Hi brother, thank you very much for this video... My long time question is this... You clarify that... I asked my one of the brother, he was studied in IIT Bangalore... Physics PHD... Enough, he is not clear my doubt... Thank you very much👍👍👍
@MrGKTamil2 жыл бұрын
Thanks brother
@thirumoorthypadmavathy9533 Жыл бұрын
Long term question now cleared Sir, thank u... S.Thirumoorthy
@Riyan_jr84 Жыл бұрын
wasted.. IIT banglore😅
@BalaSP Жыл бұрын
IIT in Bangalore???!!!🤫🤫🤫🤫🤫
@sathishview4003 Жыл бұрын
there is not IIT Bangalore
@balamuruganr85553 жыл бұрын
இந்த கேள்வியை என்னுடைய ஆசிரியரிடம் 21 ஆண்டுக்கு முன்னர் கேட்டேன் இப்ப தான் விடை கிடைத்தது.சிறப்பான படைப்பு உங்களுடையது.
@cartoonandcartoon31403 жыл бұрын
Poi
@furyfireff15183 жыл бұрын
Oorutu oorutu
@anithaprakash36843 жыл бұрын
Super uruttu 🤣
@furyfireff15183 жыл бұрын
@@anithaprakash3684 bro ibo tha chat panna
@anithaprakash36843 жыл бұрын
@@furyfireff1518 bro va 🙄
@MrKaderKVH2 жыл бұрын
ஏக இறைவனின் இந்த அற்புத படைப்பை ரிசர்ச் செய்ய உங்களின் இன்த அற்புதமான விளக்கம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு. எல்லாப்புகழும் அந்த ஏக இறைவனுக்கே!
@Buddha7823 жыл бұрын
உங்களைப் போன்றவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் அய்யா போன்று விஞ்ஞானிகள் ஆவர் 🙏🙏🙏
@srikanthsri9693 жыл бұрын
இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்☺☺
@Mashaldosaaa3 жыл бұрын
Teacher's curious ah irukratha vida students ku thedal mukkiyam .... apo tha science ah understand pana mudiyum.... 🍃
@sakthisaro17183 жыл бұрын
Maybe
@tamilsongs86353 жыл бұрын
School level la nadathum pothu students ignore panniruvanga...students psychology apidi...
@perfectaudiencetamil60223 жыл бұрын
விஞ்ஞானிகள் எங்கே போவது 😂
@samsridharable2 жыл бұрын
When I was doing my 1st year engineering during 1990, I had this same question, during those days I used to watch Prof Yash Pal’s Turning point a science programme in Doordharshan. Same questing was asked by one of the participant and this same answer was given by prof Yash Pal. Thanks for recalling my good old memories.
@singarvelu2222 Жыл бұрын
Yes, I too watched this program in DD. I GOT THE ANSWER 👌👌🙏🙏
@SakalakalaTv3 жыл бұрын
எப்படி சார் என் மனத்தில் இந்தக் கேள்விகளை கேக்குறீங்க?
@MrGKTamil3 жыл бұрын
😅😅 எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள்தான் சார். நமக்கு மட்டும்தான் இப்படி தோனுதுனு நினைச்சிக்கிறோம்.
@prabakaran-dy4wf3 жыл бұрын
துந்தீ செய்வது எப்படி என்பது குறித்து ஒரு கட்டுரை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்
@prabakaran-dy4wf3 жыл бұрын
@@MrGKTamil Gk veriyan bro
@prabakaran-dy4wf3 жыл бұрын
@@MariA-ig1kj sorry bro theriyama pottan
@varun-723 жыл бұрын
Naa romba naala yoschitu irundha topic 👍
@sunshinesmiley62573 жыл бұрын
I'm post graduate student in physics... unmaiya sollanum na most of the time yennaku subject ninachu bore adikum podhulam unga videos neraiya question rise panna vechu neraiya padika vekudhu😇😇🤗🤗tq Mr.G.K.
