Journey Fallowed by Destiny, இரண்டையும் படித்து விட்டு உலகையும் வாழ்வையும் பார்க்கும் விதமும் கோணமும் முற்றிலும் மாறியது. புரிந்துக் கொண்ட என்பதை தாண்டி உணர்ந்துக்கொண்ட அமைதி இருக்கிறது. எல்லோர்க்கும் இது பற்றி தெரிய வேண்டும் என்று விரும்பியதால் தான் உங்களுக்கு இந்த புத்தகத்தை பரிந்துரைத்தேன்.
@s.r.gopikannan Жыл бұрын
அது என்ன புத்தகம் அண்ணா 🎉🎉அதன் பெயர் என்ன அண்ணா
@lightinfinite7487 Жыл бұрын
@@s.r.gopikannan Destiny of souls, by Michael Newton.
@jxyxa4 ай бұрын
@@lightinfinite7487 தமிழ் லா இருக்கா அந்த புத்தகம்
@arasug4206 Жыл бұрын
Journey of Soules videos அற்புதம் ஐயா கற்பனைக்கும் எட்டாத அனுபவங்கள் கிடைத்தது நன்றி ஐயா நாங்கள் புத்தகத்தை வாசித்தல் கூட இவ்வளவு உணர்வுபூர்வமாக தெரிந்துகொள்ள முடியாது அவ்வளவு எளிமையாக அற்புதமாக பாமரன் புரிந்துகொள்ளும் அளவிற்கு மிக எங்களுக்கு சொல்கின்றீர்கள் நன்றி ஐயா உங்கள் சேவை தொடரட்டும் உங்களால் நிறைய ஆண்மகள் பக்குவபட்டும் நாம் பிறப்பின் நோக்கம் மிக எளிமையாக அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன் சிவாய நம ஐயா
@yvanbador4086 Жыл бұрын
ஆம் நித்திலன் நீங்கள் சொல்வது நூற்றிர்க்கு நூறு உண்மை தான் வெள்ளைக்காரர்கள் இப்போது சொல்லிய இந்த செய்தி நமது முன்னோர்கள் இதையெல்லாம் ஆராய்ந்து எழுதியும்ள்ளார்கள் ஆம் அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🙏💐
@chitrakumarasamy2026 Жыл бұрын
உண்மைதான் என் தியானத்தின் மூலமாக சித்தர் உணர்தினார்
@Arrow3699 ай бұрын
சற்று விரிவாக கூறுங்கள்..
@ramyas8970 Жыл бұрын
Journey of soul videos gives me good knowledge of the unknown and unheard existence. It gives a better understanding to oversee my life's difficult times and of course my mind is light now. Thank u so much for coming up with these eyeopeners and expecting a lot in the future. My heartfelt wishes to you. Good job bro.
@surej6071 Жыл бұрын
Makes your mind look beyond and broader, evlav sindikka irukumboth, waste aanu thoughts varathu. Because of you ,our mind is also getting broader,larger. Ithellam nanga siddargal kittaye kettittom. They are Vera level.Larger than life la. Thank you brother.
@kk-vlogs365 Жыл бұрын
அண்ணா எனக்கு 20 வயது என் கணவருக்கு 25 வயது காதலித்து திருமணம் செய்து கொண்டோம் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம் அவ்வளவு அன்பாக இருந்தோம் என் கணவர் மிகவும் நல்லவர். அவரை அனைவருக்கும் பிடிக்கும்...வேலை பார்க்கும் மின்சாரம் தாக்கியதில் திடிரென்று என் கணவர் இறந்து விட்டார் அதனை என்னால் தாங்க முடியவில்லை.. எனக்கு ஏன் இந்த நிலை ஆறுதலாக குழந்தை கூட எங்களுக்கு இல்லை.... நான் ஏன் வாழ வேண்டும் என எண்ணுகிறேன் எனக்கு ஏன் சிறு வயதில் இந்த நிலை வர வேண்டும்..... தயவுசெய்து கூறுங்கள்
@jayag2939 Жыл бұрын
இதைதான் மகரிஷி வேதாத்ரி அவர்கள் - சுத்தவெளி - அன்பும் கருைணயும் மட்டுமே உடையது என்று கூறியுள்ளார்
@nanthakumar1591 Жыл бұрын
அண்ணா நன்றி Sunday Q&A உங்கள் பதில் சரிதான் .. 14:00 Min சொன்னது பூமியிலும் படைக்கிறார்கள். சில முதியவர்கள் இதை செய்கிறார்கள். ஆனால் இளம்பிள்ளை கள் இதை உணர்ந்து படைக்கிறார்கள் ஒருவகை பரிதாபம் போல் கொள்கிறார்கள். காரணம் வாழ்க்கை உடலுக்கு முக்கியதுவம் விட ஆன்மா முக்கியதுவம் தருவதால் இவர்கள் திருமணபந்தம் கொள்ள மறுக்கிறார்கள்.. இது மறுபிறப்புக்கு காத்திருக்கும் மற்ற ஆன்மா தடையாக இருக்கும்.. ஆன்மா உடல் அனுபவத்தால் ஞானம் அறிகிறது.. இப்போழுது விவசாயிகள் அதிகமாக வருகிறார்கள் துன்பத்தில் இருப்பவர்கள் குறைகிறார்கள் என் நாடு மலேசியாவில்.. எழுத்துபிழைகள்க்கு மன்னிக்கவும் நான் தமிழ் கற்று வருகிறேன்...
