ஓசூருக்கு புதிய விமான நிலையம் மிகவும் அவசியம். இது ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் & நிச்சயமாக அந்தப் பகுதியை மேம்படுத்தி மேம்படுத்தும்.
@KUMARTNPSCALLINALL3 ай бұрын
நல்லது தமிழ்நாடும் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆன்மீக தலைநகரம் அதிக அளவில் பக்தர்கள் கூடும் இடமான திருவண்ணாமலைக்கு ஒரு ஏர்போர்ட் தேவை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள். வெளிநாடுகளில் இருந்து பல பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார்கள்
@kandhasamy10023 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.... திருட்டு திராவிட ஊழல் பங்காளிகள் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பில்லை. அண்ணாமலை தலைமையில் அமையும் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.....
@kishorekumar44162 ай бұрын
But Tiruvannamalai is covered by forest .
@KUMARTNPSCALLINALL2 ай бұрын
@kishorekumar4416 கிரிவலப்பாதை மட்டும்தான் அது போன்று தோன்றுகிறது. திருவண்ணாமலையில் இருந்து செங்கம். திண்டிவனம். வேலூர் போன்ற புறவழிச்சாலையில் ஒன்பது உள்ளன. அங்கு அமைக்கலாம். அமைக்கணும் என்றால் எப்படி என்றால் அமைக்கலாம்.
@rathanapparathanappa50772 ай бұрын
New Airport is very much necessary for HOSUR. This will be a game changer & surely develop the area & improve.
@sivacelvan64943 ай бұрын
We need to interconnect rivers and waterways and garbage disposal instead of airports We need water to live and disposal of garbage in proper manner
@Shanmugam-yy3gl2 ай бұрын
கரூர் டு கோவை வெள்ளகோவில் வழியாக நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது 12/11/24
@vijayakumarjayaraman17713 ай бұрын
கல்லகம் - மீன்சுருட்டி 50KMநான்கு வழிசாலையும் ஒன்று ஏற்கனவே திருச்சி -கல்லகம் வரையிலும் நான்கு வழிசாலை பயன்பாட்டில் உள்ளது அதன் தொடர்ச்சியாக கல்லகம் - மீன்சுருட்டி நான்கு வழிசாலைக்கு மத்திய அரசு நிதி ஒதிக்கீடு ஏற்கனவே மீன்சுருட்டி மாநகரம் வழியாக செல்லும் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் நான்கு வழிசாலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது
@kalaiselvan17313 ай бұрын
யூ டியூப் துறையில் இந்தமாதிரி ஆக்கபூர்வமான கட்டுரைகளைத் தொடர்ந்து செய்துவாருங்கள் செய்திசேனல்கள் அரசியல் கட்சிகளின் முகவர் பணியாளர்களானதால் விஞ்ஞான சிந்தனை மக்களை எட்😅டாமல் போய்விட்ட குறையை நீங்கள் நிவர்த்தி செய்துவருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
@ArjunanMalligoraiАй бұрын
One super gift for.tamilnadu....airport...
@ganeshansanthi12354 күн бұрын
Super
@karthikeyan-vk3hj3 ай бұрын
Nh 48 pala varushama Sriperumbudur to kanjipuram oru small work kuda nadakama work pathila eruku bridge la maram valanthu poi eruku etha pathi update panunga
@muralidharann15793 ай бұрын
It also includes Namakkal dist viz pallipalayam and veppadai
@prakeshprakesh50273 ай бұрын
சென்னை சேலம் அதிவிரைவு சாலை நிலை என்ன ஆச்சு
@chandan4553 ай бұрын
Wat is the update for hosur airport in this
@prabakaranraju56183 ай бұрын
Flyover never reduced the traffic
@Ranimarimuthu663 ай бұрын
Our great Nithin kar kare
@Jamaludheen13 ай бұрын
நல்ல திட்டம் . பொறுத்திருந்து பார்ப்போம் .....
@karthikeyanl41182 ай бұрын
Super sir❤
@manjudiodiodio38003 ай бұрын
Im from Nelamangala city. New airport coming to here👏
@cartoonbaby57113 ай бұрын
First rise voice to develop north Karnataka after come and cry others development 😂
@suryaprakash23033 ай бұрын
Cry more . Hosur airport is for tata city. Hosur-Krishan girl - Vellore suburban train, cricket stadium botanical garden coming 😂😂😂😂
@shiningstone67713 ай бұрын
நீ தமிழா?
