்பது சந்தோஷமாக உள்ளது உங்கள் மகள் சூப்பரா சமையல் செய்றாங்க அம்மாவை போலவே மகள் பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் நானும் தஞ்சாவூர் தான் ❤❤🎉
@taravenugopal27747 ай бұрын
உங்க பொண்ணோட வீடு ரொம்ப அழகா இருக்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறுக கட்டி பெருக வால் பழமொழிக்கு ஏற்ப நல்லா இருக்கு தேவையில்லாம பர்னிச்சர் எல்லாம் வாங்கி போட்டு வீட்டு அடைப்பு பண்ணாதீங்க இருக்கிற பர்னிச்சர் போதும் ரொம்ப ரொம்ப அழகா நீட்டா இருக்கு இருக்கணும் உங்களோட வாழ்க்கை எல்லாருக்கும் போய் சேரனும் நீங்களும் நல்லா இருக்கணும்
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@RavichandranRavichandran-gl1pm7 ай бұрын
Woooooooowww beautiful sister.... Ammava pola iruku.... Please
வீடு ரொம்ப அழகா இருக்கு மா❤ சிறுக கட்டி பெருக வாழ்வது சிறப்பு..கீபோர்டு டோர் அவசியம் இல்லை.இன்வர்ட்டர் மட்டும் வாங்கிக் கொள்ளங்கள்.சிக்கனமாய் வாழ்வதே மகிழ்ச்சி தரும்.
@GovasKitchen7 ай бұрын
சூப்பர் பாட்டி.... நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை.... ஐ லவ் யூ பாட்டி....❤❤❤
@Easwarm6 ай бұрын
மிக மிக அருமையான மாளிகை ...உங்கள் வாழ்க்கை எங்களுக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்துள்ளது🎉🎉🎉
@mannaifoods6 ай бұрын
Thank you
@sanjaysanju67006 ай бұрын
அம்மா ரொம்ப அழகான வீடு நிம்மதியான சந்தோசமான குடும்பம் இறைவன் கொடுத்துள்ளார்🎉🎉🎉
@mannaifoods6 ай бұрын
Thank you
@kasturiswami7847 ай бұрын
Nothing satisfying than hard work and achieving slowlly everything. Congratulations!
@IshwaryaLakshmi607 ай бұрын
Innum nallaruppinga paati thatha ❤❤❤ Ellu Pethu Ellu Peran ah paapinga paati neenga nallarukkanum paati ❤❤❤ Uzhanchavangala kadavul Kai vida maataru Thank you amma indha video share pannadhukku ❤❤❤❤
@selvarani36146 ай бұрын
Very nice house 🏠🏡❤ love you amma.. 😍😍 unga blessing epothum engaluku venum amma.. Nice house sister..
@malligav53027 ай бұрын
அம்மா நாங்களும் சென்னையில் சொந்த வீட்டில் தான் பல வருடம் இருந்தோம் . சூழ்நிலை காரணமாக வீட்டை விற்க வேண்டிய நிலை வந்துவிட்டது .என் ஒரேமகன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கிறான் .என் தாய்மனது மிகவும் கஷ்டபடுகிறது .அவனுக்கு ஒரு சொந்த வீடு வாங்க சீக்கிரம் பிராப்தம் வர கடவுளை தினம் வேண்டுகிறேன் . நீங்களும் உங்கள்மனதார வாழ்த்தி என்மகனுக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்க ஆசீர்வாதம் செய்யும்படி பணிவன்போடு கேட்கிறேன்.அடுத்த வீடியோவில் கண்டிப்பாக மனதார வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
@bharathidhanaraj95707 ай бұрын
செவ்வாய் கிழமை ஓம் சரவணபவ என்று சொல்லி முருகனை கும்பிடுங்க உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும்
@deviramesh3433 ай бұрын
Super அம்மா அக்கா... வீடு நல்லா சுத்தமா, அழகா இருக்கு. அம்மா வீடும் அழகா இருக்கு.
