Рет қаралды 51,726
Chennai High Court
C. R. P. (PD). NO - 1726/2021
Dated - 26.08.2021
Justice - G. Chandrasekaran
Prema Kumari Vs Rajesh Kanna
Day to Day Adjudication
வழக்கு குறித்த அன்றாட நடவடிக்கை உத்தரவு
Civil Rules of Practice 128(4)
ஒரு வழக்கு குறித்த நீதிபதியால் அன்றாட வழக்கு நடவடிக்கை உத்தரவுகள் பொது ஆவணமாகும். அதனை நகல் மனு செய்து பெறுவதற்கு தரப்பினர்களுக்கு உரிமை உண்டு என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Civil Rules of Practice - 128(4) - Copies of the judges, minutes, correspondence not strictly judicial generally of any confidential proceedings not be granted.
CPC - ORDER 12 RULE 6
ஒரு வழக்கின் பொருண்மைகளை பிரதிவாதி ஒத்துக் கொள்கையில் (ADMISSION) சாட்சி விசாரணை ஏதுமின்றி உடனடியாக அவ்வாறு ஒத்துக் கொண்டதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாம். வழக்கின் ஒரு பகுதியை ஒத்துக் கொண்டால், அந்தப் பகுதியை பொறுத்த மட்டிலும் தீர்ப்பு கூறிவிட்டு, ஒத்துக் கொள்ளாத பிரச்சனை பற்றி வழக்கை தொடர்ந்து நடத்தவும் இயலும். அதற்காக தனித் தீர்ப்பு வழங்கப்படும். இந்த பிரிவு 1976 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
........................................................................
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+geHS2DjC...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493