how kanimozhi sidelined in dmk- trichy siva son surya siva special interview

  Рет қаралды 581,656

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 938
@jpraj1091
@jpraj1091 2 жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித சலனமும் ஒளிவு மறைவு இல்லாமல் மிகவும் தெளிவாக பதிலளிக்கிறார்.. இப்படியே தொடருங்கள்.. சிறப்பான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது..வாழ்த்துகள் 💐💐
@rajatamil8940
@rajatamil8940 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@jayashree7490
@jayashree7490 2 жыл бұрын
ĺĺļnkķlnznklmnnllllnnkkkkklnkknlllllllnknkknknnlllkjkllllllllklljlkljjkjljkjlkkkkllklklkllkjljllljllllllljljklljlllkkkklkljllkljlljljklljjkjvjgijlkjn⁵..epìuiupp6pppi6pippppiopiiiipoiuoppoììppupipipopoi6pipìi6pu7oìp6pi6p7ipo6pi66pio6pi666i6p6i6p6ppppppoipppppippppopppppppppppppppalp
@keemu8661
@keemu8661 2 жыл бұрын
The interviewer shamelessly displaying he is on payroll of arivalyam
@jayaprakash9658
@jayaprakash9658 2 жыл бұрын
Surya's interview is very nice. He is having clarity in thoughts and handling all questions very cleverly. Good
@raghavendran1041
@raghavendran1041 2 жыл бұрын
True. Reminds me of his father's style
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Seruppu token poda poraru BJP office la.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
apa eesha va rescue panu parpom.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
But listen to this anchor 🤮
@krishnakumarv6572
@krishnakumarv6572 2 жыл бұрын
He is very Clear because he’s speaking the truth DMK lost a good person BJP gained
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Seruppu token poda poraru BJP office la.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
apa eesha va rescue panu parpom.
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
"உதய்நிதி மனைவியை விட்டாலும் மகேஸை விட மாட்டார். அப்படி ஒரு பாண்டிங் அவர்களுக்குள்ளே" - அது என்ன பாண்டிங்னு சொன்னா நல்லாயிருக்கும் ஓ.. அதுவா இருக்குமோ🤣🤣🤣😂😂😂
@aravinthanbaluswamy4958
@aravinthanbaluswamy4958 2 жыл бұрын
@@I_am_travelgeek also karunya
@chandrauniverse
@chandrauniverse 2 жыл бұрын
After a long time , best interview showcast by redpix....both interviewer and politician.. intellectual and descent ....
@sivamech9140
@sivamech9140 2 жыл бұрын
Interviewer not intellectual.. blabbering interviewer
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 жыл бұрын
In my opinion, the interviewer should cut out the sarcasm. Surya is highly, intelligent and smart. Very calm and collective person.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
Anchor is total nuts . He can’t come out of one vision that is Dravidam 🤮
@ramprasath7268
@ramprasath7268 2 жыл бұрын
@@HareKrishnaHareRama101 "Dravida Model" anchor 😂😂
@senthilkumarm1345
@senthilkumarm1345 2 жыл бұрын
Absolutely right
@ranjithkumart4437
@ranjithkumart4437 2 жыл бұрын
Impressed interview...Mr. Surya Siva sir 👍♥️💥🤝👌👌👌👌👌தெளிவு, நிதானம், கவனம், எளிமை, எதிர்கொள்ளும் மன தைரியம்..சூப்பர் சார்
@malikbasha3638
@malikbasha3638 2 жыл бұрын
தன்னியடித்து தெளிவா தன்னியடிக்காத தெளிவா
@nandagopalj8830
@nandagopalj8830 2 жыл бұрын
Acepted
@jonatjonat1299
@jonatjonat1299 2 жыл бұрын
Neenga ethukku appavukku ethira BJP kku poneenga? Ungalukku sugam maththaavanukku bayam.2 la onnuthaane
@Salesmarketing-j8c
@Salesmarketing-j8c 2 жыл бұрын
@@malikbasha3638 அப்பா செம அறிவாளி, தண்ணியடிச்சா எப்படி தெளிவா இருக்க முடியும்? மாட்டு மூளை எப்படி வேலை செய்யுது பாரு.
