How does Soul World treat you if you commit Suicide | Nithilan Dhandapani

  Рет қаралды 10,823

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soul #birthplace #origin #creator #protector #eternal #light #lightworker #lightview #vibration #vibrations #frequency #energy #energywork #whitelight #mother #colors #space #soulenergy #soulenrichment #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

Пікірлер: 91
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 7 ай бұрын
இதெல்லாம் pakkuradhae என்னோட soul குரு என்னை வழி நடத்திச் செல்வதாக நான் நினைக்கிறேன். மிகவும் நன்றி நித்தி அருமையான explanation
@parthasaj1421
@parthasaj1421 7 ай бұрын
வெற்றி வேல் வீர வேல்
@Mohanakannan369
@Mohanakannan369 7 ай бұрын
இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான காணொளி எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@saikarthik1500
@saikarthik1500 7 ай бұрын
தம்பி, பயனுள்ள பதிவு. 12B படம் போல் நம் வாழ்வில் நிறைய சந்தர்பங்களை கடவுள் கொடுக்கிறார். நாம் தான் தப்பான முடிவு எடுத்து தவிக்கிறோம்.
@rajeshwarik4995
@rajeshwarik4995 Ай бұрын
Right time information. Thanks
@sooryarajs95
@sooryarajs95 7 ай бұрын
நாளைக்கு தொடர்ந்து இந்த பதிவை போடுங்கள் அண்ணா 😊
@rajieditk8507
@rajieditk8507 3 ай бұрын
Bro background-color yellow or orange color 🤔 eruntha nalla erukum
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r 7 ай бұрын
Mikka nandri nithilan thambi. Sakthivel, Vetzrivel my twins son.
@shruthikarthi6655
@shruthikarthi6655 7 ай бұрын
You gave great reply...to all my questions....without knowing the question itself....thank you brother...🙏🙏
@yvanbador4086
@yvanbador4086 7 ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் பயனுள்ள பதிவு . யமுனா🪔🪷 அடுத்த பிறவி எடுத்தால் நல்ல வாழ்க்கை அமையும் என்று நினைக்கிறேன், இல்லையெனில் ஆன்ம சாந்தி பெற தெய்வம் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் . நன்றி தம்பி🙏🐞🍀 இவன்லஷ்மி
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 7 ай бұрын
Super friend 😊😊😊 நன்றி நன்றி நன்றி நண்பரே thanks for this video friend 😊😊😊
@Kaviking90ph
@Kaviking90ph 7 ай бұрын
q & a 1 . oru vela aanama ulagathula iruka pudikalana vaeliya vanduthalama 2. aanama ulagama iruthum ya boys,girls nu differnce ha soldra , kuru kuda ya evaga ஆண் kuru , evaga பெண் kuru , evaga vayasu anavaga,young nu pirichi pakuraga
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Listen to all the Soul videos once again bro. All these are very old topics which I have made. Listen to the Journey of Souls video in ND Talks
@ukkratusop2702
@ukkratusop2702 7 ай бұрын
Thambi very true. Naanum en ore maganai accidentla iranthappo saganumnu mudivu seithu thotruponen. Aana ithu piravithoorum thodarntha nigalvu endru nadanthavatraigalai sinthithu purindhu konden. 3 varudam mudinthuvitathu aanmega paathaiyil payanikiren. Om namasivaya.
@catnotcat9793
@catnotcat9793 7 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏
@vimal2539
@vimal2539 7 ай бұрын
12:30 reminding me 😂 Loki series TVA
@rajrajeswaryrajendran5875
@rajrajeswaryrajendran5875 7 ай бұрын
Thank you so much Sir for this information.
@divyabharathi6173
@divyabharathi6173 7 ай бұрын
Thambi u have solved my feelings thank u sivaya nama 🙏🙏🙏
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 7 ай бұрын
QnA Vanakkam thambi Can we see or meet highly advanced masters like Ramakrishna paramhamasa Vivekananda aurobindo in the soul realm or they have literally become the universe itself
@pshemalatha5835
@pshemalatha5835 7 ай бұрын
Q&a amavasai pournami thitithiyai natkal uruvavana history sollunga pls
@kanakaramiah6392
@kanakaramiah6392 7 ай бұрын
❤🎉❤🎉❤Love and Generous Blessings
@ghanystrading9352
@ghanystrading9352 7 ай бұрын
Pls explain about ashdhama sittu..
