Thank u so much mam bcoz it's very useful me now bcoz I tare my saree for blouse extra
@MMITailorNagarani2 жыл бұрын
Ok sister
@papaskolangal82482 жыл бұрын
பயனுள்ள குறிப்புகள் அருமை 🌹
@MMITailorNagarani2 жыл бұрын
நன்றி மா
@aruna50312 жыл бұрын
Vala valannu irukku
@vasanthiguru48192 жыл бұрын
Useful tip sis ths
@kavikavi29764 жыл бұрын
Super finishing mam
@MMITailorNagarani4 жыл бұрын
Ok
@u.angayarkanniulaganathan66627 ай бұрын
Good demonstration sis.
@kamaliperi2 жыл бұрын
Congratulations I do it all ready.
@MMITailorNagarani2 жыл бұрын
Thankyou
@vasanthaparthasarathy88462 жыл бұрын
உங்க விளக்கம் அருமை அம்மா 🙏👍💐
@r.gunavathygunavathy81077 ай бұрын
நன் றி
@sujatharajamannar78972 жыл бұрын
Thankyou sister. Ennoda rendu silk thread work saree & venkatagiri saree ku ..1 meter 2/1 blouse piece same colour vachi stritch pan nen sis .. Y ' day i did for my 2 sarees .. What a surprise ?? Today I have seen your video of extra adding length of the saree . 👏👏..super .
@MMITailorNagarani2 жыл бұрын
Ok sister
@jayaprakasharulselvi66902 жыл бұрын
வள வள னு இழுக்க வேண்டாம். சொல்ல வர்ற விஷயத்தை சுருக்கமா சொல்லவும்.
@MMITailorNagarani2 жыл бұрын
உங்கள் கருத்தை பாதிவிட்டமைக்கு நன்றி மா
@madhumadhir82762 жыл бұрын
@@MMITailorNagarani பதிவிட்டமைக்கு
@senthamaraijayanthi40273 жыл бұрын
Thank you sister
@MMITailorNagarani3 жыл бұрын
Okma
@Dvtamilsongs2 жыл бұрын
நன்றி
@vinithakarthi36694 жыл бұрын
Neenga tailoring teach panreengala? Unga shop enga iruku nu sollunga
@MMITailorNagarani4 жыл бұрын
Neenga entha area
@vinithakarthi36694 жыл бұрын
Vedapatty sis
@MMITailorNagarani4 жыл бұрын
Kovai singanallur pakkam pa ippo na class edukkalai 2021 januarykku mela eduppen
@vinithakarthi36694 жыл бұрын
Ok sis. Channel la update panunga I will join.
@safinmohamed41902 жыл бұрын
@@MMITailorNagarani 0 hiii hiii Ygtgtt
@shankarganesh21102 жыл бұрын
Ok
@magith-ui8bf Жыл бұрын
Saree size evlo irukanum sister
@MMITailorNagarani Жыл бұрын
5.50 mts blouse attached 6.25 mts
@magith-ui8bf Жыл бұрын
@@MMITailorNagarani TQ sister
@santipriya82482 жыл бұрын
Thankyou
@MMITailorNagarani2 жыл бұрын
Okma
@om-od1ii2 жыл бұрын
நான்.இப்படித்தான். தைப்பேன்.இதில் சுடிதார் லைனிங் என்று இருக்கு அது புடவை பர்த்தே வரும் அரை மீட்டர் வாங்கினா அப்படியேவெச்சு தச்சிடலாம் ஜாயிண்ட் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது அதை ட்ரை பண்ணி பாருங்க.நன்றி.
@MMITailorNagarani2 жыл бұрын
உங்கள் கருத்தை பத்திவிட்டமைக்கு நன்றி பலருக்கும் உபயோகமா இருக்கும்
@om-od1ii2 жыл бұрын
@@MMITailorNagarani நன்றி.மேம்
@nirmalaa9092 жыл бұрын
Usually i used to do this way
@MMITailorNagarani2 жыл бұрын
Ok
@vasanthaparthasarathy88462 жыл бұрын
காட்டன் லைனிங் துணி வாங்காமல் Sungrape துணி வாங்கினால் பிட் குடுத்து தைக்க வேணாம் blouse bit panna இருக்காது Sungrape புடவை பண்ணா better naan அப்படி தான் attach பண்ணு வேன் try panni பாருங்க
@MMITailorNagarani2 жыл бұрын
உங்கள் கருத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மா
@vasanthaparthasarathy88462 жыл бұрын
@@MMITailorNagarani ரொம்ப நன்றி அம்மா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌
@MMITailorNagarani2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@kasthuribai78002 жыл бұрын
U
@vasanthaparthasarathy88462 жыл бұрын
@@kasthuribai7800 U அப்படினா நீங்க யாருன்னு கேட்கரிங்களா என் பெயர் வசந்தா DP போட்டோ என் அண்ணன் போட்டோ அவர் இல்லை இப்பொழுது
மேடம் வணக்கம்.நீங்க புடவைக்கு extra cloth attach பண்றதுக்கு blouse piece use பண்ண சொன்னீங்க.ஆனா புடவைக்கு attach பண்றதுக்கு cloth கடையில் கிடைக்கிறது.இக்ஷி பிக்ஷி துணி cloth(ishi bishi cloth) என்று பெயர்.
@MMITailorNagarani2 жыл бұрын
அதுவும் use பண்ணலாம். நான் சொன்னது அம்பர் blouse bit Ithu cost கம்மி லிசி பிசி கோஸ்ட் கூட வரும் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மா
@chellamalsubramanian2262 жыл бұрын
பட்டுப்புடவைக்கு 1. 1/4 m வாங்கினால் நடுவில் join இல்லாமல் வரும் (Silk cotton
@MMITailorNagarani2 жыл бұрын
போடலாம்
@vasanthaparthasarathy88462 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன துணி எங்கு கிடைக்கும்
@MMITailorNagarani2 жыл бұрын
எல்லா கடைகளிலும் kidakkum அம்பர் பிட் nnu கேளுங்க லிசி பிசி கொஞ்சம் பெரிய கடைகளில் மட்டும் kidakkum
@madhumadhir82762 жыл бұрын
இப்படி பத்து ஒட்டு போட்டு சேலை கட்டினால் நன்றாகவா இருக்கும்
@MMITailorNagarani2 жыл бұрын
உடம்பு அதிகமா இருக்கரவங்க நீளம் பத்தலை ன்னா try பண்ணலாம் joint vendam என்றால் saree உயரம் க்கு துணி எடுத்து joint பண்ணலாம்
@navamanisundaran90362 жыл бұрын
வள வள வள
@MMITailorNagarani2 жыл бұрын
நன்றி
@suriyakala.slakshmanan53017 ай бұрын
Everybody knows this
@MMITailorNagarani7 ай бұрын
Theriyathavanga therinjukkattum
@babug43772 жыл бұрын
வேண்டாத வேறு சேலை அல்லது துப்பட்டா இருந்தாலும் உபயோகிக்கலாம் non transparent sarees க்கு உயரம் பத்தாத சேலைக்கு அகலமான லேஸ் வாங்கி அட்டேச் பண்ணலாம். செலவு மிச்சம்
@MMITailorNagarani2 жыл бұрын
உங்கள் கருத்தை பத்திவிட்டமைக்கு நன்றி பலருக்கும் உபயோகமா இருக்கும்