No video

Hospital Visit | Mudhala Konjam Siringa Boss | Ep 08 | Mullai Kothandam Latest Comedy | A Tube

  Рет қаралды 343,428

A Tube

A Tube

Күн бұрын

Watch Mudhala Konjam Siringa Boss Comedy Series Episode 8, Hospital Visit from Mullai Kothandam's latest Comedy Series on A Tube! A visit to the hospital to meet any ailing family member is not the same as visiting a friend in the hospital. There may be emotional moments, but mostly it will be light moments to ease your friend and support him morally. The goal is to make him/her forget his worries and make him feel better. Some others may have advices, but the duo have an important message for all.
Do watch our video and leave a comment about your favourite dialogue. We will be bringing you engaging content regularly. Thank you for your support.
#HospitalVisit #MuthalaKonjamSiringaBoss #MullaiKothandamComedy #LatestTamilComedySeries #ATube #MullaiKothandamLatestComedy #MullaiKothandamComedy
A TUBE - The only KZbin channel dedicated to the 60+ citizens of the world!
A Tube is dedicated to ‘A’ class citizens who continue to help and share the burden of their family, children, grandchildren during childbirth, by babysitting, teaching and even entertaining them by spending quality time with them.
Click here to watch:
Heart to Heart with SR Ramanan: • Heart to Heart with we...
Coffee Shop Panchayat Episode 1 - எல்லாரும் பைத்தியம் : • எல்லாரும் பைத்தியம் - ...
Mudhala Konjam Siringa Boss Episode 1 - ஓடாதீங்க.. ஓடாதீங்க : • Mudhala Konjam Siringa...
ராமாயணத்துல ராவணனும் ஹீரோ தான் | Actor Parthiban exclusive interview : • ராமாயணத்துல ராவணனும் ஹ...
வாரா வாரம் ஒரு கட்சி மாறிட்டு இருக்கீங்க | S.V.Shekhar Exclusive Interview | Bosskey : • வாரா வாரம் ஒரு கட்சி ம...
Open Talk with Simran: • I love comedy films! |...
For More Interesting Updates:
LIKE: / a-tube-104908128581339
FOLLOW: / atube25876550
FOLLOW: / atube_official

