Ipo recent ah oru video upload panni irruken sis video link kudukiren parunga kzbin.info/www/bejne/pYvNd3ilabmYhZI.try pannunga sis kandipa varum. Romba easy.
@anandabarna12233 жыл бұрын
Akka na oru. Saree edunthurukea cotton so colors varadhu so. Orey color. Le poodalama neenga sonna method maari plz. Sollunga
@Vadhanisworld3 жыл бұрын
Poodalam sister. Saree la colour varuthu illaya so kandipa poodalam. Thank you SO much
@vaniilangovan12843 жыл бұрын
Hai, sissy yenakku indha mat outer line fulla flower idhazh madhiri varudhu. Adhu yeppadinnu theriyala. Neenga sonna madhiri dhan naanum seithen. Please clarify my mistake.
@Vadhanisworld3 жыл бұрын
மேட் செய்யும் எக்ஸ்ட்ரா நாட்டு அதிகம் விடக்கூடாது அதனால் தான் உங்களுக்கு அவுட்டர் லைன் பிளவர் இதழ் மாதிரி வருது. நீங்க எக்ஸ்ட்ரா நாட் அதிகம் போடக்கூடாது போன ரவுண்டுல ஒரு நாட்டு போட்டிருக்கும் இல்லையா இப்போ இந்த ரவுண்டில் அந்த ஒரு நாட்டுல நீங்க எக்ஸ்ட்ரா இரண்டு அல்லது மூன்று நாட்டு கல் போடலாம் அப்போது சரியாக வரும். நாம் மேட் செய்யும் போது கவனித்துப் பார்த்தால் நமக்கே எவ்வளவு எக்ஸ்ட்ரா நாட்டுகள் போட வேண்டும் என்று தெரிந்து விடும். மீண்டும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரியப்படுத்தவும். நன்றி சகோதரி 🙏😀.