Horse Meat First Time in Tamil | Uzbekistan | Tamil Trekker

  Рет қаралды 417,418

Tamil Trekker

Tamil Trekker

3 жыл бұрын

Hey guys! In the latest video, I am having horse meat for the first time in Uzbekistan in a Tamil shop.
Watch the adventure trip to Uzbekistan on Tamil Trekker.
#HorseMeat #Uzbekistan #TamilTrekker
*******************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
*******************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 300
@moviezz210
@moviezz210 3 жыл бұрын
குதிரை முட்டை னு சொன்னிங்க பாத்திங்களே தலைவரே !!!, 😅😅😅
@daviddj8635
@daviddj8635 3 жыл бұрын
Naa oru second confused agi Google painitu vara 😂
@moviezz210
@moviezz210 3 жыл бұрын
@@daviddj8635 🤣🤣🤣
@Coolspirte380
@Coolspirte380 3 жыл бұрын
🤣🤣🤣
@thangarasun6910
@thangarasun6910 3 жыл бұрын
Sema
@mohankumar9511
@mohankumar9511 3 жыл бұрын
@@daviddj8635 ore asingama poiduchu kumaru 😂
@zerobudgetmkp5412
@zerobudgetmkp5412 3 жыл бұрын
குன்டு சட்டியிலே குதிரை ஒட்டியிருந்தவங்க( லோகல் யுடிபர்ஷ்) மத்தியிலே குதிரையையே சாப்டான் பாரு என் தலைவன்....
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 жыл бұрын
👍👍👍👍👍😢😢😢
@mohankumar9511
@mohankumar9511 3 жыл бұрын
Bgm podu bgm podu tan tan tan tan tan tan tan tan 😂😂😂😂😂😂😂
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 жыл бұрын
@@mohankumar9511 hai
@tigerhameed7971
@tigerhameed7971 3 жыл бұрын
😁😁😁😅
@worldpeace3310
@worldpeace3310 3 жыл бұрын
Water water🤣😂😅
@vravikumar1966
@vravikumar1966 3 жыл бұрын
இப்பகுதிதான் ஆரியர்களின் பிரப்பிடம் அவர்களின் " ருக்" வேதம் இப்பகுதியை சேர்ந்ததுதான்... ருக் வேதத்தில் குதிரைகளை நெருப்பில் போட்டு சுட்டு வித விதமாக உண்பது எப்படி என்ற விபரம் கூட உண்டு.. வாழ்த்துகள் புவணி..
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 3 жыл бұрын
எங்கும் தமிழன்.தமிழ் மொழி.மிகவும் சந்தோசம்.அதுலயும் நம்ம திருநெல்வேலிகாரங்க ஒருத்தராவது எல்லா இடத்திலும் இருகரங்க.ரொம்ப சந்தோசம்.
@nammachannel1566
@nammachannel1566 3 жыл бұрын
I am from ambasamudram.iam also happy to saw this.
@karthickvm5494
@karthickvm5494 2 жыл бұрын
I am from palaymarket... I also happy
@gunoshiaganeshkumar3040
@gunoshiaganeshkumar3040 3 жыл бұрын
எங்கிருந்தாலும் எம்தமிழ்மொழியுடன்,எம்மக்களும் வாழ்க வளமுடன்
@sivakumarkumar5808
@sivakumarkumar5808 3 жыл бұрын
Hi sir Martin full name seanmartin dhane
@sudayksadayk9457
@sudayksadayk9457 2 жыл бұрын
Ok pro
@slashganesh
@slashganesh 2 жыл бұрын
Andha oorukku vandheringo , appadi dhana 😂
@user-billa007
@user-billa007 3 жыл бұрын
அது எப்படி திமிங்கலம் !!!!!குதிரை முட்டை போடும் 😂😂😂
@dguna9662
@dguna9662 3 жыл бұрын
😂
@sridhara.sridhar4855
@sridhara.sridhar4855 3 жыл бұрын
😀😀😀😀
@prabhakar5941
@prabhakar5941 3 жыл бұрын
😂😂😂😂
@r4zzor430
@r4zzor430 3 жыл бұрын
😂😂😂
@kaaviyasri1406
@kaaviyasri1406 2 жыл бұрын
Moodikkittu unsubscribe pannittu poo
@shivaarun6898
@shivaarun6898 3 жыл бұрын
One and only tamil vlogger to taste horse meat even tamil food vloggers haven't
@palanichamyp1039
@palanichamyp1039 2 жыл бұрын
2019 ஜனவரி யில் ஒரு வாரம் உஸ்பெகிஸ்தான் சுற்றி மகிழ்ந்தேன். நான் சின்னாளபட்டி. எங்கள் ஊர்க்காரர உஸ்பெகிஸ்தான் தான் தமிழர்...அறிந்து மகிழ்ச்சி !💐
@mathi..
