Ape diesel auto ல் இடது பக்கம் டயரில் Break washer அடிக்கடி போகிறது என்ன காரணம்
@mubarakautoremix11943 жыл бұрын
வீல் சிலிண்டர் மாத்துங்க ப்ரோ
@mubarakautoremix11943 жыл бұрын
வீல் சிலிண்டர் அல்லது ட்ரம் பழுதாகி இருக்கிறதா என்று செக்கப் செய்யவும்
@rizwanbroker62193 жыл бұрын
Hi Bro How are you Ape diesel auto ல் head light மிகவும் வெளிச்சமாக எரிகிறது பின்னால அடிப்பட்டு விடுகிறது அடிக்கடி bulbs மாற்ற வேண்டியதா இருக்கு என்ன காரணம் தயவு செய்து விளக்க முடியுமா