Hi Brother Enoda url Indexing ayruchu but inonu not indexed nu oru issue katudhu like url last la ?m=1 nu varudhu so adhuku vandhu Alternate Page with proper canonical tag nu show aagudhu brother so idhuku html la canonical tag um add paniruken ipdi dha pananuma brother? So validation started nu ipo show aagudhu solution solunga brother 🙌🏻
@tharaifriendsmedia6 ай бұрын
Bro Blogger page Google la index agala athuku enna pananum nu konjam sollunga bro please
@aruns6 ай бұрын
Hi, Visible to search engine option check pannirukka? Also, indha video la sonna steps ellaam follow panneengala?
@Experimental-Farming6 ай бұрын
வணக்கம் சகோதரரே, கூகுள் பிளாக்கரில் Custom robots.txt ஐ எவ்வாறு சமர்ப்பிப்பது மற்றும் அதை Google தேடல் கன்சோலில் எவ்வாறு பதிவேற்றுவது என்பது தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். Redirect error, Alternate page with proper canonical tag, Crawled - currently not indexed and Discovered - currently not indexed போன்ற தவறுகளை கூகுள் சர்ச் கன்சூலிலிருந்து எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பான வீடியோக்கள் தமிழில் தெளிவாக இல்லை அதனால் இது தொடர்பான தெளிவான வீடியோக்களை பதிவேடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். Thanks for your video bro