@jtalk.s3 жыл бұрын
அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம். திருக்குர்ஆன் 20:53
@bujjikutti33053 жыл бұрын
Antha bullet point and scope point same ah erukum mathiri scope ah design panni erupaga bro
@baski_leo3 жыл бұрын
இன்று பதிவிட்ட ஒவ்வொரு விசயங்களும் முத்தானவை. ஏனெனில் நாம் அன்றாடம் இவைகளை பார்த்தும், அதற்கான விடையை தேடாமல் சோம்பேறியாக இருந்தோம். நீங்கள் வலிய வந்து தலையில் கொட்டி, விடையை எடுத்துரைத்தது போலிருந்தது. 👌👌
@Rajkumz3 жыл бұрын
நான் கூட சிறு வயதில் இந்த அனைத்துக் கேள்விகளை என்னிடமே கேட்டதுண்டு.😊🥳 I wonder how scientists come with wonderful ideas to prove their theories like the proof for earth rotating.
@ex.hindu.now.atheist Жыл бұрын
@Rajkumar V The scientists came up with such ideas because they refused to blindly believe whatever mumbo-jumbo is written in religious books.
@Rajkumz Жыл бұрын
Yaruda nee samantham illama pesitu iruka 😂😂
@GTM-m6p3 жыл бұрын
Science kathuka idha vida best place engayum irukadhu... hats off Mr Gk❤️
@RajaRam-yd7ep3 жыл бұрын
பல வருட சந்தேகம் அண்ணா 🙏🙏🙏
@stormsniper30763 жыл бұрын
Yes me to
@manobharathi74853 жыл бұрын
Enakkum mukkiyama e and kosu😁😁👍🏻
@RajaRam-yd7ep3 жыл бұрын
@@manobharathi7485 😂
@manobharathi74853 жыл бұрын
@@RajaRam-yd7ep 😂
@karthick50443 жыл бұрын
பலநாள் மனதின் கேள்விக்கு பதில் இங்க கிடைத்தது. நான் அந்த flight matter ah ரொம்ப நாளாக யோசிசிட்டு இருந்தேன். Just oru 10 minutes air la இருந்தால் நம்ம வேற state ku போய்விடுவோம் என்று நினைத்திருந்தேன்😂😂. நன்றி bro 👍
@diwakarking96633 жыл бұрын
This is one of the best channel to clarify your doubts 😊😊
@diwakarking96633 жыл бұрын
Jolly I got first heart from you 😀😀
@faziljr.14773 жыл бұрын
Honeslty speaking I was thinking abt this a few months ago and now I'm glad that I'm clarified.
@50_Hz3 жыл бұрын
சிறந்த விளக்கம் , சிரத்தை கொண்ட சிந்தனையால் புரிய வைக்க முயற்சித்தமைக்கு வணக்கங்கள்.
@nishasha47233 жыл бұрын
Hey Mr. GK ❤.. Awesome one 💞.. நிறைகுடம் தளும்பாது னு சொல்வாங்க, like tat how much humble and polite u r with dis much knowledge 😍😍.. Thanks a lot 🌹
@nirendharvasuhi22843 жыл бұрын
Sir...indha flight concept doubt enakku 2 years ah irukku...Nan unga kitta keakkanum nu rombha naal nenaichadhu undu....adhukku neenga sonna air gravity concept reason ah irukkalamnu Nan nenaichadhu undu....now I'm happy...thank you sir
SCOPES have a straight line of sight. Bullets have a curvature path. Thus..a bullet crosses the LINE OF SIGHT of the scope twice before hitting the target. One wishes the LAST TIME THE BULLET crosses the line of sight of the scope…the bullet is on the target.
@bujjikutti33053 жыл бұрын
Bullet points and scope point same ah erukumpadi scope ah design panni erupanga bro
@velavela23723 жыл бұрын
Yenakum inthe dout remba naalla irukku bro
@Rocky_Rocks3 жыл бұрын
One of the best videos of you G.K . I had this question during my childhood. If i throw the ball down while travelling in bus, will it go to back seat. I understood It will not because of closed air environment which is travelling along with bus. But you gave very clear explanation.. Hats off.. please do more videos like this.. 👏👌🏽
@Tamilaruvi_243 жыл бұрын
Sometimes questions are complex and answers are simple
@AhamedAnaz3 жыл бұрын
And sometimes questions are simple and answers are complex. This physics always amazes me.