@sengottaiyansathya6393
@sengottaiyansathya6393 2 жыл бұрын
அன்புக்குரிய திரு சூரிய சிவா அவர்களுடைய பேட்டி அற்புதமானது எதார்த்தமான கொங்குதமிழ் மூலம் திமுகவின் அடாவடித்தனத்தையும் ஊழல் தனத்தையும் உண்மையான வெளிப்படைத் தன்மையோடு கூடிய எதார்த்தமான பேட்டி சிவா அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் எதிர்காலம் உங்கள் கையில்
@naanumtamilaney7758
@naanumtamilaney7758 2 жыл бұрын
Soorya shiva has so much clarity in his interview.. Very surprised. DMK could have used him better. He looks like a casual and natural orator
@y2btamil745
@y2btamil745 2 жыл бұрын
That's true
@baskaranbaskaran1929
@baskaranbaskaran1929 2 жыл бұрын
மிக தெளிவான பதில் உங்கள் பதிவு மிகவும் வியக்க தக்க விஷயமாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர் சூரியா அவர்களே உங்களுடைய எதார்த்தம் எங்களை மிகவும் கவர்ந்ததுள்ளது கண்டிப்பாக நீங்கள் B.J.P.யில் ஒரு உன்னதமான இடத்தை அடைவீர்கள என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள்.....வாழ்க மோடீ ஜி.....வளர்க அண்ணாமலை jai hind
@sathishsankarjothi
@sathishsankarjothi 2 жыл бұрын
By watching this ...I don't know ur age, one thing...despite having so many matured leaders in every party ( as a comparison) u have so much clarity and delivered things with exact crux. Success will follow you bro...tc keep coming up.
@srajan8500
@srajan8500 2 жыл бұрын
Even I felt the same. I don't like BJP and DMK too. But watching his interviews fully because of him. The way he is delivering this speech. If he works hard how he speaks, definitely he will be high in future.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@srajan8500
@srajan8500 2 жыл бұрын
@@I_am_travelgeek அவருக்கு இப்போ வயசு 34 னு சொல்றாரு. 12 th exam னா 17 வயசு.... அடப்பாவிகளா..... 17 வருசம் கழிச்சியும் ஒருத்தன் திருந்தக்கூடாதாடா???? சாகுர வரைக்கும் திமுக கொத்தடிமையாகவேத் தான் வாழனுமா? இந்த 17 வருசத்தில அவன் பக்குவம் அடைஞ்சிருக்க மாட்டானா? ஏன்டா மூளையில்லாத திமுக காரன் னு நிரூபிக்கிறீங்க? கொஞ்சம் சிந்திங்கடா. என்னைப்பொருத்தவரை ஒரே ஒரு வருத்தம் தான். பிஜேபி எனும் சவக்குழிக்குள் போய் அவன் விழுந்து விட்டான். இது மனித குலத்திற்கே அவன் செய்யும் துரோகம்.
@aakashmohan9827
@aakashmohan9827 2 жыл бұрын
@@srajan8500 first don't take autocratic decision, manitha kulam ungalta vanthu sonnucha? Apdiye mass audience eh kuda sethukrathu,
@sitaramanv7154
@sitaramanv7154 2 жыл бұрын
@@srajan8500 Rajan Sir. Neenga ippo pudhai kuzhi la thaan irukkeemgal nu nalla puriyudhu
@krislal9878
@krislal9878 2 жыл бұрын
இவர போய் குடிகாரன் போக்கிரி என்று பொய் சொன்னாங்களே.மிக தெளிவாக பேசுகிறார். வாழ்த்துக்கள் surya
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@thangarasuc1084
@thangarasuc1084 2 жыл бұрын
நல்ல பேச்சு வெளிபடையான பதில் கள் எதிர்காலம் உண்டு வாழ் க வளமுடன்
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
"உதய்நிதி மனைவியை விட்டாலும் மகேஸை விட மாட்டார். அப்படி ஒரு பாண்டிங் அவர்களுக்குள்ளே" - அது என்ன பாண்டிங்னு சொன்னா நல்லாயிருக்கும் ஓ.. அதுவா இருக்குமோ🤣🤣🤣😂😂😂
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Correct.mukame solluthu.nalla paiyan.vaazka valarka .