@lakshmiravi44136 ай бұрын
சூப்பரா இருக்கு வீடு அம்மா நல்லாஇருக்கனும்
@leoc64117 ай бұрын
Amma it was nice talking to you. ❤❤❤❤. Super tour
@vijijayakumar69097 ай бұрын
Pattima sonnavitham rombaaa pidichathu eanake, entha dialogue ea marriage ean amma appa sonnathuga, mapilai payan kudigamattan payan nalla payan athu pothatha ea ponnakuduga, realy i like pattimaga
Super Patti and daughter it is a gift for us to watch your videos nice home and nice advice to be followed by everyone thank you I love you both ma❤
@halliqhaisha26037 ай бұрын
உங்க மகள் மற்றும் அவரது குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@angayarkannielankovan8250Ай бұрын
அருமையான வீடு பாட்டி உங்கள் மகள் குடும்பம் உழைப்பால் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். போதும் என்ற மனம் நிறைந்த திருப்தி தரும் வாழ்த்துக்கள் 🌹
@mannaifoodsАй бұрын
Thank you
@starcollections34386 ай бұрын
Super aa erukku உழைப்பே உயர்வு❤❤❤
@mannaifoods6 ай бұрын
நன்றி மா
@22anandhi4 ай бұрын
Super Romba nalla iruku. Kadina ulaippukku kadavul parisu valthukkal🎉❤
@navisal7 ай бұрын
சூப்பர் பாட்டி மா நீங்கள் சொல்வது உண்மை 😊❤
@mannaifoods7 ай бұрын
நன்றி
@krishnas20886 ай бұрын
பாராட்டுக்கள், வீடு அழகா கெட்டியிருக்கீங்க, பாட்டியும் நீங்களும் சமையல் செய்யறது பாத்தா நாக்கில தண்ணி ஊறுது 👌😋
@gowherd53406 ай бұрын
Ungaa nalla manasuku Neenga Romba nalla iruppinga
@VasanViji-h4n7 ай бұрын
Super House. Unga ellarukum nalla manasu Piraruku utavi seiyanum entra ennam irundhalay kadavul namaku nalla vazhi kativar. Vazhka valamudan. God bless your family. Happy family.Miga Arumai.❤❤😅😅🎉🎉
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@madhumala46957 ай бұрын
Very glad to see u r home, simple,quete,god bless you mam,kashtapattu ivvlo thuram vandi rikkel mam,no worry mam ,u r son's will become in high grade mam,they will fulfill u r dreams ,hats of you both patty, husband,neenga 🙏👌👏
@mannaifoods7 ай бұрын
நன்றி
@srimathi65043 ай бұрын
Ippotha firsta unga video parkura Amma, neenga,paatima ,unga veedu anithum alaga iruku❤ ennaku 3 vayathil kulanthai irukan,avanuku adikadi sali thontharavu iruku, paatima natu maruthuvam sollunga please
@jayanthirajagopalan90257 ай бұрын
Ivlo kashtapattu nandraga munneri ulliiirhal .very good .vazhga valanudan
@mannaifoods7 ай бұрын
நன்றி
@maheshwaris79706 ай бұрын
வீடு ரொம்பவே அழகாய் அம்சமாய் இருக்கு 👌👌😍😍
@bujikutty22437 ай бұрын
வீடு அழகாக இருக்க ❤❤❤❤❤❤❤❤
@MunniSingh-l1s2 ай бұрын
Very beautiful house 🏠 Patti advances are really good 👍
@govindarjrajagopal65187 ай бұрын
சிறுககட்டிப்பெறுகவாழ் வாழ்த்துக்கள்
@pushkalasankar76826 ай бұрын
Very nice, lovely happy to meet you and Amma. Best wishes ✌❤💯
@rajathirajendran63127 ай бұрын