@rubyrangama41022 жыл бұрын
@@AhamedAnaz senpaiiii papi chulo
@padmaprakash16253 жыл бұрын
This is more interesting. Please explain about orbits. Like how satellites are stay in the orbits. And earth around the sun too.
@thiyaneshs46493 жыл бұрын
Gravity
@abdulmalikshiek6505 Жыл бұрын
ரொம்ப நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் அதே கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டீர்கள்... நன்றி நன்றி நன்றி நண்பரே...
@princechristopher082 жыл бұрын
Mr GK, these contents are not just for today but also for future generations. I think these type of contents will even create interest in the kids who are bored through current education system. What you are doing is a service to human society than just sharing the knowledge
@tamizh20242 жыл бұрын
I've asked this flight to many people including aeronautics people. But, no one was able to explain like this. Hats off to you.
@Tholainthasuvadugal3 жыл бұрын
What a beatiful explanation.. உங்க வீடியோக்கள் எனக்கு பொக்கிஷம்.. Mr.GK.. I challange உங்க வீடியோக்கள் தமிழக பள்ளி, கல்லூரி பாடங்களில் விரைவில் இடம் பெறும்... இது வீடியோ அல்ல விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரை... 👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌 தரமான வீடியோ
@pvraj4048 Жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் Sir ,இந்த சந்தேகம் இப்போதுதான் புரிந்தது, School, collage கூ யாரும் இப்படி விளக்கல- நன்றி
@thankyoulife39863 жыл бұрын
Thanks to the MrGK Viewer for their questions and Thanks to MrGK paying attention to the questions and spending his time in finding and providing information to all of us with simple examples that makes understandable of relativity velocity theory.
@RaRA-hp7sc3 жыл бұрын
மிகவும் நல்ல தகவல். இது போல் நல்ல தகவல்கள் தமிழில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
@abdhurrahman10843 жыл бұрын
Neenga mattum thann mr Gk enn mind la ullaa questions yelathaiyum cover pandringa💥❤
@mmohamedfaisal42303 жыл бұрын
வித்தியாசமான கேள்விகள் யதார்த்தமான பதில்கள் வாழ்த்துக்கள்..!
@pradeish293 жыл бұрын
Kurzgesagt - In a Nutshell, Real Life Lore mathiriya channel la neraiya scientific contents irukku adula vara silla complex aana topic pathi easy ah puriyira mathira video pannunga ❤️
@dhanasekar37432 жыл бұрын
Bro naan intha video va train travell La irukum pothu paathen.enaku usefull video va irundhuchu. Thanks Bro . Innum niraya video podunga.
@avinasha.s.a71913 жыл бұрын
Thatula sapada potu eathachum pakalanu utube open panna takunu unga notification nice time to feed my brain & Stomach
@thirunavukkarasu63903 жыл бұрын
ரொம்ப நன்றி மிஸ்டர் ஜி. கே மிக அழகாக புரிய வைத்தீர்கள்......
@rksram803 жыл бұрын
Wonderful explanation of relative velocity 🙌🙌🙌
@fshs19493 жыл бұрын
கேள்வி பிறந்தது அன்று,நல்ல பதில் கிடைத்தது இன்று. நன்றி.
@profileoframki3 жыл бұрын
Can you please post a video on the difference between Newton's law of Gravity and Einstein's view of Gravity leading to Space-Time fabric?
@manikandanv84483 жыл бұрын
வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும். சாம்ரானி புகை நல்லதா. விளக்கம் தேவை
@peakyblinderzz3 жыл бұрын
Why States, country are not divided in perfect shapes?
@Dinesh-yb5nr3 жыл бұрын
Due to the movement of tectonic plates and culture, habits, convince etc.,
@rakeshchidambaram17413 жыл бұрын
Hi anil fan
@giesports83063 жыл бұрын
@JK yov😂🤧
@peakyblinderzz3 жыл бұрын
@@rakeshchidambaram1741 yethuku
@barathvenkateshr44943 жыл бұрын
Earthquake
@raghuraghuk24863 жыл бұрын
இதே வினா எழுந்து சில நாட்களுக்குள் விடை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் ஜி கே அருமை
@klakshma3 жыл бұрын
Thanks for detailed explanations GK. I cannot accept on how fuel is saved in general. If Tokyo to NY takes 9 hrs, the flight has to come back to Toyko and takes 11 hrs. So average is 10 hrs. If one hour (fuel) is saved in one-way (from avg), then 1 hr (fuel) is spent more in the other way. So for up and down 20 hrs of fuel is spent. How fuel is saved. I am thinking the possibility of using 1 flight for one way and another flight return way: basically there are two flights and each can move in only one direction (say if one is always west to east and the other is east to west). Still no idea how fuel is saved overall.