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Ithanai varudam dmk vil irundhum ivar yaar endre yaarukkum theriyaathu.indru tamilnadu muluvathum therindha nabar makkal manadhil oru nalla idam ellaam kidaithullathu.vaalthukkal.
@anandr4193
@anandr4193 2 жыл бұрын
பேச்சில் நல்ல முதிர்ச்சி வாழ்த்துக்கள் சூர்யா. சரியான பதில் .தெளிவான பதில். நெரியாளரின் பேச்சு தான் தான்தோன்றி தனமாக இருக்கிறது.
@shankarramu5263
@shankarramu5263 2 жыл бұрын
Always sweet to hear Suriyaa Brother 💝 Logical & Matured🔥🔥
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@shreeragini
@shreeragini 2 жыл бұрын
Surya Siva seems to be a real field worker and a natural orator..Literally, I watched the interview of Redpix only for him..Though the interviewer was trying to support DMK by de-meaning BJP, Surya elaborated his stand... What's happening in minorities vote politics was also clearly brought out,.. Good Siva..May be, he will be given the media spokes person position soon..
@arunsaravanan1064
@arunsaravanan1064 2 жыл бұрын
He deserves state presidency
@shyamsundarrajan2469
@shyamsundarrajan2469 2 жыл бұрын
Me 2
@y2btamil745
@y2btamil745 2 жыл бұрын
I agree
@harryshari5073
@harryshari5073 2 жыл бұрын
Became! This Man's Diehard fan, after his recent days interviews❤💥💥 Keep rocking Bro🔥
@y2btamil745
@y2btamil745 2 жыл бұрын
Frank speech
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 2 жыл бұрын
Suryaji is found to be More Talented. Vaazhthukkal 🙌
@lakshminarasimman5821
@lakshminarasimman5821 2 жыл бұрын
Yes correct, he wasted last 10 yr
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 2 жыл бұрын
@@lakshminarasimman5821 🙏
@rajakjs
@rajakjs 2 жыл бұрын
சூப்பர் சூர்யா.. நான் கூட எதிர்பார்க்கவில்லை.. உண்மையில் சூப்பர்
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Seruppu token poda poraru BJP office la.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
apa eesha va rescue panu parpom.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
apa eesha va rescue panu parpom.
@raghuramancn6192
@raghuramancn6192 2 жыл бұрын
Red pix trying his best to demean BJP. At the end the cat is out of the bag
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 2 жыл бұрын
Proud of surya siva, my french student, rising from the ashes like a Phoenix bird
@nilanila1413
@nilanila1413 2 жыл бұрын
மிக தெளிவான பேச்சு வளரும் தெளிவான அரசியல்வாதி நீ தனித்து நின்று ஜெயித்து வா மகனே 👍👍
@sriramkashyap3309
@sriramkashyap3309 2 жыл бұрын
ஆஹா...அருமை ..என்ன அழகான உண்மையான பதில்கள்...கிரேட் சூர்யா....தங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு...தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!!!!...
@elangovanmahalingam3028
@elangovanmahalingam3028 2 жыл бұрын
அருமையான நேர்த்தியான உண்மையான விளக்கம்
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 2 жыл бұрын
அருமையான பேச்சு.
@srinithinarayanan9803
@srinithinarayanan9803 2 жыл бұрын
சூர்யா இன் சார்ஜ் ஆஃப் திருச்சின்னு எடுத்துக்கலாமா?திருவாரூரை மிஞ்சும் மாநாடு ஒன்று திருச்சியில் விரைவில் எதிர்பார்க்கலாமா?
@arvinds5935
@arvinds5935 2 жыл бұрын
அது கொஞ்சம் சிரமம் தான் ஆனால் முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. காலம் பதில் சொல்லும்
@saravanantrichy536
@saravanantrichy536 2 жыл бұрын
சொன்ன மாதிரியே திருச்சி மாநாடு சிறப்பாக நடந்தே விட்டது..
@randomguy3093
@randomguy3093 2 жыл бұрын
Super Surya...வாழ்த்துக்கள் சூர்யா!!
@sivakumarv3203
@sivakumarv3203 2 жыл бұрын
super 👍👍 and transparent reply by sooryaa.Last punch is powerful.