@mathi.. 3 жыл бұрын
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உனது சேனலுக்கு இப்படிக்கு தஞ்சாவூர் மதிவாணன்
@goldking.v9936
@goldking.v9936 3 жыл бұрын
தமிழ்நாட்டின் திருமகனே தஞ்சாவூர் தங்கமே....,
@7hill
@7hill 3 жыл бұрын
Hahaha
@aaaexpress7109
@aaaexpress7109 2 жыл бұрын
தஞ்சாவூர் ???
@goldking.v9936
@goldking.v9936 2 жыл бұрын
அவர் பெயர் புவனி தஞ்சாவூரைச் சேர்ந்தவர்
@pratheesh2484
@pratheesh2484 3 жыл бұрын
அவுங்க ஊரு சாப்பாட்டயும் மதிக்கணும்னு நினைக்குற அந்த எண்ணம் தான் ப்ரோ நீங்க எல்லா நாட்டையும் சுத்துறீங்க 🤗
@s.srinivas3115
@s.srinivas3115 3 жыл бұрын
Kandipa
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
அருமை...அருமை..தேசிய ஒருமைப்பாட்டை அங்கும் நிலை நிறுத்தியிருக்கிறீர்கள். நன்றிகள் பல உங்களுக்கு. புன்சிரிப்போடு பேசிய அனைத்து தமிழ் மக்களுக்கு நமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கவும். கரூரிலிருந்து மணி.
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 3 жыл бұрын
சின்னாளபட்டி எங்க திண்டுக்கல் மாவட்டம் புவனி அண்ணா
@senthilkumarrathnam3340
@senthilkumarrathnam3340 3 жыл бұрын
புவனி சின்னாளபட்டியா?
@trendingtech555
@trendingtech555 3 жыл бұрын
@@senthilkumarrathnam3340 புவனி ப்ரோ தஞ்சாவூர்
@user-bu3vv3sp8t
@user-bu3vv3sp8t 2 жыл бұрын
சின்னாளபட்டி வந்தா கால் பன்னுங்க ப்ரோ Iam chinnalapatti Welcome 😊
@karthickm9342
@karthickm9342 3 жыл бұрын
This Channel Should be in Top when compared to other channels in Tamil, He deserve alot
@jayaprakash-vd2vv
@jayaprakash-vd2vv 2 жыл бұрын
Thalaiva. .....ellaam videos pathuttu tha irukken.....vera level......nanga poga mudiyatha country kuda neenga poirukkinga
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு நம்ம #மில்டரி தான்🔥🔥🔥
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
இன்னும் நல்லா கூவும் 😂😂
@duraimurugan8270
@duraimurugan8270 2 жыл бұрын
Yesss....
@RagulGandhicdmragul
@RagulGandhicdmragul 3 жыл бұрын
தமிழ்ல முதல் முதல்ல குதிரை முட்டை சாப்பிட்டதும் நாமதான் Bro🤣🤣🤣👌
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
*சொந்த ஊருலயே வெளிய சாப்டா உடம்புக்கு ஒத்துக்க மாட்டுது. வெளியூர்ல எப்படி bro இருக்கும். உடம்ப பாத்துக்கோங்க*
@mraa07rmchannel
@mraa07rmchannel 3 жыл бұрын
வாங்க புரோ Mano's Try நீங்க இங்கையுமா/ சகோதார்களே Mano's Try youtub பாலோ பண்ணுங்க வீடு கட்டுவதற்கான அனைத்து விடியோக்களையும் பாருங்க,
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@mraa07rmchannel நன்றி சகோ
@nijuuu6630
@nijuuu6630 2 жыл бұрын
@@ManosTry குதிரை முட்ட சாப்டா எல்லா சரியாகிவிடும்
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 2 жыл бұрын
நம்ம ஆறுக இல்லாத இடமே இல்லை .... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்டா 🔥🔥
@RabbitEncyclopedia
@RabbitEncyclopedia 3 жыл бұрын
I always admire when you say Hmm.. that you will say after start eat.. Guys anyone else noticed all in his video. if yes. press like button
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
புவனி உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@mutheeswaranp5445
@mutheeswaranp5445 3 жыл бұрын
யோவ் மிலிட்டரி குசும்பு கொஞ்சம் அதிகம் தான்யா உனக்கு.....😂😂😂👌👌👌👌
@yaseethrasheed5332
@yaseethrasheed5332 10 ай бұрын
நீ வேற லெவல் தலைவா❤ உலகம் சுற்றனும்ங்றது என்னோட ஆச. நீ வாழ்ந்துகிட்டு இருக்க
@chockalingamv3630
@chockalingamv3630 2 жыл бұрын
தமிழன் இந்தளவு வெளி நாடுகளுக்கு சென்று, அந்த நாடுகளை காட்டுவது பெருமை.பாராட்டுகள்,ப்ரோ.