@srirangamtimes2 жыл бұрын
they use the jet stream to reduce travel time(tail wind) but they will not come against the jet stream(head wind). so fuel is saved in one way and no fuel saved(not wasted) in opposite direction. net result in fuel savings
@ravichandran65602 жыл бұрын
உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்தகும் செய்திகள் மிக தெளிவா புரியும் விதத்தில் சொல்லும் mr . Gk . Great .
@KingFisherrrrrrrr3 жыл бұрын
Please talk about clockwise, anti-clockwise and neutral motion of Elaeocarpus ganitrus
@விஜய்V-q4t3 жыл бұрын
He will speak scientifically and break myths.
@KingFisherrrrrrrr3 жыл бұрын
@@விஜய்V-q4t but still curious to know if there was any research done.
@venkattex13 жыл бұрын
Simple yet meaningful. Thankx Mr.GK
@Kiran0763 жыл бұрын
Big fan of your smile at the end of glimpse bro
@abdullahbinabdulqadir20802 жыл бұрын
Mr.GK ...vera level content romba intense aana topic ka romba yelimaya puriya vechitinga super .....
@KMSCM-GOWTHAMRAJ3 жыл бұрын
சூரியனின் ஈர்ப்பு விசை ஏன் பூமியை தன்னுள் இழுத்துக்கொள்ளவில்லை? , பூமியின் ஈர்ப்பு விசை ஏன் நிலவை தன்னுள் இழுத்துக்கொள்ளவில்லை? அவைகள் எப்படி நிலையான இடைவெளியை கொண்டுள்ளன?
@wajithfireflyrider3 жыл бұрын
ப்ரோ ரொம்ப நாள் இந்த doubt இருந்துச்சு ப்ரோ aeroplane ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு போகும் போது பூமி வேற இடத்துக்கு போய்ரும்னு எல்லாரும் மாத்தி மாத்தி சொண்ணனுங்க இப்பதா விடை கிடைச்சிருக்கு சூப்பர் explain bro 😍
அண்ணா அப்போ...equater ல இருந்து north or south க்கு பயணம் பண்ணுனா பூமியின் ஸ்பீட் difference பீல் பண்ண முடியுமா 😊
@selvamselvi662 жыл бұрын
You will reach destination with same time (example - if you start (06:00 AM) travel 2 Hours from the point to either north or South - You will reach same time of Origin 08 AM), But you can't feel the earth rotates
@qatarlife23113 жыл бұрын
ரொம்ப நாளாக எனக்கு இருந்த சந்தேகம் வாழ்த்துக்கள் தள ஶ்ரீ லங்கா வில் இருந்து 🇱🇰
@subashphysics80653 жыл бұрын
Newton time is absolute💜 Einstein time is relative💞
@youtuberecommendation86333 жыл бұрын
Same Einstein: Time is illusion.😅
@mvishnu79723 жыл бұрын
Lucy : Time is Unity
@youtuberecommendation86333 жыл бұрын
@@mvishnu7972 wow!! I forgot that one😅😅😀😀
@mvishnu79723 жыл бұрын
@@youtuberecommendation8633 I am a physics student..Phd..
@lrajraj79 Жыл бұрын
Super சகோ.. இந்த கேள்வி ரொம்ப நாள a மனசுக்குள்ள இருந்துது என்னோட மனசுல இருந்த பாரமே குறஞ்ச மாரி இருக்கு
@ashleypanicker35523 жыл бұрын
Thanks so much for the simple explanations. One doubt, do pilots have take Corriolis effect into consideration while flying planes.