Пікірлер: 228
@valagamraghunathan
@valagamraghunathan 2 жыл бұрын
ரொம்ப சுவாரஸ்யமாக, உபயோகமாக இருந்தது. நன்றி,,🙏🙏
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
🙏🏻
@zeenathkamar1564
@zeenathkamar1564 2 жыл бұрын
நோயாளி யின் நடிப்பு அருமை..
@Raaj2020
@Raaj2020 2 жыл бұрын
முல்லை கோதண்டம் நண்பர்களுக்கு இனிய வணக்கம்... மிகவும் சிந்திக்க வேண்டிய அருமையான பதிவு ... இதே போன்ற விழிப்புணர்வு பதிவு தான் மிகவும் முக்கியம் .... உங்கள் இருவருக்கும் நன்றி கலந்த வணக்கங்களுடன் கோவில்பட்டியிலிருந்து நாகராஜன்
@pandiyarajraj3558
@pandiyarajraj3558 2 жыл бұрын
அருமையான தகவல்,உடல்நிலை சரியில்லாதவர்களை பார்க்க செல்லும்போது நம்மால் இயன்றயளவு நிதியுதவி அளிப்பது உசித்தமானது, இவர்களின் நகைச்சுவை அனைத்தும் சிறப்பு , வாழ்க நலமுடன் சகோ.
@manjulamanjula8232
@manjulamanjula8232 7 ай бұрын
அருமை அருமை அருமை இன்றைய காலத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு.
@Daniel28284
@Daniel28284 2 жыл бұрын
சரியான பதிவு தேவையான ஒன்று
@balajibilla106
@balajibilla106 2 жыл бұрын
Super Raaaa soniga Kothandam 👍👌 Kandi pa...etha Unmai 👍
@vijaya4682
@vijaya4682 2 жыл бұрын
இயற்கையான நடிப்பு.இந்த மாதிரி நடிப்பு யாருக்கும் வராது.
@Vishvatn36
@Vishvatn36 2 жыл бұрын
பாத்திரம் அறிந்து பிட்சை இடு ,, என நம் முன்னோர்கள் கூறிய அறிவுரையை மிக அழகாக எடுத்துரைதீர்கள்,, மிக்க மகிழ்ச்சி,,,
@tamizhintradaytrader
@tamizhintradaytrader 2 жыл бұрын
பழத்த எடுத்துட்டு போயிட்டான். Biscuit-அ தின்னுட்டு போயிட்டான் 😂😂😂😂
@nagakmr4421
@nagakmr4421 2 жыл бұрын
நம்பாலு. நடிப்பு சூப்பர்..... பனியன் ஹுரோ
@user-ed7yc2nr8m
@user-ed7yc2nr8m 2 жыл бұрын
சொந்தங்களுக்கு புரியவைத்தமைக்கு நன்றி.
@ravichandranponnusamy6804
@ravichandranponnusamy6804 2 жыл бұрын
யதார்த்தம்.மனபயத்தை விட பணபயமே அதிகம்.
@upendranupendran4680
@upendranupendran4680 2 жыл бұрын
Yes
@Jothivadivel
@Jothivadivel 2 жыл бұрын
crt
@mpviews6764
@mpviews6764 2 жыл бұрын
பிஸ்கட்... நிறைய திண்ணுட்டானே 😁😁😁
@mohankc9361
@mohankc9361 2 жыл бұрын
மிக மிக நல்ல பகிர்வு .
@selvabose4555
@selvabose4555 2 жыл бұрын
நடிப்பு என்றாலும் பெட்டில் சேர்வதுக்கான பாடி டாக்டர்களின் உண்மையான சொல்
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏 பகிருங்கள் நண்பர்களே
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
ப்ரோ, எப்பவுமே நீங்க வேற லெவல்தான்! வாழ்த்துக்கள்!!
@masilamani8903
@masilamani8903 2 жыл бұрын
அருமையான யோசனை.எல்லோரும் பின்பற்றினால் நிறைய பேர் பிரச்சினையை தீர்க்கலாம். இனி வரும் program களில் இது போன்ற பயனுள்ள கருத்துகளை விதைக்கவும்.
@abdusshukur7886
@abdusshukur7886 2 жыл бұрын
Superb Mr. Mullai Sir and Supero O Super Mr. Kothandam Sir. Today's message is fantastic. Long live. I passed this video to all my group. Thank you.
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
So nice of you. Thank you for your love and support..
@nandaks9624
@nandaks9624 2 жыл бұрын
நன்றாக வாய்விட்டு சிரித்தேன். அருமை யான ஒரு தகவல்.
@mohanraj-xe5qe
@mohanraj-xe5qe 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் அருமை
@sudhakarsms6280
@sudhakarsms6280 2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி 👍👍👍👍👍
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
அருமை
@muhammatamin4762
@muhammatamin4762 2 жыл бұрын
Super super
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 жыл бұрын
திருமணத்திற்கு மொய் எழுதுவது போல் அதைவிட முக்கியம் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு பொருளுதவி செய்தல்.
@anurajanuraj2737
@anurajanuraj2737 2 жыл бұрын
தமிழ்நாட்டின் லாரன்ஹாடி .... அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதர்களே....
@govindarajanv8001