@greensand7366
@greensand7366 3 жыл бұрын
Tirunelveli ( Thoothukudi &Tenkasi)engum ethilum💪💪💪
@2KMariner
@2KMariner 3 жыл бұрын
🔥
@kt6094
@kt6094 3 жыл бұрын
💪
@thugtamiza655
@thugtamiza655 3 жыл бұрын
தமிழன்🔥❤️ என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤️🔥
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
குதிரை கறி செம்ம நண்பா... தமிழ் மக்கள் இந்த நாட்டில் காண்பது ‌சந்தோஷமாக இருக்கிறது.... 😀👍
@VinothKumar-nr5le
@VinothKumar-nr5le Жыл бұрын
அண்ணா இந்த வீடியோ பார்த்து நான் சிரிச்சு சிரிச்சு ரொம்ப நொந்து நூலாகி போய்விட்டன அவ்வளவு சிரிப்பு நீங்க பேசறது நீங்க அவஸ்தை படுகிறது.........
@single9304
@single9304 3 жыл бұрын
குதிரை முட்டையா vera level humor since bro keep rockz....😂✌️👌👍
@manikmani2418
@manikmani2418 3 жыл бұрын
தலைவா நீ எங்க போனாலும் மாஸ் தா தலைவா ❤️❤️💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ உஸ்பெஸ்கிஸ்தான் மொழி தெரியாமல் சூப்பரா சமாளிக்கிறீங்க வாழ்த்துக்கள் உலகம் சுற்றும் வாலிபரே🥰😍🥰
@23sridaran
@23sridaran 3 жыл бұрын
சிறப்பாக உள்ளது அவர்களது பாரம்பரிய இசைச் சேர்ப்புடன்.வாழ்க நலமுடன்.
@jayanandhini601
@jayanandhini601 3 жыл бұрын
குதிரை முட்டை 7.02 ji sema ji. Nenga than venum oorla iruka ella srivalium namurla than ya irukan
@moviezz210
@moviezz210 3 жыл бұрын
குதிரை கறி சாப்பிட உடனே உங்க முகத்துல யாரும் பாக்காத குதூகலம் தெரியுதே 😅😅😅
@worldpeace3310
@worldpeace3310 3 жыл бұрын
Athalam saputa kudathu...athu nama theivan...brooo. Anthakalathula porla..namaku uruthunaiya athn irunthuchi... Atha sapitu nama enam nam mudhatheyarkalin..nidhiyau meeri ulan so...i unsubscribe this channel... #horse😓
@moviezz210
@moviezz210 3 жыл бұрын
@@worldpeace3310 adhunala dha namma naatla sapdala bro
@user-gb8fw7oo5e
@user-gb8fw7oo5e 3 жыл бұрын
@@worldpeace3310 நண்பா மன்னித்து விடுங்கள் அவரை
@dhineshdk6617
@dhineshdk6617 3 жыл бұрын
@@worldpeace3310 enda war kaga atha nalla thunpuruthitu , athugala saavaduchu konnutu. Athu uthavuchunu solra.