@jeevanullakal90753 ай бұрын
வெள்ள ஹோவில். கிடையாது பன்றி.... அது வெள்ளக்கோவில்.... அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களே, அதை வெள்ள ஓயில் என்றுதான் உச்சரிக்கின்றனர்.... 2009-2011 காலத்தில் அங்கு வேலை செய்தேன்...
@ganeshk83672 ай бұрын
கோவை பிரம்மண்ட மேம்பாலம் 2025 December la முடிய வாய்ப்பு இருக்கு.
@saravananpharmacist36733 ай бұрын
Sankari next vepp no mam Veppadai our native
@nagarajm57013 ай бұрын
Moodevi companies are shifting towards bellary road of airport bagalur,hennur,devanahalli, yelahanka mayiru varum company hosur ku wipro electronic city office shifted to sarjapura road,infosys setup branch yelahanka campus first hosur is a town not city ask them to provide basic amenities to public water scarcity during summer now also most are using water tankers
See if Hosur will get an airport first, leave alone international airport. Hosur developed because of proximity to Bangalore, not the other way around. If Bangalore was not close, Hosur would have remained a village.
@velusamyramakrishnan23132 ай бұрын
What is distance between Bangalore intl. Airport and proposed Hosur intl. Airport ? Is it within the required distance gap between two intl. Airports ?
@AnnieSusan13023 ай бұрын
We insist NH 544AH to be converted to 4 or 6 lane.
@vijayakumarjayaraman17713 ай бұрын
❤❤❤❤
@a1entertainment5733 ай бұрын
TN❤
@m.nadimuthuselvamm.nadimut56093 ай бұрын
நன்றி மோடி - ஜி அவர்களே
@JeniferJenifer-c9h2 ай бұрын
😅😂 🤦🏻♀️ Antha 💩 Eanga inga Vanthathu.
@biju654562 ай бұрын
Shit ji yenna pudingitan
@SuperVkarthik3 ай бұрын
Kovai needs metro project
@kannangeo27643 ай бұрын
4way road la 6 way va yoppo maathiringalo appadhan traffic clear aagum
@mohamedhanifa20232 ай бұрын
Coimbatore need metro train. So avoid traffic.
@MarimuthuERM27 күн бұрын
Vellakovil to Sankaridurk
@jsmurthy74812 ай бұрын
Hosur airport will become more famous international airport than B'lore airport bcos it is more closer to heart of B'lore than B'lore airport itself
@palanivelkanniappan7296Ай бұрын
When will start Chennai to Selam I way
@johnbalasundaram24843 ай бұрын
அது didco இல்லை Tidco
@sureshsuresh-uc1xr3 ай бұрын
Coimbatore airport development pending for morethan 15 years. How it is possible to construct an airport at Hosur immediately? However Hosur will not be able to compete with Bengaluru. Write correct things which will be going to happen
@MaheshBasavaraju-iw1oi3 ай бұрын
first u write comment with some sense, Hosur is getting boom from past 25years by more industrial companies not like banglore or coimbatore major cities .hosur doesnt have any air connectivity like airport and for hosur industrial export products there should be a airport and for that they are planning from past 10years or more than that . Banglore is a major city from british period , hosur is a fastest growing city in a recent times .
@suryaprakash23033 ай бұрын
Union government don't like ( annamalai) coimbatore development. Annamalai celebrated and congrats nirmala for not approving covai metro .so I don't think they will approve for coimbatore airport. Hosur airport is for tata city .
@shiningstone67713 ай бұрын
Coimbatore international airport is very much developed.
@suryaprakash23033 ай бұрын
@@shiningstone6771 coimbatore airport is last updated on 2008 just compare it with trichi or Bangalore airport. It's so outdated and needs upgrades.
@anandasrinivasan283 ай бұрын
So what all kanadigaas don't want Tamils in Bangalore better Tamils Tamils develop their own city and come up
@suzyrightly243 ай бұрын
Thanjavur to vikravandi pala varshama vela nadakathu
@shiningstone67713 ай бұрын
ಜಿಗಣಿ Jigani city not Jihaani ಜಿಹಾನಿ.