@govindarajanv8001 2 жыл бұрын
உண்மை ஐயா
@p.muthuramalingam1539
@p.muthuramalingam1539 2 жыл бұрын
உன்மையான கருத்து இதை கண்டிப்பாக எல்லோரும் பார்க்கனும்
@abirameamirdha6816
@abirameamirdha6816 2 жыл бұрын
🌅அட அட கொஞ்சமிருங்க ..ஒரு கால்... அட்டெண்ட் பண்ணிட்டு..ஜீ வெய்ட் ப்ளீஸ் ஜீ🌅😅👍🐦🐦
@vivekanandam1575
@vivekanandam1575 2 жыл бұрын
Good message. What a performance by Kothandam. a great artist.
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 2 жыл бұрын
நல்ல கருத்து யதார்த்தமான நடிப்பு
@srinivasansubbulakshmlbask9360
@srinivasansubbulakshmlbask9360 2 жыл бұрын
Semma semma super real fact
@sakthisakthisathyaraj9024
@sakthisakthisathyaraj9024 2 жыл бұрын
அருமை அருமை
@muhammatamin4762
@muhammatamin4762 2 жыл бұрын
Super
@narasimha0078
@narasimha0078 2 жыл бұрын
Super super super bro mega arumai
@ramathiagarajan5569
@ramathiagarajan5569 9 ай бұрын
Rombha nalla karuthu
@naorualien9790
@naorualien9790 2 жыл бұрын
Realy....... Nice... Unmiyanah pathivu..
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
இது வரை எடுக்கப்பட்ட வீடியோக்களில் இந்த வீடியோ மக்களுக்கு நல்ல செய்தி சொன்னது மிகவும் அருமை.
@Yuvaraj-yw9zc
@Yuvaraj-yw9zc 2 ай бұрын
Super நிகழ்ச்சி
@bashithka7794
@bashithka7794 2 жыл бұрын
சார் நீங்க சொன்னது உண்மை நிஜம். நானும் இதேபோல் நினைக்கிறேன் செய்ய முடிந்வரை செய்து கொண்டு இருக்கேன்
@padministella3453
@padministella3453 2 жыл бұрын
மிக அருமையான பதிவு.நானும் இனிமேல் பின்பற்றுவேன்.👍
@aabashpandurangan4093
@aabashpandurangan4093 2 жыл бұрын
அருமையான பதிவு மீண்டும் இது போன்ற ஒரு பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 2 жыл бұрын
Extraordinarily brilliant action, delivery, cue-response!
@hajihaji9540
@hajihaji9540 2 жыл бұрын
இது காமெடியா இருந்தாலும்..ஆஸ்பிடல் வேதனை என் எதிரிக்கும் வேண்டாம்...
@rajerameshchannel6478
@rajerameshchannel6478 2 жыл бұрын
Super
@shanmugamraja4223
@shanmugamraja4223 2 жыл бұрын
Yes correct
@rajkalai1988
@rajkalai1988 2 жыл бұрын
சிரிக்க&சிந்திக்க நல்ல வீடியோ,,,!!
@premlathas5438
@premlathas5438 2 жыл бұрын
Super.very true
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
😊
@stephendurairaj9216
@stephendurairaj9216 2 жыл бұрын
Correct sir 100% உண்மை
@Arjun_Coimbatore
@Arjun_Coimbatore 2 жыл бұрын
Kothamdam anna unga fan naanu ...I like u lots off ur comedy all anna...😉 Nega randu perum super combination 👍☺️
@krishnankrish7496
@krishnankrish7496 9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@indiragandhi2278
@indiragandhi2278 2 жыл бұрын
நல்ல பதிவு 🙏🙏
@anthonyanthonyanthonyantho4966
@anthonyanthonyanthonyantho4966 2 жыл бұрын
அருமை சார் 🙏🏻
@RajaSekar-vu1wd
@RajaSekar-vu1wd 2 жыл бұрын
Supper massege 👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐
@upendranupendran4680
@upendranupendran4680 2 жыл бұрын
எனக்கும் அந்த மாதிரி பிரச்சினை தன்
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 жыл бұрын
Excellent message for everyone. We will follow this sir.
@dhanasekarank9840
@dhanasekarank9840 2 жыл бұрын
நல்ல தகவல் மிக அருமை
@palamaarneripanjayathu
@palamaarneripanjayathu 2 жыл бұрын
அருமை அருமை... சகோதர்களே...
@sakthivelsakthi6711
@sakthivelsakthi6711 2 жыл бұрын
சூப்பரான பதிவு
@nayeemahmedjafar7337
@nayeemahmedjafar7337 2 жыл бұрын
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
@jacobsouza8002
@jacobsouza8002 9 ай бұрын
Very good concepy, we should follow this idea. 🎉🎉
@subashreemadhavan2218
@subashreemadhavan2218 2 жыл бұрын
Sooper.correct.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Super arumaiyana karuthu
@goldg3178