@sujeeths3963
@sujeeths3963 3 жыл бұрын
6:58 Kudurai muttai poduma bro😂 Summa fun ku tha sonnen😂 Vera level bro
@Rajeshkumar-uj9cu
@Rajeshkumar-uj9cu Жыл бұрын
இவர் தில் க்கு he deserves more than any youtubers.. he is a real hero..பயம் னா என்ன னே தெரியாது இவருக்கு ... superr hatss off nanbaa
@classicgamerindia6470
@classicgamerindia6470 3 жыл бұрын
7:00 எதே குதிரை முட்டையா? அடிச்சி விடு காசா பணமா 🤣🤣🤣
@maddy__09
@maddy__09 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@balasview3363
@balasview3363 3 жыл бұрын
எது குதிரை முட்டை யா? என்ன என்ன சொல்ற பாருங்க கம்பி கற்ற கதையெல்லாம் sollragnga
@amanulla3872
@amanulla3872 3 жыл бұрын
Ada lusu payala nambuda
@chandranraman9519
@chandranraman9519 Жыл бұрын
ஆச்சரியம். அனைத்து தமிழ் நாடு மக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஆர் சந்திரன். பிஜேபி திருச்சி.
@travel-guru6430
@travel-guru6430 3 жыл бұрын
I'm proud to be a part of your subscriber❤️🔥
@vickypedia1855
@vickypedia1855 3 жыл бұрын
யோவ் குதிரை கறி ok அது என்ன குதிரை முட்டை..🤣🤣🤣🤣
@vasanth9621
@vasanth9621 3 жыл бұрын
Adhaana 😂😂?
@worldpeace3310
@worldpeace3310 3 жыл бұрын
Water...water😅😂🤣
@MONIS_THALA
@MONIS_THALA 3 жыл бұрын
அதான் தெரியாம சொல்லிட்டேன் nu sonnare bro 😅😅
@exploringeverythingonearth2273
@exploringeverythingonearth2273 3 жыл бұрын
Corretaaa soninghuuu.............
@vickypedia1855
@vickypedia1855 3 жыл бұрын
@@MONIS_THALA aama😂
@thamms777
@thamms777 3 жыл бұрын
முட்டை இருக்கு குதிரை முட்டையா.. என்னப்பா சொல்லுற. குதிரை எப்ப முட்டை போட்டு இருக்கு 😋😋
@aravinthselvamani9027
@aravinthselvamani9027 3 жыл бұрын
Hahaha amam nanum notice panan
@thamms777
@thamms777 3 жыл бұрын
@@aravinthselvamani9027 எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருந்தது 😋😋 கேட்கும் போது 😋
@velusamy1625
@velusamy1625 3 жыл бұрын
அது வெளிநாட்டு குதிரை முட்டை
@smalldrops2968
@smalldrops2968 2 жыл бұрын
கரு முட்டையா இருக்குமா
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
ஆஹா,குதிரை முட்டையையே இப்பத்தான் பாக்குறீங்களா நீங்க? ?? அப்போ குதிரை கொம்பைப்பார்த்தால் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்களோ???
@ArunKumaran07
@ArunKumaran07 2 жыл бұрын
குதிரை முட்டை யா ..😂😂 நம் தமிழ் மக்கள் அங்க இருக்குறத பாக்குறது மகிழ்ச்சி ❤️❤️
@tamilvoyager8874
@tamilvoyager8874 2 жыл бұрын
வேற லெவல் தலைவா எவ்ளோ பேரு நெகடிவ் வா பேசுனாங்கனு youtube விட்டு போறேன் சொன்னிங்க இப்ப பாருங்க உங்க லெவல் ல வேற லெவல் ❤❤❤❤முட்டை குதிரை முட்டை வேற லெவல் 😂😂😂😂
@2KMariner
@2KMariner 3 жыл бұрын
நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம் அண்ணா😊😍
@kipsonjoshuaantony7947
@kipsonjoshuaantony7947 2 жыл бұрын
Reallly I like and enjoying your videos. Exploring different cultures and reviewing their food its interesting bro
@kalidosskali3446
@kalidosskali3446 3 жыл бұрын
Ulakam pulla thamilargal wow valka valamudan😍😍😍😘😘😘
@sarathj8034
@sarathj8034 2 жыл бұрын
i LOVE THIS GUY. KIND HEARTED MAN
@mithulkrishna9898
@mithulkrishna9898 3 жыл бұрын
குதிரை கறி சாப்பிட்டு அடுத்து உஸ்பெக் பொம்பள குதிரை யை தேடி திரியும் நம்ப மிலிட்ரி குதிரை.. டொக் டொக் டொக் டொக் 😂😂😂😂😂
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
நண்பா குளிர் நாடுகளில் நிலவும் சூடு என்பது.. நமது நாட்டைப் போன்ற சூடு அல்ல. மாறாக அது உஷ்ணம் ஆகும். Humidity என்பார்கள்.