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 2 жыл бұрын
எவ்வளவு தெளிவாக பேசுகிறார்.கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நெறியாளரே திகைக்கும் அளவுக்கு பேசுகிறார்.இவரையா குடிகாரன் என்று சொன்னார்கள்.
@y2btamil745
@y2btamil745 2 жыл бұрын
That's shocking
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 2 жыл бұрын
இவருடைய பேச்சை பார்த்தால் குடிகாரன் என்று சொன்னவர்கள் தான் மிகப்பெரிய குடிகாரனாக இருப்பார்கள்
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 жыл бұрын
Super Surya siva and Arun. Highly descent interview. First time seeing civilised video in red pix. Bring such inherited Tamil behaviorial culture .Nehru being a Telugu person keeping Tamil people outside. Oh my God. What a poor fate of tamilians
@sibichakk3912
@sibichakk3912 2 жыл бұрын
Felix shankar interviews civilised ellaiya 😄
@rpandurangan7164
@rpandurangan7164 2 жыл бұрын
@@sibichakk3912 uncivilised
@renukasp3510
@renukasp3510 2 жыл бұрын
@@sibichakk3912 neengale solunga 😬
@sibichakk3912
@sibichakk3912 2 жыл бұрын
@@renukasp3510 nalla jolly ah entertain thana felix - savuku combo...😃
@srinivasanarayananparthasa9219
@srinivasanarayananparthasa9219 2 жыл бұрын
Well said
@ganapathir7258
@ganapathir7258 2 жыл бұрын
Excellent speech surya sir. திமுக காரன் பாத்துட்டு கதறுங்க டா
@kanagarajramakrishnan5991
@kanagarajramakrishnan5991 2 жыл бұрын
Super anna..... Clear thoughts..... Brave speech..... Hats off
@danabalanganesan224
@danabalanganesan224 2 жыл бұрын
நல்ல.எதார்த்தமான தெளிவான பேச்சு. இப்படியே தொட ரட்டும் ஜெய்ஹிந்த்.
@thyagesh81
@thyagesh81 2 жыл бұрын
super Surya 👍 you got a bright future in politics continue your journey and all the best for your future
@mathavanrt.7435
@mathavanrt.7435 2 жыл бұрын
எந்த கேள்விக்கும் பதட்டமோ கோபப்படாமல் சந்திக்கும் உங்கள் திறமை சூப்பர் இது தான் உங்கள் பிளஸ் பாயிண்ட் சார்.
@subramaniamkms9317
@subramaniamkms9317 2 жыл бұрын
Super. Thanks to bringing the truth and real happenings, and shared, knowledge the Dmk followers
@rajug5939
@rajug5939 2 жыл бұрын
மடை திறந்து வெள்ளம் வரத்து BJPku ஜெயம்
@kannanms3146
@kannanms3146 2 жыл бұрын
மிகவும்.அருமைசூர்யா.சார்.நல்ல அரசியல்தெரிந்துவைத்துஇருக்கீர்கள்.நல்லது.இறைவன்அனருள்.உங்களுக்குஉன் டு.
@tnclfinance5952
@tnclfinance5952 2 жыл бұрын
அருமை சூர்யா, தெளிவு அறிவு முதிர்ச்சி உங்கள் பேச்சில்.. சிறந்த எதிர்காலம் உள்ளது 🌹🌹
@kumarganeshram1969
@kumarganeshram1969 2 жыл бұрын
he speaks with such clarity.,
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@FOREFRONT-h7f
@FOREFRONT-h7f 2 жыл бұрын
கடைசில ஒரு பன்ச் கொடுத்தியே தலைவா... தி மு க தனம் இன்னும் வெளியே போகலேனு காட்டிடுச்சு.. 🤩🤩🤩🤩... ஆனாலும் நீ புத்திசாலி... வாழ்த்துக்கள் 🤝
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Seruppu token poda poraru BJP office la.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
apa eesha va rescue panu parpom.
@mountootacamund154
@mountootacamund154 2 жыл бұрын
@@I_am_travelgeek Adhu konjam kashtam... Avinga thalaivar vandhu uduka adichitu poirukaaru. Adepdi mudiyum. Rescue hai... Nahi hai...
