நீங்க சரக்கு வாங்குற கடையிலையே பர்மிட் போட்டு தருவாங்க
@k.ganeshkumar49504 ай бұрын
அது எங்களுக்கும் தெரியும். இத சொல்ல தான்.. வந்தியலா
@MyNameIsJilla7 ай бұрын
Sure ah ji? Flight la per person ku 5 litres allowed dhana? Nambi vangitu polama?
@TickYourTourTamilNadu5 ай бұрын
kandipa eduthutu varalam bro
@MyNameIsJilla5 ай бұрын
@@TickYourTourTamilNadu thanks ji , inur doubt airport la dhan vanganuma? Or veliya vangunalum airport la allowed ah ji? Konjo solunga ji August poga porom
@selvakumarponraj31724 ай бұрын
கோவாவில் இருந்து, விமானத்தில் 5 லிட்டர் வரை தாராளமாக கொண்டு வரலாம். நான், ஏற்கனவே 8 முழு பாட்டில் வாங்கி வந்தேன் எனது நண்பர்களுக்காக. (6 லிட்டர்) இன்னும் ஐந்து நாட்களில் மறுபடியும் கோவா செல்கிறோம். மறுபடியும் வாங்கி வருவேன். எனது நண்பர்களுக்காக