அண்ணா atmega328ic ku eppadi bootloader பண்ணுறது யூடீப் சேனல்களை பார்த்தேன் ஆனா புரியவில்லை நீங்கள் ஒரு வீடியோ போட முடியுமா
@learntowork64734 жыл бұрын
முயற்சி செய்கிறேன் சகோதரரே
@palanisamy67814 жыл бұрын
bootloder eppadi poduvathu anna
@herosoundsystem36524 жыл бұрын
Library file illa na enga iruku
@rosariors15954 жыл бұрын
Bro atemega8 328 ic la yapadi copy panrathu
@learntowork64734 жыл бұрын
சகோதரரே உங்களுடைய கேள்வி மிகச் சிறந்தது எளிமையான முறையில் நாம் இதை பண்ணலாம் ஆனால் atmega328 ல் bootloader என்னும் method உண்டு அதன் பின்னதாக நாம் எவ்வித code ஐயும் upload செய்யலாம்
@learntowork64734 жыл бұрын
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் மற்ற யூடியூப் சேனலில் அதிகமாக உள்ளது ஆகவே எப்படி செய்வது என்று அதில் நீங்கள் பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும் நானும் விரைவில் உங்களுடைய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக என்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ கண்டிப்பாக பதிவு ஏற்றுவேன் என்று நான் நம்புகிறேன் வாழ்க வளமுடன்
@rosariors15954 жыл бұрын
Thank you
@rajmano224 жыл бұрын
Library link ilaa bro
@guruaudiosandmusicals864 жыл бұрын
Nice video bro. Arduino uno la maximum evlo pixel run panna mudiyum
@learntowork64734 жыл бұрын
சகோதரரே எனக்கு தெரியவில்லை ஆனால் நான் 3 pixel Led set use பண்ணி பார்த்திருக்கிறேன் work ஆகிறது 7 Pixel Led set connect பண்ணி பார்த்தேன் work ஆகவில்லை
@guruaudiosandmusicals864 жыл бұрын
@@learntowork6473 ok bro nanum ithula tha work pandraen atha bro. I mean memory card program pandrathu bro