@arularasan2693 ай бұрын
Hi
@ganesanswaminathan81263 ай бұрын
தற்போது கர்நாடக அரசு நெலமங்களா என்ற இடத்தை ஆய்வு செய்து வருவதாக தகவல்
@ananth93733 ай бұрын
Bangalore mirratta innum 3 decades aanalum mudiyadhu..edhukku ivvalavu build up. Hosur is good and growing, let it grow at it's own pace and style. Bangalore is a different kind of city altogether and it will grow further big. KIAL is 3rd largest Airport in India now and has highest domestic takeoffs as of this month.
@abiabraham16253 ай бұрын
விக்கிரவாண்டி கும்பகோணம் தஞசாவூர் சாலையை பற்றி சொல்லவில்லை.
@Chandranfilms00123 ай бұрын
Hosur not com airport madam already government telling
@aespakarina2043 ай бұрын
After modi government came to power toll gate charge became very more and many new toll gates are built in short distance because of this driver and driving job as became big burden
@shanmughampattu77742 ай бұрын
Vikravandi NH enna achu very very late
@abishakatherin50913 ай бұрын
We insits NH5 44H wants to be 4 lane
@ganesh.mganesh37403 ай бұрын
Akka nh744 video podunga
@OmMurugansathish3 ай бұрын
Chennai airport um parandur badhila. Chengalpattu tindivanam road la kondu varalam
@bsethura3 ай бұрын
ஜிகni not jigaaNi
@p.s.parameswaran14693 ай бұрын
Airports are built by central government not by state (tamilnadu) governments. Better understand the government departments please
@nagarajm57013 ай бұрын
State government will give proposal to aai for setup international Airport
@sathish3893 ай бұрын
U understand first 😂 state govt can also plan nd then propose to central...
@suryaprakash23033 ай бұрын
Next Tamil Nadu government will ask to make madurai airport international airport, kaniyakumari international airport, Tanjore airport to promote international tourism and industrial boom in that city
@pushparaj13783 ай бұрын
Nandini?
@MohammedsadipMohammedsadip3 ай бұрын
இரண்டாவது இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பெங்களூர் நில மங்கலா அமைய உள்ளது என்னதான் நீங்கள் மெட்ரோ ஏர்போர்ட் என்று ஓசூரில் முன்னேற்றம் அடைய முயற்சி செய்தாலும் பெங்களூரை ஒன்றும் செய்ய இயலாது பெங்களூர் பெங்களூர் தான் உலக வரலாற்றில் பேர் போன நகரமாக அமைந்துள்ளது பெங்களூர்
@funtimetamil34413 ай бұрын
Bangalore ku IT varadhuku munnadiyea Hosur la industry irundhadhu Bangalore ku competition Hosur nu neengale solli kondu perumai pesuvadhu kannada ina veriyin adaiyaalam Vandhorai vaala vaikum thamilagam eppofhum U people are always cunning fellows
@anandasrinivasan283 ай бұрын
That is old news now banglore knows for worst traffic and local kannada problem it's better to tn to develop hosur on par with Bangalore.a
Whether investment of one lakh crore will bring cheers to voters of TN. Here people’s eyes and ears r closed like three monkey toys closing mouth ear and eyes. They shall see only work done by persons who pay and receive commission. Are people of the state awake. VS
@Justlikethatsasi3 ай бұрын
ஜிகானி என்பது இவரின் மொழி ஆனால் ஜிகனி என்பது கன்னட மொழி
@mkumar67923 ай бұрын
இவரின் மொழி என்றால் யாருடைய மொழி
@bsethura3 ай бұрын
ஒழுங்கா ஜிகனி என்று கூறலாம் என் ஜிகாணி என்று தப்பாக சொல்லுகிறார்?
@AB-by7kr3 ай бұрын
Jihani illa Adu jigini 😂
@star-dy5mz3 ай бұрын
THIS CHENNEL IS DMK'S SOMBU. AVOID THIS PRESTITUTES CHNL
@govindarajshanmugam98163 ай бұрын
Projects executed by DMK government. This channel doesn't want to mention the name " DMK"...Central and state government projects being mentioned as BJP government ..😂
@YegneswaranAN3 ай бұрын
Dont make such absurd comments
@kuttypayanvlog84083 ай бұрын
தொப்பூர் க்கு எப்போடா மேம்பாலம்போடுறீங்க
@PalanivelS-y8v3 ай бұрын
Osur vemana nelayam udanatiya kontuvaranum
@jpill35763 ай бұрын
Bengaluru will be relaxed traffic jams after the new airport 😊