நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை தெளிவாக புரியும்படி சொன்னீர்கள் நன்றி என்ன பன்றது வாங்கற காசுக்கு மனசாட்சியோட வேலை செய்யனும் ஒரு தடவைதான் கட்டுகிறோம் முடியாமல் தானே contractவிடுகிறோம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஏமாற்றுபவர் சிலர் இருக்கிறாராம் supersir
@umamaheswari6042 жыл бұрын
True. Enakkum intha experience undu
@akbarbasha56172 жыл бұрын
Very.very.good
@shibuvlogsfunnytimes2174 Жыл бұрын
Unmai Amma
@MothilalT-u1v2 ай бұрын
வணக்கம்..ப்ரோ... உங்கள் வீடியோ ஆரம்ப முதல் பார்த்து வந்திருக்கிறேன்... உங்கள் யூகங்கள்.. முன்னெச்சரிக்கை.. ஆலோசனைகள்... அற்புதமானவை... பாராட்டப்பட வேண்டியவைகள்.. வாழ்த்துக்கள் ப்ரோ...
@balasubramanian53253 жыл бұрын
நீங்கள் விரும்பும் படி வீடு கட்ட வேண்டும் என்றால் செலவு பட்ஜெட்டில் அடங்காது.காண்ட்டிராக்ட் முறையில் கட்டினால் சில மாற்றங்கள் செய்ய முடியாது அவர்கள் கட்டுவதை ஏற்கவேண்டும்.முடிந்தவரை இதற்கு நேரம் ஒதுக்கி வீடு லேபர் காண்ட்ராக்ட் விட்டு விட்டு சாமான்களை உங்கள் விருப்பம் போல் தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் மனமும் நிம்மதியாக இருக்கும்.அருமையான, அனுபவம் நிறைந்த பதிவு.நன்றி.
@mohanraj7537 Жыл бұрын
Take more quotation and compare
@mohanraj7537 Жыл бұрын
ஆட்களுக்கு பதில் நீங்களே வேளை பாத்தால் மேலும் பணம் மிச்சம் ஆகும் மற்றும் விட்டின் தரம் மேலும் அதிகரிக்கும்
@mohanraj7537 Жыл бұрын
அடுத்தவர் தொழிலை கெடுக்காதிர்கல் நாளை உங்கள் தொழிழும் அழியலாம்…
@saravanakrishnamurthy72347 ай бұрын
@@mohanraj7537Yen thambi உங்களுக்கு இவளோ கோவம்..அவர்கள் ஏமாற்ற வில்லை என்றால் இவ்வாறு அவசியம் வராது இல்லையா..எல்லோருக்கும் முடியாமல் தானே காண்ட்ராக்ட் விடுகிறோம் அதை பிளஸ் பாயிண்ட் அஹ் வைத்துகொண்டு ஏமாற்றலாமா
@chelladuraic19542 жыл бұрын
A real trustful voice never I heard… salute you dear 😍😍😍
@vinothkumar-ji3rh3 жыл бұрын
Really very very very useful and I gathered more knowledge from you brother 🔥🔥🔥🔥🔥 ... Need more videos from you about house related things .... Will support u always 🔥🔥🔥🔥
@ManosTry3 жыл бұрын
Thanks bro 🙏
@PRAKASHprakash-qm2tk3 жыл бұрын
அனைத்தும்... உண்மை தகவல்கள்.
@murugananthambalasubramani8123 Жыл бұрын
புதிதாக வீடு கட்டுபவர்கள் உங்கள் வீடியோவை பார்த்தாலே போதும் . Super bro 👌🏼👌🏼👌🏼
@balavilathanrathinavelu64262 жыл бұрын
Thanks!
@ManosTry2 жыл бұрын
Wow. Thank u so much
@balavilathanrathinavelu64262 жыл бұрын
@@ManosTry Thank you Mano! that was informative , my contribution was just token of thanks nothing much :-)
@ganesanerulapillai29073 жыл бұрын
Very good bro you are clearly explained the frauds.But I put one question.Today's construction cost is Rs.2300to2500.who one is ready to give this rate? They are searching for lowest rate as you told.I give some technical details. 1.Selection of foundation according to soil such as pile( or) column (or)raft foundation. 2,Selection of sizes of columns & beams with well designed. 3,Whether the roof slab for a room or hall is one way or two way &the column is long or short column.This could be decided only by proper design. 4,The size of rods, spacing of rods, thickness of roof slab. I give only simple examples. The only engineer who offered the above mentioned rate could construct a strengthen building by adopting aforesaid designs.