@goldg3178 2 жыл бұрын
Arumai
@manivannan2645
@manivannan2645 2 жыл бұрын
Good masage with comedy
@sudhakarramakrishnan1601
@sudhakarramakrishnan1601 2 жыл бұрын
சரி யான கருத்து.
@lkantonydancedirector4468
@lkantonydancedirector4468 2 жыл бұрын
அருமை அருமை. 🌹
@padalasatya7735
@padalasatya7735 2 жыл бұрын
Superb comedy 👌
@meeramani2986
@meeramani2986 2 жыл бұрын
Nalla idea
@Naan-d7f
@Naan-d7f 2 жыл бұрын
Good idea
@Bhanu-dm5bu
@Bhanu-dm5bu Жыл бұрын
All programme 👌👌👌👌
@venkatesanr3395
@venkatesanr3395 2 жыл бұрын
, நல்ல கருத்து பயனுள்ளது இனி உடல் நிலை ‌சரியில்லாதவர் யாரையும் பார்க்க சென்றால் பணமா உதவி செய்வேன் தங்கள் நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்
@sruthisangathi3174
@sruthisangathi3174 2 жыл бұрын
Nalla message Anna. Adhulayum kadaisila kodutha pazhatha return vaangittu poonadhu semma comedy 😂
@pushpashanmugam6482
@pushpashanmugam6482 2 жыл бұрын
Super👌👌
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
Thank you! Cheers!
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 2 жыл бұрын
Super but if snakebite Mullai will he have breave mind to face yov sumnakatium solrye unalamudiuma but nallairupa pambuna padaum nadungum dhampa
@hajihaji9540
@hajihaji9540 2 жыл бұрын
உங்க காமெடி செம
@janakiraman410
@janakiraman410 2 жыл бұрын
Super msg
@elayakumark5336
@elayakumark5336 Жыл бұрын
அருமையான பதிவு.... நன்றி சகோ...
@fathimarifka6239
@fathimarifka6239 Жыл бұрын
Super 👌👌👌❤️🥰💫
@fairozeahmed1658
@fairozeahmed1658 2 жыл бұрын
Thank you thank you super super Sir
@rselvadurairselvadurai3809
@rselvadurairselvadurai3809 2 жыл бұрын
SuPER wonderful
@deepakgridhar3260
@deepakgridhar3260 2 жыл бұрын
This duo is 100 times better than the today's so called pranksters and comedians in some tv channels. Keep up the good work. Best wishes
@gopalakannan331
@gopalakannan331 2 жыл бұрын
Super video is so comedy
@012345678968297
@012345678968297 2 жыл бұрын
Very useful awareness, excellent 👍, how To manage after discharge that's fear patient need moral and financial support, to face the situation..
@balachandran5761
@balachandran5761 2 жыл бұрын
100% true
@trichysureshkumar1058
@trichysureshkumar1058 2 жыл бұрын
Super anna...👏👏👌
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 2 жыл бұрын
Ur idea is appreciable
@HariPrasad-yn1hh
@HariPrasad-yn1hh 2 жыл бұрын
Hats off
@sansanthosh5212
@sansanthosh5212 2 жыл бұрын
Sema brother
@selvadurai1736
@selvadurai1736 2 жыл бұрын
Super fantastic wonderful marvalos excellent
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
Thank you! Cheers!
@muthupandi8860
@muthupandi8860 10 ай бұрын
Sema finish.....
@senthilkumar-jp6dn
@senthilkumar-jp6dn 2 жыл бұрын
Super concept sir. I like it very much sir
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
Superb
@jaijp514
@jaijp514 2 жыл бұрын
Super anna
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 2 жыл бұрын
Super acting by Kothandam and Mullai. And message is also very good
@nandakumarchakravarthi5319
@nandakumarchakravarthi5319 2 жыл бұрын
நல்ல அட்வைஸ் பை கோதண்டம்.
@bemarovebemarove6801
@bemarovebemarove6801 2 жыл бұрын
Great
@sarancharan8673
@sarancharan8673 2 жыл бұрын
Good message..
@sadhikjannathsj5468
@sadhikjannathsj5468 2 жыл бұрын
தத்ரூபம் வேரலெவல்
@manikandanathan6163
@manikandanathan6163 2 жыл бұрын
Super sir
@p.deepak10b22
@p.deepak10b22 2 жыл бұрын
Innemay rendu perum onnairukanum Thanks for the update video
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН