How to design integrated farming system | ஒருங்கிணைத்த பண்ணையில் எது இருக்கலாம்? எது இருக்கக்கூடாது?

  Рет қаралды 25,675

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

ஒருங்கிணைத்து பண்ணையம் அமைப்பது இன்றியமையாத ஒன்றாகும் | How to design integrated farming system | ஒருங்கிணைத்த பண்ணையில் எது இருக்கலாம்? எது இருக்கக்கூடாது? ராஜா கணேஷ்
மதுரை மாவட்ட தே.கல்லுப்பட்டி அருகே,சோலைப்பட்டியில் உள்ள திரு.பாமயன் அவர்களுடைய அடிசில் சோலை இயற்கை விவசாய பண்ணையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை குறித்த பயற்சி முகாம் நடைபெற்ற.இதில் ராஜா கணேஷ் அவர்கள் பண்ணை வடிவமைப்பு குறித்து விலகிய போது . Pondicherry Raja ganesh explains about farming structure of tamil nadu
புதிதாக விவசாயம் செய்ய வருபவர்கள் விவசாயத்தில் உள்ள நிறைகளை விட, அதில் உள்ள குறைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. • புதிதாக விவசாயம் செய்ய...
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 43
@NaveenaVivasayam
@NaveenaVivasayam Жыл бұрын
மிகவும் அருமையான பதிவாகவும், விளக்கமாகவும் உள்ளது.. மிக்க நன்றி 💚🤝
@velmurugan2634
@velmurugan2634 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி
@த.சோழன்
@த.சோழன் 3 жыл бұрын
அருமை!
@thevishalln
@thevishalln 3 жыл бұрын
Pure good vibes
@ganapathyrishi9614
@ganapathyrishi9614 4 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி
@dharshinimugian9196
@dharshinimugian9196 4 жыл бұрын
நன்றி.வாழ்த்துக்கள்.அடுத்த பயிற்சி முன் கூட்டியே தெரியப்படுத்தவும்.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
sure
@unwilling1000
@unwilling1000 4 жыл бұрын
+91 82709 79327
@r.ranjithkumar2610
@r.ranjithkumar2610 4 жыл бұрын
புதிய தகவல்
@westernranchers
@westernranchers 4 жыл бұрын
This is permaculture concept
@chidambaramrajavelu5169
@chidambaramrajavelu5169 4 жыл бұрын
Thank you
@தம்பாஸ்சுப்ரமணியன்
@தம்பாஸ்சுப்ரமணியன் 3 жыл бұрын
தமிழில் மிக அற்புதமாக விளக்கியுள்ளனர். ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை, அதற்கு தேவையான முதர்நிலை வடிவமைப்பு மிக சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. அனைத்து கூறுகளையும் அனைவரும் புரிந்துகொள்ளும் முறையில் தமிழில் கூறியது மிகவும் பாரட்டகுவுடியது. அனைவருக்கும் என் மனமாரந்த பாராட்டுகள்.
@narayanasamykungalpaneeyse8837
@narayanasamykungalpaneeyse8837 4 жыл бұрын
ஐயா விவசாய பொருட்கள் வைக்கும் இடம் மற்றும் இயற்கை உரம் இயற்கை பூச்சி மருந்து தயாரிப்பு இயற்கைதெளிப்பு இடுபொருள் தயாரிப்பு இடம் இவற்றிற்கு வரை படத்தில் இடமில்லையா. விலங்குகள் மருத்துவப் பகுதி அதாவது நோய்வாய்ப்பட்ட விலங்குகள் பகுதி கள்ள இல்லை.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
ஐயா இது ஒரு மாதிரி வடிவமைப்பு மட்டுமே இதில் நமக்கு தேவையான அனைத்தையும் நாம் கொண்டு வரலாம்
@westernranchers
@westernranchers 4 жыл бұрын
குதிரை - வண்டி இழுக்கவும் சவாரி செய்யவும் பயன்படும். அதை‌ சேர்ப்பதில் என்ன தவறு?
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
இன்று எத்தனை விவசாயிகள் வீட்டில் குதிரைகள் இருக்கிறது ஐயா அதில் பணத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறினார் குதிரை தேவைப்படுபவர்கள் அதை இணைத்துக் கொள்ளலாம் அதில் ஒன்றும் தவறு இல்லை
@aravinthpandu801
@aravinthpandu801 4 жыл бұрын
payanulla thagaval
@kalidhasn2836
@kalidhasn2836 4 жыл бұрын
இந்த மாதிரி பண்ணையம் வடிவமைப்பில் வந்த கயாத்தாரு தோழரின் அலைபேசி எண்கள் தேவை
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
+91 97906 43932
@kalidhasn2836
@kalidhasn2836 4 жыл бұрын
@@SirkaliTV நன்றி தோழர்...
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 4 жыл бұрын
சிறப்பு!
@kerthi969
@kerthi969 3 жыл бұрын
Super sir yenaku oru idea kedachiruku thank you
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
நன்றி நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...
@vkamaldoss
@vkamaldoss 4 жыл бұрын
Sir next training epo irukumnu konjam soluga attend panalamnu irukom
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
ஊரடங்கு முடிந்தவுடன் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும்
@santhonofear
@santhonofear 4 жыл бұрын
@@SirkaliTV Sir Need Contact Number for further Enquiries, Thank U.
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Pls text on fb
@akvlogs2715
@akvlogs2715 2 жыл бұрын
Hi Sir.. Could u plz help to get contact to get design plan..
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
9787854557
@manickameaswaramoorthy3081
@manickameaswaramoorthy3081 4 жыл бұрын
Could you please let me know, which software can be used to design farm?
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Course available online pls do check
@skpskp4950
@skpskp4950 4 жыл бұрын
10.45
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
???
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 12 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,3 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
பண்ணை வடிவமைப்பு  -1
17:11
Mr TamilTechWorld
Рет қаралды 59 М.
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 12 МЛН