@prabhakaranganapathy342 жыл бұрын
Super boss.
@தமிழ்பொறியாளன்தனசேகரன்2 жыл бұрын
You are correct
@eramit21242 жыл бұрын
100% correct sir
@Karan-qo8tf2 жыл бұрын
WELL SAID SIR. I AM AN ENGINEER AND A CONTRACTOR. I CALCULATE RATES BASED ONLY ON YOUR ABOVE MENTIONED THINGS.
@lakshminarayan67272 ай бұрын
Thats True ❤: Mr Mano has shared the BUILDER'S TRADE SECRETS: Hats off to him for cautioning the Customers about the various points / factors to be incorporated in a Building Contract abt the Quality / Grade / Brand of Cement , Iron Pillars, Tiles, Sanitary items, Electrical Fittings, Painting etc: This is a rare video sharing the Trade Secrets which deserves Serious attension & Tons of Thanks to Mr.Mano ❤❤❤❤❤
@arpdevaraj3 жыл бұрын
மகனே ..வாழ்த்துக்கள்.. அபாரமான பயனுள்ள கருத்து. ஒரு திறமையான இஞ்சினியர் வைத்து பிளான் வரைபடம் வரைந்து அதனை காண்ட்ராக்டர் இடம் கொடுத்து கட்ட சொல்லுவது நல்லதா..
@ManosTry3 жыл бұрын
நல்லது தான்
@kdmtube83543 жыл бұрын
நன்றி அரிய தகவல்கள் நண்பா !!!
@muthappanaroni20263 жыл бұрын
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை
@umamahesh74913 жыл бұрын
Contact no please sir I want urgent suggestion
@kekranmekran91372 жыл бұрын
மிகவும் நல்ல விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள் மனோ
@gokulkrishnan76363 жыл бұрын
Detailed explanation bro, thanks for the video.
@ramkumar-uh7kv3 жыл бұрын
Very useful information, thank you sir.... Good awareness
@jothimurugan_civil3 жыл бұрын
True, But Cement and Steel whatever brand, only one ☝ main thing is Grade of Cement and Steel is much more important, not the brand
@kayalvizhi60622 жыл бұрын
Very useful information thankyou.. make more videos like this we expected
@r.ramkumarb.am.lpuducherry299320 күн бұрын
Super nanba...❤
@aruns8517 Жыл бұрын
A very good videos., Sir u can explains some of engineers and builders how to try cheating client., why should Try client cheating money for engineers ., 1. Work complications but No settlement (lakhs and lakhs) 2. Construction plan change 3. Alterations works problem 4. Discuss plan Domalish but No payment 5. Client not giving correct stage amount Engineers vendors facing problem This all some point help to client knowledge important.
@tvrentertainments95163 жыл бұрын
Exactly bro Contract rate kammi na Quality kurayum nu neraya per purinchikka matranga
@beanfeb20162 жыл бұрын
Very very helpfull video keep it up It has open many people eyes
@jothi5513 жыл бұрын
Very useful information, thank you so much
@prasannasvlog35142 жыл бұрын
அருமையான விளக்கம் ❤️👍
@kuttiqueenkavinaya21183 жыл бұрын
Heartly thanks Anna....to make such a useful video...
@krishnaswamyrukmangathan573521 күн бұрын
Superb fact speech
@justlikeit_vjs2469 Жыл бұрын
For even epoxy filling for tiles, he says it's extra... What to do.. For the overhead tank as well, he says no slab will be constructed...
@chakkaravarthim18493 жыл бұрын
Very Useful Video Brother 👍💯❤️
@sathyabama28152 жыл бұрын
Correct solution sir thank you
@humanityprevails2273 Жыл бұрын
very useful information. Thank you.
@venkatvignesh1062 жыл бұрын
What you are telling is very true iam experienced what you are saying
@immanveljohnson3 жыл бұрын
இந்த வீடியோ பாத்த எவன்னும் ரெடிமேட் வீடுங்கள வாங்கவே மாட்டானுங்க..🔥🔥
@muralicsm54183 жыл бұрын
வீடு காட்டும் போது அக்கிரமெண்ட் quototation'ல என்ன பண்ணுவோம் என்ன பண்ணமாட்டாங்க'னு வாங்கிட்டு பண்ணுங்க
@vividhaannaitamil2 ай бұрын
வீட்டிற்கு குடி வந்து இரண்டு வருடங்களுக்குள் வீட்டில் இன்ஜினியர் போட்ட பொருள்கள் பழுதாகி இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும். குறிப்பாக வாஷ்பேஷன் பைப்பு உடைந்து விட்டால் வாஷ்பேஷன் லீக் ஆகினால் என்ன செய்ய வேண்டும்.
@dhanuskodytech44583 жыл бұрын
Thanks sir, you give good instructions. Fine
@Behappy-re7xr9 ай бұрын
Thank you very much. Very useful.
@iqrabismirabbika60793 жыл бұрын
Contract oru business but business la quality must ...but delay pandrathu business maintain pandrathuku mattum dhan slow va pannanlum better'a irukum
@ManosTry3 жыл бұрын
But sonna time la mudikkanum illaya?
@sheksha96263 жыл бұрын
Good awareness...
@gokul2003 жыл бұрын
Very useful 👍👍👍👍👍👍👍👍
@jpbs7771 Жыл бұрын
Sir, please make a video which is better column shuttering by brick or ply wood
bro., useful tips solreenga., thanks., plus., oruthar., epadi paperla., or any systemla., step by step live home a munnadi drawing pani., vision a pakrathu., ada soli thaanga. for e.g, paper la., live a nama veeda., epadi step by step kondu varadu. adavadu., exact veeda.
@murugunandamsomu87903 жыл бұрын
Nice advice my dear friend
@manikandan-ly1mo3 жыл бұрын
Thank boss it's very helpful
@subburaj63192 жыл бұрын
Very fronk speech really fentastic, engineer sir kindly one more video about all type of wood with example.
@asthivarambuilders75593 жыл бұрын
That's the fact bro kamiyana rate panitaranga nu neraga peru epadi dan avunga keta emaruranga na oru engineer dan I will tell the awareness to many people bt know body here this
@subramanianvelu944011 ай бұрын
100% true and real sir.
@nafisabanu28453 жыл бұрын
Good info ...good mind
@johnsonarunkumar50872 жыл бұрын
Good idea brother thanks off lot give ida
@sharathvikram38623 жыл бұрын
Anna, my building contractor cheated us in plumbing and carpentry works..
@vishwasp.89133 жыл бұрын
Thanks bro use full message 🙏
@nkav8683 жыл бұрын
Bro whatever you said is 100% true even in Bangalore also
@anujai33083 жыл бұрын
மனோ sir 100 percent கரெக்ட். என்னிடம் 4 lakhs 5 lakhs கேட்டு வாங்கராங்க but 2 lakhs work கூட செய்ய மாட்டென்றாங்க ரொம்ப வேதனையாக இருக்கிறது
@yuvarajbalboa39323 жыл бұрын
Am five months too late 🏃💨 bro.. Anyway it's a learning for me.
@dhinakaranmurugaiyan3320 Жыл бұрын
Lintels are sufficient to be cut.. for a structured building.. throught lintel beams aren’t necessary
@arvindm19453 жыл бұрын
aelorukum. onu solren., neenga., full plan a orae mestriku kudukadeenga., for e.g., if u want to construct 3 bedrooms., with kitchen., first. construct ., hall and 1 room., and kitchen first. next rooms attach panrathuku., kambigala., extend pani vachira solunga., first ., ida modala., mudikatum., pakkava 100 percent mudichadum., ok na., anda 2 nd 3 rd rooms kudunga. motama kuduthu., mateekaadeenga., narya per apadidan., matikitu., muzhikranga.
@sudharsan463 жыл бұрын
Super very nice 👍 helpful .....
@RajaRaj-vz6oy2 жыл бұрын
bro very useful thank u🌠🌠🌠
@ManosTry2 жыл бұрын
Welcome 😊
@jahirhussain51823 жыл бұрын
Good awareness 👌👌
@ravichandran14693 жыл бұрын
Thanks bro!
@ajayprab13 жыл бұрын
Sir your videos are so useful, Super!
