How is a ship lifted in Panama Canal? l பனாமா கால்வாயில் கப்பலை தூக்கும் டெக்னாலஜி | Episode 2

  Рет қаралды 642,563

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

Пікірлер: 469
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 3 жыл бұрын
தம்பி,..நானும் எத்தனையோ பனாமா கால்வாய் குறித்த விடீயோக்களை பார்த்திருக்கேன்..இவ்வளவு அழகா கிராபிக்ஸ் பயன்படுத்தி யாரும் தெளிவுபடுத்தியதில்லை..வாழ்த்துகள்...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@kamilmeeran9928
@kamilmeeran9928 3 жыл бұрын
Super
@susu-casual
@susu-casual 3 жыл бұрын
@@SailorMaruthi @Sailor Maruthi எல்லோருக்கும் reply பண்றது பெரிய விசயம் - நல்லது - நல்ல பழக்கம் - வாழ்க வளமுடன்
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 2 жыл бұрын
உண்மை.
@motogp1181
@motogp1181 2 жыл бұрын
@@SailorMaruthi Kappal thookivacharlam joke basis la than Falkirk wheel in Scotland paneerpanga nu nenaikraen:)
@panneerprakash
@panneerprakash 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள்.. இதுவும் மனிதனால் உருவாக்கப்பட்ட படைப்புகளில் சிறந்த ஓன்று.. ஒருதடவையாவது பார்க்க வேண்டிய இடம் இது
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 2 жыл бұрын
தற்செயலாக தான் தங்களது சேனலை ஓப்பன் செய்து பார்த்தேன் பயனுள்ள தகவல்கள் நன்று வாழ்நாளில் ஒவ்வொரு மனிதர்களின் கண்டுபிடிப்பான எந்திரங்களின் வளர்ச்சி எந்த அளவுக்கு ஒரு நாட்டை வாழவைக்கின்றது என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய இடம். வாழ்த்துக்கள்
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 3 жыл бұрын
விளக்கமான படக்கதை போல எல்லோரும் பரிந்து கொள்ளும்படி சொன்னது அருமை. வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@janakiraman5058
@janakiraman5058 3 жыл бұрын
அண்ணா கப்பலில் உள்ள அறிவியல் பற்றி போடுங்க please please
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
கண்டிப்பாக
@charlesfran7805
@charlesfran7805 3 жыл бұрын
Top technology
@murugesans8772
@murugesans8772 3 жыл бұрын
98koo
@dineshr8765
@dineshr8765 3 жыл бұрын
இந்தியாவில் ஒரு பிரதமரை வைத்து கொண்டு...நாடே கடனில் உள்ளது....
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 3 жыл бұрын
உங்கள் குரலும் உரையாடலையும் தமிழும் கேட்கும்போது 80s 90s All India Radio தொகுப்பாளர்போல் இருக்கிறது 🙏. தென்கட்சி கோ. சுவாமிநாதன் அய்யா நினைவிற்கு வருகிறார் 😀 Your Voice and Thamizh sounds like 90s radio jockey. 🙏.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
😊🙏நன்றி
@susu-casual
@susu-casual 3 жыл бұрын
@@SailorMaruthi எல்லோருக்கும் reply பண்றது பெரிய விசயம் - நல்லது - நல்ல பழக்கம் - வாழ்க வளமுடன்
@MuthuKrishnan-ob3mv
@MuthuKrishnan-ob3mv 3 жыл бұрын
தம்பி நம்ம ஊரு சேதுசமுத்திரதிட்டம் வந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஒரு வீடியோ போடுப்பா .
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
கண்டிப்பாக
@singaram7947
@singaram7947 3 жыл бұрын
நான் பணாமா கால்வாய் பற்றிய வீடியோ அதிகம் பார்த்துள்ளேன் ஆனால் நீங்கள் போட்ட இந்த வீடியோ அருமை நல்ல புரியும்படி உள்ளது🙏🙏🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@johnfernando3675
@johnfernando3675 2 жыл бұрын
My husband is a sailor...he said a lot of times about these canal. But I didn't understand the Mechanism of dis canal.. Now I can clearly. Undrstood... 🙏👍👍 Really marvelous explanation bro
@swathymurugesan1093
@swathymurugesan1093 3 жыл бұрын
Your animation and example are very easy to understand 👏
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@VsdDeepak
@VsdDeepak 3 жыл бұрын
பகுதி 2 காணொளியை வெளியிட்டதற்காக நன்றி அண்ணா
@jothimuthup7265
@jothimuthup7265 3 жыл бұрын
மிக அருமையாக, எங்களுக்கு தெரியாத விசயங்களை பதிவு செய்து வழங்கியதற்கு நன்றி ...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@anicharansandeep2847
@anicharansandeep2847 Жыл бұрын
நான் எத்தனையோ வீடியோ பார்த்துருக்கேன்.... ஆனால் பனாமா கால்வாய் மாதிரி வியப்பானது எதுவும் இல்லைனு நினைப்பேன்... உங்களின் விளக்கம் மிகவும் அருமை. 👌👌👌👌👍👍👍👏👏👏
@anirudsubramanian9514
@anirudsubramanian9514 3 жыл бұрын
வார்த்தைகள் தேடுகின்றேன் உங்களை பாரட்ட 🙏👌❤😎
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@thyagarajan8223
@thyagarajan8223 3 жыл бұрын
The way u explain the concept...is very mesmerising... It's crystal clear... 👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@HemaLatha-qd1rt
@HemaLatha-qd1rt 3 жыл бұрын
Super bro...... Wonderful explanation..👌👌👌
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@justwatch5083
@justwatch5083 3 жыл бұрын
Again Super Maruthi.. I eagerly waited for this episode ❤❤
@ragunathandamodharan8141
@ragunathandamodharan8141 3 жыл бұрын
Wow ....Very good explanation👌👌... School la kooda ivalo theliva solitharamatanga 🥰.. . Mudinja engalkukaga antha ''Containers specifications, enna sizes, enga panranga, ennala sizes la containers iruku,ethula enna kondu polam, athuku expiry date ethachum iruka ? final ah antha containers oda movements pathi details sollunga Maruti sir ...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Sure thanks
@puppykuttyma8217
@puppykuttyma8217 3 жыл бұрын
So so so cute life ship life
@varusaikkanimk6929
@varusaikkanimk6929 3 жыл бұрын
வணக்கம் மாருதி சார் அதிகப்படியான இடைவெளி இருந்தாலும் நல்ல
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
அண்ணா தண்ணீர் எப்படி அண்ணா calculate பண்ணுவாங்க அதிக தண்ணீர் இருந்த கப்பல் மலை மேல இடிக்குமா இல்ல தரைத்தட்டிவிடுமா
@UmaUma-kk6ho
@UmaUma-kk6ho 3 жыл бұрын
Amazing history
@understandyourcode4911
@understandyourcode4911 3 жыл бұрын
Superbly explained ❤️❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@susu-casual
@susu-casual 3 жыл бұрын
@@SailorMaruthi @Sailor Maruthi எல்லோருக்கும் reply பண்றது பெரிய விசயம் - நல்லது - நல்ல பழக்கம் - வாழ்க வளமுடன்
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 3 жыл бұрын
ஹாய் மாருதி ஹொவ் ஆர் யூ நீங்க போடுற மெசேஜ் எல்லாமே சூப்பர்,👌👌💞💐💐💐
@TamilArasi-o4m
@TamilArasi-o4m Жыл бұрын
Anna you are one & only best explaination🎉🎉
@johnsundar568
@johnsundar568 3 жыл бұрын
ஒரு ஆசிரியருக்கான முதிர்சி சிறப்பாக தெழிவு படுத்துனீங்க.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@prabhakar269
@prabhakar269 3 жыл бұрын
Excellent explanation bro with lot of patience and passion
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@mahen2165
@mahen2165 3 жыл бұрын
சிறப்பான பதிவு..தொழில்நுட்பத்தின் உச்சம்
@chandrashekarr9390
@chandrashekarr9390 3 жыл бұрын
Thank you very much. Have watched many documentaries on Panama canal. Love your simple graphics and explanation on the canal working. History,construction and the current expansion. Thank you
@alagusundar7672
@alagusundar7672 3 жыл бұрын
Ungaloda videos. Ellam nalla irukku anna ......super ......
@kumaresankumaresan1907
@kumaresankumaresan1907 3 жыл бұрын
Super explained.. Graphics mind-blowing...
