அந்தந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி குரலை மாற்றிப் பேசுவது மிகவும் அருமையாக இருக்கிறது.
@gktamilnovels4 ай бұрын
தங்கள் பின்னூட்டம் ஊக்கம் அளிக்கிறது. மகிழ்ச்சி
@6420-gi17 ай бұрын
அருமையான குரல்
@gktamilnovels7 ай бұрын
மிக்க நன்றி😊🙏
@dharshinibhuvana24382 жыл бұрын
எப்படி ஏற்ற இரக்கத்துடன் குரலில் வாசித்தது சூப்பர் நாவலும் அருமை வாசிப்பு அனுபவம் மிகவும் அருமை
@gktamilnovels2 жыл бұрын
Thank you so much
@ramalakshmiramakrishnan73002 жыл бұрын
@@gktamilnovels no one 🕐🕐
@saranyamadhavan7475 Жыл бұрын
விறுவிறுப்பாக தொடர்ந்த கதை நன்றாக இருந்தது இந்த கதையில் மகனை உயர்த்த கஷ்டப்படும் அம்மா நல்ல நண்பர்கள் ஒற்றுமையான கணவன் மனைவி உண்மையான காதலி நன்மை செய்த குழந்தையின் ஆத்மா என கதை மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@gktamilnovels Жыл бұрын
மிக்க நன்றி🙏😃 உங்கள் மதிப்பு வாய்ந்த பின்னூட்டங்கள் எங்களை இன்னும் பங்களிக்கத் தூண்டுகின்றன. மகிழ்ச்சி. GK Tamil Novels Team
@senthamilselvi7534 ай бұрын
ஒவ்வொரு கேரக்டருக்கும் நீங்க மாத்தி பேசும்போது அப்படியே நேரடியா கண் முன்னால அந்த காட்சியை பார்க்கிற மாதிரி இருக்கு அருமை அருமை
@gktamilnovels4 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊
@gayathriharibaskar8594 Жыл бұрын
Romba Nala story. Last vara suspense Kondu ponathu arumai. Kuzhanthaiyum theivamum ondru enbathu pola aaviyaga irunthalum kuzhanthai kuzhanthai than enbathu pola climax amainthathu arumai. Amirtha Vin vasipu Kadhai ki uyira kuduthuruku. super
@gktamilnovels Жыл бұрын
Thank you so much...ungal pinnoottatgil engalukku magilchi
@louisarulprabhu12692 жыл бұрын
கண்மணி வேலுவின் மரணம் பற்றி அறிந்தவுடன் கதரியதை உங்கள் குரலில் கேட்டதும் கண்ணீர் வந்துவிட்டது . அருமை mam super mam... Louis
@gktamilnovels2 жыл бұрын
Thank You so much 🙏😊
@louisarulprabhu12692 жыл бұрын
Paatu paadiya oru kathai veliyittathu neengal thaane I'm not sure but I want you mam please please mam sing a song please mam in ur stories.ur voice is just majic,fentastic, marvelous please please mam sing a song lease.. சகோதரி pls ennai thavaraaga ninaikaatheergal please. Really I admire your classical voice mam please don't mistake me please mam...Louis
31.55 சவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கு.கொஞ்சம் .திடீர்ன்னு ஏற்ற இறக்கம் நல்லா இல்லீங்க.
@gktamilnovels2 жыл бұрын
Thanks..will correct..
@vasumathiseelannadar2418 Жыл бұрын
👌👌👌👌👌
@gktamilnovels Жыл бұрын
🙏😊
@prabhavathyayyasamy50332 жыл бұрын
அமிர்தா , உன்னுடைய பல குரல்கள் எரிச்சல் மூட்டுகிறது. but voice is butiful.
@gktamilnovels2 жыл бұрын
.
@lathashankar268810 ай бұрын
Please storeya mattum padeynga .Voice change no.Thank U
@gktamilnovels10 ай бұрын
Thank you so much for your valuable feedback 😊
@papayafruit57036 ай бұрын
Generally the way you read novels is very good. But need improvement in pronunciation , in some places you need to be careful in pronunciation. For example 1:40:08 it’s not வெள்ளியில் . ITS வெளியில் எடுத்தாள் 1:47:13 it’s NOT GUNIndhu . It’s KUNINdhu குனிந்து.
@gktamilnovels6 ай бұрын
Thank you for pointing out the mistakes.. We'll correct
@sakthimohanasundaram359310 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@gktamilnovels10 ай бұрын
Thanks
@gnlnaicker32356 ай бұрын
Ore voice le pesunga, double voice vendam
@gktamilnovels6 ай бұрын
Thanks for your feedback
@gnlnaicker32356 ай бұрын
Gk novels nalla irukku
@mariyappansm6752 Жыл бұрын
சகோதரி உங்க குரல் திடீர்னு கத்துறீங்க திடீர்னு கிணற்றுக்குள் இருந்து பேசறீங்க நல்லாவே இல்லை திருத்தி கொள்ளாமே வாழ்த்துகள் சகோ தரி