@mountootacamund154
@mountootacamund154 2 жыл бұрын
Vachikanga.. katchila vachikanga.. 😂
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 2 жыл бұрын
புலிக்கு பிறந்த்து பூணை ஆகாது என்று நிறுபித்துள்ளார். வாழ்க வளர்க.
@mohaniyyemperumal4265
@mohaniyyemperumal4265 2 жыл бұрын
இந்த வயதில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.அமைதியான சலனமில்லா பதில்கள்.
@prassannakumar4303
@prassannakumar4303 2 жыл бұрын
Clear Cut Speech by Mr.Surya. hats off
@RajKumar-qd4uv
@RajKumar-qd4uv 2 жыл бұрын
Last punch semma. Nayantara 🤣🤣🤣
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 2 жыл бұрын
தெளிவான உண்மையான எதார்த்தமான பதில்கள்
@karthickpasupathy6101
@karthickpasupathy6101 2 жыл бұрын
Surya sir nice interview. Unga voice modulation similar like actor Arul nidhi. Best part is giving respect to everyone. All the best for your best future in BJP
@vinodm6372
@vinodm6372 2 жыл бұрын
Anchor is very clear on twisting the bgp agenda in all questions but Siva answered it superbly..hope the anchor asks same questions to DMK leaders in an interview
@mountootacamund154
@mountootacamund154 2 жыл бұрын
DMK aatkala Dhoorama ninnu paathutu odiyaandhiruvaaru anchor.. 😂 aprom interview yengirundhu 😂
@y2btamil745
@y2btamil745 2 жыл бұрын
Yes
@raju1950
@raju1950 2 жыл бұрын
Cool...confident..stress free man. Silent assassin. We missed lot of good points because of immatured interference by the interviewer.
@jasminetn9688
@jasminetn9688 2 жыл бұрын
நல்ல வாய்ஸ்! சரியான ஆளைத்தான் பாஜக பிடிச்சிருக்கு. சரளமாக பேச்சு தடையில்லாம வருது.
@kvkannan7921
@kvkannan7921 2 жыл бұрын
Great interview, very clear, Best of luck to Mr.Surya - God Bless
@velusamy5173
@velusamy5173 2 жыл бұрын
அடுத்த வாரம் எந்த துறை மேல ஊழல் புகார் வர போகுதுனு எல்லா அமைச்சர்களும் ரமணா பட பாணியில் பயத்தில் உள்ளனர்
@sathiyamj7733
@sathiyamj7733 2 жыл бұрын
எதுக்கு ஊழல் புகார் வெளியிடுரே கோர்ட்ல கேஸ் போடுங்கள்
@suuressh5257
@suuressh5257 2 жыл бұрын
Mental
@velusamy5173
@velusamy5173 2 жыл бұрын
@@suuressh5257 ok Thravida Mental
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
@@sathiyamj7733 ada loosu athan munnadiyeh tender ah niruthi vidugirar G.O pass panni fund relase pann(i)u appo case podalam.
@gayatriravi6556
@gayatriravi6556 2 жыл бұрын
Nice interview. Solid hand for BJP. Hope you soon become the political threat for Mr. Nehru and Mr. Mahesh. All the best.
@muralikrish1984
@muralikrish1984 2 жыл бұрын
Expecting the same. Hope it materializes
@chanlee6254
@chanlee6254 2 жыл бұрын
As a tiruchy karan, we want change , will support you, Surya sir
@karuppu3601
@karuppu3601 2 жыл бұрын
சூர்யா சூப்பர் 🇮🇳🇮🇳🇮🇳
@babunps7443
@babunps7443 2 жыл бұрын
Very Frank speech 👍 சிவா அவர்களுக்கு இவ்வளவு நேர்மையான மகனா?
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Pori uranda 12th exam mudichitu drink and fight case la apavey maatuna... marathutan pola... apa unga appa DMK influence la dan veliya vandha Elana apavey ulla poe erupa.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
Seruppu token poda poraru BJP office la.
@I_am_travelgeek
@I_am_travelgeek 2 жыл бұрын
apa eesha va rescue panu parpom.