@bharathidasangovindaraj7382 жыл бұрын
ஐயா Mr. Gk flight matter அருமை இந்த doubt எனக்கு பத்து வருஷமா இருந்துச்சு இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சது இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நீங்க எங்க எல்லாரும் ஒரு நல்ல Physics teacher🙏
@MrGKTamil3 жыл бұрын
*Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil
@kbkbharath75173 жыл бұрын
Ok bro🤩🤩🤩
@krieshraj283 жыл бұрын
Mr GK. Neenga intha videova upload pannathu 1 hour ago.. Ana intha pinned comment 7 hours ago nu kaattuthu eppadi? 😝😝😝😝
@Brucewayne-163 жыл бұрын
பூமியின் வேகம் சூரியகுடும்பம் சார்பாக உள்ளது. பால்வெளியின் வேகம் பிரபஞ்சம் சார்பாக உள்ளது. அப்போ ஒளியின் வேகம் எது சார்பாக உள்ளது.
@karthickb.t.a.p12483 жыл бұрын
Shorts paakum poathu antha video maathichu. Aana eppadi glass cover touch materiala work aaguthunu theriyala
@ahamedzakee3 жыл бұрын
Dear GK, Kindly explain below terms used in rocket. cryogenic test static fire test
@kumarababu14503 жыл бұрын
Thank you! Sir. எனது மகன் என்னிடம் காரில் பயணிக்கும் போது Coin-ஐ, சிறிது உயரமாக கையிலிருந்து எறிந்து, அந்த Coin நேராக கையில் விழுந்ததைக் காட்டி, விளக்கம் கேட்டான். எனக்கு விளக்கமாக சொல்லத் தெரியவில்லை.(சில மாதங்களுக்கு முன்) இந்த Video வை, அவனைப் பார்க்க வைதேன்.
@trishaal_skullcandy72313 жыл бұрын
Mr GK is not also giving us knowledge he is making our day better : )
@sabarishson69432 жыл бұрын
athu ungaluku apdi irukalam
@vigneshrajendran98733 жыл бұрын
Finally enudaiya pala naal kelvi ku answer kedachuruchuuuuu..... ❤️Nanri mr.gk
@deenathayalan.l31843 жыл бұрын
How DNA molecules store and transfer genetic information? It just contain adenine, guanine, cytosine, thymine🤔
@s.abirami83943 жыл бұрын
How you are able to grow day by day morphologically?you are just eating rice, dosa, idli that too get digested after certain period of time then how come you able to grow where does the protein get stored , the energy get stored.....think about this similar way our heredity characters are stored in adenine, guanine, cytosine, thymine, uracil think about it you will get the answer
@Anonymous-zw8kx3 жыл бұрын
our genes are not present in adenine, guanine, thymine, cytosine, itself but it depends on the ARRANGEMENT of that... more similar the DNA of a person to another organism is.., the more closely they are related... for instance, you will have a very similar pattern as that of your parents
@venkataramanan72193 жыл бұрын
சார்.... நாங்க கேள்வி எதுவும் கேட்க வேண்டாம். நீங்களே எங்களுக்கு தோணாத விஷயத்தையும் அழகா சொல்றீங்க 👌👌👌
@gunasekaran30403 жыл бұрын
I'm 30 years old. I have got all these questions and times. I have also seen some explanations. But today you made it so crisp, so simple and so clear. You are awesome Mr.GK. If a flight goes above cloud, stays there for 2 hours and land back, it will land in the same place. In that case, how high the flight should go from the land to take advantage of the Earth's rotation and land on different place?
@religiouslyscientific43713 жыл бұрын
Flight goes above and land backs is somewhat misleading, it is true for linear motion but not rotational motion like earth. This is because the coriolis force will drift the flight and it depends on height. This coriolis effect can be easily seen in rockets.
@vadapochevp46383 жыл бұрын
Bro super....... En manasula irundha barameee koranjidichi🥰🥰🥰
@spot-uh1653 жыл бұрын
Hi Mr. GK, can you please post a video on the fact - eventhough our Earth is ellipsoid, how we people can feel the flatness on the surface? Because from outer space, we could see southern hemisphere is hanging upside down in an 180 degree shift.
