இவர் சொல்வது உண்மைதான் ஆனால் குவாலிட்டி பெருசா ஒன்னும் குறைக்கல
@aseer-l4m7 ай бұрын
கியர் பொக்ஸ் கவர் பிலாஸ்டிக்ல இருக்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதோ நீங்கள் காட்டும் பைக் ஒரு வருடம் ஆனது என்பதும் நம்பமுடியவில்லை
@RaajKumar-nz2de7 ай бұрын
Adhu plasticlathan iruku.. same sp 125, cd 110 dream , livo idhulalam plastic.. venumna bs6 shinela left sidela thatti parunga
@NirmalNirmalkumar-d7d7 ай бұрын
ப்ரோ யாரு சாமி நீ இந்த மாதிரி ஒரு வாகனத்தை எல்லாம் குறை சொல்லாத நானும் இந்த வண்டியை வச்சுட்டு இருக்கேன் 11/2 வருஷமா இன்னைக்கு கூட என் வண்டி புது வண்டி ஷோரூம் மாதிரி கண்டிஷன்ல இருக்கு வீடியோ டெலிட் பண்ணு ப்ரோ
@userresu4567 ай бұрын
Bro avaru new model ah than Kora solldrau Nanum 2014 activa vachirukan Vera level scooter But now quality reduced bro