Рет қаралды 49,873
#breastpump #manualpump #electricpump #teenaabishek
How to choose the right Breast Pump | Breast pump Tamil | Manual Pump Vs Electric Pump (Tamil)
In this video - Ms Teena Abishek has answers for
Which type of breast pump should I choose?
A manual or electric pump?
A single or double breast pump?
What is Symphony hospital-grade breast pump?
Why to choose a breast pump in the first place?
Which is a recommended breast pump for you?
How to store the pumped breast milk?
டீனா அபிஷேக் ஒரு சர்வதேச சான்றிதழ் (CAPPA USA) பெற்ற மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர் ஆவார். அவருக்கு 10 ஆண்டுகளுக்குமேல் மருத்துவ தொழில்முறை அனுபவம் உள்ளது . குழந்தைபிறப்பு மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் ஆலோசனையின் மூலம் கர்ப்பிணிப் பெண்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மேம்படுத்துவதே அவரது நோக்கம். குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கான யுனிசெஃப் (UNICEF) மற்றும் தாய்ப்பால் தொடர்பான பயிற்சிகளில் Begin Ed India மற்றும் HUG Your Baby (USA) அமைப்புகளால் அவர் சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் அவர் ILCA (சர்வதேச பாலூட்டுதல் ஆலோசகர் சங்கம்) உறுப்பினராகவும் உள்ளார். மகப்பேறு கொண்டாட்ட மையத்தின் (PCC - இந்தியா) அமைப்பின் தலைவர் / பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் ஆவார். அந்நிறுவனத்தின் மூலம் "மகப்பேறு என்பது ஒரு வியாதியல்ல, கொண்டாடப்பட வேண்டிய ஒரு உன்னதமான அனுபவம்" என்பதை உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் Coivd19 நெருக்கடியின் போது சமூகத்திற்கு அவர் செய்த மனிதாபிமான செயல்களுக்காக ஐக்கிய இராச்சியத்தின் உலக மனிதாபிமான இயக்ககத்திலிருந்து (World Humanitarian Drive, United Kingdom ) COVID விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. COVID 19 செயல்பாட்டு திட்டமிடல் வழிகாட்டுதல்கள் மற்றும் கூட்டாளர்களின் தளத்திற்கான உலக சுகாதார அமைப்பு (WHO) சான்றிதழும் பெற்றுள்ளார் . மகளிர் ஆரோக்கியத்தை மையமாகக்கொண்டு , அவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தித்தாள்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளார்.
For Appointments, Plz WhatsApp 9884567371