Honda city diesel and Honda wrv diesel engine share same engine which is suitable for family purpose
@arunkumars2233 жыл бұрын
Super 👍
@backwheel30503 жыл бұрын
Seema entrance 🔥
@kohsaauto3 жыл бұрын
Thank you bro 🙏
@muhammadghafoor1133 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே👍👍👍 இந்த ஹோண்டா wr v vx மாடலில் ஒரு கேள்வியை பல நூறு முறை பல KZbinrகிட்ட கேட்டுடேன் இதுவரை பதில் இல்லை😏 அதே கேள்வியை உங்களிடமும் கேட்கிறேன். பதில் தாருங்கள். பின் இருக்கையை movable headrest உள்ள சீட்டாகவும் அதே நேரத்தில் அதை 60:40 split typeஆகவும் மாற்றியமைக்க முடியுமா? After marketல்? பின் பக்க ஏசி தேவையில்லை எனக்கு. இருக்கையை மட்டும் மாற்றியமைக்க முடியுமா? அப்படி ஒருவேளை அதை மாற்றினால் காரோட வாரண்டி மற்றும் காரோட இன்ஷ்யூரன்ஸ் பாதிக்கப்படுமா?
@kohsaauto3 жыл бұрын
கண்டிப்பாக மாற்றமுடியும். ஆனால் பணம் செலவு மற்றும் நல்ல வேலை பார்க்கும் கடை கண்டுபிடிக்க வேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் வாரண்டி கண்டிப்பாக இருக்கும்.
@muhammadghafoor1133 жыл бұрын
@@kohsaauto இதுதான் நல்ல KZbinrக்கு அழகு. சீட் மாத்துறது மாத்தாதது ஒரு புறம் இருந்தாலும் சந்தேகம் கேட்டதும் அதற்கான பதில் குடுக்குறீங்க பாருங்க அப்பதான் உங்களைப்போல KZbinrs மேல மரியாதை கூடும்👍👍👍👍 உங்களுக்கு தெரியாது ப்ரோ இதே கேள்விய இந்த ஹோண்டா Wrv கார review பன்னின நிறையா தமிழ் KZbinrs மற்றும் மத்த மொழி KZbinrsகிட்டயும் பலதடவை கேட்டும் பதில் இல்லை. அதுக்கு பதிலாக உங்க கேள்வியை நான் ரொம்ப லவ் பன்றேன் உங்க கேள்விய கல்யாணம் பன்னிக்க ஆசப்படுறேன்னு சொல்றமாதிரி சிம்பாலிக்கா ஹார்ட்டின மட்டும் போட்டுவிட்டாங்க😂. ஆனால் இப்பதான் இதற்கான பதில் கிடைச்சிருக்கு😊👍👍 உங்கள் பதிலுக்கு நன்றி நண்பரே😊😊👍 உங்க சேனலோட "சப்சிப்கிரைபர்" பொத்தானை நச்சுக்குனு அமுக்கிட்டேன்😊😊😊👍👍 இப்போது இருந்து நானும் உங்களோட புது சப்சிப்கிரைபர்😊😊
@kohsaauto3 жыл бұрын
மிக்க நன்றி
@muhammadghafoor1133 жыл бұрын
@@kohsaauto 👍😊
@Sozvdn3 жыл бұрын
Additional point Segment competitors: (compact SUV) Ford ecosport, hyundai venue, Honda WRv maruti breeza, Toyota urban cruiser, Kia sonet, Tata Nexon, Mahindra xuv 300 Nissan magnite
@Sozvdn3 жыл бұрын
Gym ku pona jazz.. 😀😀🔥🔥
@kohsaauto3 жыл бұрын
Yes bro, that's true
@nandakumar19313 жыл бұрын
12 50 valid point no one noticing ..honda always won't compromise on quality but. Idtec engine too sound nvh worst