மாம்பழம் ரெசிப்பீஸ் | Mango Recipes In Tamil | Mambalam Recipes |

  Рет қаралды 25,232

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

மாம்பழம் ரெசிப்பீஸ் | Mango Recipes In Tamil | Mambalam Recipes | ‪@HomeCookingTamil‬
#mangorecipes #mambalamrecipe #mangoicecreamrecipe #mangopuddingrecipe
Chapters:
Promo - 00:00
Mango Ice Cream: 00:24
Mango Frooti: 04:56
Mango Rava Kesari: 07:50
Mango pudding: 11:16
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
மாம்பழ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
அல்போன்சா மாம்பழம் - 5
ஸ்வீட் விப்பிங் கிரீம் - 400 மி.லி.
பால் - 500 மி.லி.
குங்குமப்பூ
சர்க்கரை - 1 கப்
செய்முறை:
1. கடாயில் பால் ஊற்றி அதில் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
2. மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் .
3. மிக்ஸியில் நறுக்கிய மாம்பழம் மற்றும் தயார் செய்த கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
4. ஸ்வீட் விப்பிங் கிரீமை நன்கு அடித்து கொள்ளவும். பின்பு அரைத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் நன்கு அடித்து கொள்ளவும்.
5. பிறகு பாத்திரத்தில் ஊற்றி 12 மணிநேரம் பிரீஸரில் வைக்கவும்.
6. அட்டகாசமான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்.
மாம்பழ ப்ரூட்டி
தேவையான பொருட்கள்
அல்போன்சா மாம்பழம் - 1 பெரிய கிண்ணம் (3)
மாங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 கப் (250 மி.லி)
தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை:
1. மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. மாங்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், மாங்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
4. பின்பு வடிகட்டி நன்கு ஆறவிடவும்.
5. பிறகு வேகவைத்த மாம்பழத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.
6. பின்பு மாம்பழம் வேகவைத்த தண்ணீரில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு மறுபடியும் கலந்த வைத்த மாம்பழ கலவையை வடிகட்டி, பின்பு பரிமாறவும்.
8. அருமையான மாம்பழ ப்ரூட்டி தயார்.
மாம்பழ ரவா கேசரி
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 1
ரவா - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 7 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு
திராட்சை
ஏலக்காய் தூள்
குங்குமப்பூ
செய்முறை:
1. மாம்பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக்கி, மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. ஒரு கடாயில், ரவாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் வறுக்கவும்.
3. ஒரு கடாயில் நெய் சேர்த்து, நெய் உருகியதும் முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
4. அதே கடாயில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து அதில் வறுத்த ரவாவை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும்.
5. அடுத்து அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
6. மாம்பழ விழுதும், ரவையும் நன்கு வேகவைத்த பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
7. பிறகு ரவா கலவையில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
8. அடுத்து நெய் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் அல்லது கேசரி கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.
9. பிறகு வறுத்த முந்திரி, திராட்சை, நெய் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
10. சுவையான மாம்பழ ரவா கேசரி தயார்.
மாம்பழ புட்டிங்
தேவையான பொருட்கள்
மாம்பழம் - 4
சர்க்கரை - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
சீனா கிராஸ் - 5 கிராம்
கிரீம் - 1/2 கப்
பால் - 1/4 கப்
செய்முறை
1. முதலில் மாம்பழங்களை எடுத்து கழுவிக்கொண்டு அதன் தோல்களை நீக்க வேண்டும்
2. அதன் பின்பு மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
3. அரைத்த மாம்பழங்களை ஒரு கடாயில் வடிகட்டி அதை சிறிது நேரம் வேகவைக்கவும்
4. மற்றோரு பாத்திரத்தில் சைனா கிராஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்
5. இந்த கரைத்த சைனா கிராஸை வேகவைத்த மாம்பழ கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்
6. அடுத்து இந்த மாம்பழ கலவையில் ப்ரெஷ் கிரீம் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்
7. தயாரான மாம்பழ கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காற்று புகாதவாறு பிரிட்ஜ்ல் வைத்து எட்டு மணி நேரம் குளிரூட்டவும்
8. எட்டுமணி நேரம் கழித்து மாம்பழ துண்டுகள் மற்றும் புதினா இலை சேர்த்து பரிமாறவும்
9. எளிமையான மற்றும் சுவையான மாம்பழ புட்டிங் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com

Пікірлер: 16
@pandiselvichandrasekar757
@pandiselvichandrasekar757 3 ай бұрын
Hai mam, Happy to see you. Your recipe are very super.❤
@tapun0038
@tapun0038 3 ай бұрын
😍❤Mam unga ella recipeum super ha irrukum ❤ ennaku unga recipe ellam rimba pudikum😊❤
@hari.baskanarhhld841.
@hari.baskanarhhld841. 3 ай бұрын
Super ❤
@kumars220
@kumars220 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤so beautiful sweety recipe 😍 😋 ❤ 💕 💖
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 3 ай бұрын
Super mango recipes ❤❤
@meenakshi3146
@meenakshi3146 3 ай бұрын
🎉Wow, Mangoes..🥭🍶Super Recipes..👍🍨🍦
@rajamathangimanonmani2064
@rajamathangimanonmani2064 3 ай бұрын
Mam romba recipe romba super veara level unga voice is also very sweet❤❤❤❤❤❤❤❤ i love your recipe
@CHITRARASIA
@CHITRARASIA 3 ай бұрын
Wow super 👌👌😋yummy 👍❤️
@sudhasriram7014
@sudhasriram7014 3 ай бұрын
Wow wow super super recipe Amma
@santhanalakshmiparthasarat668
@santhanalakshmiparthasarat668 3 ай бұрын
Yummy 🎉
@arunmani1486
@arunmani1486 3 ай бұрын
Yummy 😋
@nandhini5430
@nandhini5430 3 ай бұрын
Saffron product name sollunga??
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 ай бұрын
Mam super recipe amazing 👍👍👍👍❤️❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 ай бұрын
Thanks a lot
@arunmani1486
@arunmani1486 3 ай бұрын
Mam your all food videos simple & delicious taste mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 ай бұрын
Thanks a lot
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 191 МЛН
Mango Pudding | No Gelatin, No Agar-Agar | Quick & Easy Mango Dessert
5:29
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 494 М.
Venkatesh Bhat makes Mango Payasam | mango rasayana | Indian desserts
15:17
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 274 М.
Epic Beach Day! Digging a Massive Hole!
0:12
MELIAH & DAD (THE PONTES FAMILY)
Рет қаралды 6 МЛН
Epic Beach Day! Digging a Massive Hole!
0:12
MELIAH & DAD (THE PONTES FAMILY)
Рет қаралды 6 МЛН
She realized that true happiness was not near this guy 😇🦄❤️‍🔥
0:12
iPolina Queen of the Cringe 👑
Рет қаралды 76 МЛН
ГЕНИАЛЬНОЕ РЕШЕНИЕ (@fusterdeltiktok - TikTok)
0:18
В ТРЕНДЕ
Рет қаралды 8 МЛН
Fast and Furious: New Zealand 🚗
0:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН
Bizda +50☀️ Subscribe❤️
0:14
Hayot Sinovlari
Рет қаралды 3,7 МЛН
Jason made a fun pool in the Truck
0:21
Jason Vlogs
Рет қаралды 14 МЛН