@hmschannels5039 Жыл бұрын
ஐயா, வணக்கம். உங்கள் முயற்சி மற்றும் பகிர்தல் பாராட்டுக்குரியது. இதே கருத்தை திரு.வேலு குடி கிருஷ்ணன் அவர்கள் விஷ்ணுபுராணத்தில் அண்டத்தின் பண்புகள், பூமிக்கு மேலும், கீழும் உள்ள லோகங்களை பற்றி மிக சிறப்பாகவும், துல்லியமான அளவு கோளுடனும் ஒரு முறை கூறியதை கேட்டேன் அதை போல இதுவும் உள்ளது..... ஆச்சரியம். ஆனால் உண்மை. |
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். பலமுறை என்னுடைய கருத்துகளை தெரிவிக்க முயற்சிகள் செய்தும் பலனில்லை பல நாட்கள் இங்கு உள்ள வானிலை காரணத்தால் அது செல்வதில்லை. மேலும் உங்களுடைய காணொளிகள் ஒன்றல்ல இரண்டாம் முறையும் கேட்டுவிட்டேன் ஏன் என்றால் அனைத்து தகவல்களையும் சரியாக கேட்டக வேண்டும் மேலும் மிகவும் அருமையான சுவாரசியமாகம் உள்ளது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு நான் இறந்த பின்பு பிறவாத நிலைவேண்டும் அவ்ளவுதான் இதை மட்டுமே குறிக்கோளாக கொண்டால் அதற்கு பிறகு இந்த நிலைகள் வைத்து என்ன செய்வது அதனால் எனக்கு தேவையில்லை. ஆனால் உண்மையாகவே இப்படி ஒரு உலகம் இருந்தால் எப்படி இருக்கும் அனைவருமே மகிழ்ச்சியாக வாழலாம் எந்த தேவையும் இன்றி. நன்றி நித்திலன் 🙏🐞🍀🖤🤍🤎💜💙💚💛🧡❤️ இவன்லஷ்மி
@sugansuganya9297 Жыл бұрын
I'm just wondering about God and his power. Very eager to feel him in this life. Thanks nithilan 😊
@AnviAish Жыл бұрын
ஆன்மாக்களின் பயணம் பற்றிய காணொளிகள் தொடர்ந்து பதிவிடவும் அண்ணா.🙏❤️
@GOODMAN-dc7vo Жыл бұрын
Translate to english
@mitulsunderaj2150 Жыл бұрын
Perhaps we are in the process of digging out our memories corresponding to the time our sages lived.,....Whar"s amazing is the fact as to how the Westerners create terms to explain concepts.,... like ,... the world of no ego,. all knowing, etc... This amazement takes us on a time travel to that of our sages, who took all the efforts to compile the knowledge they had obtained, into Vedas and the many scriptures that followed. This is one opportunity to offer our devotion to them all, with all our heart.
@saravsarav-t7h2 ай бұрын
இத கேட்க கேட்க புரிவதில்லை... பித்து பிடித்தது போல் இருக்கு, கேட்கும்பொழுது... எனக்கு மட்டும் தான் இப்படியா, இல்லாவிடில் கேட்கும் மற்றவர்களும் என் போல் தான் உணர்கின்றீர்களா...
