💥✈️ Hosur International Airport 🛫 | ஓசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு சர்வதேச விமான நிலையம் | TN 24

  Рет қаралды 2,346

TN 24

TN 24

Ай бұрын

💥 Hosur International Airport ✈️ | ஓசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு சர்வதேச விமான நிலையம் | TN 24
This video about,
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி விமான பயணிகளைக் கையாளும் வகையில் இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலமாக ஓசூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The industrial town of Hosur in Tamil Nadu is set to get an international airport, Chief Minister MK Stalin announced in the state assembly today.
"It will come up on a 2000 acre area with a capacity to handle 30 million passengers in a year" the Chief Minister said.
A master plan for Hosur is nearly ready said MK Stalin. Hosur which has been a hub for electronic, automobile and automotive component manufacturing is now emerging to be a hotspot for electric vehicle and related component manufacturing as well.
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me :
Facebook : / tn24selvaguru
Instagram: itzme_selvaguru...
Twitter:
selvaguruTN24?t=-...
#hosur #hosurairport #krishnagiri #bangalore #mkstalin #airport #hosurupdate #tn24

Пікірлер: 16
@JaishankarGowda
@JaishankarGowda 13 күн бұрын
Hosur outarrangroad vidio
@amjathali6417
@amjathali6417 Ай бұрын
தமிழ்நாட்டில் தூங்கா நகரம், வளம் கொழிக்கும் நகரம், முத்தமிழ் மண்ணர்கள் வாழ்ந்த சங்கத் தமிழ் ஆண்ட மதுரை மாநகரில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கி சர்வதேச விமானங்கள் வணிகம் மற்றும் விமான போக்கு வரத்து தரயிரங்கும் வண்ணம் அதிகமாக்கினால் நிச்சயம் இதை சுற்றியுள்ள 8 மாவட்ட தமிழர்களின் தொழில் வளம் பெருகி, வணிகத்தில் தமிழருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் அடைய செய்யும் செயலாக மாறும்.
@ganesh3687
@ganesh3687 Ай бұрын
Eipo neinga nadu ku yena Sola vareinga
@kainthailainan
@kainthailainan Ай бұрын
TN-24 காட்டில் மழை தான்.
@TN24Selvaguru
@TN24Selvaguru Ай бұрын
😴
@ganesh3687
@ganesh3687 Ай бұрын
Hosur was underestimate and airport may be like metro ,and to be real hosur is a small Bangalore
@njr3320
@njr3320 Ай бұрын
Bro relax just divert attention from Kallakurichi tragedy😂
@TN24Selvaguru
@TN24Selvaguru Ай бұрын
Ohhhh
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy Ай бұрын
Super
@parthiban51643
@parthiban51643 Ай бұрын
இது வெறும் வெற்றி அறிவிப்பு.வாய்ப்பு இல்லை ராஜா
@TN24Selvaguru
@TN24Selvaguru Ай бұрын
😢
@kaliyappankaliyappan6602
@kaliyappankaliyappan6602 Ай бұрын
சொல்வதெல்லாம் நடக்குமா
@TN24Selvaguru
@TN24Selvaguru Ай бұрын
Wait pannuvom
@nagarajun5822
@nagarajun5822 27 күн бұрын
total waste news
Why Tamil Nadu Airports Are Suffering | ThePhantasy
11:27
ThePhantasy
Рет қаралды 33 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 85 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Village milk Rose Milk Business | Scam Exposed
9:52
Prashanth Manjunath
Рет қаралды 26 М.
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
ARGEN
Рет қаралды 15 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 750 М.
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 45 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 8 МЛН