இந்த டாப்பிக்கல நிறைய வீடியோக்கள் பார்திருக்கிறேன். ஆனால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மனசுல எப்பவுமே இதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்ககிறேன். உங்கள் வீடியோ கேட்க கேட்க மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது. எளிமையான நல்ல தெளிவான விளக்கம் மிக்க நன்றி. வாழ்க வளமுடன் ❤
@InPursuitToEvolve18 сағат бұрын
@@shobapai4557 இதை பகிர்ந்ததிற்கு நன்றி மேடம். தொடர்ந்து இணையவும். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
@@eziopets3656 thank you! May all be wonderful every moment in your life ✨️
@sivagarden55212 күн бұрын
❤ நான் தேடிய பதிவுகளை நினைத்த உடன் பதிவிட்ட உங்களுக்கு எனது பணிவான நன்றிகள் சகோதரி.தெளிவு பிறந்தது அனைத்தும் இறைவன் செயல்
@InPursuitToEvolveКүн бұрын
@@sivagarden5521 அனைத்தும் இறைவன் செயல் 🙏 வருகைக்கு நன்றி சார். தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
@Sasikumar47710 сағат бұрын
நிகழ்காலத்தில் இருப்பது 🙏🙏🙏 இப்பொழுது 🙏🙏 மிக்க நன்றிகள், மிக அருமையான விளக்கம்
@InPursuitToEvolve2 сағат бұрын
நன்றி, தொடர்ந்து இணையவும். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!
@eziopets36562 күн бұрын
Life happens by me 3D to Life happens through me 5D, is real transition 👌, Blessed by the Divine Mam
@InPursuitToEvolveКүн бұрын
@@eziopets3656 Yes, certainly! I am yet to find out from where this originated, but I so deeply love this. Thank you for your continued support. God bless!
@priyamayilsamy8533Күн бұрын
பதிவுக்கு நன்றிங்க ❤ மிக சிறப்பான விளக்கம்❤
@InPursuitToEvolveКүн бұрын
@@priyamayilsamy8533 நன்றி மேடம். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
@thilagaraj83162 күн бұрын
வணக்கம் 🙏🏻நன்றி மா 🙏🏻❤️❤️
@InPursuitToEvolveКүн бұрын
@@thilagaraj8316 நன்றி சார். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
@tamilselvielangovan508910 сағат бұрын
Valzha valamudan
@InPursuitToEvolve2 сағат бұрын
நன்றி, வாழ்க வளமுடன் !
@Devi-k7g6 сағат бұрын
Wordless thanks for ur content. Actually this is not a content but this is a blessing for me.
@InPursuitToEvolve2 сағат бұрын
Thank you for sharing this. May all be well on your path!
@shankarr29084 сағат бұрын
உணவு நம் ஆன்மீகத்தைப் பாதிக்கிறதா? நான் அசைவம் சாப்பிடும்போது... என் மனநிலை - புரதம் ஆரோக்கிய நோக்கத்திற்காக மட்டுமே.. சுவைக்காக அல்ல. நீங்கள் விரும்பினால் இதற்கு பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் இதைப் புறக்கணிக்கவும். 🙂
@InPursuitToEvolve2 сағат бұрын
சற்றுமுன் தான் இதே கேள்விக்கு வேறொரு பதிவில் பதில் அளித்தேன் :) இதில் என் அனுபவம் சற்று வித்தியாசமானது. ஒரு கட்டத்தில் என் உடல் அசைவ உணவை செரிமானம் செய்யவில்லை என்பதை கவனித்தேன். அப்போது இயற்கையாகவே அசைவ உணவில் ஈர்ப்பும் இல்லை. அதனால் அசைவ உணவை விட்டுவிட்டேன். இவ்வாறே, காய்கறிகள், பழங்கள், பால், தயிர், சாதம் இவ்வனைத்தையும் ஒவ்வொன்றாக விடுத்தேன். தற்போது என் உடலின் தேவை ஒரு வேலை உணவு, காலை டிபன் மட்டும் தான். அசைவ உணவு சாப்பிடுதல் ஆன்மீக வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற ஒரு நம்பிக்கையில்னாலோ கொள்கையில்னாலோ நான் அசைவ உணவை விடவில்லை. ஆன்மீகத்தில் ஒரு நிலையில் தானாகவே அசைவ உணவு என்னை விட்டு நீங்கியது. போதிய பிரோதம் விட்டமின்ஸ் கிடைக்குமா என்ற கேள்வி என்னுள் தோன்றியதில்லை. முன்னை விட ஏனெர்ஜெடிக்கா இப்போது இருக்கிறேன். உடலின் மொழியை கற்கிறேன். மிச்சமீதி இருக்கிற நம்பிக்கைகள் கொள்கைகளை விட்டு வெளியேற அவைகளை கவனிக்கிறேன். என் இயற்கை எது; அதை தேடுகிறேன். உங்கள் கேள்விக்கு பதில் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
@shankarr290850 минут бұрын
புரிஞ்சுக்கிட்டேன் sis.. இன்னும் நான் அந்த நிலையை அடையவில்லை... 😌 என்னை நகர்த்திக் கொண்டே இருக்கிறேன்.. அனுபவத்தை எதிர்கொள்ள..😊 .நன்றி sis
@jancyjose6692Күн бұрын
வாழ்க்கையை சுய பரிசோதனை பண்ண உதவியது. 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐3d யை கடந்து விட்டேன்.