@aarthisancaran742 Жыл бұрын
Super Innum evlo pirappu nan edukamum nu thonuchu bro Losing all interest in life Just eager to join the spiritual world
@@RamachandranMurugayahவாழ்க வளமுடன் அண்ணா 🙏 in his another channel (Nithilan dhandapani) he made videos on Ramana Maharishi ayya. Am suggesting you to watch that. Its sisters humble request anna. Kandipa pakanum its really helping me anna.
@abudeepa0474 Жыл бұрын
Waited for your video, thankyou so much for posting it.thankyou
@DHANIGAPURIАй бұрын
Really clear explanation, it is all real
@sanctaflorance8398 Жыл бұрын
Very interesting... our old tamil songs always says we are all connected.. and its absolutely true❤️
@tamizhanmachi1760 Жыл бұрын
Anna entha aaivu yellam unmaya kadavule....... Unnidam serave entha piraviya thank you Anna
@rajeswari5290 Жыл бұрын
First of all I thank you anna. Hearing this series makes my way of thinking in different easiest way about our life. Many of my believes get scattered right now. I think my life will may be very easy to live till then.
@usharanikamath365 Жыл бұрын
Entirely different perception. Actually after death travel will be so tough apdi ipdinu bayamuruthiya puranangalukidayil.....idu oru manasuku romba console panra matter aaga theriyudu. Actually when v r in great trouble our inner mind like to die so that we will get relieved of all tensions nu namma ull vunarvu solvadu match aagara mari oru concept. Feel lighter on hearing soul travel after death 🙏
@ragulm4918 Жыл бұрын
wow 🤯 next🤯next🤯next🤯🤯next valkai arthammum,sethargal sona vesiyagalum konga kongama pureethu, Realy thank you bro
@bhaminiganesan1634 Жыл бұрын
Nice to hear new things beyond our imagination, thanks bro
@utthankrish3376 Жыл бұрын
I am addicted . And waiting for your next video!
@ananda4505 Жыл бұрын
Miracle Lesson once again teaches by u
@rajasekarsriramulu6256 Жыл бұрын
What i feel if some one doing very bad and changing after some year they are in the transmission state soul from one to another, same way all soul, if we are good and we have thought to do meditation they are in next transition state, if we see a each person by their activity we can come to know in which soul state are human in earth. Now i wont see a human, i will see everyone as soul and by they character i think which level they are, i try to help them to come next level if they less than us and learn from next level people to move next transition, i try to live here like the soul world no blaming, just help to move next level and get help from good soul to move next level. Thanks for open the eye
@aarthibhuvan3405 Жыл бұрын
Some theory of soul or God or earth are not convincing but this book experience explained very well and I'm truely convinced with this theory. And especially our siddhargal 🔥🔥🔥rocking. Yeppo etha life vida menmai vazhakai kadaikum eruku. Thanks 🙏 for explained clearly. You too rocking ✌
@sivayanama3 Жыл бұрын
அருமையான பதிவு ஆர்வமாக உள்ளது அண்ணா 🙏🏻🔥
@Mohanakannan369 Жыл бұрын
1.நீங்கள் ஒரு காணொளியில் சொல்லியிருப்பீர்கள் விசுவாமித்திரர் தன் தவ வலிமையால் ஒரு உலகையே உருவாக்கி அதில் ஒரு அரசனை நிறுவியிருப்பார் என்று அது உண்மை ஆகி விட்டது. 2.அகித்தியர் திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும் அதாவது உமாபதி தன் புகுந்தவீடு பெருமை பேசிக் கொண்டு இருப்பார் அப்போது ஒரு சிரிப்பு சத்தம் கேட்கும் அது குறித்து சிவபெருமான் தாயாரிடம் "அகத்தியர் எங்கோ இருந்து கொண்டு இந்த நிகழ்வை நினைத்து பார்த்திருக்கிறார்.அப்போது அவருக்கு சிரிப்பு வந்திருக்கிறது என்று கூறுவார். எல்லாம் உண்மை எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
மூன்று உலகங்கள் மட்டும் உண்டு... ஸ்தூல உலகம் -பூமி.... சூட்சும உலகம் -பரிஸ்தா-(ஏஞ்சல்ஸ்).... பிரம்ம லோகம்-ஆத்மாக்களின் உலகம்.... இங்கு தான் இறைவன் இருக்கிறார்.... மனிதன் மனிதனாகவே பிறக்கிறான்... அவனுடைய குணங்கள் மட்டுமே மாறுபடுகிறது... அவனது செயல்களால்...மனித சிருஷ்டியின் விதை ரூபம் இறைவன்...