@sulochanarasappan8610
@sulochanarasappan8610 6 ай бұрын
Super bro
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 7 ай бұрын
நன்றி தம்பி
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 7 ай бұрын
Nandri Nandri 💙💥🙏🏻
@user-ht6hc78sn11o
@user-ht6hc78sn11o 7 ай бұрын
ஒரு குட்டி கதை kanakampatti யிள் இருந்து தன் சொந்த கராரை பார்க்க போன குரு ஒருவர் அவர் melanatham சென்று adaidhar அங்கே அவருக்கு அதிர்ச்சி yenavendral அனைத்தும் அங்கே அத்துணை பேரும் seralaindhu போய் இருந்தார்கள் ஆகாயால் அந்த குரு இறைவனை prithanai செய்து அத்துணை பேரும் நல்ல நிலமைக்கு திருப்பி வருமாறு அழைத்தார் ஆகையால் நல்ல குரு கிடைத்தால் yenda oru namai seiya mudiyum anda குரு வே நம்மிடம் இருந்தால் உலகிற்கே நல்லது செய்யமுடியும் வாழ்க வையகம் வாழ்க பிருபஞ்சம் ஒழிக பஞ்சம்..
@psriram7017
@psriram7017 7 ай бұрын
Q&a sir dharmam adharmam ildhudhan dharmam Ildhudhan adharmamnu vaxhi vaguthu pin pantra vaithathu yaaru Na dharmam adharmam endru onnu illai endru unargiren Ungal pathilukkukaga
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 7 ай бұрын
Vanakkam guruji 🙏👍👌
@ayyanaradhilakshmi7549
@ayyanaradhilakshmi7549 7 ай бұрын
Good morning tambi
@veeraveera3063
@veeraveera3063 7 ай бұрын
Nithilan bro Neega spirit world namburengala
@umaj6437
@umaj6437 7 ай бұрын
Nandri🎉
@monat3448
@monat3448 Ай бұрын
What is the previous episode name
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 4 ай бұрын
தலைப்புகளை தமிழில் வையுங்கள் அண்ணா. ஆங்கிலத்தில் புரிவது கடினமாக உள்ளது.
@ragulm4918
@ragulm4918 7 ай бұрын
That line Loki web series la vara mari irekaa?
@SujithPrabhu04
@SujithPrabhu04 7 ай бұрын
நாம் ஆன்மகளை தொடர்பு கொள்ள முடியுமா
@-men8947
@-men8947 7 ай бұрын
U are my spiritual madan Gowri
@sanctaflorance8398
@sanctaflorance8398 7 ай бұрын
He is not madan gowry bro he is Nithilan
@eswarieswari909
@eswarieswari909 7 ай бұрын
😊 thanks 👍 brother
@Itachi_uchiha1906
@Itachi_uchiha1906 7 ай бұрын
Sir, I literally need some clarity and advice Enakku ellaarkkaaga vaazhrathu thaan manasu alavula pidikkuthu...life la sila incidents aala spiritual path la enna thaan irukku nu paakka vanthen...already na overthinker thaan, again neraiya yosikka start pannen...oru point la nerandharam illa nu puriyuthu including myself... Enna paththi enakku kavalaiye illa...oru vela naalaikkae ethaachu enakku aagita kooda...no worries for me. Ithula irundhu veliya vara mudiyala sir... Night aaga aanale antha iruttu ammaithu oru maathiri bayaththa kondu varuthu, thoonga mudiyala...adikkadi "death" ngrathu thalaila oduthu...paesaama suyanalavaathi ah valanthu irukkalaamo, appo just nambala paththi mattum yosikkara naala, ethuvum nirantharam illa ngra pain kammi ah irukkum oh nu laam thonuthu sir...nostalgic thoughts varuthu...palaiya padi normal ah aagave bayama irukku sir...normal daily activities la oru eedupaadae illaama poguthu, sometimes itha pandra naala mattum enna aaga poguthu nu sila works ah pannave vittaraen, family is getting affected...enna pandrathu ne therila sir...please help me out sir🙏🏻😭
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Sir you are not Spiritual. You are just creating fears because of your personal issues. Address your wishes and start achieving those goals. All this thoughts will go aways easily.