@RameshRamesh-yn5ul3 жыл бұрын
Yes.. How? 🤔🤔🤔🤔
@sivakavivijay36363 жыл бұрын
According to us from earth we have directions and up or down. From space it has no directions. Everything is just sticking with the earth. So north maybe below. Think you are putside of the atmosphere, you will get it
@Anonymous-zw8kx3 жыл бұрын
when you take a photo of a tennis ball and full zoom the surface, u will see it as flat
@bharathvenkatesan4253 жыл бұрын
@Mr GK... Ithu konjam sollunga... Once namma space ku ponnathum... That means nama earth gravity vittu tooram ponnathum... Namma nearest planet gravity ku illuka paduvom ma... Ila suriya gravity ku illuka padduvom......
@thirugnanasambanthamm45463 жыл бұрын
Expected that three questions have their own concepts and will be defined in shorts... But now concluded that these are 'Relative'.. 😇
@Rambo-xq6vv3 жыл бұрын
எளிமையான முறையில் அருமையாக விளக்கம் .
@ganesan87173 жыл бұрын
Why we breath automatically at all time even while sleeping
@chandru7593 жыл бұрын
Sethruva gopalu
@torrimasha44863 жыл бұрын
Like Humans study about Universe, the same way Living body is also a Universe. Humans are still researching deeply. Humans are not so advanced in Health sector also like the way Humans are not advanced in Universe yet. Your question's answer as of now is Brain has a controlling ability while you are unconscious to particular ability or the part of your body. There are many chemical reactions happening in Humans body. Although many are slowly discovered but still there are many chemical reactions yet to discover.
@S.ANANDARAJ3 жыл бұрын
@@chandru759 😂😂😂
@albumkartchennaicuddalore9858 Жыл бұрын
Thanks for This Video Bro , if you can kindly answer these two also 1. Why we can't see others planets rotation ? 2. Why we can't see our earth rotation from out of our earth atmosphere ?
@madhubalan92133 жыл бұрын
பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்ற 24 மணி நேரம் ஆகுது. ஆனால் அதன் தன்னைத்தானே சுற்றும் வேகம் 1670 km எப்படி?
@rajksubash45443 ай бұрын
Hour ku 1670 Km speed la suthunatha 24 hrs one time earth 1 suthu mudikum - en na earth yoda size 40000KM in equator la .
@akiltex97562 жыл бұрын
Car kosu matter செம. இந்த சந்தேகம் 10 வருசமா நா பல பேர் கிட்ட கேட்டு பார்த்து இன்று தான் விடை கிடைத்தது. சிறப்பு
@rishikesav18473 жыл бұрын
I have one doubt if Universe was spinning , How will we find that?🤔
@prakashtamilan98643 жыл бұрын
Currently all universe are spining bro......no doubt in it
@rishikesav18473 жыл бұрын
@@prakashtamilan9864 How bro?
@prakashtamilan98643 жыл бұрын
@@rishikesav1847 if its not spinning lots of collisions may occur.....law of physics a small amount of mass which means dwarf or tiny particles it definitely attract by other one......So we can easily understand the concept and conclude universe is always moving or motion or spinning.....
Other lang la so many youtuber irukaga science explain panna but tamil la ore aal neegatha.. Always love space n science glad to get this gem in our community
@profileoframki3 жыл бұрын
Intriguing questions and very precise answers delivered in a way that every body can understand. Great work!
@sekar_antony3 жыл бұрын
All are writer Sujatha asked questions..... Nice to hear repeated by you...! Thanks for answered sir.
@agilana7583 жыл бұрын
Also its related to Einstein's Theory of relativity....the man gives answer for everything 🔥😂
@Crimson_Abyss_IV3 жыл бұрын
Me if I had a chance to meet Einstein: Nee ellam manushana illai theriyuma?
@varunprakash62073 жыл бұрын
Flight ✈️ land on earth Rotation Atomsphere of earth with air Gravitation of earth Explain Rotation of Earth and it's explanation simple question but more explanation Mr GK Explanation of corollis effect & Airplane ✈️ Rotation of Earth in simple way With example easy way car 🚗 going rest and motion Aviation company uses Rotation of Earth Einestin Relativity theory 👍👍👍 Wow curious questions with simple explanation 👍how Helicopter flying when high air on Atomsphere with loads ??? and Rotation of Earth depending on gravity how we feels on above air ???