@puppykuttyma8217
@puppykuttyma8217 3 жыл бұрын
Your ship life so so so Happy life
@Xman-h2z
@Xman-h2z 3 жыл бұрын
செமை செமை .. அருமையான பதிவு, முழுமையாக புரிந்துகொண்டேன், ஒரு எரியும் புவியீர்ப்பையும் வைத்துக்கொண்டே செமையா கப்பலை தூக்கி இருக்கிறார்கள்.. அழகான உதாரணமும் சொன்னீர்கள்.. நன்றி..
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@p.suganya5637
@p.suganya5637 3 жыл бұрын
சூப்பர் நீங்க சொல்றது புரியாதவங்களுக்கு கூட ஈஸியா புரியும் அவ்வளவு தெளிவா பொறுமையா சொல்றிங்க சூப்பர் 👍👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@sharanshreyas5869
@sharanshreyas5869 3 жыл бұрын
Nenga tamil use pandradhu romba pidichirukku
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
அண்ணா அவ்வளவு பெரிய கப்பல் எப்படி அண்ணா கடலில் மிதக்கிறது பல லட்சம் எடைகளை சுமந்து எப்படி அண்ணா மிதகிறது இதற்கு பின்னால இருக்கும் அறிவியல் என்ன அண்ணா 🚢🚢
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 жыл бұрын
Oru silver sombula sombin kaluthu varai thanni allikkunga andha somba vaai agandra oru vattamana thanneer neraya vulla pathirathil sombin thanniyoda amukkama mealea midhakka vidunga sombu silverdhan kattai illa aana midhakkum parunga.kappalum apdithan
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
@@saifdheensyed2481 tamilla reply pannunha
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் 👍
@RajuMathi-w6c
@RajuMathi-w6c Ай бұрын
இந்த வீடியோ பாக்கும்போது பனாமா கால்வாய். பாக்கணும்னு ஆசை வருது,நல்ல திறமையான அரசு, வர்ணிக்க வார்த்தைகள் இல்லை,அருமையான விரிவாக்கம்,மிகவும் நன்றி அண்ணா....
@joshuads3943
@joshuads3943 3 жыл бұрын
Love you bro from Bangalore 💕💕
@gunatharan.kandasamy6798
@gunatharan.kandasamy6798 2 жыл бұрын
அற்புதமான விளக்கங்களுடனும் படங்களுடனும் எனக்கு புரியவைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
@nishayinisounderraj589
@nishayinisounderraj589 3 жыл бұрын
Superb.The way u say its beautiful. Im eagerly waiting for your next video.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@mafiagamingyt3027
@mafiagamingyt3027 3 жыл бұрын
Anna nanum navy ku padikiran ipo 12th enna college la seranun
@mafiagamingyt3027
@mafiagamingyt3027 3 жыл бұрын
Enaku konjam solunga anna
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
அண்ணா நான் ரொம்ப ரொம்ப youtube சேனல் ல பார்த்தேன் ஆன அவங்க கப்பல் மலை மேல மட்டும் ஏறும் சொன்னாங்க ஆனால் நீங்க அதற்கும் மேல் சூப்பர் அ புரியும் படி சொன்னிங்க 👌👌👌🤩🤩🤩
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 8 ай бұрын
Awesome video with graphical explanation. Hats off to you❤❤❤❤❤
@SIVASN.V
@SIVASN.V 3 жыл бұрын
How are u bro bro neenga eithavuthu harbour la eirukingala
@ajithkannan4818
@ajithkannan4818 3 жыл бұрын
This is one of the greatest human invention of the world 👍.
@nainas4690
@nainas4690 3 жыл бұрын
Apdiyaaa?
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Yes it is..
@nainas4690
@nainas4690 3 жыл бұрын
@@SailorMaruthi 🙂🙂🙂🙂
@nainas4690
@nainas4690 3 жыл бұрын
Thank you brother informations all are very interesting and use full when will come native brother?
@nivetkd5352
@nivetkd5352 3 жыл бұрын
How are you bro
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 Жыл бұрын
Good Demonstrations sir Your Channel subscriber M.Duraipandi Senior Citizen
@saktivel110
@saktivel110 3 жыл бұрын
Videos super bor
@dennismathias1357
@dennismathias1357 3 жыл бұрын
இப்போதைய விஞ்ஞானத்தை மிஞ்சும் விஸ்ரூப இயற்பியல்... வாழ்த்துக்கள் சார்
@RaviRavi-nm8ix
@RaviRavi-nm8ix 3 жыл бұрын
🙏🙏🙏💙💙💙👍👍👍🤔🤔thambi kappala panama kalvail etthanai adi uyartharanga
@danielsimson8917
@danielsimson8917 3 жыл бұрын
Video eppudi ethula edit panreenga
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Laptop
@prakashm6541
@prakashm6541 2 жыл бұрын
How to navigate the ship,, GPS, radar, vhf, navtex receiver, navigation chart explain?
@anandhanandh1718
@anandhanandh1718 2 жыл бұрын
இந்தமனிதனுடையசெயல்பாட்டைபார்கும்போது. வியர்கிரேன்..
@julayanaxavier4625
@julayanaxavier4625 Жыл бұрын
HELLO GOOD MORNING PA GODBLESS. SUPER SUPER. OK OK YOU HAPPY AND SAFE. 👌👌👌🌹🌹🌹🎊🎊
@DravidaTamilanC
@DravidaTamilanC 9 ай бұрын
இந்த பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடலின் உயரம் எப்படி வேறுபடும். இது புரியாத புதிர். ஏனெனில் அனைத்து கடைகளும் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்கும் போது இந்த பிரச்சினை எப்படி வரும் 😢😢😢
@KarthikS_84
@KarthikS_84 3 жыл бұрын
Technical Explanation is Awesome, Clear and Picture Perfect !!!....BTW, who created the Graphic Animations for explanations ?
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks. Those are from various other online resourses.
@KarthikS_84
@KarthikS_84 3 жыл бұрын
@@SailorMaruthi Thank you...Well Compiled and Consolidated Information
@sivar977
@sivar977 3 жыл бұрын
Hiiiii anna open CDC edukara company pathi sollunga anna please anna tugboat vessel mattu sollunga anna please anna
@herohajee7696
@herohajee7696 2 жыл бұрын
my college final year project in 2009 exactly same technology, we used this design for our ram sethu project, but no response .
@manikkavasagam.k864
@manikkavasagam.k864 2 жыл бұрын
உங்களுடைய இந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா....... அருமையான பதிவு.
@swarnambalks3742
@swarnambalks3742 8 ай бұрын
Wonderful and very interesting video. Hats off to your beautiful effort. Thank you
@sakthivel-kj3sj
@sakthivel-kj3sj 2 жыл бұрын
Bro Your great... Hats off... yarume ethumathri sonnathu ella...
@handmadejewelmakervenkates5786
@handmadejewelmakervenkates5786 3 жыл бұрын
Sir Panama canal & Suez canal ship travel route explains very super young guy's social science subject very useful message for ship travel
@sharonaroshina7764
@sharonaroshina7764 2 жыл бұрын
Beautiful idea... Comedy ku sonnadhu ippo ship siramam illamal poga udhavi seidhiruku...
@Muthu-m4g
@Muthu-m4g Жыл бұрын
நாங்க காவிரி ஆற்றை பரிசலில் கடந்தோம் நான்கு பைக் ஏழு ஆண்கள் இரண்டு மாடுகள் ஆரு பெண்கள் இரண்டு குழந்தைகள் பரிசல் தண்ணீரில் இருந்து அரைஅடிதான் உயரமா இருந்தது திக் திக்னு இருந்துச்சு இருந்துச்சு
@syuvi6050
@syuvi6050 Жыл бұрын
Your information very useful thank brother 👍👍👍
@philipm7554
@philipm7554 3 жыл бұрын
This countries are getting huge income from the canal, Why our Tamil Nadu and Indian government not interested in digging a canal in between India and srilanka? It is so sad to say dirty politics,due to this we are loosing so much income.
@mubarakcse3234
@mubarakcse3234 3 жыл бұрын
How much time taken to cross Panama canal.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Will share in next video
@sirajdeenr.m8659
@sirajdeenr.m8659 2 жыл бұрын
Super explanation simple technical sentences very good
@கற்பனையின்காதலன்
@கற்பனையின்காதலன் 3 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு அண்ணா உங்கள் குரல் மிகவும் அருமை
@vkala948
@vkala948 2 жыл бұрын
ஏய் செம செம சூப்பர்ரா தெலிவு படுத்துனீங்க தேங்க்யூ
@dharanishdharanish7410
@dharanishdharanish7410 3 жыл бұрын
Anna maraine ku school la entha subject important
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
அண்ணா கடல் கொள்ளையார் பத்தி வீடியோ போடுங்க ப்ளீஸ் அண்ணா
@mohamedmasoodh3142
@mohamedmasoodh3142 3 жыл бұрын
Nallam super
@babuelango6528
@babuelango6528 Ай бұрын
Ship anchor how to working details video
@muthuvelm4280
@muthuvelm4280 10 ай бұрын
Bro I have one doubt eapdie bro 25cm high la iruku inu soluringa kadal vanthu connection la than iruku
@theevumeenavan
@theevumeenavan 3 жыл бұрын
Anna visual fantastic
@yogeshkumar_15
@yogeshkumar_15 3 жыл бұрын
Worth waiting for your video bro 🔥❤️
@galwinsmith6641
@galwinsmith6641 3 жыл бұрын
Very nice video bro. I looked in science channel that they moved the ships by using trains and boats in canal. You missed you say this bro. How they moved your ship in canal?
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Will share in next episode
@galwinsmith6641
@galwinsmith6641 3 жыл бұрын
@@SailorMaruthi thanks for your response bro 🙏
@senthilkumar-kw5nu
@senthilkumar-kw5nu 3 жыл бұрын
hello sir evlo perya construction kattunathukku kaalvaya aalama thoundiruthavay pothumay
@nirmal_ms
@nirmal_ms 3 жыл бұрын
Idhu india la irundha avlodha bro ambani ku kuduthutu commission vangitu kammunu poirupanuga ... Privatization pani pocket full panni kuvaga namma govt..
@balasubramanivellingri5927
@balasubramanivellingri5927 3 жыл бұрын
Super brother ❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@Amrithagowris
@Amrithagowris 8 ай бұрын
Very good explain, thanking you sir
@tamilarasang4303
@tamilarasang4303 2 жыл бұрын
Apadiye.. Chennaiku vanthuttu ponga bro..
@muthuvelm4280
@muthuvelm4280 10 ай бұрын
Atlantic see ah veeda pacific see 20cm high irukuinu soluringa illa Adhu eapdie bro soluringa
@arjundharmalingam
@arjundharmalingam Жыл бұрын
New subscribers. Video extraordinary
@ajithkannan4818
@ajithkannan4818 3 жыл бұрын
Kindly share some of articles that I can learn more information about ships function or maybe even podcast .
@kajendran_official_account
@kajendran_official_account 3 жыл бұрын
Anna marine engineering Entrance examination What having Anna and Company where is it Anna
@pradeep8252
@pradeep8252 3 жыл бұрын
My God...... Wonderful explanation
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@kishorkumar.b3762
@kishorkumar.b3762 3 жыл бұрын
Bro iam also captain of Indian navy bro Paloma kalvai ell painum panirukuran
@chelvik3975
@chelvik3975 7 ай бұрын
Wonderful! Thanks for sharing 🙏
@RDHANALAKSHMI-ny1xs
@RDHANALAKSHMI-ny1xs Жыл бұрын
Super Anna, thank you so much Anna ❤❤🎉🎉
@daisyrani1135
@daisyrani1135 4 ай бұрын
Superb ,ipo thaan enaku understand aahiduchi tku bro
@mohamedyusuf9
@mohamedyusuf9 3 жыл бұрын
Ipothiki bsc nautical science ku scope irukaa? Place aaha mudyumaa
@mraghavan5273
@mraghavan5273 3 жыл бұрын
Super Bro
@daamodharjn2836
@daamodharjn2836 3 жыл бұрын
Very informative speech I thank Sailor Maruthi for giving this inspiring speech and uploading this inspiring speech in KZbin
@hanaanameen6671
@hanaanameen6671 Жыл бұрын
கப்பலை இரக்கின்ர காணொலியை பதிவிடுங்கள்
@micmohan82
@micmohan82 Жыл бұрын
Background music arumai...neenga purchase pannengalaa freee yaaa
@plokesh9793
@plokesh9793 3 жыл бұрын
Clicked at the moment when i see this video.
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН
The Engineering Marvel called Panama Canal
14:39
Lesics
Рет қаралды 10 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН