how dmk and admk destroyed vijayakanth political life and dmdk - Dmdk parthasarathy interview

  Рет қаралды 51,285

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 84
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 2 жыл бұрын
அண்ணா, நீங்கள் கேப்டன் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு நான் தலை வணங்குகிறேன். எத்தனையோ பேர் கேப்டனுக்கு துரோகம் செய்து விட்டு பணம் சம்பாதிக்கும் ஆசையில் கட்சியில் இருந்து போனாலும், நீங்கள் எதற்கும் ஆசைப்படாமல் கேப்டனுடன் பயணிக்கிறீர்கள். இதற்கு நிச்சயம் ஒரு நாள் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை கிடைக்கும். வாழ்க கேப்டன்! வளர்க தேமுதிக!!
@prabakaranprp8095
@prabakaranprp8095 2 жыл бұрын
பார்த்தசாரதி மனசாட்சி படி பேசியுள்ளார், தேமுதிக மீண்டும் புத்துணர்ச்சி பெற வேண்டும்.
@விஜயபாலா
@விஜயபாலா 2 жыл бұрын
நல்ல மனிதரை இந்த உலகம் கண்டுக்காது அப்புறம் நினைத்து வருத்தபடுவார்கள்
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
கேப்டன் நல்லாயிருக்கனும். மக்கள் தன்தலையில் தானாக மண்ணைபோட்டுக்கிறாங்க. ஓட்டின்மதிப்பு இன்னும் மக்களுக்கு புரியவில்லைன்னுதான் சொல்லனும். உழைச்சி உழைச்சி கேப்டன் உடம்பு கெட்டதே மிச்சம்.
@sathishdev1427
@sathishdev1427 2 жыл бұрын
கேப்டன் மனசுக்கு அவர் நல்லா இருக்கணும் ஆண்டவா
@murugesangf4098
@murugesangf4098 2 жыл бұрын
கேப்டன்க்கு கிடைத்த உண்மையனா நண்பர்....
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
இயற்கை உணவு கொடுத்து கேப்டனை காப்பாற்றுங்க பார்த்த சாரதி அண்ணே.
@murugesangf4098
@murugesangf4098 2 жыл бұрын
கேப்டன் நல்லவர்...
@devasundaramloganathan4122
@devasundaramloganathan4122 2 жыл бұрын
Captain mass leader in the Tamilnadu
@vanavil3390
@vanavil3390 2 жыл бұрын
இவர் உண்மையான கேப்டன் விசுவாசி
@veeramani6341
@veeramani6341 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@கேப்டன்சுக்கூர்கேப்டன்சுக்கூர்
@கேப்டன்சுக்கூர்கேப்டன்சுக்கூர் Жыл бұрын
கேப்டன் ஆட்சி வேண்டும் கேப்டன் அண்ணியார்தமிழ்மக்களுக்காக முதல்வர் வெற்றி பெற 2026
@aswiniinfo-007
@aswiniinfo-007 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் 😍🔥🔥🔥🔥
@rambeliever1010
@rambeliever1010 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் எங்கள் அண்ணன்
@selvakumarselvakumar7504
@selvakumarselvakumar7504 2 жыл бұрын
M.S Ceptan Gold
@erajasuriya7281
@erajasuriya7281 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@rajasuba9631
@rajasuba9631 10 ай бұрын
அண்ணா சூப்பர்
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 2 жыл бұрын
Arumai👏👏👏
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
1. Admk 2. Media 3. Social media 4. Sand mafia 5. Simon 6. Retired actors, standup comedian, mimicry artist, memes 7. Brainwashed people
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
2011ல் அதிமுக உடன் கூட்டணி வைத்தது முதல் தவறு.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
அதன்பிறகு 2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜக பாமக வை கூட்டணியில் இனைத்து கொண்டது இரண்டாவது தவறு
@ராபிரபாகரன்-ட8ர
@ராபிரபாகரன்-ட8ர 2 жыл бұрын
நன்றி redpix
@veeramani6341
@veeramani6341 2 жыл бұрын
கேப்டன் உண்மை விசுவாசி அண்ணன் பார்த்தசாரதி
@ஸ்டாஸ்
@ஸ்டாஸ் 9 ай бұрын
❤❤❤ புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் வாழ்க புரட்சி கலைஞர் கேப்டன் வளர்க நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம் ❤❤❤ நன்றி நன்றி நன்றி
@mariappanmanimuthu8298
@mariappanmanimuthu8298 Жыл бұрын
Captain mass
@thanigachalamsaisai1925
@thanigachalamsaisai1925 Жыл бұрын
யார் சொன்னது தேமுதிக இல். . என்று மீண்டு வரும் காத்திருப்போம்
@mcl3854
@mcl3854 2 жыл бұрын
கடலூர் மாவட்டம் திட்டக்குடி எம்எல்ஏதமிகழ்அழகன்என்றதுரோகியும்ஒருஆல்கட்சிதவியதுஅந்தாண்டீல்எத்தனைபேர்கட்சிமாறினார்களோஅத்தனைபேரும்இரந்ததிர்க்குகண்னீர்அஞ்சளிஅரிவிப்பார்கேப்டன்அதுவரைக்கும்வாழ்ந்துக்கொண்டுதான்இறுப்பார்..நாங்கூர்சந்திரசேகர்
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 2 жыл бұрын
எப்படி இருந்த கேப்டனை இப்படி ஆக்கிட்டீங்களே
@acidasai3658
@acidasai3658 2 жыл бұрын
2016 la DMK கூட போன இப்போ மாஸ்ஸ் ஆன இப்போ 😭😭
@MMchannel-xt9or
@MMchannel-xt9or 10 ай бұрын
This guy is not a true Captain fan, good actor acting like a fan. He was the only one in the crowd who beat Captain and took revenge.