@jgjraj3 жыл бұрын
வாழ்த்துக்கள் விரைவில் 1மில்லியன் வாடிக்கையாளர் இலக்கை அடைய...
@WOW-ek5ck3 жыл бұрын
I think about this questions two days before.thanks a lot for this video sir.love you
@sriramr19813 жыл бұрын
Professor சார்... செம்ம... உங்க வீடியோஸ் உண்மையிலேயே எங்களுக்கெல்லாம் ஒரு gravity மாதிரி... :-)
@vijai34913 жыл бұрын
இந்த கேள்வியை நான் 35 வருடங்களுக்கு முன்பு என் ஆசிரியரிடம் கேட்டேன். தாங்கள் விளக்கம் அளித்தது போல் விடை கூறவில்லை. சுருக்கமாக புவி ஈர்ப்பு சக்தி உடன் ஹெலிகாப்டரும் சுழலும் என கூறினார். 35 வருடங்களுக்கு பின்னர் எனக்கு நல்ல விடை கிடைத்தது. நன்றி ஜீ.
@rajeshkannankannan95573 жыл бұрын
Introduction vera level. All videos also very nice. From pondicherry
@RaviKumar-jm6nq2 жыл бұрын
உங்களுடைய விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் என்னுடைய பல சந்தேகங்கள் தீர்ந்தன
@scannereyefox33943 жыл бұрын
SUPER UNCLE ROMBA USEFULLA IRUKKU THANKS UNCLE
@atozcellparkindia77822 жыл бұрын
அல் குர்ஆனில் பூமி மற்றும் சந்திரன் மற்றும் கோள்கள் சூரியன் நட்சத்திரங்கள் விண்வெளிகள் அனைத்தையும் விரிவாக விளக்கமாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️❤️❤️.....
@sridharan33237 ай бұрын
1. Do you mean flat earth like a carpet? 2. Sun sets in the mud? 3. Rejecting Aerodynamics and flying by Allah? 4. Sperms production from belly? It doesn't make sense bro 😮 pls wake up to reality before teaching others...
@peterkj26385 ай бұрын
Great info, immensely Enjoying your Analysis... Thanks a million Peter
Flight pathi idhaye than nan sonna yarum namba mattranga pa. Now I am going to show them your video. Foucault pendulum pathi ninaikum bothey neengal sollivitteergal . I am going to see the Foucault pendulum this monday in Panthéon.
@aronragul59003 жыл бұрын
இன்னைக்கு 5 மணிக்கு தா என் நண்பன் இந்த கேள்விய கெட்ட அதுக்கு பதில் வந்தாச்சு , Tq Anna
@palanikutty30663 жыл бұрын
I am impressed,,, great work... Keep doing it.. 👏👏👏
@professionalbala68262 жыл бұрын
Very basic & logic & common questions... Super...
@balajis58042 жыл бұрын
Two Questions: 1.) Salt Water is strong conductor of electricity. Say A Thunder is Falling on Sea, Why the entire sea is not getting shocked? 2.) archimedes principle la object oda weight evlo iruko antha alavuku thaan water displace aagum or reverse how much amount of water displaced outside is equal to the weight of the object. Say oru stone ah na bucket la podren, na 1st time saatharnama podren, second time force ah podren , 2nd time will have greater water displacement than first time. Ipdi irukumpothu force nra oru vishyatha archimedes principle la en consider panala?
@thesuperhero75583 жыл бұрын
நீங்கள் இந்தக் காணொளியை பதிவேற்றம் செய்த அதே நாளில்தான் நான் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன் 😀👌
@secularman3402 Жыл бұрын
Among the many time pass channels, you are standing in superior place sir. By Mohamed.
@vettriselvivasu59473 жыл бұрын
aexcellent sir... super super super explanation. many thanks
@MariaMedia.0230 Жыл бұрын
அண்ணா நான் ஒரு அறிவியல் ஆசிரியர். எனது மாணவர்களுக்கு தேவையான கருத்துக்களை உங்களிடமிருந்து தான் எடுத்து கூறுகிறேன் நன்றி அண்ணா❤