வீடு சூப்பர் சுத்தமாகவும் உள்ளது அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு கிடைக்கனும்
@MegalaBalakrishnan7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 பாட்டி அம்மா அப்பா நூறு வயசுக்கு நல்லா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🎂🙌💯👍🏻🥰
@naveen-i1y7v7 ай бұрын
அழகு தோழி 🎉❤
@kalpanamurali80326 ай бұрын
Beautiful home I like Amma she is very good. Ur also nice women 😊 all the best for for future life 😊😊
@mannaifoods6 ай бұрын
Thank you so much 🙂
@julietjuliet93577 ай бұрын
Ur cement stove super
@ezhils27666 ай бұрын
அருமை அருமை அருமை ❤ போதும் என்ற மனமே பொன் செய்யும் ❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி❤❤❤❤❤❤❤ அம்மாவுக்கு அன்பு நிறைந்த வணக்கம் 🙏🏼💞
@mannaifoods6 ай бұрын
நன்றி
@bhoomadevi82106 ай бұрын
அம்மாவின் பாசம் உழைப்பு, குடும்ப ஒற்றுமை, வீட்டின் அழகுஎல்லாம் பிடிச்சிருக்கு. என் தாயப் பார்த்தாப்புலயிருக்கு. பேச்சில் எதார்த்தம். உழைப்பின் அருமை அவர் பேச்சில் தெரிகிறது. அவங்களுக்கு கோவில்கட்டி சேவிக்கவும். 🙏
@jayanthisundaram93344 ай бұрын
Ur words r very correct
@vasanthanarayanan96657 ай бұрын
Romba azhaga irukku. Ithanai velai pannindu veettiyum suthama vachurukkenga sister. vayadana kalathil Pethvangaliyum aravanaikkireenga. God bless you ma.
@sasikala84207 ай бұрын
Super home sister ❤
@Dhanalakshmi-tq3mp7 ай бұрын
உங்களை போலவே உங்கள் வீடும் அழகாக இருக்கிறது அம்மாவை போலவே பெண்ணுக்கும் நல்ல குணம் வாழ்க வளமுடன் 🙏🙏👌👍
சூப்பர் சகோதரி உங்க மாளிகை ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. உங்க உழைப்பு உங்க வீட்டுக்காரர் உழைப்பு தெரிகிறது. இன்னும் நீங்க மேலும் மேலும் வளர மனதார வேண்டுகிறேன்.❤❤❤ பாட்டி உங்களோட நம்பிக்கை தன்மையும் .பணிவும் தான் உங்க பொண்ணுங்க வாழ்க்கை நல்லா இருக்கும்.பாட்டி எனக்கு ஒரு பாட்டி இருந்தாங்க அவங்க தான் என்னை நல்ல பழங்கள் சொல்லி வளர்தாங் க . அவங்க இப்ப இல்லை.ஆனா நீங்க தான் எனக்கும் பாட்டி.❤❤❤❤❤❤❤❤❤❤
@mannaifoods6 ай бұрын
Thank you
@SaravananMalar-ml2ry7 ай бұрын
நல்லாஇருக்கு வீடு.
@SamsunSamsung-d2rАй бұрын
வீடு very nice ♥️♥️👍👍
@vadivu_ks7 ай бұрын
அம்மா நீங்க சொல்லுவது.உண்மைதான் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் உண்மை அம்மா நீங்க நீண்ட நாள் வாழனும்.அம்மா 👌🙏🙏👍
@mannaifoods7 ай бұрын
நன்றி
@rjeeva2002 ай бұрын
Ungaludaya house super sister ungaludaya amma athai vida super God bless you always
@PriyaR-oc4bf6 ай бұрын
கூடிய விரைவில் gold ✨️ பட்டன் வாங்குவீர்கள் 👌👌👏👏💐💐
பாட்டி நல்ல உள்ளம் படைத்தவர்கள்.பிள்ளைகளையும் அதே போல் வளர்த்த தினால் உழைப்பாளர் உயர்ந்திருக்காங்க.இன்னும் வளர்ச்சி அடைவாங்க.பாட்டி பார்த்து மகிழ்வாங்க.வாழ்க வளமுடன்..
@mannaifoods7 ай бұрын
நன்றி மா
@kumaravelt31447 ай бұрын
Super
@vijiiyer10474 ай бұрын
Beautifully arranged ur house, I like ur straightforward talk, very natural I like ur mother very very much God bless your mother and you