@raviganesh6517
@raviganesh6517 2 жыл бұрын
கட்சி அழியக் காரணமே கேப்டன் கூட இருந்த அரசியல் ஞானமே இல்லாத இவர்கள் தான்.
@selvakumar5663
@selvakumar5663 2 жыл бұрын
சுதிஷ் பிரேமலதா ன்னு சொல்லுங்க நண்பா.
@babuc7052
@babuc7052 2 жыл бұрын
So sad. SO SAD SOOO SAADD. saavungaa daaw.
@rajaakrish
@rajaakrish 2 жыл бұрын
குடும்பத்தினரின் பேராசை...
@polytricks9655
@polytricks9655 2 жыл бұрын
Failed on the last election to go with either ADMK/DMK, DMK door closed they failed to get in to settle with ADMK 13 seats, at least they may won 6 seats & continue as an independent group.???
@sris9787
@sris9787 2 жыл бұрын
2:07 video starts
@selvamm2555
@selvamm2555 9 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr 2 жыл бұрын
வாய் இருக்கு என்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் வடை சுடலாம். மக்கள் ஊங்களை ஆரம்பத்தில் நம்பினோம் அந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் பாத்திரமாக கேப்டன் குடும்பம் நடந்து கொள்ள வில்லை.
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
இதையெல்லாம் நம்பமாட்டோம் விஜயகாந்த் பற்றியும் அவரது கட்சி பற்றியும் பொய்யான தகவலை பரப்பி எங்களை ஏமாற்றினார்கள். இப்போது அவரது மனைவி பற்றி பொய்யான வதந்தி பரப்புகிறார்கள் ஊடக நாய்கள். அவருடைய நிஜ சக்தி பிரேமலதா அவர்கள். இன்னொருமுறை உங்களை போன்ற கேடுகெட்ட மீடியாக்களை நம்பமாட்டோம்.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Good person rowthar was seperated from vijayakanth.
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 2 жыл бұрын
News channels & memescreators Ivanugalala sethukkanga. Oru nalla manithanai tamil nattukku kediakkamal seithu vitaargal
@raviganesh6517
@raviganesh6517 2 жыл бұрын
எத்தனை நல்லவர்களை அழித்தீர்கள். அந்த பாவம் சும்மா விடுமா ?
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
இதையெல்லாம் நம்பமாட்டோம் விஜயகாந்த் பற்றியும் அவரது கட்சி பற்றியும் பொய்யான தகவலை பரப்பி எங்களை ஏமாற்றினார்கள். இப்போது அவரது மனைவி பற்றி பொய்யான வதந்தி பரப்புகிறார்கள் ஊடக நாய்கள். அவருடைய நிஜ சக்தி பிரேமலதா அவர்கள். இன்னொருமுறை உங்களை போன்ற கேடுகெட்ட மீடியாக்களை நம்பமாட்டோம்.
@KALKI-AVATARA
@KALKI-AVATARA 2 жыл бұрын
Family + BJP both are distroyed Tmtk
@manivannan9371
@manivannan9371 2 жыл бұрын
Dravitan yenral telunganum ariyamum singalanum congirasum onruthan , tamilan tamilane . Tamil natil tamilan arasu vara vendum.
@premkumar-fh1hi
@premkumar-fh1hi 2 жыл бұрын
Public utility ku eedam koduka vendum enbathu kattayam, adhuthan satam
@SoundarrajSudalaimani-o4f
@SoundarrajSudalaimani-o4f 10 ай бұрын
If people support is there no one can destroy any party. When the Makkal Nala Koodani proposed Vijayakanth as CM candidate, people totally rejected his candidature. Because of ADMK alliance Vijayakanth became opposition leader but people of Tamil Nadu never supported Vijayakanth. But this fellow is simply bluffing.