@avsgaming6669
@avsgaming6669 2 жыл бұрын
😂😂mass bro
@swayam-moocsganapathyvenka8851
@swayam-moocsganapathyvenka8851 2 жыл бұрын
Excellent speech Asset to BJP
@kalyanutube1
@kalyanutube1 2 жыл бұрын
very nice interview and the reply given by Mr.Surya is wonderful. You are in the right party. Good luck Mr.Surya
@ananthkumar4923
@ananthkumar4923 2 жыл бұрын
அருமைங்க சூர்யா..👌
@Ghillipandi2343
@Ghillipandi2343 2 жыл бұрын
,சூர்யாசார்,பேச்சு மிகதெளிவு அருமை இவரை போன்ற நபர்கள் மேன்மேலும்,வளர,வாழ்த்துக்கள்
@muthuramanelayaperumal6273
@muthuramanelayaperumal6273 2 жыл бұрын
Nalla clear ans congratulations🎉🎉🎉 Mr surya sir
@rsn1660
@rsn1660 2 жыл бұрын
Stalin is allowing only those who will support udayanidhi as head of Dmk in future. 75% of current dmk local leaders mla MP will be replaced by udayanidhi allakai gang.
@utthejchakrapani3851
@utthejchakrapani3851 2 жыл бұрын
அருமை.அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்.கேள்விகளை சரியாக புரிந்து கொண்டு தெளிவாக பதில் அளிக்கிறார்.நல்ல நேர்காணலை பார்த்த மனநிறைவு கிடைத்தது
@mrcnaidu714
@mrcnaidu714 2 жыл бұрын
Excellent clearer thought
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 2 жыл бұрын
குடும்ப அரசியலின் சீர்கேடு.
@padmaanand4027
@padmaanand4027 2 жыл бұрын
Surya seems to be very frank and open. There is no inconsistency anywhere.
@alwayshappy225
@alwayshappy225 2 жыл бұрын
மிகவும் நன்றாக பேசுகிறீர்கள் உங்களுடைய அனைத்து இன்டர்வியூ மி சூப்பரா வாழ்த்துக்கள் சூர்யா நீங்கள் தேர்ந்தெடுத்த கட்சி மிகவும் அருமையான கட்சி அதற்கும் வாழ்த்துக்கள் சூர்யா
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 2 жыл бұрын
😂
@sriram_iyern105
@sriram_iyern105 2 жыл бұрын
Very very impressive , very clear on his views and points... great addition to BJP
@tamilarasanr5353
@tamilarasanr5353 2 жыл бұрын
சிவா மகன் ரொம்ப எதார்த்தமான மனுசனா இருக்கிறார்.வெளிப்படையாக இருக்கிறார்.உண்மையை மட்டுமே பேசுகிறார்.அரசியலில் சரியான முடிவவைத்தான் எடுத்திருக்கிறார்.
@anilkumarmk5982
@anilkumarmk5982 2 жыл бұрын
Good interview. Major disputed matters dealt in. His answers and character shown are appropriate and appreciated
@sibichakk3912
@sibichakk3912 2 жыл бұрын
Daily neraiya interviews kudunga....dmk expose pannunga...
@sundaramr1424
@sundaramr1424 2 жыл бұрын
Real face of d m k loot
@sundaramr1424
@sundaramr1424 2 жыл бұрын
Anchor unaku kota d m k evvalavu
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 2 жыл бұрын
நெறியாளர் என்று இவரை புரிந்து கொள்ள கூடாது. இவருக்கு கொடுக்கப்பட்ட எஜெண்டா உள் நோக்கம் கொண்டது. அவருடைய கேள்விகளை உற்று நோக்குங்கள். சிவா அவர்களையும் பாஜாக வையும் மட்டம் தட்டுவதாக நினைத்து கொண்டு நெறியாளர் என்ற போர்வையில் நெறியற்ற கேள்விகளை சிரித்து கொண்டே கேட்டாலும் அதே பாணியில் சிரித்து கொண்டே சிவா அவர்களும் பதிலடி இடியாக கொடுக்கும் விதமே தனி அழகு.
@syerode
@syerode 2 жыл бұрын
உண்மை.உண்மை.உண்மை. எதார்த்தம். ஆனால் , இதனால் யாருடைய டவுசராவது கிழிந்தால் அதற்கு அதற்கு இவர் பொறுப்பல்ல.
@arumugavelappan4428
@arumugavelappan4428 2 жыл бұрын
இவ்வளவு அறிவுமுதிர்ச்சியடைந்த இளைஞர் சூர்யாவுக்கு கண்டிப்பாக எதிர்காலம் சிறப்பாக அமையும்.இந்த சூர்யா ஒளிர்வார்.வாழ்த்துக்கள் சூர்யா.
@shyamalachandran7310
@shyamalachandran7310 2 жыл бұрын
Siva Suriya talks very intelligently and gives really relevant insider information
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 2 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான பேச்சு சூர்யா.வாழ்த்துக்கள்.
@vellaisamy3516
@vellaisamy3516 2 жыл бұрын
ஒரு நல்ல பண்பாளர் திருச்சி சிவா அவர்கள் மேல் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்தன்னுடைய மகனை சரியான முறையில்தான்வளர்த்திருக்கிறார் என்பது பெருமை வெளிப்படையான பேச்சு
@dazzlingdx
@dazzlingdx 2 жыл бұрын
He is really smart... No one could have responded so positively without any major blunder.. Truly a loss for dmk.. And gain for bjp..
@1006prem
@1006prem 2 жыл бұрын
On point.clear speech 👍👍👏👏👏💪💪🇮🇳🇮🇳🇮🇳
@sivac9369
@sivac9369 2 жыл бұрын
பல உண்மைகளை போட்டு உடைத்து விட்டார் சூர்யா அவர்கள்...! Dmk இனியாவது தன்னை மாற்றி கொள்ள வேண்டும்...!
@rajannair3212
@rajannair3212 2 жыл бұрын
வாய்பில்லை ராஜா ஹஹஹஹஹஹ.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 2 жыл бұрын
no, no dmk ippadiyeh irrukkatum.
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
"உதய்நிதி மனைவியை விட்டாலும் மகேஸை விட மாட்டார். அப்படி ஒரு பாண்டிங் அவர்களுக்குள்ளே" - அது என்ன பாண்டிங்னு சொன்னா நல்லாயிருக்கும் ஓ.. அதுவா இருக்குமோ🤣🤣🤣😂😂😂
@thangapandian3762
@thangapandian3762 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@sibichakk3912
@sibichakk3912 2 жыл бұрын
Gays 😍
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் அந்த அமுதன் மற்றும் இளமாறன்..
@pandismart
@pandismart 2 жыл бұрын
Friendship like brother relationship...do not think too much
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
@@pandismart nenga poi paathingala? Avanga 2 perum oruthara oruthar pathu sirikira siripe oru type ah irukee
@allwinrajaallwinraja1123
@allwinrajaallwinraja1123 2 жыл бұрын
அருமை சகோ, திருச்சி நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள். தினசரி நிருபர் ராஜா.
@radhakrishnaniyer8295
@radhakrishnaniyer8295 2 жыл бұрын
ஒரு நல்ல விவேகமான தொண்டனை நல்ல பாதுகாவலனாக இருந்தவரை தி மு க இழந்துள்ளது.கவலைப்பட வேண்டியது சூர்யா அல்ல திமுக தான்.எதிர்கால பா ஜ கா வின் மிக பெரிய ஆளுமை என்பது நிதர்சனமான உண்மை.வாழ்த்துக்கள்.
@nandagopalj8830
@nandagopalj8830 2 жыл бұрын
Yes
@radhakrishnaniyer8295
@radhakrishnaniyer8295 2 жыл бұрын
@@nandagopalj8830 thanks for your kind High lighted 🙏
@cuber518
@cuber518 2 жыл бұрын
clear explanation
@chatsamosa98
@chatsamosa98 2 жыл бұрын
good job Mr Surya. Keep it up. You have a bright future
@TheKabilank87
@TheKabilank87 2 жыл бұрын
Super ya!! தெளிவான , ரிலாக்ஸ்சானா ஆளு!!
@harishv4619
@harishv4619 2 жыл бұрын
Excellent Trichy Siva Surya you spoke frankly the truth. God bless you and your party to guide this wonderful Nation. Jai Hind.
@pkselvan2917
@pkselvan2917 2 жыл бұрын
Why these interviewers doesn't allow the guest to speak completely.. Rather they interrupt and try to deviate the answer as per their ideology. Surya Siva is very calm and composed with clarity in his answers about political atmosphere. Seems like a gentleman's interview.
@y2btamil745
@y2btamil745 2 жыл бұрын
Right
@chanlee6254
@chanlee6254 2 жыл бұрын
Why the laugh, sarcasm, lead up to make him say things just for ratings , but Surya handled it like a PRO. have not been a fan of tiruchy siva, because he was always sidekick to kani, never spoke intelligently, but Surya seems to have a clear mind with logical thought process
@PKStruggleLife
@PKStruggleLife 2 жыл бұрын
Clear& Clever speech 👍...
@kumarshanmugam1984
@kumarshanmugam1984 2 жыл бұрын
யதார்த்தமான பேச்சு....நான் கூட டம்மி பீசுனு நினைச்சேன்....சூப்பர்.... சூர்யா
@jonesdeepak1767
@jonesdeepak1767 2 жыл бұрын
Wonder full intrview sir really 36min 26 sec he said 100% true
@govindsamy4183
@govindsamy4183 2 жыл бұрын
I don't support bjp but after hearing his speech, I like his speech..... he proved that he is the son of Trichy Siva....
@nandagopalj8830
@nandagopalj8830 2 жыл бұрын
Surya , is now in the best Party ,BJP
@kk-vw2ee
@kk-vw2ee 2 жыл бұрын
தெளிவு, எதார்த்தம் மிக்க அருமையான பதில், நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு இருக்கு திரு. சூர்யா அவர்களே, வாழ்த்துகள்,
@mathiyalaganbaskar1329
@mathiyalaganbaskar1329 2 жыл бұрын
One day you become a BJP manila thalaivar in Tamilnadu,, mark my words....
@velrajm924
@velrajm924 2 жыл бұрын
Open mindset so very nice bro
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 2 жыл бұрын
இவர் பேட்டிகள் சுவாரஸ்யமாகவும்..யதார்த்தமாகவும்...ஜனரஞ்சகமாகவும் உள்ளது.. ஆனால் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதால் இவருக்கு ஏதேனும் தீங்கு நடந்து விடக் கூடாது என ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்..... பேட்டி எடுப்பவரும் மிக இயல்பாகவும் நேர்த்தியாகவும் கேள்விகளை தொடுத்துள்ளார்....
@ravichandranvelu3891
@ravichandranvelu3891 2 жыл бұрын
அருமை மற்றும் உண்மையான பேச்சு. வாழ்த்துக்கள்.
@palanikumar7842
@palanikumar7842 2 жыл бұрын
Very bold speek super suriya
@vstudio4367
@vstudio4367 2 жыл бұрын
நிறை குடம் தழும்பாது என்பதர்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு இந்த நேர்காணல் சூரியா அவர்கள் மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள் - மோகன் பொள்ளாச்சி
@charlespitchai9117
@charlespitchai9117 2 жыл бұрын
Very good interview. Surya very clear and open in his views...
@suganyaparanth7852
@suganyaparanth7852 2 жыл бұрын
Brother. You are very transparent and open. Appreciated and all the best.
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 2 жыл бұрын
how can DMK loose such a talent ................... I am happy that he joined BJP .................. from now no one can stops his political growth
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 жыл бұрын
If I may, it is lose not loose.
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 2 жыл бұрын
@@nalinivijayakumar1808 yep typo err
@velmurugan5898
@velmurugan5898 2 жыл бұрын
அருமை அருமை உண்மையான கருத்தை தெளிவாக சொன்னீங்க வாழ்த்துக்கள் அண்ணா
@kannansrumugam8114
@kannansrumugam8114 2 жыл бұрын
Super speech suryaji
@spk851
@spk851 2 жыл бұрын
👍Trichy பற்றிய உண்மை 💯 சரியான தகவல்
@elayakumar6271
@elayakumar6271 2 жыл бұрын
Good speech
@mohanasundaramw
@mohanasundaramw 2 жыл бұрын
அருமையான பேச்சு அற்புதமான விளக்கம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது
Savukku shankar interview after coming out of prison for the 5th time
1:15:33