@InPursuitToEvolve18 сағат бұрын
@@jancyjose6692 இதை பகிர்ந்ததிற்கு நன்றி. எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
@shankarr29084 сағат бұрын
ஆம், 2019 க்குப் பிறகு நானும் பல மாற்றங்களைச் சந்திக்கிறேன்.. அதன் பிறகு எனக்கு பயம் வந்தா... நான் எனக்குள்ளேயே சொல்லிக்கிட்டேன்... ஓ.. நீ பயப்படுறியா... சரி, பயப்படு... எப்படி பயப்படு ரேணு பக்கரேன் பார்த்தேன் ... கொஞ்ச மாசத்துக்கு அப்புறம் எனக்கு பயமே வராது, ஏன்னா என் மனம் தெரிச்சுகிச்சு இவ அதுக்கெல்லாம் அலடிக்க மட்டென்கிரானு ..😁
@InPursuitToEvolve2 сағат бұрын
அற்புதமான மாற்றம். இதை பகிர்ந்ததிற்கு நன்றி. மேலும் அனைத்தும் இனிதாக அமையட்டும்.
@vaanavan2 күн бұрын
Always roaming in mind what ever u have said.. even just a few mins ago🎉
@InPursuitToEvolveКүн бұрын
@@vaanavan Thank you for sharing this. That says how focused you are on your path subconsciously. Wonderful, may all be well ✨️
@veeraveera4169Күн бұрын
I remember my self realization of current Dimension level , thank for your videos and channelling msgs
@InPursuitToEvolve18 сағат бұрын
@@veeraveera4169 Wonderful. Thank you, God bless ✨️
@karunakaran3462 күн бұрын
Thank you ✨
@InPursuitToEvolveКүн бұрын
@@karunakaran346 Thank you, God bless!
@suryaaselvarajКүн бұрын
❤❤❤
@InPursuitToEvolveКүн бұрын
@@suryaaselvaraj thank you, God bless!
@DharaniSanthosh-ob9yr2 күн бұрын
Waiting ma..
@InPursuitToEvolveКүн бұрын
@@DharaniSanthosh-ob9yr thank you, Madam. God bless.
@heynanba360710 сағат бұрын
Personality = personal reality
@InPursuitToEvolve2 сағат бұрын
Beautiful! Thank you, God bless!
@tamilponnungaКүн бұрын
குமரிகண்டம் பற்றி சொல்லுங்க sis 9:09
@InPursuitToEvolve18 сағат бұрын
@@tamilponnunga Law of One புத்தகத்திலிருந்து notes எடுத்தவுடன் விரைவில் video பார்க்கலாம். நன்றி. வாழ்த்துக்கள் ✨️
@AAUDAYARUBANКүн бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@InPursuitToEvolve18 сағат бұрын
thank you, God bless ✨️
@jayakumarithanikachalam7596Күн бұрын
நீங்க ஒரு whatsapp group ஆரம்பிங்க ...இணைந்து பல கருத்துகள் பகிரனும்❤
@InPursuitToEvolve18 сағат бұрын
@@jayakumarithanikachalam7596 😊 நன்றி சார். எல்லாம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️
@vishnuchris4721Күн бұрын
❤
@InPursuitToEvolve18 сағат бұрын
@@vishnuchris4721 thank you, God bless!
@ANU-pc3yo7 сағат бұрын
🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉
@InPursuitToEvolve2 сағат бұрын
Thank you, God bless!
@JOYTHEMAGICTamil16 сағат бұрын
Sis பல கேள்விகள் என் மனதில் ஓடுகிறது உங்களை தொடர்பு கொள்ள முடுயுமா
@InPursuitToEvolve2 сағат бұрын
உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்குமா என்று எனக்கு தெரியாது. Email செய்யவும். நன்றி. God bless!
@sivaayyappanayyappan78862 күн бұрын
🙌🙌🙌🙌🙌
@InPursuitToEvolveКүн бұрын
@@sivaayyappanayyappan7886 thank you, God bless!
@muthulekshmi3540Күн бұрын
❤🎉🎉👏👏👏🙏👌🙏🙏🙏
@InPursuitToEvolve18 сағат бұрын
Thank you, God bless ✨️
@ChitraChitra-z7i2 күн бұрын
,,❤❤❤❤
@InPursuitToEvolveКүн бұрын
@@ChitraChitra-z7i thank you, God bless!
@iqbal98910Күн бұрын
வாழ்க வளமுடன் நான் 2nd டைமென்ஷன் la இருந்து பேசுறேன்
@InPursuitToEvolve18 сағат бұрын
@@iqbal98910 வாழ்க வளமுடன் ✨️
@kanniyalalvaishnav59612 күн бұрын
🙏🌈💅🌄💓💝🌼🔯🔱🙏🌈💯
@InPursuitToEvolveКүн бұрын
@@kanniyalalvaishnav5961 thank you, God bless ✨️
@kv.kv1990Күн бұрын
Payatha eppadi pokuvathu..
@InPursuitToEvolveКүн бұрын
@@kv.kv1990 பயம் எப்பொழுது எதற்காக தோன்றியதோ அது சரி செய்யப்பட வேண்டும். ஏதோ ஒரு சம்பவத்தில் நீரினால் ஆபத்து வந்திருந்தால், நீரின் மீது பயம் உண்டாகலாம். நீரை பார்த்து பயந்து ஓடாமல் இதை விட்டு வெளியே வர வேண்டும் என்று உறுதி எடுக்க வேண்டும். வழியை தேட வேண்டும். உதவியை நாட வேண்டும். சிந்தனையில் நீரின் மீது அன்பும் நம்பிக்கையும் நினைத்து பார்க்க வேண்டும். உறுதி, முயற்சி, நம்பிக்கை! வருகைக்கு நன்றி. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ✨️