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 7 ай бұрын
Unmayagave kaptan ayyavukku throgam seidha pisasugalai avar anma summa vidadhu
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
His own family and friends who were around him was only reason for his current health condition; Someone close circle ⭕
@selvamvasudevan6003
@selvamvasudevan6003 2 жыл бұрын
Alikathan parkum athirkachigal...pinna valarkava parkum...ilamayil saitha kudipalakam udal nalathai kaduthu vittathu..illai andral JJ maraivirku piragu captain than CM...
@sanmuga6009
@sanmuga6009 Жыл бұрын
யாருக்கிட்டகதைஉட்டுக்கிட்டுஇருக்கிறபணம்யாருஅதிகம்குடுத்தாஅவங்ககூடகூட்டனி
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 7 ай бұрын
Rowthar illamalponadhu migap periya ilappu ninappadhellam nadandhu vittal kadavul ena oruvan edhatkku
@rammorthy448
@rammorthy448 2 жыл бұрын
யாரோ ஒருவர். முதல்வர் ஆவதற்கு நான் கச்சி ஆரம்பிக்க வில்லை என்று சொன்னவர் விஜயகாந்த் அதை கடை பிடிதாரா என்றால் இல்லை.
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 жыл бұрын
Don't blame DMK and admk for the instability of DMDK, it's because of his family only.
@jothiIyer
@jothiIyer 2 жыл бұрын
Theva illama anni patri pesa vendam
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
இதையெல்லாம் நம்பமாட்டோம் விஜயகாந்த் பற்றியும் அவரது கட்சி பற்றியும் பொய்யான தகவலை பரப்பி எங்களை ஏமாற்றினார்கள். இப்போது அவரது மனைவி பற்றி பொய்யான வதந்தி பரப்புகிறார்கள் ஊடக நாய்கள். அவருடைய நிஜ சக்தி பிரேமலதா அவர்கள். இன்னொருமுறை உங்களை போன்ற கேடுகெட்ட மீடியாக்களை நம்பமாட்டோம்.
@jothiIyer
@jothiIyer 2 жыл бұрын
@@gopisiva1329 unngala ellam bread mathiri arukkanum
@kajamohideenkmohideen8552
@kajamohideenkmohideen8552 2 жыл бұрын
Vhayala yea vheena phona khachi na athu vijayakanth avargal khachi than.
@ganesanp6322
@ganesanp6322 2 жыл бұрын
ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் உங்க கட்சியின் அயோக்கியதனத்தை சொல்லாம மற்றவர்களை குறை சொல்லலாமா ?
@anubhavkrishna
@anubhavkrishna 2 жыл бұрын
That is to win in election and do service to people
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
இதையெல்லாம் நம்பமாட்டோம் விஜயகாந்த் பற்றியும் அவரது கட்சி பற்றியும் பொய்யான தகவலை பரப்பி எங்களை ஏமாற்றினார்கள். இப்போது அவரது மனைவி பற்றி பொய்யான வதந்தி பரப்புகிறார்கள் ஊடக நாய்கள். அவருடைய நிஜ சக்தி பிரேமலதா அவர்கள். இன்னொருமுறை உங்களை போன்ற கேடுகெட்ட மீடியாக்களை நம்பமாட்டோம்.
@mdakbardeen1201
@mdakbardeen1201 2 жыл бұрын
No his wife
@mask2705
@mask2705 2 жыл бұрын
😂😂😂😂 அடிப்படையில் மக்கள் ஆதரவு வேணும்யா. யார் முதுகிலாவது ஏறி பயணம் செய்ய நினைத்தால் அவன் என்ன இ. வா. வா? உங்களுக்கு தெம்பு இருந்தால் தனியாக மக்களை சந்தியுங்கள். எதுக்கு அவனையும் இவனையும் பற்றி பேச்சு?
@gopisiva1329
@gopisiva1329 2 жыл бұрын
இதையெல்லாம் நம்பமாட்டோம் விஜயகாந்த் பற்றியும் அவரது கட்சி பற்றியும் பொய்யான தகவலை பரப்பி எங்களை ஏமாற்றினார்கள். இப்போது அவரது மனைவி பற்றி பொய்யான வதந்தி பரப்புகிறார்கள் ஊடக நாய்கள். அவருடைய நிஜ சக்தி பிரேமலதா அவர்கள். இன்னொருமுறை உங்களை போன்ற கேடுகெட்ட மீடியாக்களை நம்பமாட்டோம்.
@rajaram9153
@rajaram9153 2 жыл бұрын
Dai loosu, Premalatha da...
@captancaptan5611
@captancaptan5611 2 жыл бұрын
Engakassien.sappam.peramalata
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 49 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 28 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 31 МЛН
Captain Vijayakanth - Madai Thiranthu 100th Special Interview
25:10
Behindwoods TV
Рет қаралды 841 М.
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 49 МЛН