Name and DOB online'le change panna mudiyathu'na appuram yean bro, video title'le athe mention panni video end'le athu mudiyathu nu solringe? Not only Thaluk and post office, also on E-sevai enrolment centre and Axis bank offering the update service at just Rs 25.
@MrPraveenmass10 ай бұрын
hi Bro .. i want to change the DOB for my father Aadhaar but unfortunately we only have his 6th school TC and Pan card as his DOB proof. i was told in all e-sevai centers its not possible to change only with this proof. any guidance here would be very helpful . thanks !
@jeniferlathas4830Ай бұрын
Hi Anna aadhar card la date of birth change epdi pandrathu please sollunga na
@k.dharshinik.dharshini294611 ай бұрын
Anna aadhar card la name ku pinnadi initial add pannanum entha place la pannuvanga enna seiyanum anna
@k.dharshinik.dharshini294611 ай бұрын
Apdi pannuna evlo naal la update aagum anna plzzz reply
@cfviswam11 ай бұрын
ஆதார் சென்டர் 10 th Marksheet
@divyasampath3645 Жыл бұрын
Bro DOB change pannum but appa kitta birth certificate illa .Mark certificate illa avar 3rd than padichirukaru..Ethavathu idea iruka
@gpm Жыл бұрын
Voter id or pan card vachi pannalam
@divyasampath3645 Жыл бұрын
@@gpm but anga office pona panna mattukaranga sir ...Birth certificate or education certificate venum solranga ...
@gva3919 Жыл бұрын
Bro, முகவரியில் கேர் ஆஃப் மாற்றும்போது பெயரின் பின்னால் இருக்கும் சர் நேமும் தானாகவே மாறுமா? அல்லது, சர் நேம் மாற்ற அஞ்சலகம் சென்று பெயரைதான் மாற்ற வேண்டுமா?
@gpm Жыл бұрын
இல்லை அதையும் நமக்கு எப்படி தேவையோ அதுபோல நாமே எழுத வேண்டும்
@gva3919 Жыл бұрын
அதாவது பெயரை மாற்றும் ஆப்சனில்தான் அந்த வசதி இருக்கும். துணைப்பெயரை மாற்ற அஞ்சலகம்தான் செல்ல வேண்டும் அல்லவா?
@ThangaVel-qr2gz7 ай бұрын
Anna date of birth limit cross Agiduchi na please na help pannungana na please😢
@nanthumuthu239611 ай бұрын
Sir Aathar la date of birth, inisial mistake ah iruku 2 days la change panna mudiyuma sir ..Aathar epo thevaipaduthu fast ah
@benzztinbala736411 ай бұрын
Bro naa number change pannanum andha number miss aayiduchi otp illama epdi change pandradhu
@mzeditz542611 ай бұрын
Nerla tha ponum
@dreamcatcher4110 ай бұрын
Name epdi change pandrathu?
@VishwaEzhumalai-u4f11 ай бұрын
DOB,NAME , CHANGE PANNA MUDIYALA
@Ns-uq6ic10 ай бұрын
Ama etha ypdinu sollalama address mattum soluraru
@startthemusicworld828111 ай бұрын
Bro namma online la mathita namaku original aadhar card vanthurumah
@loveloveonly1511 Жыл бұрын
Bro enaku date of thappa iruku aana aadhar la ulla dob than yelathulaium iruku original dob proof ila yena pananum bro solunga
@gouthamanselvam2081 Жыл бұрын
Use your DOB certificate bro, if you don't have then try contact your municipal corporation within whose jurisdiction you were born, then all of your existing certificate's DOB will be changed automatically!
@Rajtec5193 Жыл бұрын
Ithuku ethuku name, date of birth mathalanu solitu start panringa ,,,direct a address change nu podalama ayyoooo
@gpm Жыл бұрын
Cool bro
@vinayagaprasad4168 Жыл бұрын
Bro mobile number online change panalama
@chinnaraj2511 ай бұрын
name correction i canot change please help me
@gpm11 ай бұрын
Name correction only do by taluk office
@anantharajana285911 ай бұрын
கொஞ்சம் சொல்லுங்க சார்...
@JesikuttyJesi11 ай бұрын
Bro district change pannanum
@BRPALANIVELMuruga3 ай бұрын
Thagga mudiyala
@anantharajana285911 ай бұрын
Phone number link pannitta ..... நகராட்சி பன்ன .....22.1.2024 தேதி பன்ன ........ எத்தனை நாள்ள வரும் சார்......
@mzeditz542611 ай бұрын
15 days aagum
@anantharajana285911 ай бұрын
@@mzeditz5426 ரொம்பவும் நன்றி சார்
@Nivaspraveen15999 ай бұрын
எத்தனை நாள் மாறியது அண்ணா
@manimkbhuvanesmk6321 Жыл бұрын
Name mattum change pannanum, how
@gpm Жыл бұрын
பெயர் மாற்றம் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் அல்லது தபால் நிலையம் செல்ல வேண்டும்
@_cyrus_knox_ Жыл бұрын
Sir you sell your KZbin channel??
@manickambrj Жыл бұрын
ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் நான் பெயரை இரண்டு முறை மாற்றி விட்டேன் இனிமேல் அதை மாற்ற முடியாது மாற்றும் வழி இல்லை இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என் மகன் படிப்பிற்காக தயவு செய்து சொல்லுங்கள்
@gpm Жыл бұрын
வேறு வழி இல்லை,எதற்கும் தாலுகா அலுவலகம் சென்று கேட்டு பாருங்கள்.
@manickambrj Жыл бұрын
@@gpm அங்கேயும் முடியாது என்று சொன்னார்கள்
@ilayarajan542011 ай бұрын
பெயர் இரண்டு முறை மாற்றலாம் . அப்படி முடியவில்லை என்றால் ஆதார் சேவை மையத்தை போனில் தொடர்புகொள்ளவும் 1947 or 1800 300 1947
@manickambrj11 ай бұрын
@@ilayarajan5420 ஹிந்தி ல பேசுறாங்க புரியல
@sasisasi43589 ай бұрын
❤ வீடியோ இனிமேல் வருமா வராதா
@gpm9 ай бұрын
வந்துகொண்டே உள்ளது!
@dreamcatcher4110 ай бұрын
Initial mari iruku bro adhu mathanum
@sathishsr9282 Жыл бұрын
Bro link not working Bro
@gpm Жыл бұрын
uidai.gov.in/
@R15_lovveee10 ай бұрын
Ne oru mendal ah la . Adress mathuradhuku video potruka.