@mohanb1147
@mohanb1147 3 жыл бұрын
Yeah Highly humidified air. Sweat will not evaporate at all
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
@@mohanb1147 yea you're right. I faced it when I was in London. The temp wasn't that high even though high humid
@RS-sr6nu
@RS-sr6nu 2 жыл бұрын
Humidity என்றால் ஈரப்பதம் என்று அர்த்தம். குளிர் காலத்தில் ஈரப்பதம் குறைந்து இருக்கும், வெயில் காலத்தில் அதிகமாக இருக்கும். அதை தவிர, ஈரப்பதம் அந்த இடத்தில் இருக்கும் நீர் நிலைகளை சார்ந்தும் மாறும். கடல் போன்ற நீர் நிலைகள் உள்ள இடங்களில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். இவர் இருக்கும் Tashkent ஊரில் ஈரப்பதம் 36 சதவிகிதம் தான் இருக்கிறது. அது மிகவும் குறைவு. உடம்பு சூடு வியர்வை வழியாக விரைந்து ஆவியாகிவிடும். நம்ம ஊர் மாதிரி வியர்வை உடம்பில் நிற்காது. அதானால் சூடு தெரியாது.
@S1406SH
@S1406SH 2 жыл бұрын
It's like tamilnadu summer vs delhi summer....TN all sweat and delhi it's keeping ur face near tandoor
@ramalingamsambandam7195
@ramalingamsambandam7195 5 ай бұрын
Dei dei dei
@karnankarnan8217
@karnankarnan8217 3 жыл бұрын
Vera level bro 😃ethellam ungalalala matum than mudiyum bro 🤓 keep rock it 👍👍
@matheshmurugan8124
@matheshmurugan8124 3 жыл бұрын
Keep rocking Ur journey of traveling.... 🤗
@user-gb8fw7oo5e
@user-gb8fw7oo5e 3 жыл бұрын
குதிரை கறி சாப்பிடுவது சரி தான் சாப்பிட்ட பின்பு திறனை பரிசாேதித்து விடுங்கள் கறியின் செயல்பாடு கருதி பலர் உங்களுடன் கை காேர்க்கலாம் வாழ்த்துக்கள் புவனி நன்றிகள் பல
@kamalraj4232
@kamalraj4232 3 жыл бұрын
Kai. Korkkalama...edhula????
@user-gb8fw7oo5e
@user-gb8fw7oo5e 3 жыл бұрын
@@kamalraj4232 நண்பனாக கை காேர்க்கலாம் ? நட்பாேடு பயணம் செய்யலாம் உஷ்பகிஷ்தானுக்கு?
@balachandar4541
@balachandar4541 3 жыл бұрын
எனக்கு தெரிஞ்சு இர்ஃபான் கூட குதிரை பிரியாணி சாப்டலனு நினைக்கிறேன்
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 3 жыл бұрын
soon irfan will eat horse meat 😂😂
@biggboss5882
@biggboss5882 2 жыл бұрын
அடேய் எங்க குண்டன்... முதலை சாப்டவன் டா
@mohanp1931
@mohanp1931 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரொ... குதிரை பிரியாணி உஸ்பெக் ல றெஸ்டௌர்ன்ட் மெனு நேம் என்ன ப்ரொ.. தினமும் இறவு 8 மனி குள்ள ஒரு 10 நிமிஷம் வீடியோ போடுங்க ப்ரோ... நான்ங்க தினமும் உங்க வீடியோ பார்க்கிறோம்... நம்ம ஊர்ல பானர்கள் குதிரை கரி சாப்பிடுவார்களாம் 👌👍
@Sk93963
@Sk93963 2 жыл бұрын
Enjoy your journey bro proud of you.. 👏👏
@vigneshsr839
@vigneshsr839 3 жыл бұрын
Hi bhuvani bro!Love your vlogs bro
@user-zz8fz6dj8j
@user-zz8fz6dj8j 3 жыл бұрын
,லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் இறந்த இடம் சகோ. தாஷ்கண்ட்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
உண்மை..அங்கே அவர் கொல்லப்பட்டார் என்றும் சிலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.
@chandrashekarr1977
@chandrashekarr1977 2 жыл бұрын
நோமடிக் ஹிந்திக்காரர் போனவாரம் வீடியோ போட்டிருக்காரு. அவருடைய சிலையும் அவர் பெயர் வைக்கப்பட்டிருந்த தெருவையும் காட்டியிருந்தாரு.