Intresting... Keep going..waiting for tomorrow's video....
@srividhyabalaji1507 Жыл бұрын
Thanks a lot i heard something new something that gave me some new dimension about positivity
@nature0369 Жыл бұрын
Great Great Great Sir...
@vidhya.k5611 Жыл бұрын
Interesting eagerly waiting
@licrajan Жыл бұрын
I read this book about 25 years before. Xerox copy. It might be same book or some other book same type Donated to a ashram rinn by a fake swamyiar. Nice to hear after a long time. I request you not fall pray to any samiyars. Be like this. Don't become a fake guru. இருந்தபடி இருங்கள். வெகுளியை விடுங்கள்.
@leenad8567Ай бұрын
Kadavule en soulmate mukkiyama S❤ avungaluku ithellam theriya vai puriya vai pa 😇
@kgirijabharathan3766 Жыл бұрын
Surprisimg sir.Interesting too
@tamizhanmachi1760 Жыл бұрын
Thank you Anna unga vedios ku wait panitu erunthan
@umaj643710 ай бұрын
Nandri🎉
@vickeyvignesh7046 Жыл бұрын
I believe we have different creature like nandhi,ganabathi,hanuman so Dr have to believe this so creation always happen within us
@naveencompengr Жыл бұрын
Apdina indha ulagathukkum ithu pola avargal varalam allava? Vanthu ingayum ethavathu create pannalaam, apdi panravangala dhan namma makkal avatharam nu solraangala. Like some superpowers.
@kamalaa3007 Жыл бұрын
Yeswe see different kind of people lot of experience to overall only some learn lesson nice guru and go up to motcha
@venkatarmann4665 Жыл бұрын
Wonderful content, keep it up
@l.ssithish8111 Жыл бұрын
ஆச்சர்யம் ஆர்வமாக உள்ளன
@vishnubalasubramanian4514 Жыл бұрын
Nithilan bro please do more videos in this one I want to know more . Please 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@umamaheswari5274 Жыл бұрын
Amazing. Very intresting😊🙏🙏
@tabashrerevathi7944 Жыл бұрын
Very nice, thankyou brother
@leenad8567Ай бұрын
Enaku oru aanma ve pothum Anna 😂 athaiye ennala samalikka mudila 🤣 athu split achina avlo than athanala Enaku onna vachitu ozhunga vazhnthu god ah seranum pothum ❤
@srikumarb1508 Жыл бұрын
அண்ட கோடிகள் எலாம் அரை கணதில் கண்டு கொண்டு என்று பாடிய வள்ளலார் ஞாபகம் வருகிறது.
@p.sudhasenthil5428 Жыл бұрын
I accept this is maybe true 95% God creation never fails.
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@fitnesstransformation5990 Жыл бұрын
U r topic interesting bro
@gurua286 Жыл бұрын
தண்டபானி அண்ணா நா அண்ணா யூனிவர்சிட்டி ல ph.d join pani iruka .... nethu tha joining...கண்டிப்பாக வாழ்க்கைல நா ஆன்மாக்கல பத்தி ஆராய்ச்சி பன்னுவ...உங்க விடியோஸ் அந்த டைம்ல எனக்கு உதவியாக இருக்கும்னு நம்புரன்...இயற்பியல் துறை தான் ஆனா எனக்கு ஆன்மீகம் சம்மந்தப்பட்ட நிறைய செயல்கள் நடக்குது...காரணம் நான் சிறுவயது முதல் ஒரு தவநிலை யை கைக்கொண்டேன் எந்த பெண்ணையும் தொடுவதில்லை என்பதுதான் அது..வயசு இப்போ 27 இன்று வரை எந்த ஒரு பெண்ணையும் தொடவில்லை வாய்ப்புகள் கிடைத்தும் தொடவில்லை...அதனாலோ என்னவோ நான் என்னைச்சுற்றி எப்போதும் ஒரு புதுவித ஆற்றலை உணர்கிறேன்...விசித்திரமான உறக்கநிலையில் வெவ்வேறான உலகில் வெவ்வேறான மனிதர்களோடு இருப்பதை போன்று உணர்கிறேன்...
@dineshkumar-md6ew Жыл бұрын
Bro sprial galaxy James web telescope kandu pidichathu epudi ipa use pannuringa
@Prince_of_all_Saiyans Жыл бұрын
5:34 -This world of all knowing sounds similar to Akashic records 🤔 . 16:37 - Anna adhu WORLD OF ALTERED TIME ah irukadhu, they should be accessing the WORLD OF ALL KNOWING (can also be referred to as Akashic records)
@urchannel2021 Жыл бұрын
Very nice and eye opening video. What is the book you are referring to?
