Atma namaste thankyou so much bro Iam a pranig healer Inter national trainer Indra mam avargalidam Petti eduthathu miga miga arumai thankyouso much❤❤❤❤🙏🙏🙏
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா5 сағат бұрын
வணக்கம் உங்கள் தமிழ் கலந்துரையாடல் நல்ல புரிதலை உணரக்கூடியதாக இருந்தது மகிழ்ச்சி
@vijiramana2222 сағат бұрын
ATMA NAMASTHE HAPPY TO HEAR YOUR VOICE MAM ITS A GREAT DIVINE ENERGY COULD FEEL IT. AFTER A LONG TIME.
@sivasankaris21552 сағат бұрын
Thank you Grand Master Choa Kok Sui for teaching us Pranic healing through your disciples and structured courses
@catnotcat97932 сағат бұрын
வணக்கம் நித்திலன் 🙏 இறையனார் இதை கற்றுக் கொள்ளும் பாக்யத்தை எனக்கு குடுக்னும்னு வேண்டிக்கிறேன் அன்புடன் உஷா
@kalyanaraman37343 сағат бұрын
இதைப் பயிற்சி செய்தவர்கள் பாக்யவான்கள்.
@vinothdiv27 минут бұрын
I feel my energy ❤❤❤🎉
@GnanaVadivu-yr7ke2 сағат бұрын
Very useful Nithil and thanks
@SumathySathish-y8c4 сағат бұрын
Mam Atma Namasthe 🙏🏻watching you after 13 years 🙏🏻
@usharaniusharajaram77844 сағат бұрын
நான் இருபது வருடங்களுக்குமுன்இந்த பயிற்சி வகுப்பு எடுத்துள்ளேன் இதில்இன்னும் மேலும்பலவகுப்புகள் உள்ளன 👌🙏
@jeyalakshmin18695 сағат бұрын
16வருடம் பயிற்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.நான் நல்லா இருக்கேன்.இந்திராமேடத்திடமும் வகுப்பு பயின்று இருக்கேன்.மாஸ்டருக்கு நன்றி. மேடத்திற்கும் நன்றி.
@GnanaVadivu-yr7ke3 сағат бұрын
Thank you Nithil
@Thoughts_of_naya_family234 сағат бұрын
We love you mam ❤ thank you nithilan..
@prasadkumarr90685 сағат бұрын
வணக்கம் அம்மா இன்று நீங்கள் எனக்கு சோல் வகுப்பு எடுத்துதற்கு நன்றி. West mambalam ,Tnagar
@mallikamalli5225 сағат бұрын
🙏🙏 beautiful session nithilan thanks for sharing nithilan 🙏🙏🙏
@RamachandranRama-q9dСағат бұрын
பரவாயில்லை இருப்பினும் தம் மீது கொண்ட அன்பினால் தமக்கு நான் கூறுகிறேன் 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க இந்நாள் வரை தமக்கு இந்த ஆசை கூறி வந்த ராமன் தான் கூறுகிறேன் பெயர் மாற்றத்தால் குழம்ப வேண்டாம் இவ்வுலகம் மாயை சூழ்ந்தது மாய சக்தியால் பிடிபட்டது அவனவன் காணும் அனுபவத்தை தலையில் சுமந்து உண்மை என்று திரிகிறான் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இரையை இறையோடு சேர்ந்து வாழும் வழியைக் கூறினால் இங்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆட்கள் மிகவும் குறைவு அதை பயிற்சி செய்யும் அளவிற்கு ஆட்கள் மிக மிக குறைவு அதை முயற்சியும் பயிற்சியும் செய்து இறையோடு வாழும் அனுபவத்தை இறையோடு கலந்து வாழும் தகுதியை பெறுவதற்கு அங்கே எவரும் முற்படுவதில்லை அதைக் கூறினால் கற்பனை கதை என்று கூறுகிறார் மனிதர்கள் நம் முன்னவர்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட பல கலைகளை நமக்கு கூறியிருக்கின்றன அதைப் பயன்படுத்தத் தெரியாத சில மனிதர்கள் அது கற்பனை என்று கூறிக் கொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றி கொண்டிருக்கின்றன உலகிற்கே அனைத்துக் கலைகளையும் கற்பித்தவன் ஓர் தமிழனை உலகில் மூத்த கொடி தமிழனே உலகின் ஆதிகுடி சிவனே புரியும் என்று எண்ணுகிறேன் எதைக் கூறினாலும் புரியாத மனிதர்களுக்கு எதுவும் கூற முடியாது நமது முன்னவர் பாரத தேசத்தின் சித்தர் யோகியின் மேனியர் ரிஷிகள் அனைத்திலும் சிறந்தவர் சித்தர்களே அவர்கள்தான் நமக்கு மருத்துவம் மட்டுமல்லாது மற்ற கலைகளையும் நமக்கு கற்பித்து