comment your favourite video, i'll select one subscriber for something special👌😬 (share this video, if you enjoyed it) love you guys❤️
@harshithareddy45023 жыл бұрын
First comment bro❤️
@yasinjaseema54883 жыл бұрын
Second comment bro
@mohamedirfan83883 жыл бұрын
Plz Giveaway thanga
@03rafael.g3 жыл бұрын
Helping 8 families and helping a boy
@mukunthankalaiazhagan42763 жыл бұрын
Bro enala kupudala
@priyadharshini407563 жыл бұрын
இத்தன நாளா நீங்களும் உங்க சேனலும் எப்டி பா எங்க கண்ணுல மாட்டாம இருந்தீங்க...உண்மையாகவே உங்கள் அம்மாவின் வளர்ப்பு மிக அருமை....😘😘😘
@bharanis87623 жыл бұрын
😍
@k.kailashkumar62483 жыл бұрын
Adan akka nanum yocichen
@SBRCREATIVES20053 жыл бұрын
ஆமாங்க
@abbasebijan49903 жыл бұрын
The bad and the ugly
@senthilsenthil1923 жыл бұрын
Tamil Thambi Ankur katappa
@fathimabegam35582 жыл бұрын
இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய மனசு மாஷா அல்லாஹ்
@puratchidossan9502 Жыл бұрын
நீங்கள் நினைச்சா , இருக்குற காச வச்சி சந்தோசமா வாழலாம்,ஆனால் கொடுப்பது சந்தோஷம் னு உண்மையான சந்தோஷம் உங்கள் கண்களில்😍😍😍😍😍😍
@NashathSurfa11 ай бұрын
True😊
@ramvp91013 жыл бұрын
என்ன ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நீங்க பண்ற வீடியோ அனைத்து வித்தியாசமாக இருக்கு super bro வாழ்த்துக்கள்
@ROLEXplayz25253 жыл бұрын
@Aadharsh K ama 😂 naa valandhadhuku aprm naa ipdi panala nu irundhen but ivaru mundikitaru
@hindimoviesicon28153 жыл бұрын
Good Job
@harishs87693 жыл бұрын
Mr.beast channel copy
@lussucutie69693 жыл бұрын
@@harishs8769 yeah bro
@prataveakasvillage47873 жыл бұрын
நான் கடினமான உழைப்பை போடுகிறேன் ஆதரவு கொடுங்கள் 😭😭🙏..
@Vetrieswaran1432 жыл бұрын
உண்மையாவே இந்த மாதிரி ஒரு மனிதர் இருப்பார் என்று எனக்குத் தெரியவே தெரியாது.........நீங்கல்தான் தெய்வமே 💙💙💙🙏🏾🙏🏾🙏🏾
@ramanij236 Жыл бұрын
Really you're great pa your parents are lucky you are God's gift to your parents
@SweethaAmmu-cg3do Жыл бұрын
😅sure
@JoicemaryS3 жыл бұрын
Harsha sai: உங்களுக்கு புடிச்ச hero யாரு That bro :நீங்க தான் Me also tell the samething உங்களை மாதிரி மத்தவங்களை சந்தோஷ படுத்தி பாக்குறவங்கதான் real hero love you Anna.....love from தமிழ்நாடு 🥰
@voiceofsharonofficial9523 жыл бұрын
Super
@karancreation96543 жыл бұрын
Nice 💯
@sakthivelramasamy96293 жыл бұрын
Nice
@nathamcreation11243 жыл бұрын
🤩
@vikramadithya59793 жыл бұрын
Hii nee ga sonnathu right super Mary form Chennai..🥰🥰🥰🥰
@kalaiselvi453511 ай бұрын
மகாபாரதத்தில் வாழ்ந்த கர்ணன் கலியுகத்திலும் தர்மம் செய்ய வந்துவிட்டார்."எல்லா புகழும் இறைவனுக்கே " இந்த வரிகள் இவருக்கே பொருத்தமான வரிகள்.நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறேன் தம்பி. கலைச்செல்வி அம்மா கோவையில் இருந்து.
@priyakalai55472 жыл бұрын
எல்லா ஊர்லயும் நீங்க வந்தா நல்லா இருக்கும் தலைவா
@suriyaraj493 Жыл бұрын
Ama nanum atha nanacha 😂😂😂
@Aathishivan2706 Жыл бұрын
நீங்க மனிதர் இல்ல அண்ணா மனிதா உருவில் பிறந்த கடவுள் அண்ணா நீங்க வாழ்க பல்லாண்டு....🎉🙏🙏🙏🙏
@prabhab6062 Жыл бұрын
Thambi pl help me pl urgent
@nikeethanlingaraj28673 жыл бұрын
அருமை தம்பி . மற்றவர்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் வாழும் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் நிம்மதியாக இருக்கும். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்.
@jacinthamary43712 жыл бұрын
Super pa
@sivaneshwaran-no8tr Жыл бұрын
இதே மாதிரி அத்தனை பேர்களுக்கும் உதவி செய்யும் உங்கள் வேலை தொடங்கும் மன்ற வாழ்த்துக்கள்
@haran90143 жыл бұрын
♡Voice dubbing like discovery.. channel ♡🤔
@haran90143 жыл бұрын
😂🤣🤣
@munirajr44243 жыл бұрын
Yes
@meenadr25003 жыл бұрын
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ I love you so muchhhhhhhh
@mano47153 жыл бұрын
@@meenadr2500 gold digger 🤙
@kampvlogs47723 жыл бұрын
Correct 🤣🤣🤣
@KarthiKarthi-ux5pi2 жыл бұрын
உங்கள மாதிரி ஒரு நல்லவர நேர்ல பார்க்கனூம் ஆனா நீங்க ரொம்ப ரொம்ப நல்ல உதவி செய்யிாிங்க நன்றி
@jesuswillraiseupthefallen3 жыл бұрын
ஒரு கிராமத்திற்கு சென்று அவர்களை ஓட்டு போட வைத்து அவர்கள் ஆசைகள் தீர்த்த வீடியோ
@meenadr25003 жыл бұрын
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Je t'aime. Te quiero. Ich liebe dich. Volim te. Ti amo. Eu te amo. Jag älskar dig. Te iubesc. Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ Ngiyakuthanda mo nifẹ rẹ איך האב דיר ליב Rwy'n dy garu di Tôi mến bạn I love you so muchhhhhhhh
@aharafaharaf26013 жыл бұрын
Hl
@actionbot68853 жыл бұрын
@@meenadr2500 yov yaaru yaa nee
@naveenm35373 жыл бұрын
Posted
@loveovertakerworld3 жыл бұрын
@fans of indian railways lusu neethan da
@kalidaasmi22511 ай бұрын
உங்களது இந்த சமூகப்பணியை பாராட்டுகிறேன்.எமக்கும் உமது சேவையை நேரில் காண ஆவலாக உள்ளேன்.
@Yogeswariyoga7072 жыл бұрын
மனிதனாய்💥 பிறந்த்த அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல குணம் ... ஹர்ஷ சாய் நீங்க இதே மாதிரி பண்ணுங்க ... லவ் யூ அண்ணா ❤️❤️❤️ .....
@ManiKandan-un6oz3 жыл бұрын
உங்களை போல். நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் ஏழை மக்களுக்கு உதவி அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்டு பல ஆண்டுகள் நலத்துடன் வாழ்க அண்ணா...
@nabisanisa33213 жыл бұрын
கடவுள் என்பவர் நெரில் பரக்கமுடியாது ஆனால் உங்கலா பார்க்கிறேன் 🙏🙏
அண்ணா உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன் வாழ்த்துக்கள் அண்ணா❤️ உங்கள் தாய் தந்தைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி ❤️
@funforever73832 жыл бұрын
அடுத்தவங்க மகிழ்சியிலே கிடைக்கர சந்தோசமே தனி .Bro.vera level.
@HazinaKareem-nc8to11 ай бұрын
தம்பி உங்கள் பெற்றோர் மிகவும் பாக்கியசாலிகள் உலகத்தில் வாழுகிற அத்தனை மனிதர்களுக்கும் நிறைய ஆசைகள் இருக்கும் ஆனால் உங்களுக்கு என்று ஒரு ஆசையும் இல்லாமல் உலகமக்களை பார்க்கிறிர்கள் உலகமே ஒன்றுமில்லை என்ற உங்கள் நினப்பு அதைதான் நான் பார்கிரேன்.Alhamthulila🤲🤲❤
@naveenedits48322 жыл бұрын
இந்த மனசு தான் சார் கடவுள் வாழ்த்துகள் அண்ணா பல்லாண்டு வாழ்க லவ் யூ அண்ணா 🥰
@ismailven77603 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாக இருக்கிறது இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி புதிதாக இருக்கிறது இதே போல் உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐👍👍👍👍
@nandishnandish13902 жыл бұрын
Hii bro
@ismailven77602 жыл бұрын
Hii bro
@trendingtheeviravadhi0013 жыл бұрын
Harasai fans hit like
@trendingtheeviravadhi0013 жыл бұрын
@Harsha Sai - Facts oo anna
@trendingtheeviravadhi0013 жыл бұрын
@Harsha Sai - Facts 😻😻😻😻
@lalitaanaval1224 Жыл бұрын
Please help me
@CristianoRaghul Жыл бұрын
Big fan of Harsha sai sir
@RajaSeetha-dp7be10 күн бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்
@cricketforevervichu85573 жыл бұрын
சூப்பர் அண்ணா...... உங்க மனசு இருக்கே...... கடவுளுக்கும் மேல நா மனித கடவுள் நா நீங்க 💯❤️
@priyankaraja15153 жыл бұрын
Never ever seen such an amazing channel like this 😁
@Torqpower3 жыл бұрын
Tqq tqq soo much
@Torqpower3 жыл бұрын
@@meenadr2500 avuna ....nenu chepathavle annaya ki
@sajukavi64013 жыл бұрын
Watch the channel mrbeast
@sajukavi64013 жыл бұрын
He took all contents of mrbeast
@mohanamohana40123 жыл бұрын
I love you anna
@vishal.s82743 жыл бұрын
Awesome vid ❤️❤️❤️Mr.beast paatha maari irukku❤️❤️
@agag57583 жыл бұрын
Hii Anna ❤❤😍😍
@meenadr25003 жыл бұрын
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ I love you so muchhhhhh
@sarithaselvam44463 ай бұрын
Hai அண்ணா.,,,, அவங்க விளையாடுவது.,, நாங்க விளையாடுவது போல இருக்கு.,,,but சூப்பர் ரா இருக்கு.,,,,மத்தவங்க கள சந்தோச படுத்தி அதுல நாம்ப சந்தோசம் படுவது இருக்கே.,, அதுக்கு ஒரு மனசு வேணும்.,,,, உங்க மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க.,,,,god bless you
@vijayalakshmigunasekaran27293 жыл бұрын
சூப்பரான சோனல் இது வரை யாரும் பொய்யாக ஒரு அற்புதமான கோம்ஷோ அறுமை
@meenadr25003 жыл бұрын
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Je t'aime. Te quiero. Ich liebe dich. Volim te. Ti amo. Eu te amo. Jag älskar dig. Te iubesc. Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ Ngiyakuthanda mo nifẹ rẹ איך האב דיר ליב Rwy'n dy garu di Tôi mến bạn I love you so muchhhhhh
@aravinthankanagalingam69423 жыл бұрын
வணக்கம், தமிழ் மொழியை பிழையின்றி எழுதப்பழகுங்கள்.
@Iniyalkathir3 жыл бұрын
Harsh unga own voice la oru video podunga.....Then Tamil Nadu ku vantha....❤️ Super ah erukkum
@selvakumarselva93422 жыл бұрын
supersir
@MathanKumar-ex4mb2 жыл бұрын
அண்ணா நீங்க கடவுள் விட மேலானவர் 🙏🙏🙏🙏👍👍👍👍
@gracejanagi6895 Жыл бұрын
Super. God
@sangeethageetha2685 Жыл бұрын
பணத்த வச்சுக்கிட்டு சந்தோசமா இருக்க முடியாது கஷ்டத்தில் இருக்கிறவங்களுக்கு உதவி செய்யும் வகையில் உங்க முகத்தில் புன்னகை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு❤❤❤❤❤
@kuttystoryvj50382 жыл бұрын
உங்களை பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் வாழ்க்கை நல்லா இருக்கீங்க அண்ணா
@meenaprabu89593 жыл бұрын
அருமை தம்பி உங்கள் பதிவு அனைத்தும் அருமை பிற றை மகிழ்ச் சி பாடுத்துவதில் உங்களை போல் யாரும் இல்லை தம்பி அன்பே சிவம் அது நீங்கள்தான் தம்பி👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kishor_Manisha3 жыл бұрын
Helping poor people School fees and giving mobile for online education, and giving cycle bed Taylor maching Suppose to say all your videos are great getting emotional while watching 🎊💗🎉💗🎉 all the best
@thawfeeqmohamed1396 Жыл бұрын
எங்களுக்கு யாரும் உதவி செயில 🤲🏻🤲🏻🤲🏻😭😭😭😭
@BanuMani-v2i2 ай бұрын
L
@BanuMani-v2i2 ай бұрын
Baun
@kabinshaklarius66973 жыл бұрын
அண்ணா நான் உங்கள் புதிய subscriber நீங்கள் பண்ணும் விசயம் ரொம்ப பிடித்து இருக்கு
@ManoMano-xc1vv3 жыл бұрын
😭
@rajinirahman3 жыл бұрын
Vera level bro innum romba kashta paduravangala pathu select panna innum nalla irukkum bro👍❤️
@meenadr25003 жыл бұрын
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ I love you so muchhhhhh
@purushothamans13823 жыл бұрын
first time unga video pakuran bro supper nice all tha best
@Fathima-no9nq11 ай бұрын
7:23
@PaluvoorSanuOfficial Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உங்களது மனசு போல எல்லாம் நல்லதாகவே நடக்கும் கடவுள் எப்போதும் துணை நிப்பார் உங்கள் பயணம் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@sabarimuruganmusic34982 жыл бұрын
அண்ணா அண்ணா நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் 👌❤️😎
@onogaming364 Жыл бұрын
pro கோடீ வருடம் வாழனும்🙄🙄🙄
@rupeshk48033 жыл бұрын
Whether he dubbing or not..he is doing some noble things ❤️
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Je t'aime. Te quiero. Ich liebe dich. Volim te. Ti amo. Eu te amo. Jag älskar dig. Te iubesc. Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ Ngiyakuthanda mo nifẹ rẹ איך האב דיר ליב Rwy'n dy garu di Tôi mến bạn I love you so muchhhhhhhh
@manjula-cl3ts6 ай бұрын
எருமை வயதிலும் உதவத சிலர் ஆனால் இந்த சின்னவயதில் உண்மையான ஈரோநீ
@sujanrockshere3 жыл бұрын
Bro நீங்க Hollywood movies dubbing artista உங்க குரல் super உங்கட குரல் Hollywood movies la கேட்ட மாதிரி இருக்கு
@devikareddy74502 жыл бұрын
Different ideas, helping and surprising people 👌👌real hero
@tharunmarimuthu93822 жыл бұрын
Hi
@UniqueUma3 жыл бұрын
U guys sucha a blessed people to the earth ❤️🎉
@mani.kuttyp4667 Жыл бұрын
ரொம்ப அருமையாக இருக்கின்றது வீடியோ எல்லாமே மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுவே எல்லோருடைய உனது திருப்தி அடையச் செய்கின்றது
@rahimwhite90143 жыл бұрын
கார் சில்லரையா கொடுத்து வாங்கினா விடியோ அருமையாக இருந்தது
@jaleelm91272 жыл бұрын
Sir, poor people is zero. But you have with him become a hero.. Salute sir.. Pakkanam enn thonnunnu.. I am kerala fan.. Love you sir
@essakkiammalessakkiammal6311 Жыл бұрын
உங்கள வாழ்த்த வாா்த்தைகளே போதாது.
@angrygirlkalai37673 жыл бұрын
I love you dr..stay blessed life long chellam...ur. real hero.😘😘😘😘
@veeramaniss84142 жыл бұрын
🥺🥺🥺🥺
@jayavel77732 жыл бұрын
Super 🙏🙏
@alnoora2969 Жыл бұрын
அருமை அருமை மிக மிக அருமை மேலும் மேலும் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் 🤲🤲🤲🤲🤲🤲🌹
@menakasathishkumar68263 жыл бұрын
My favourite video is going to village and surprising them what they need
@wahithkhan51313 жыл бұрын
Love from 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Indian army brother am literally crying when she smiles happily
@princeprasad63413 жыл бұрын
He is telugu guy 😍😍😍😍
@wahithkhan51313 жыл бұрын
@@princeprasad6341 no buddy not Telugu he is from North India
@mafrazSajeera36363 жыл бұрын
Nice bro
@wahithkhan51313 жыл бұрын
@@mafrazSajeera3636 ✌🏻✌🏻✌🏻✌🏻🤗🤗🤗
@sandywithcandy2482 жыл бұрын
எப்டியோ யார் குடும்பமாவது நல்லா இருக்கும்.... நல்ல பலன் கிடைக்கும் தல...
@gowrisanvika1431 Жыл бұрын
Super bro ellarukum indha vaipu kidaikadhu ungaliku kedachiruku...ellarukum help panuga....ellarayum madhuga...bro. ..kadauul unga kudave irukatum...
@abdulsamathu986 Жыл бұрын
You are a REAL HERO 😅😅😅😂😂😂🎉
@santheep84193 жыл бұрын
I had started to follow you today when u help for 8 families super🤗🤗 keep doing anna
@abijid96373 жыл бұрын
Always maintain this.and I like ur crazy thaught's 😊...
@meenadr25003 жыл бұрын
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ I love you so muchhhhhhhh
இந்த விளையாட்டு இல் யாரு கலந்துகிட்டாலும் எப்படியாவது ஜெயிச்சிட்டு எல்லாம் வாங்கணும் தான் ஆசை இருக்கும் ஹர்ஷா தம்பி எவ்வளவு ஜாலியா விளையாட்டு பண்றது சந்தோசமா இருக்கு 💐💐💐🌹🌹🌹👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️
@roshan_bhaibhai31782 жыл бұрын
Tamilnadu youtuberskae tough kudupeengana ❤️❤️❤️ super tamilnadu la eranguga 😘
@Sangeetha003362 жыл бұрын
👌Very interesting video anna..... God blessed anna
@ECEMOHANRAMA3 жыл бұрын
When 10.40.. that owner wait outside he runs inside can't stop laughing..😂😂😂😂😂
@manidini16253 жыл бұрын
Ipdi la kuda life la nadakkum a. Enna imagine kuda panipathathu illa ...bro ..your one and only hero ....also your team ....
@Gurudattayoutubechannel2 жыл бұрын
Hi sir I want to talk with you
@tamillovestatus6702 Жыл бұрын
Super bro unga valvu valam pera pirarukku nanmai seiya yannota valthukal ❤
@pazhanime-official46333 жыл бұрын
கடவுள் அண்ணா நீங்கள்... ☺☺☺
@karthianburaj95453 жыл бұрын
Bro you're always doing good things. I liked Ur compassion and kindness, helping tendancy.🙏🏻💐💞
@saralmercy23953 жыл бұрын
Really awesome program brother. Because of ur good soul the needy people gets happy smile and satisfaction. Thank you brother.keep going on. God be with u.
@sabariramar62773 жыл бұрын
Help Anna
@balabala98193 жыл бұрын
Sir super neenga great nan ungaloda fan aita ungaluku Nalla manasu unga la mathiri iruthuta worldla varumai irikathu God bless ing with u
@KalyanasndaramKalyanam6 ай бұрын
நீங்க ஒரு கடவுள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@villagevalli3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 👏👏👏👏👏💐💐💐💐💐💐💐எங்களையும் உற்சாகப்படுத்துங்க தம்பி 🙏
@rubyjohn38893 жыл бұрын
God bless your family 🙏 I love you Brother🙏 💐💐💐💐💐
@keerthiswamy50202 жыл бұрын
The man with zero haters ...
@rajiyabegam82334 ай бұрын
Halo my dear son... ungalukku yeappdiyamma iwalawu panam... yellarukku kuduthu... my God.. God bless you ever mý son...
Even I need to help the people like u .I definitely do whn I finished my studies n get a good job.ur such an amazing hero always keep rocking bro, All the best bro n also fr those who is supporting u.😉☺️
I want to see you bro in one time of my life your so inspiring to me bro
@HarshaSaiForYouTamil3 жыл бұрын
@@harshasai-foryoumalayalam1439 change the profile name and picture
@HarshaSaiForYouTamil3 жыл бұрын
@@harshasai-foryoumalayalam1439 don't pretend like me
@varshana58253 жыл бұрын
Oh my god malayalam is fake channel
@meenadr25003 жыл бұрын
■■.........HARSHA......■■ ■■...............................■■ ■■......I LOVE YOU....■■ I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను நான் உன்னை காதலிக்கிறேன் ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു Je t'aime. Te quiero. Ich liebe dich. Volim te. Ti amo. Eu te amo. Jag älskar dig. Te iubesc. Волим те Miluji tě ฉันรักคุณ मी तुझ्यावर प्रेम करतो මම ඔයාට ආදරෙයි я тебя люблю मैं आप से प्यार करता हूँ હું તને પ્રેમ કરું છુ ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ Ngiyakuthanda mo nifẹ rẹ איך האב דיר ליב Rwy'n dy garu di Tôi mến bạn I love you so muchhhhhhhh
@Loganayagi_senthilkumar.198020 күн бұрын
உங்கள் உதவி எனக்கு மிகவும் தேவை படுகிறது உதவி செய்வாய தம்பி 🙏🏻🙏🏻🙏🏻
@kmahesmahes21223 жыл бұрын
இந்த உலகத்தில் கஷ்டம் என்றால் உடன் பிறப்புகள் உதவத உலகில் நீங்கள் கடவுள்
@saipurushoth91413 жыл бұрын
Helping mind for such thing will not come for all people. So u are blessed bro.
@santhanamsanthanam84902 жыл бұрын
விதவிதமான உணவு வகைகள் சாப்பிட வேண்டும் என்று முப்பது ஆண்டுகள் ஆசை
@nishaanth10d35 Жыл бұрын
Excellent Sai Harsha thambudu stay blessed always 💐💐💐💐💐 maaku nu help chaiyaala anaysi undhi but dheyvudu maaku evaladhu mimlini choosethey maaku chaala happy ga undhi
@rameshsony4905 Жыл бұрын
10:41time red colour semma comdey scenes🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@QUANTUMARC3693 жыл бұрын
Satisfaction is unlimited there no limited satisfaction . I studied in economics