@Monsoonlover158
@Monsoonlover158 17 күн бұрын
Nenga solrathu unmaiya enna ..yenga padichinga
@rasad2175
@rasad2175 7 ай бұрын
Thanks a lot love you bro I think so I'm cleared now khalli walli ethuva irunthalum pathukalam🎉
@SujithPrabhu04
@SujithPrabhu04 7 ай бұрын
ஆன்மாக்களை தொடர்பு கொள்ள மந்திரம் ஏதாவது உண்டா
@pshemalatha5835
@pshemalatha5835 7 ай бұрын
Q&a sir kovilgalil kadavul sannathi enthire nintru vanagakudathu engiragal enn? Valapuram illai endral edapuram nindrudham vanga venum sollgirgal..q
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
It's to reduce the electric vibrations Sir. We may feel dizzy if we are straight to GOD. So only we are asked to stand in the side
@pshemalatha5835
@pshemalatha5835 7 ай бұрын
@@NithilanDhandapani thank you for spending time to reply sir
@R-user63
@R-user63 7 ай бұрын
Hello Nithilan sir, enu konja naal erudu vilaimadu va enumkonjam nala thunbapattu anyway ilam vaidula eraduta. Epo ava suicide konja munadi vilai madu part kastam matum padala.. Edula oru niyamae ilayae.
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Listen to the video correctly. You understood the concept wrongly.
@jkrisn70jai36
@jkrisn70jai36 7 ай бұрын
பள்ளி பருவ வயதினர் அவசியம் பார்க்க வேண்டியது
@ktselvam3004
@ktselvam3004 7 ай бұрын
அண்ணா வணக்கம் ☝️🧘‍♀️
@perumalr9756
@perumalr9756 7 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@RA.kaleeswari
@RA.kaleeswari 7 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏👍
@yvanbador4086
@yvanbador4086 7 ай бұрын
வணக்கம் காளீஸ்வரி. நலமாக இருக்கின்றீர்களா.🙏🐞🍀🪷 இவன்லஷ்மி
@RA.kaleeswari
@RA.kaleeswari 7 ай бұрын
@@yvanbador4086🙏 வணக்கம் தனலட்சுமி அம்மா🙏 எப்படி இருக்கீங்க நலமா நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் கருத்தை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி நான் நலமாக உள்ளேன் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா என்னை நினைவு கூர்ந்து நலம் விசாரித்ததில் மகிழ்ச்சி 🙏👍🌷❤💝
@RA.kaleeswari
@RA.kaleeswari 7 ай бұрын
@@yvanbador4086 வணக்கம் தனலட்சுமி அம்மா எப்படி இருக்கீங்க நலமா நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் கருத்தை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி நன்றி என்னை நினைவு கூர்ந்து நலம் விசாரித்ததில் மகிழ்ச்சி நான் நலமாக உள்ளேன் நன்றி தாங்கள் நலமா 🙏👍❤❤❤💖💝
@thilagaraj8316
@thilagaraj8316 7 ай бұрын
வணக்கம் குரு 🙏
@KarthickKarthick-pc1zu
@KarthickKarthick-pc1zu 7 ай бұрын
Bro seekram podunga
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 7 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@shivassengineeringworks7883
@shivassengineeringworks7883 7 ай бұрын
Title tamil la podung anne
@wecan3500
@wecan3500 7 ай бұрын
Nithi....enn ungal mugam kalai izhanthu irukkirathu.....what happen.....plz tell me...
@mathumathu2310
@mathumathu2310 7 ай бұрын
He applied oil on his head
@Jk-1960
@Jk-1960 5 ай бұрын
இந்த கதைப்படி அப்போது அந்த பெண்ணுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுசு என்று ஒன்று இல்லையா?
@malarveemallan7457
@malarveemallan7457 7 ай бұрын
Nithilan,rape seiyapattu,koduramanabmuraiyil kolaiseiyapparhu irakum pengalin aathma tanakku erpatta maranathai etru vantavargala..allathu etrukkolamal aatha santhi adaiyamal irupargala...bathil kuravum pls🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Yes Sir. We have made videos about this earlier. It's a self imposed punishment for what they have done in their previous lives to other humans.