@RAMGAMEYT6 ай бұрын
Itharku. Oru major subject. Universityl. Doctrate vanglame
@usharaniusharani7008 Жыл бұрын
Super brother I am waiting
@veeramuthu73504 ай бұрын
ம்ம்ம் இறுதியில் மட்டும் வித்தைகாரன். இன்பம் ்அனுபவத்தில் நாம் கண்ட உண்மை எல்லோருக்கும் ---- கிடைக்காது ம்ம்ம்😂😂😂
@hariprasath3469 Жыл бұрын
Journey of souls playlist aakunga bro
@prethikachandrasekaran Жыл бұрын
I have read this book completely yet waiting for ur video.. got so many doubts.. hoping to get it clarified by u through ur videos
@nandinir5934 Жыл бұрын
Which book?
@prethikachandrasekaran Жыл бұрын
@@nandinir5934 Journey of Souls
@jamespandi82 Жыл бұрын
@@prethikachandrasekaran where can i get it?
@licrajan Жыл бұрын
பாரதியன் ஞானப் பாடல்கள் படியுங்கள். இன்னும் தெளிவு கிடைக்கும். வாழ்க வளமுடன் நித்திலன்.
@saranyapv Жыл бұрын
7:35 9:50
@bmroyce6267 Жыл бұрын
World of all Knowing
@malinidhanapal1986 Жыл бұрын
Very interesting sir
@kumar89kumar89 Жыл бұрын
Mm good 👍
@thamalrajagopalan9603 Жыл бұрын
Are u talking about Vaikuntam the abode of Narayana who alone can take us to this world called Moksham.Please give your thoughts .
ISIS UNVEILED BY HELENA BLAVATSKY book ka Pat solamudiyuma sir
@vasanthyparuwathy7059 Жыл бұрын
பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுய சரிதம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
@Suryaaa1000 Жыл бұрын
ஒரு டக்கு 30000 வருஷம்... அருமை
@rajeswari5290 Жыл бұрын
And also a doubt what about other creatures
@Naveen_Chandran Жыл бұрын
This remains me thirumoolars kuligai payanam
@kavithamamangam7934 Жыл бұрын
Enna food eduppaanga
@aadhiyumneeyeanthamumneeye7348 Жыл бұрын
Very interested bro ...but bad karma aatma rompa கஷ்டப்படும் பிறப்பின் சுழற்சியில் சிக்கி கொள்ளும் என்று நம் சித்தர் கூறுகிறார்களே அதை பற்றி தெரிஞ்சுக்கணும்
@asokkumark3130 Жыл бұрын
Pls read a book called The Law of spirit world. You may get clear idea about karma and atma ulagam etc. It is available in tamil as well.
@G-lakshmi Жыл бұрын
How about Communication, like, did the doctor ask about language?
My mind went to a movie scene immediately while you were saying that soul create a new things using their energy, In Rajarishi movie visvamithran will create a new heaven to his friend thirusangu so can enjoy his life in heaven, but visvamithran loses his energy suddenly vashitar comes there and mocks visvamithran that you always waste your energy because of your anger, A nice film
@rajeshosho6318 Жыл бұрын
Play list la poduga...
@manjusastroworld Жыл бұрын
Read life beyond death writer lob sang rampha
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@saranikiprajith3170 Жыл бұрын
Waiting to hear about advanced souls
@gomathinatarajan7545 Жыл бұрын
Pl talk about parallel universe
@balajib4542 Жыл бұрын
Nice
@lathaprakash4035 Жыл бұрын
Excellent Narration bro ❤❤
@malarkandasamy7453 Жыл бұрын
Wondering why we have so many races , religion , skin colors..... as a soul all in one only color differentiation ,,,, why such differentiation when we live on earth,,,,
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் 🙏🙏👍🙋
@multiuniverse123 Жыл бұрын
Very interesting
@ejilavenkatesh332910 ай бұрын
❤❤❤🙏🙏🙏👌👌👌
@muthukumarangamuthu5490 Жыл бұрын
bro talk about the tibetian book of dead
@karthikethiraj4054 Жыл бұрын
Paaa sema
@preette2773 Жыл бұрын
Interesting.but not able to believe all the things..what about animals' and their birth cycles?