@vlogwithme009
@vlogwithme009 2 жыл бұрын
Addicted u r videos anna 🔥all the best anna 👍
@Ajay__T
@Ajay__T 3 жыл бұрын
Super bro neenga 🥰Ella Comments uh paduchu heart kudukringa😻‼️
@sivaprakashmanoharan3696
@sivaprakashmanoharan3696 3 жыл бұрын
Tirunelveli, tenkasi people are in Uzbekistan 🇺🇿 great bros
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 жыл бұрын
Bro, You would've learned some basic things in uzbek language from our Indian friends! Be safe! Take care!
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
நம்பிக்கை தான் வாழ்கை ! பயனங்கள் வெற்றியடைய வாழ்த்க்கள். 🤗
@raveejasekar5114
@raveejasekar5114 2 жыл бұрын
எங்கள் தென்காசி மாவட்ட நண்பர் சந்தித்தீர்கள். வாழ்த்துக்கள்
@sreekailash6700
@sreekailash6700 3 жыл бұрын
குண்டு சட்டில குதுர ஒட்ர (பழமொழி) குண்டு சட்டிலயே குதுர கரி சாப்புட்ரது (புது மொழி) 🔥🔥
@PM_PRAVEENKUMAR
@PM_PRAVEENKUMAR 3 жыл бұрын
Vera vera mathiri bgm bgm podu🔥🔥🔥🔥🔥
@raksabb
@raksabb 2 жыл бұрын
4.40 to 4.58 -- music super.. avanga oor style liyae music..
@RabbitEncyclopedia
@RabbitEncyclopedia 3 жыл бұрын
wow wonderful.. nice video editing too. keep rocking
@k.t.ramar......84
@k.t.ramar......84 3 жыл бұрын
Thalavaa குதிரை muttai Pooduma.. Sollave illla😂😂😂😜
@thamizharasu6317
@thamizharasu6317 3 жыл бұрын
குதிர கறி சாப்பிட்டதும், உடனே தெம்பு வந்துருச்சுல சகோ !!! ஆனா குதிர முட்டனு சொல்லி கொஞ்ச நேரத்துல பதற விட்டுடீங்க சகோ 🤣 தொடர்க உங்களின் வெற்றி பயணம் ❤
@factsinmuttabommai9818
@factsinmuttabommai9818 3 жыл бұрын
Subscribers : Anna kudhura Mutta nu sonninga Bhuvi bro : oru flow la vandhu irukum pa 😂 😂 😂 👍 👍
@porchelianchelian1359
@porchelianchelian1359 2 жыл бұрын
சூப்பர் புவணி, குதிரை கரி பிரியாணி தகவல் புதிது. நன்றி. உங்கள் vlog வேற levelலில் உள்ளது. வாழ்த்துகள்
@johnamalanjohnamalan7886
@johnamalanjohnamalan7886 3 жыл бұрын
Super super brother ❤
@SUNDHARMIND
@SUNDHARMIND 3 жыл бұрын
Bro please bro ungal videos onnu vidama pathuduven bro please bro america video podunga bro anga poi videos yeduththu podunga bro please bro unga kitta yerkanave ketturuken bro
@sureshkulandaivelu3762
@sureshkulandaivelu3762 3 жыл бұрын
Mudiyala bro. Unga message la how many bro? How many please?? Haha thaanga mudiyala gurunaadhaa
@siddarthbalaji1061
@siddarthbalaji1061 2 жыл бұрын
@@sureshkulandaivelu3762 hahaha bro hai bro
@yavika3955
@yavika3955 2 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை நண்பா...💐
@mystricalboy8802
@mystricalboy8802 3 жыл бұрын
Romba sandhosam bro indha maari one by one ah explore pandrathu happy ya iruku bro ...❤️
@nagarajeshwaranrajesh792
@nagarajeshwaranrajesh792 3 жыл бұрын
ஆரியர்களின் தாய் நாடு. குதிரை கறி உண்ணும் ஒரே இனம்.
@husnyshenna739
@husnyshenna739 3 жыл бұрын
Irfan views mind voice Irfan: Next target uzbekistan kudhira kari🍗😁
@KAMZARISandai
@KAMZARISandai 3 жыл бұрын
😂😂
@vivekanandan2416
@vivekanandan2416 2 жыл бұрын
Guts sema easya eduthukureenga paarunga ,vaalzhthukkal sahothara.mind blowing
@humarilu1
@humarilu1 2 жыл бұрын
Super Bro ! Horse Meat hearing and watching for first time. Great Video. Keep Sharing !
@gokulprasath5888
@gokulprasath5888 3 жыл бұрын
Keep doing bro ❤️ 🔥🎉🎂🙏
@jagadeesanduraisamy7072
@jagadeesanduraisamy7072 3 жыл бұрын
உஸ்பெஸ்கிஸ்தானின் பழமையான இடங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியன பதிவு செய்து அனுப்புங்கள் நன்றி
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r 2 жыл бұрын
பயணம்,தொடர இந்த,ரசிகனின் வாழ்த்துகள் புவனி bro
@sureshsam7407
@sureshsam7407 2 жыл бұрын
Brother today full la u r all videos watching.. very very interested... God bless you.. take care u r health...
@Imran_A09
@Imran_A09 3 жыл бұрын
Thala neenga food reviewer irfana ah beat panitinga😂😂
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 3 жыл бұрын
Kuthira muttai nu nenaikran. Sonna paathiya. yov vera level fun ya athu . :D
@joneswillingston6689
@joneswillingston6689 2 жыл бұрын
Recently. I addicted to ur videos Broooo 😍😍😍😍😍
@sadiqsadiqsadiq9671
@sadiqsadiqsadiq9671 2 жыл бұрын
Semma super Anna 👌🏻👍🏻🤗🤗
@user-sc7zu1oj1j
@user-sc7zu1oj1j 3 жыл бұрын
Horse Meat is Halal Food. Horse does not cause any harm or bring impurity in your body. It is also herbivore. So it is Halal. some Muslim countries like Uzbekistan,Kazakhstan and Mongolia, horse meat is widely consumed in their cuisine. You can check in many google sources and articles
@neutralkid9240
@neutralkid9240 2 жыл бұрын
🤣🤣🤣pacha(green) sangi dei Thamizhan pera mathi unnoda Muslim pera podu da... Hindus created Tamil and they created the culture of Tamilnadu💪🔥🔥 Nee nambanalum ithaan nesam..
@walkerpantham
@walkerpantham 3 жыл бұрын
💐💐 தம்பீ.. உஸ்பெக்கில் உள்ள கிராமங்களுக்குச் செல்லுங்கள்! அவர்களுடைய கலாச்சாராத்தை எழுதுங்கள்!! முக்கியாக பெண்களைப் பற்றி.... 💐💐
@kanimozhiganesan1193
@kanimozhiganesan1193 3 жыл бұрын
Enjoyed bro thanks for video
@shameershameer1126
@shameershameer1126 2 жыл бұрын
Vera level bro, keep going ...
@clintionkiller7748
@clintionkiller7748 3 жыл бұрын
குதிரரை என்னைக்கு முட்டை போட்டு 🔥🔥🔥😁😁😁
@NesaManiTROLL
@NesaManiTROLL 3 жыл бұрын
அனைவரையும் சிரிக்க வைக்க உங்களுக்குகாக நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு மற்றும் Subscribe பண்ணுங்க அன்பு மக்களே..❤️🙏🙂
@sumisarah5938
@sumisarah5938 3 жыл бұрын
ஹாய் சகோதரர் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள். From Malaysia
@shajsalim3208
@shajsalim3208 3 жыл бұрын
அருமை சகோதரா 😄
@pradeepduraisamy8618
@pradeepduraisamy8618 3 жыл бұрын
Kudhura muttaiya veramari veramari 🤣🤣🤣🤣😂
@Dresstailor
@Dresstailor 3 жыл бұрын
யாரெல்லாம் புவணி வீடியோக்கு வெய்ட் பண்ணி இருந்ததீர்கள்
@thamizhvel3977
@thamizhvel3977 3 жыл бұрын
Waiting for everyday
@dineshdina9802
@dineshdina9802 3 жыл бұрын
Yoww nanba ni ellam veralevel ya veralevel po 😍😍😍🥰
@Bothbrothers2
@Bothbrothers2 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
Worlds Fastest Bullet Train Experience | Uzbekistan | Tamil Trekker
18:32
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 42 МЛН
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 25 МЛН
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 19 МЛН
THE MOST GIANT PILAF | 3000KG WEDDING PILAF
18:21
Jaydar Food
Рет қаралды 56 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 42 МЛН