@ramayegappan1765
@ramayegappan1765 7 ай бұрын
Athma namasthey
@ambika8487
@ambika8487 7 ай бұрын
அண்ணா,ஒரு விஷயத்துக்காக நான் ஐந்து வருடங்கள் மிகுந்த இன்னல்கள் அடைந்துள்ளேன்,அந்த விஷயம் நிறைவேறும் தருவாய் நெருங்குகிறது,ஆனால் இன்னும் சில வலிகள் அவ்வப்போது ஏற்படுகிறது....அது எனக்கு வேண்டாம் என விலகினாலும் எதாவது ஒரு வழியில் என்னிடம் அது வந்து சேர்கிறது...விலகவும் முடியவில்லை🥺...என்ன பண்றது ஒண்ணுமே புரியல அண்ணா...please reply anna
@ambika8487
@ambika8487 7 ай бұрын
அந்த இடர்கள் நன்மைக்கு என எடுத்து கொள்வதா,இல்லை விலகுவதா என ஒன்றும் புரியவில்லை
@Kaviking90ph
@Kaviking90ph 7 ай бұрын
@@ambika8487 life ku konjam time kuduga ellam sari aagum
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 7 ай бұрын
Super
@simhayali1920
@simhayali1920 7 ай бұрын
ennada ethu melulagam kilulagam nu mental padichavananee?
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Ya apadi than nanba irukum ☺️ you’ll also go there. Appo puriyum 😄
@navint6716
@navint6716 7 ай бұрын
Vallalar solvathum sidhargal solvathum ondra?
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Vallalar enna sonar Sithargal enna sonanga ?
@banubanu312
@banubanu312 7 ай бұрын
வணக்கம் தம்பி நீங்க ஏன் நாலடியார் தொடர்ந்து பதிவு போடல
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
செய்திடலாம் அம்மா
@banubanu312
@banubanu312 7 ай бұрын
@@NithilanDhandapani அம்மா இல்ல அக்கா 38 வயசுதான் நன்றி தம்பி
@mvasmvas1085
@mvasmvas1085 7 ай бұрын
என் husband tha apdi sollite erukaru bro ethellam sonna avaru kaathu koduthu kekamattaru... Avar paduthura pattula nanga tha susaid pannikanum... Eppotha kadavul enakku oru nalla vali kattuvarunu theriyala.. Vettutu pogavum mudiyala... Koodave vachukavum mudiyala.. Oru oru ninisamum naragama erukku valkai... Rendu pen kolanthaikalukkaka ellathaium poruthu kittu eruken... 😢
@keerthip6420
@keerthip6420 14 күн бұрын
Same enakum becauss of child I am alive
@thilakgunam
@thilakgunam 7 ай бұрын
TVA ?
@suryaom9974
@suryaom9974 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@gunakameshwaran5033
@gunakameshwaran5033 7 ай бұрын
💯💯❤❤❤🙏
@mallikamalli522
@mallikamalli522 7 ай бұрын
🙏🙏
@FffRrr-zv5xe
@FffRrr-zv5xe 7 ай бұрын
அருமை
@chinnusekar8675
@chinnusekar8675 7 ай бұрын
❤✨✨✨🕊️🕊️🕊️🕊️
@ramya_murugesan_
@ramya_murugesan_ 7 ай бұрын
❤🌹🍫
@hariramF5
@hariramF5 7 ай бұрын
👍🏻
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 7 ай бұрын
🙂🙏🙏🙏🥺
@pavi1489
@pavi1489 7 ай бұрын
🎉🎉🎉🎉
@sooryarajs95
@sooryarajs95 7 ай бұрын
😅😅😅😅😅😅
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 13 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,7 МЛН
How do we look after Death | The Soul Secrets | Nithilan Dhandapani | Tamil
23:04
I saw the Miracles with my own Experience | Nithilan Dhandapani
13:42
Nithilan Dhandapani
Рет қаралды 22 М.
A very Powerful book for Spiritual Enlightenment | Nithilan Dhandapani | Tamil
16:24
How does being Thoughtless Feel... | Nithilan Dhandapani | Tamil
57:43
Nithilan Dhandapani
Рет қаралды 23 М.
When will we get our 100% Soul Energy back | Nithilan Dhandapani
19:12
Nithilan Dhandapani
Рет қаралды 11 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34