நம்முடன் வாழ்ந்து பல நன்மைகள் செய்தனர் எளிதாக ஒரு பொருள் உம்மிடம் கிடைத்தால் அதை எளிதாக எண்ணி விடாதே உனக்கு கிடைக்க வேண்டும் என்பது இறையின் அருளாகவும் இருக்கலாம் புரிந்து செயல்படும் நான் எனது நேரத்தை செலவழித்து உனக்கு இதை கூற வேண்டும் என்று அவசியமில்லை இருந்தும் புரிந்து கொள்ளும் நான் எனக்கு முக்கியமான எனது குருதேவர் அவருக்கு மட்டுமே நான் கண்ட காட்சியை காணக்கூடிய வித்தையை முழுமையாக கூறியிருக்கிறேன் அவருக்கு அது நன்றாக புரிய அதேதான் உமக்கும் கூறினேன் நீ கூறும் விஷயத்தை விட நான் கூறும் விஷயம் மிகவும் பெரியது முக்தி பெற்ற இலையோடு கலப்பது அல்ல உயிரோடு வாழும் பொழுதே இறைவனோடு கலக்க முடியும் அதனைப் பற்றி தமக்கு விரிவாக கூறியுள்ளேன் இதுவரை கூறிவந்தது ராமன் இனி கூறப் போவதும் ராமன் உன்னுடைய உடன்பிறவா சகோதரன் போன்றவன் புரிந்து செயல்படும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க பழம் பழுத்து குலுங்கிய மரமானது கல்லடி தாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம் அதுபோல் உனக்கு என்ன நல்ல கருத்துக்கள் நான் கூறினாலும் நீர் கற்பனை என்று கூறுகிறீர் பரவாயில்லை இருக்கட்டும் கற்பனை என்று கூறி என்னை ஏளனம் செய்கிற இருக்கட்டும் பரவாயில்லை ஒரு காலத்தில் இறையருள் இருந்தால் தமக்கும் இந்த பாக்கியம் வாய்க்கப் பெறும் மீண்டும் கூறுகிறேன் 16 செல்போன் பெற்று பெரும் வாழ்வு வாழ்வீர் தம்மை தொந்தரவு செலவு செய்வது எனது நோக்கமல்ல இவ்வுலகில் எவனையும் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணமல்ல அவன அவனது கர்ம வினைகள் அவனது கையில் சேரும் நீ செய்த நல்ல செயல்கள் உனது கையில் வைக்கப்பட்டுள்ளது அதைத் தட்டிக் கழித்து தவற விடாதே காலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு வாய்ப்புதான் கொடுக்கும் இறை நமக்கு பல வாய்ப்புகள் கொடுக்கும் அதனையும் தட்டி கழித்து வீணடிக்க வேண்டாம் நான் தமிழ் கெட்ட பதிவில் சிறு சிறு எழுத்து பிழைகள் வந்திருக்கக் கூடும் தாம் தான் பெரும் படிப்பாளி ஆயிற்று தவறுகள் இருந்தாலும் சரியாக புரிந்து கொள்ளுவீர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது நான் கூறியதை தமது தாயிடம் கூறுங்கள் மன்னிக்கவும் நமது தாயிடம் கூறுங்கள் அவர் அனுபவத்தில் தமக்கு விளக்கை கூறுவர் தாயானவர் இறைக்கும் மேற்பட்டவர் இறை கூட சில நேரத்தில் நம்மை துன்புறுத்தி நம்மை சோதித்து தான் வேலை நடத்திச் செல்லும் தாயானவர் அன்பாலும் அறையின் பாலும் எள்ளளவும் நாம் துன்பப் படக்கூடாது என்று என்னும் ஓர் இறை வாழும் பொழுது நித்தம் நித்தம் காணும் ஒரு இரை அது நமது தாய் நமது உண்மையான குருதேவர் புரியும் என்று எண்ணுகிறேன் மீண்டும் கூறுகிறேன் 16 செல்வம் பெற்று எப்போ உலகில் இந்தப் பொல்லாத உலகில் பெரும் வாழ்வு வாழ்வீர்❤
@RamachandranRama-q9d2 сағат бұрын
ஒரு விஷயம் நன்றாக புரிகிறது அவரவர் பெற்ற அனுபவத்தை பெருமையாக கூறிக் கொள்கிறார்கள் அதையும் தாண்டி அப்பாற்பட்ட ஒன்றைக் கூறினால் ஒரு சாதாரண மனிதனின் கையில் வைரத்தை கொண்டு கொடுத்தாலும் அவன் கூலங்கள் போன்று எண்ணி எறிந்து விடுவான் அது போல் தான் நீரும் உன் கையில் இரையைக் காணும் வலியை எளிதாக கூறி விட்டேன் தாமும் அதை வீசி விட்டீர்
@chandrakarunanidhi1854 сағат бұрын
அருமை தம்பி அவ்ளோ விளம்பரங்கள் நான் புதுச்சேரி இங்கே பிரானிக் ஹீலிங் வகுப்பு இருக்கிறது என்பதே கேள்வி நிகழ்ச்சி அருமை மிகுந்த நன்றிகள்.உங்கள் நல்ல பணிகள் தொடரட்டும் லம்பி❤❤❤
@kalyanaraman37343 сағат бұрын
ஐயா, நடுநடுவே வரும் விளம்பரங்கள் யூடியூப் போடுவது. நிதிலன் அல்ல. நீங்கள் "Skip" செய்துவிட்டு பார்க்கலாம்.
@Vanitha5a2 сағат бұрын
எங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன சொல்லுங்கள் உபயோகமாக இருக்கும் கற்றுக் கொள்ள விருப்பம் நன்றி
ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி ❤super video bro...kathukanum nu விருப்பம் அண்ணா
@bharthiloganathan67014 сағат бұрын
நல்ல தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி சகோதரா
@iamaravindh70216 сағат бұрын
மிகவும் உதவியாக இருக்கும் பதிவு அண்ணா.நன்றி❤🙏
@radhakrishnanmanickavasaga1244 сағат бұрын
Mikavum nandri both of you Om nama sivaya
@rama32884 сағат бұрын
Great work ❤ I was expecting this video
@inbavalliselladurai91363 сағат бұрын
Atma namaste mam ❤
@sampathkumar30186 сағат бұрын
Very useful 🎉
@marimuthukaliyamoorthy69026 сағат бұрын
Mikka Nantri
@kowsiparamesh36824 сағат бұрын
Vanakkam brother .romba romba romba thank unga intha pathiyuu...🙏🙏 Online la class attend panna la manga .......
@bavanibavanir714 сағат бұрын
Thank u this video,
@SaranyaSara-n3p5 сағат бұрын
Atma Namaste Mam 🙏🏼happy to see you Mam in this session. Thanks sir.
@venkatasubramaniann26884 сағат бұрын
Thanks 👍👍
@bhanumathyshankar64342 сағат бұрын
I felt this energy exercise. Which mam taught sooper feeling.very nice sir. Thank u sir I want to learn from her can I get her contact
@balamithra49015 сағат бұрын
Thanks madam and anna
@thilagaraj83166 сағат бұрын
உங்க live ragul chennal 👌🏻👌🏻👌🏻
@prasanthrv48503 сағат бұрын
Hi brother, Great podcast thanks for sharing your own personal experience as well, very insightful. Can you please give us a contact link for pranic healing classes?
@ramyabharathi93795 сағат бұрын
ஆத்ம நமஸ்தே mam... தங்களை இந்நிகழ்வில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி... நித்திலன் bro Thank you very much
@ramamoorthi43366 сағат бұрын
Mm thanks bro ...will look into it and follow ❤😊
@samikshaaarumugam70986 сағат бұрын
நன்றி 💙💙💙💙💙 ஓம் நம சிவாய
@openaiwhat4 сағат бұрын
Q & A 1.ennam aatra neelai irutha aatama siddhu kidaikuma 2.iratha aanma namala thunpuruthuma 3.iratha aanma nama udala paricha muyarchi pannuma ?
@kalyanaraman37343 сағат бұрын
ஐயா, நீங்கள் தமிழ் எழுத்துக்களில் தட்டச்சு (typing) செய்தால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்குமே. நமது தமிழை நாம் வளர்க்கவில்லை என்றாலும் குன்றிவிட நாம் காரணமாக இருக்க வேண்டாமே. (எனது வேண்டுகோள்: நிதிலன் ஐயா இது பற்றியும் ஞாயிறு அன்று சொல்லவும்)
@bh-es11116 сағат бұрын
Great Sir☺️✨🙏🙏
@thilagaraj83166 сағат бұрын
வணக்கம் 🙏🏻
@theworldofhariandmadhini6 сағат бұрын
Vanakkam
@gunasekark75555 сағат бұрын
🙏🙏🙏
@r.j.balajijeevanmachinist13526 сағат бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@sudhakardavid7775 сағат бұрын
Miracle
@ShankarSiva-r8n5 сағат бұрын
Brother neenga pesurathu mattum echo agurathu....
@selvibm62936 сағат бұрын
🎉🙏🙏🙏
@mallikamalli5226 сағат бұрын
🙏🙏🙏👍👍👍
@DevadarshiniMurugan6 сағат бұрын
Sir how to attend Pranic healing classes? Are they available online ?
@ArrowQA2 сағат бұрын
Visit the local center to learn pranic healing
@spriyadharsan67815 сағат бұрын
Anna Sri appa paithiyam swamigal pathi video podunga anna
@Aravind135644 сағат бұрын
இந்த பயிற்சி கற்றுக்கொள்ள வயது வரம்பு உண்டா? எனக்கு வயது 62.
@mahalakshmi71963 сағат бұрын
16 year
@ArrowQA2 сағат бұрын
Above 16 years, anybody can learn.
@nskrishnan22184 сағат бұрын
Sir, please give their contact details
@dudecut20005 сағат бұрын
Hearing a lot of echo...
@anukannan45134 сағат бұрын
Can u give her contact details..so we can contact her
@rama32883 сағат бұрын
Pranic healing centre's are there in many locations... You can learn nearby to your location