@TheKisker3 жыл бұрын
Super...very nice information 👍👍👍
@umamaheswari6042 жыл бұрын
Well explained. We have experienced the same
@mohamedajashaja79813 жыл бұрын
Very very nice bro super valthukal
@ambikasaravanan29163 жыл бұрын
Sir, do a video on best quality building material.. so it will be helpful for those who building new house
@ManosTry3 жыл бұрын
Sure
@rrani68303 жыл бұрын
S sir that is very useful for us
@BabuBabu-do3bj Жыл бұрын
Super bro This is true
@m.kiranappu73593 жыл бұрын
Thank you for information
@meenalc6882 жыл бұрын
Thank-you sir vanakkam Valka Valamudan
@tgoderamesh3 жыл бұрын
தம்பி உங்க வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு வருகிறேன். மிக சிறப்பு. நான் அடுத்தாண்டு தை மாசம் வீடு கட்ட ஆரம்பிக்க போகிறேன். எனக்கு சதுரஅடி 2650 கொடுத்து இருக்காங்க. நீங்க சொன்ன brands தான் கொடுத்து இருக்காங்க. இருந்தாலும் ஒவ்வொரு பொருளிலும் top 5 brands என்ன அதன் விலை என்னவென்று ஒரு வீடியோ போட்டீர்கள் என்றால் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் 🙏. அதோட septic tank. Sump, overhead tank, compound wall and fall ceiling not coming under sqft rate. இதுக்கு எல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்று கூறினீர்கள் என்றால் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
@ManosTry3 жыл бұрын
Ok bro
@dhinakaranvenkat19273 жыл бұрын
Very good information sir
@jayaprathapsivasamy2 жыл бұрын
sir ! Next month new building start Pannalamu nu irukirom 60*40 land atharku sqft evalavu aagum nu Solla mudiyuma? enga Plan area vandu 2000sqft varuthu, ungaluku idea irukutha?
Bro thanks for the information, Can you suggest some good engineers in coimbatore please
@kimyangKo10 ай бұрын
💯 correct brother
@rajkamalmuthu72663 жыл бұрын
Appreciate your work 👍
@b.nalini91732 жыл бұрын
கமன்ட் போட்ரவங்க தமிழில் போடுங்க சகோதர சகோதரிகளே ஆங்கிலம் தெரியாதவங்களுக்கு படித்து புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்
@anandsundar16933 жыл бұрын
Nenga soldrathu ellam patha naney design panni, naney material vangi, naney ellam work a pathi solo va kattidalam polaye!!!!
@arvindm19453 жыл бұрын
eb wiring main boardla. panum podu., onuthuku mela separate meter podramadri., solunga. plus., oru oru roomkum., separate a ., controller., or separate wiring ., anda roomku oru main splitter., to main board panra pana solunga. in case ., oru roomla. aedavadu., wiring problem., or any problem anda roomlana., easy marubadium., anda roomku matum wiring panikalam., plus mata aela roomlayum current irukum. put a video bro.
@suganthijayaraman36073 жыл бұрын
Enga veetu roof , koozhangal aracha sand la potanga.....ithu parava illaya.....please reply me sir
@ManosTry3 жыл бұрын
its ok. but m-sand best
@suganthijayaraman36073 жыл бұрын
Thank you sir....but, intha sand potta onnum problem varathula....?
@ManosTry3 жыл бұрын
@@suganthijayaraman3607 Varathu mam
@suganthijayaraman36073 жыл бұрын
Thank you sir.....thanks for replied soon...
@gunasekaranpalanisami6182 Жыл бұрын
kundan wire qulaity bro?, atha pannlama?
@ManosTry Жыл бұрын
Yes pannalam
@sathisaran69043 жыл бұрын
Nice awarness.
@hasanfahad61843 жыл бұрын
Super ji good information
@pratheepkumars90023 жыл бұрын
Na veedukatti mudichutan nan kattumpothu unga video enakku supportive Mudinja enga veeda review pannuga bro Pollachi location
@ManosTry3 жыл бұрын
Send Message in my Whatsapp no. 8525004551
@vinothkumar-sv2yj3 жыл бұрын
Four year padichu, five to ten years experience gain panitu then they will strat up as contractor... Anna neenga oru building katitu elaamey kathukita polaa pesurathu parthaa siripu thaa varuthu.... Lintel beam and cut lintel irukura difference theriulaa.... China coloumn periya coloumn technically pesunga... Ungaluku irukura knowledge parthaa India irukura top companies consultant pogalaam... Great bro keep it up........